Cancerல் இருந்து மரு ஜென்மம் எடுத்த சாதனை பெண்மணி! | Ashwini | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июл 2022
  • Ashwini, புது புது தொழில்நுட்பத்தில் ஆர்வமும் அதை கற்றுக்கொள்வதில் ஆசையாகவும் உள்ளார், தன் புற்றுநோய்யால் கஷ்டப்படும் இவர் தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களை அதை எவ்வாறு தாண்டி வருவது என்று குறிப்பிட்டுள்ளார். கணவரின் உதவியாலும் தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையாலும் தனது இரண்டாம் குழந்தையை வெற்றிகரமாக பெற்று காட்டியவர், தனக்கு எது அனாலும் பரவாயில்லை குழந்தை எப்படி இருந்தாலும் பரவாயில்லை என் குழந்தை இந்த உலகத்தை பார்க்கவேண்டும் என்று சாதித்த இரும்பு பெண்மணியின் கதையை இந்த வீடியோவில் பார்க்கலாம் மற்றும் தன்னை போன்று உள்ள அனைவர்க்கும் தான் வாழ்க்கைப்படத்தை சொல்லி அவர்களை ஊக்கம்கொடுக்கிறார்.
    linktr.ee/ashcanwin
    Ashwini, who is passionate about new technology and eager to learn it, shares how she overcame her struggles with ovarian cancer. With the help of her husband and her perseverance and self-belief, she successfully delivered her second child. In this video, you can see the story of an iron lady who achieved that no matter what the child looks like, my child should see this world and she inspires them by telling her life story to everyone like her.
    joshskills.app.link/Tgks7uSKMrb
    You can listen to this story on Spotify
    open.spotify.com/episode/2Abc...
    நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் varun@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
    You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at varun@joshtalks.com if you are interested.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #joshtalkstamil #supermom #cancersurvivor #tamilmotivation #motivationtamil #inspiration

Комментарии • 296

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +22

    இவரை போலவே நீங்களும் தைரியமாக நாலு பேர் முன்னாடி பேச வேண்டுமா? ஜோஷ் Skills App Click now joshskills.app.link/ZeYHPYNKMrb

    • @rokin1234
      @rokin1234 4 месяца назад +2

      12:42

    • @premilabenjamin4444
      @premilabenjamin4444 Месяц назад

      JESUS CHRIST says "By my stripes you are healed"
      The prayer of faith will heal the sick.
      Believe on the LORD GOD ALMIGHTY FATHER in the mighty name of JESUS CHRIST.
      Believe on the LORD JESUS CHRIST and you will be saved.
      .

  • @navaranjani9502
    @navaranjani9502 Год назад +77

    சகோதரி நானும் ஒரு blood😮 canser வியாதி லிருந்து இன்று குணமாகி எட்டு வருடமாக நல்ல சுகத்துடனே ஆரோக்கியமான வாழ்க்கையுடன் வாழ்க்கை கொடுத்து ஆண்டவருக்கு நன்றி நீங்கள் சொன்னது போல மன தைரியம முதலில் வேண்டும் அது தான் முதலில் மருத்து ஆறு மாதம் வேலூர் CMC hospital ல தான் ட்ரீட்மென்ட் ல இருந்தேன் எனது டீச்சர் வேலை செய்யவும் கர்த்தர் பெலன் கொடுத்திருக்கிறார் இந்த வியாதியால் இருக்கிறவர்கள் கண்டிப்பாக குணமடைவீர்கள் நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் நானும் RUclips ல வீடியோ போட்டுள்ளார் நன்றி சகோதரி

    • @mohamedidhries8286
      @mohamedidhries8286 11 месяцев назад

      உங்களுக்கு என்ன டைப் blood cancer? Check up ipa poitu erukingala ??

    • @NandhaKumar-uw3oc
      @NandhaKumar-uw3oc 9 месяцев назад

      Sir enna panninga treatment please tell me

    • @NandhaKumar-uw3oc
      @NandhaKumar-uw3oc 9 месяцев назад

      Enakku sollunga please

    • @NandhaKumar-uw3oc
      @NandhaKumar-uw3oc 9 месяцев назад

      Enga amma treatment mudinthu, once again coming, what can i do please tell me

    • @samimbanu3873
      @samimbanu3873 6 месяцев назад

      Sis enga ammaku iruku pls reply me

  • @shaikaliali3197
    @shaikaliali3197 Год назад +21

    நல்ல அழகான ஒரு பதிவு நன்றி வாழ்த்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு முதல் காரணம் பாசிட்டிவான எண்ணங்கள் தான்

  • @farsanfarsan4037
    @farsanfarsan4037 Год назад +20

    இதே மாரி நானும் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கேன் ஆனா இப்ப நான் ரொம்ப நல்லா இருக்கேன்

  • @lal394
    @lal394 2 года назад +54

    உங்களுக்கு நல்ல கணவர் அமைந்து இருக்கிறார், வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு.

    • @ashwinipurushothaman
      @ashwinipurushothaman 2 года назад +1

      Thank you so much

    • @manikandank4529
      @manikandank4529 Год назад

      @@ashwinipurushothaman please your ph no

    • @husnulfathima865
      @husnulfathima865 4 месяца назад

      ​@@ashwinipurushothaman11:17

    • @shahulnashath1685
      @shahulnashath1685 Месяц назад

      20 age la Yennakum 2016 thaan sis married aachu 4 yrs nalla pochu 2020 la kidney failure ippo varaium 4yrs sa dialysis pannitu iruken .. husband support iruknga .. no baby ..transplant ku waiting kidney ku apply panni irukom .. nanum keychain panni sales pannitu yen mind change pannitu iruken sis Yennakum pray pannikoga ..nanum transplant panni normal life valunum ... weekly 3 times or 2 times dialysis poitu iruken ...

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 2 года назад +8

    Thank You so much for Sharing
    God Bless 🙏🏻

  • @ashwinipurushothaman
    @ashwinipurushothaman 2 года назад +58

    Thank you so much to all my brothers and sisters for watching the video and encouraging me on my mission. Thanks to JOSH talks for featuring me and spreading the awareness on cancer. It's not over after cancer, reborn as champions. Gratitude 🙏

    • @rakshithramkumar
      @rakshithramkumar 2 года назад +4

      Hi sister..salute for your courage and positive mindset.
      I am also in Chennai...is it possible to meet you?

    • @KDTweencartoon-1
      @KDTweencartoon-1 Год назад +1

      Akka ...really u r great..

    • @anupriyaraju5346
      @anupriyaraju5346 Год назад +3

      Very motivational life success story sis..Thanks and keep spreading positivity.wishes for ur journey..

    • @ashwinipurushothaman
      @ashwinipurushothaman Год назад

      @@anupriyaraju5346 Thanks ma 🙏

    • @ashwinipurushothaman
      @ashwinipurushothaman Год назад

      @@KDTweencartoon-1 Thanks ma 🙏

  • @fathimamary8553
    @fathimamary8553 День назад

    சகோதரி என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். நானும் ஒரு பேஷியன்ட் தான். இறைவன் எனக்கு செய்த அனைத்து நன்மைகளும் கும் நன்றி கூறுகிறேன்.‌நிறைய இந்த நண்பர்கள் உண்டு .இந்த வீடியோ நம்பிக்கை தரக்கூடியது. நானும் அதிகமா பயந்தேன். எங்க ஒரு வலியாக இருந்தாலும் இது அதனை சார்ந்ததாக இருக்குமோ என்ற ஒரு சிறு எண்ணம் வரும் உ.ம். பல்வலி ஏற்கனவே இருந்தது இப்ப வலிக்கும் போது இது என்னவாகும் ?என்பதெல்லாம் வரும். இதிலிருந்து இன்னும் மனதை உறுதிப்படுத்தி எனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்புவேன். நானும் அற்புதமாக குணம் அடைந்திருக்கிறேன்.இறைவன் நன்மைகள் நிறைந்தவர். அவர் நல்லவர் நல்ல எண்ணங்களை தருபவர். உங்களைப் போன்று நானும் நிறைய அன்புள்ள கண்களுக்கு வெளிச்சத்திற்கு வர உதவுவேன். என்னை ப் படைத்தவனின் நோக்கம் என்னில் நிறைவேற வேண்டும் . இந்த காணெலியை அனைவருக்கும் அனுப்புவேன். உங்களின் தன்னம்பிக்கையை வாழ்த்துகிறேன். நன்றி வாழ்க வளமுடன்.

  • @padmavathyrengarajan3267
    @padmavathyrengarajan3267 Год назад +14

    I am also a cancer surveyor 2017 operation done,17sitting chemotherapy done I am good now

  • @MalarVannan-cy5yr
    @MalarVannan-cy5yr 5 месяцев назад +5

    😭😭😭😭😭😭 super ...thairiyam varuthu unga speech❤❤❤

  • @meenamy437
    @meenamy437 Год назад +2

    Really inspiring story sister. May god bless you and happy always

  • @bragadishchintu2812
    @bragadishchintu2812 6 месяцев назад +3

    God bless u.Positive thinking will take u a long way.Keep it up.

  • @kalaiarasikutty40
    @kalaiarasikutty40 2 года назад +34

    I am also cancer patient in 2019. My age is 32 ,6 surgery,8 chomo, 25 current treatment over body pain omg ,now I am 🥰🥰🥰 ok

    • @prakashsudha1999
      @prakashsudha1999 Год назад

      Enga sis pathinga.entha stagela pathinga sis

    • @manninmanam9901
      @manninmanam9901 Год назад +3

      I am also cancer patient, my age 34, advanced breast cancer 🎀. Surgery,chemotherapy, radiation also completed. Same pain

    • @manikandank4529
      @manikandank4529 Год назад

      @@manninmanam9901 please give your ph no

    • @muruganaemuruganae7091
      @muruganaemuruganae7091 Год назад

      ​@@manninmanam9901 which place

    • @kalaiarasikutty40
      @kalaiarasikutty40 Год назад

      @@prakashsudha1999 omandurar hospital, chennai

  • @sujaiype6209
    @sujaiype6209 11 месяцев назад +3

    Super Ma
    Unga positive Mind,kku
    Congratulation

  • @ramalakhsmiabisha5417
    @ramalakhsmiabisha5417 Год назад +3

    Vazha valamudan sister.

  • @vazhuv7993
    @vazhuv7993 Год назад +2

    Unga kuuda eppodhume positive thoughts erukka naan kadavilai vendikiren neenga neenda naal santhoshama vaazhanum sister..

  • @deepaksri8888
    @deepaksri8888 Год назад +95

    I am also cancer survivor. Nanum intha mathiri unga channel la pesalama? Nan 2019 la treatment eduthen (operation & 8 khemos) ippo nan Nalla iruken. Before 2019 oru business pannittu irunthen ippo 2 business pannittu iruken

    • @prakashsudha1999
      @prakashsudha1999 Год назад +2

      Enga sis pathinga.entha stage la sis pathinga

    • @Saravanan13508
      @Saravanan13508 Год назад +1

      Avanga channel la pesalam link commant section la iruku parunga

    • @WHITEHOURS
      @WHITEHOURS Год назад

      Enga treatment paathinga

    • @hasithhasith9197
      @hasithhasith9197 Год назад +1

      Sir chemo eduthu mudi koddi Eththuna month la valarum pls sollungka

    • @vimaladharika9514
      @vimaladharika9514 Год назад

      Mam please help me

  • @nivethasaravanan9915
    @nivethasaravanan9915 2 года назад +4

    Akka really a very powerful positivity video ka.

  • @mythilim3458
    @mythilim3458 Год назад +17

    Hi Dear , I am also cancer Survivor. Past 12 years i am living by god's grace. I was diagnosed with breast cancer stage 2 . I appreciate your confidence Sister . Especially Brother Balaji. Hands-off to you who cares ,supports your wife. God bless you both abundantly!!💐💐💐🙌

    • @saharajavlogs2342
      @saharajavlogs2342 Год назад +1

      Sis breast cancer how to identify nega epadi kandupidichinga... Enna mari problm face paniga pls tell mw

    • @mythilim3458
      @mythilim3458 Год назад

      @@saharajavlogs2342 sure.

    • @saharajavlogs2342
      @saharajavlogs2342 Год назад

      @@mythilim3458 sollunga mam

    • @mythilim3458
      @mythilim3458 Год назад

      @@saharajavlogs2342 how to communicate you.

    • @saharajavlogs2342
      @saharajavlogs2342 Год назад

      @@mythilim3458 ithulaye type pani post panuga mam

  • @Gee19654
    @Gee19654 Месяц назад +2

    ரொம்ப நன்றி ஜோஸ் டாக்ஸ் இதைபோன்றநல்ல காணொளிக்கு,மற்றும் இதில் பேசியவர்க்கும் ஏன்னா நானும் ஓவரியில் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டு இப்போளுது கிமோ எடுத்துக்கொண்டிருக்கிரேன் எப்பொழுதும் ஒருபயம் இருந்துகொண்டேஇருக்கும்,எனக்கு 6முரை கீமோ தறவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் இதற்கு பின் நாம் குணமாகிவிடுவோமா இல்லையா என்று,இவரைப்போன்றவர்களின் காணொளி தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது,எனக்கு முதல் ஸ்டேஜ்னு சொல்லியிருக்காங்க

  • @mehalaprakash1641
    @mehalaprakash1641 2 года назад +5

    Thank you so much mam...

  • @rvictorjohn8754
    @rvictorjohn8754 Год назад +4

    God bless you Amma all your family

  • @sujajose8265
    @sujajose8265 2 года назад +23

    Power of positivity... Really amazing

  • @srinivasanseenu7426
    @srinivasanseenu7426 2 месяца назад +10

    எனக்கும் கேன்சர் age34 கர்த்தர் என்னை குணமக்கினர்... நன்றி Jesus 🙏🙏🙏

  • @jeyanthyf5381
    @jeyanthyf5381 Год назад +3

    Good ya ....God bless you dr.....

  • @akashkanna6345
    @akashkanna6345 Месяц назад

    God bless you 🎉
    Nalla pathukonga akka

  • @mamatharavikrishnan741
    @mamatharavikrishnan741 5 месяцев назад

    Thanku friend. Yr motivation sepch ku😊

  • @amalarani236
    @amalarani236 Год назад +2

    Superb
    It was inspiring

  • @mommystips9998
    @mommystips9998 10 месяцев назад +4

    One side back of the throat sore doesnt healing doctor suspecting cancer... pls pray for me.. coz enna pathuka yaruma illa...

  • @karthigakrishna4276
    @karthigakrishna4276 2 года назад +5

    Thank you 💕

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 Год назад +2

    Very good Champion woman 👍🏃‍♀️🏃‍♀️🏃‍♀️💐💐💐💐💐💐

  • @zubaidhaaleem58zubedha6
    @zubaidhaaleem58zubedha6 Год назад +4

    Alhamdulillah..god is great ma

  • @manochitra738
    @manochitra738 2 года назад +7

    Brave, inspirational woman...

  • @dreams3695
    @dreams3695 2 года назад +13

    Congratulations go a head with good vibes sister. Cancer is the worst enemie for human being

  • @sripriya5946
    @sripriya5946 Год назад

    Josh talk pls share a video about those who got affected and how they have cured because of urtecarial vasculitis..it's very rare decease.

  • @ravikumar-pe3ey
    @ravikumar-pe3ey 3 месяца назад

    Vera leval motivated akka Iam cancer patients 👍👍👍👍

  • @kanchanamala8739
    @kanchanamala8739 2 месяца назад

    Thank you ma🎉 for your sharing

  • @sruthikalyani123
    @sruthikalyani123 4 месяца назад

    God bless you and husband and kids and parents

  • @user-uh5bi1gz6c
    @user-uh5bi1gz6c 6 месяцев назад +1

    God bless you sister

  • @user-oe3dk8qn4h
    @user-oe3dk8qn4h 5 месяцев назад +1

    இறைவன் அருள் தயிறியம்நம்மைகாப்பற்றும்அருமையானபதிவுதங்கொ❤

  • @logansri3400
    @logansri3400 2 года назад +21

    🔥🔥🔥 தன்னம்பிக்கை வரிகள் 💥💥💥 நன்றி

  • @kavitha8688
    @kavitha8688 Год назад

    Thank you sister

  • @mjanatha5201
    @mjanatha5201 Год назад +1

    Nice story

  • @ajassiya707
    @ajassiya707 2 года назад +7

    Very excellent madam 👍👍👍👍👌👌👌👌

  • @anandanayakinachymuthusamy7017

    God Bless 🙏🙏🙏

  • @manivasakamthambu7116
    @manivasakamthambu7116 Год назад

    Dear madam
    My relative same radiation + chemotherapy on going please உயிர் காக்க உதவுங்கள்....

  • @senthilnavanee784
    @senthilnavanee784 Год назад

    Super Akka 👏👏👏

  • @meenasachin3874
    @meenasachin3874 2 года назад +3

    Excellent 👌👌

  • @loganathanpadmavathi2236
    @loganathanpadmavathi2236 9 месяцев назад

    நன்றி மேடம்

  • @manikandandevi6630
    @manikandandevi6630 Год назад

    Thank you aswini sister and josh talks 🙏💞

  • @superiorthoughts8875
    @superiorthoughts8875 2 года назад +5

    🙏நன்றி🙏 என் இறை தோழியே

  • @nirmalas5778
    @nirmalas5778 Год назад +1

    Super video

  • @rjayapriya9889
    @rjayapriya9889 Год назад +1

    Super ❤❤❤❤❤❤

  • @pattukuttychannel3086
    @pattukuttychannel3086 Год назад +1

    Super 😍

  • @pandiyansathiya8970
    @pandiyansathiya8970 2 года назад +1

    Thanks mam nice

  • @vlusha4945
    @vlusha4945 2 года назад

    Iam so inspired with your words mam. Can pls tell us what was the mantra suggested to you so that it will be helpful for all.

  • @manoranjitha9823
    @manoranjitha9823 Год назад +1

    Mam ennaku cancer tha chemo muduchuchu radiotherapy pannuna nu soldraga

  • @user-mr1bw4js3q
    @user-mr1bw4js3q 5 месяцев назад

    Supper sister.❤❤❤

  • @niraimathi1999
    @niraimathi1999 2 месяца назад

    Superb sister

  • @fatheenacutie7488
    @fatheenacutie7488 28 дней назад +1

    Very excellent madam

  • @nithikababy
    @nithikababy 6 месяцев назад +2

    Casu illathavan vazhkai government hospital pona athu cancer sollave time etuthupanga

  • @karathikayans6715
    @karathikayans6715 Год назад

    Super 👍

  • @premas1574
    @premas1574 10 месяцев назад +4

    Super sister... i am also cancer survivor.. breast cancer 2 stage.. 2019 la treatment eduthen.. ippo 6 months baby irukkanga enakku....

  • @sowriannanlilly7880
    @sowriannanlilly7880 4 месяца назад

    I am also a breast Cancer patient.finished chemo 4 cycles. Now suggested hormonal injection for 18 months . Her 2 ...3+. anyone can guide me pl if you know any details..

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 5 месяцев назад

    Salute thangam

  • @Tn.876
    @Tn.876 2 года назад +7

    Real women 🤗

  • @sasi_kumar10
    @sasi_kumar10 Год назад

    Super

  • @KumarKumar-ug4ug
    @KumarKumar-ug4ug Месяц назад

    Super ma Gog bless you

  • @lavanyalav215
    @lavanyalav215 Год назад +1

    Ena stage sis ungalukku

  • @husnulfathima865
    @husnulfathima865 4 месяца назад +2

    எனக்கும் breast ill cancer .
    நாளை admit aahurrn.pls advice

  • @fazalahmed2668
    @fazalahmed2668 Год назад +2

    Superbbbbb good vibe

  • @illyasriya7892
    @illyasriya7892 Год назад +2

    Enaku ippadi than irundhuse 3baby irukku ennoda age 26 operation mudinjudh ippothan paraveillah inshaallah

  • @bishbishmi4212
    @bishbishmi4212 Год назад +1

    Sister ungaluku vomit head pain irunthu varuma??

  • @manoranjitha9823
    @manoranjitha9823 Год назад

    Radiotherapy pannuna periods Stop agidu kolatha porakathunu soldraga adha mam enna pandrathu nu therila

  • @johnt2826
    @johnt2826 Год назад +5

    Prisetha Lord my son, immanuvel ku age -8 la cancer irundhuchi, ippa Jesus sugam kuduthar, but born marrow transplant panniten innum 1 year aagala ,but said efact aagala Jesus sugam kuduthar

  • @Arushi179
    @Arushi179 Год назад +1

    Please change spelling மறு ஜென்மம்

  • @sailatharaajasekar3808
    @sailatharaajasekar3808 14 дней назад +1

    Kindly Guide me. In this regard.

  • @karathikayans6715
    @karathikayans6715 Год назад

    mother family history colon cancer so myself and mother both taken biabic from samll polip in colon but report change cells but not start cancer, so mother removed that polip,Jun 16 ,, myself decide to remove polip July 4 at coimbatore gem hospital, what I do ?

  • @sanjeevgandhi1489
    @sanjeevgandhi1489 Год назад

    Vailthuikkail sister

  • @muthupetchipetchi8627
    @muthupetchipetchi8627 Год назад

    Enga entha Dr pathiga mam

  • @suradhas8142
    @suradhas8142 2 года назад

    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ lovely

  • @user-dh1dx5cj9d
    @user-dh1dx5cj9d Месяц назад

    Hallow iam from kerala, same like uu, am also diagoned overian cancer in the 3month pregnancy, chemo done through pregnancy, i know ur situation becz am also through thisss...

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Месяц назад

      Thanks for watching, we wish speedy recovery for you, all will be good in your upcoming day! TC!

  • @prettyqueen1534
    @prettyqueen1534 5 месяцев назад

    Sister neenga paravala but story romba mosam april 2022 en marriage 1monthla pregnancy confirm achi but baby sariya form agala solli abortion infact Naa apo padikaran mba 2 sem abortion panni 1weekla stomach pain hospital ponna kozhathai valathuruku so laproscopy sonnaga but operation theatre la operation pannitanga and after 2 month check pannaga ana beta HCG level koraiyala athuku aprm vera hospital ponnum anga ungaluku molar pregnancy confirm pannitanga after Trichy oru hospital chemo treatment adutha 1and half year eppo than beta level korajiruku sis athuku naduva 4 times head shave pannirukan

  • @raj-zv8yz
    @raj-zv8yz 2 года назад +2

    Bro nan unga videos remba nalla pathdu iruken sathichen solranganga. Thayavu seithu avangalodo step inch incha solla sollunga rempa helpa irukum

  • @geethanarasimhan3709
    @geethanarasimhan3709 Год назад

    Breast ovary and some more cancers are amenable for therapy

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 10 месяцев назад +1

    கீமோவும் ரேடியேஷனும் கொடுமை. என் அக்காவோட கஷ்ட்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.

  • @meherkitchen8550
    @meherkitchen8550 7 месяцев назад +1

    Sister after chemotherapy how many months periods get comes normal

  • @anuanu718
    @anuanu718 Год назад

    Balaji sir super

  • @divyahomemadefood7850
    @divyahomemadefood7850 2 года назад +8

    Thanks pa.. April month I got major surgery based on cancer in bio report it come as sarcoma.. I have 4 years son.. Later I went to test in adyar cancer hospital after one month the report is benign tumor..

  • @selvamn7230
    @selvamn7230 Год назад +1

    I miss you amma cancer death 7 month maraka mudiyala.

  • @manoranjitha9823
    @manoranjitha9823 Год назад

    Ennaku kolathai illa mam 2years Achu marriage agi

  • @anandhisathish3911
    @anandhisathish3911 29 дней назад

    Enga treatment panninga sister

  • @vasumathiseshadri4523
    @vasumathiseshadri4523 Год назад

    ❤❤❤

  • @SumathiPrabu-tn6he
    @SumathiPrabu-tn6he Месяц назад

    Sister enaku lung ca ceomo radeyasin 3 month rest

  • @Mashaallah78683
    @Mashaallah78683 Год назад

    Be confident mam ❤

  • @senthilnavanee784
    @senthilnavanee784 Год назад +5

    Super Akka 👏👏👏👏 எனக்கு 39 வயது எனக்கு இப்போதுதான் கேன்ஸர் ஆரம்பம் ஆயிருச்சு சொல்றாங்க எனக்கு 2 பசங்க நான் 2 வீட்டு வேலைக்கு போகிறேன் என் வீட்டுக்காரர் ஆட்டோ டிரைவர் இப்போது நான் என்ன செய்யரது😭😭😭😭😭😭😭😭😭

    • @siva1608
      @siva1608 Год назад

      God bless you sis

    • @hemaponraj8795
      @hemaponraj8795 Год назад +4

      ஒன்னும் ஆகாது கவலை படாதிங்க அம்மா கடவுல் இருக்காரு

    • @hariprakash6137
      @hariprakash6137 Год назад

      Kavalapadathinga, adyar cancer hospital ponga cure pannuvanga, thairiyama irunga , God bless you🙏

    • @angelangel1745
      @angelangel1745 11 месяцев назад

      என்ன கேன்சர் அக்கா

    • @sampathsam2610
      @sampathsam2610 6 месяцев назад

      Please Go to Adyar cancer free treatment

  • @manjunath8413
    @manjunath8413 2 года назад +4

    Evanga sonathu avlovume unmaiyana varigal I feel in my life iam blood cancer surviver I am happy eanrjy vedio mam thank u so much mam god bless u mam

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  2 года назад

      Thank you for Watching!

    • @prakashsudha1999
      @prakashsudha1999 2 года назад

      Entha stage sis.how many years cancer survivor

    • @tamilarasi6405
      @tamilarasi6405 Год назад

      Im also breast cancer patient I am taking treatment ...stage4 but I still fight with cancer

  • @sujasaisaransaran8343
    @sujasaisaransaran8343 Год назад

    ❤❤❤👌🏻👌🏻👌🏻

  • @subramanisubramani6560
    @subramanisubramani6560 Год назад +4

    Ada po ippa yenakku breast cancer fourth stage kastappatu yennai kappathunanga utampu puram paravi avalavu kasta patten hemo mulam sariy pannanga five operation major pannanga treatment erukken yenakku two pappa

  • @ArjunIIIF
    @ArjunIIIF 10 месяцев назад +2

    Kavala padathenga nenga yarunu sollunga ungalukku sariaagidum