கேது தசையோ கேது புத்தியோ நடந்தால் என்ன நடக்கும் rajanadi Parthiban jothidam jathagam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 64

  • @gopalakrishnank715
    @gopalakrishnank715 Год назад +23

    கடந்த கேது புத்தி எனக்கு குழப்பங்களை அளித்தது. யாரிடம் என்ன கூறுகிறேன் என்ற புரிதல் இல்லாமல் எனது அந்தரங்க ரகசியங்களைகூட பலரிடம் உளறியுள்ளேன். மேலும் கற்றுக் கொண்டிருந்த ஜோதிடம் தியானம் போன்றவற்றை துண்டித்தது. ஆனால் பொருளாதாரம் சார்ந்து ஒரு முதலீடு செய்து அதன் மூலம் இப்போதும் வருமானம் வருகிறது.மற்றபடி தாங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் ஏதும் நடக்கவில்லை. 🙏🙏

    • @dailynewfuns
      @dailynewfuns Год назад +1

      Neenga enna laginam rasi bro😊

    • @gopalakrishnank715
      @gopalakrishnank715 Год назад +3

      @@dailynewfuns ரிஷப லக்னம், தனுசு ராசி.

    • @dailynewfuns
      @dailynewfuns 9 месяцев назад

      ​@@gopalakrishnank715kethu thisai mudinjiducha life ippa good ah😊

  • @bashak3740
    @bashak3740 10 месяцев назад +4

    Kethu puthi running..pakka predictions sir..95% accurate..

  • @ramasamy5673
    @ramasamy5673 Год назад +5

    வணக்கம் ஐயா
    சூப்பர் அருமையான பதிவு
    சூரிய தசை
    கேது புக்தி
    1000/1000
    சரியாக இருந்தது ஐயா
    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR Год назад +3

    ராஜநாடி என்றாலே எளிமை புதுமை அருமை👌👍💐
    Excellent nga sir💯🎉

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r 2 дня назад

    100% உண்மை ஐயா

  • @cooldwnload
    @cooldwnload 9 месяцев назад +4

    Running kethu dasa .. very painful path of life very painful virakthi virakthi

  • @positivepraveen9141
    @positivepraveen9141 12 дней назад

    U r genius

  • @sasim8667
    @sasim8667 Год назад +9

    உண்மை குரு தசா
    கேது புத்தி....
    வாழ்க்கை என்பது புரிஞ்சி போச்சி

  • @RAMESH_191
    @RAMESH_191 Год назад +1

    அருமையான விளக்கம் சார் வாழ்த்துக்கள்

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 Год назад +1

    விஷக்கடி 😢 சிறப்பு சார்.

  • @jayammalp6687
    @jayammalp6687 Год назад +1

    சார் பதிவு அருமை🎉🎉

  • @arulr3813
    @arulr3813 Год назад +1

    thank you !! 22 yrs more for this thasa ..

  • @venkatesha7294
    @venkatesha7294 Год назад +1

    சூப்பர் சார்❤

  • @dhandapanibavani1951
    @dhandapanibavani1951 Год назад +1

    Good morning sir 19.08.1985 10.30 am so many problems. Uthriram kanni rasi Thula lagam

  • @radhaeswar776
    @radhaeswar776 10 месяцев назад

    Kedhu bhukthi proved it this.
    👌👌

  • @D_eat
    @D_eat 9 месяцев назад

    Very true good analysis sir🎉

  • @mageshkumark2645
    @mageshkumark2645 Год назад +1

    நன்றி

  • @AmmaiyappanJothidam
    @AmmaiyappanJothidam Год назад +1

    Thank you nga sir 🎉❤

  • @sathishbhuvana5908
    @sathishbhuvana5908 10 месяцев назад +1

    Hi sir kethu ucham nicham Unda illaya sir. Ucham adaindha graham udan sernthal uchamaguma sir please clear sir

  • @srinivasancaptionjacksparr7143
    @srinivasancaptionjacksparr7143 2 дня назад

    கேது திசை சனி புத்தி அண்ணா

  • @rajeshc8250
    @rajeshc8250 Год назад +1

    Om nama shivaya good morning 8.10.1984
    6.00pm

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 Год назад +1

    உண்மைதான்

  • @gsenchezhiyan15
    @gsenchezhiyan15 5 месяцев назад +1

    எனது பிறந்த தேதி மன்மத ஆண்டு வைகாசி மாதம் 28ம்தேதி இரவு 9.30(11.6.1955) அந்த நேரத்தில் புதன் எந்த ராசியில் இருந்தது.

  • @durgadevi5745
    @durgadevi5745 Год назад +1

    விளையாட்டு வீரர் சிறந்தது விளங்க ஜாதக அமைப்பு சொல்லுங்க சார் plll

  • @Veerasekar-fs2ng
    @Veerasekar-fs2ng 10 месяцев назад +1

    குரு தசை.சூரியபுத்திஎப்படி

  • @bharathikm9384
    @bharathikm9384 11 месяцев назад

    Sir, Speak about Rahu Dasha Sukiran Bhukthi

  • @dailytravel9557
    @dailytravel9557 Год назад +1

    மாந்தி கிரகம் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @Hari_1907
    @Hari_1907 11 месяцев назад

    Sir,Maandhi(maa) kuligan na enna ?? Atha paakanuma ??
    Guru jaathakathila illa,,guru illana enna meaning??

  • @kohilaanuraksha9385
    @kohilaanuraksha9385 10 месяцев назад +1

    என் பெயர் கோகிலா எனக்கு பகை விலக அல்லது பகை காலம் பற்றி கூறலாமா

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Год назад +1

    🙏🙏

  • @raj-rj4ey
    @raj-rj4ey 11 месяцев назад

    True sir

  • @reginamary2607
    @reginamary2607 10 месяцев назад +3

    தங்களிடம் ஜாதகம் பார்த்தோம்.ஆனால் நீங்கள் சொன்ன பலன் ஒன்றும் நடக்கவில்லை.

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண Год назад +1

    💅💅💅

  • @mp_creations4116
    @mp_creations4116 11 месяцев назад

    Sir சனி+சந்திரன் சேர்க்கை இருக்கு sir..idhu புனர்பு தோஷம் சொல்லுறாங்க.. இப்போ சந்திர தசை ஆரம்பிக்குது sir....meena laknam mesam la sani+chadran sir... எதாவது பிரச்சினை இருக்குமா?sir

  • @APrabu-yw5yu
    @APrabu-yw5yu 11 месяцев назад

    சனி, புதன், செவ்வாய், வெள்ளி ஆகியவை வகர்ம் இது தொடர்பான காணொளிகளை தாருங்கள்

  • @senthilKumar-tx3zl
    @senthilKumar-tx3zl 11 месяцев назад +1

    19.10.1982.7.40.amsir

  • @SriDevi-dn5gi
    @SriDevi-dn5gi 5 месяцев назад +1

    Appo yentha thisai la than nalathu nadakum. Nega solrathula 1 happy news kuda soli nan pathathe ila.

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 10 месяцев назад

    1:18

  • @foryoutubeyoutube1843
    @foryoutubeyoutube1843 11 месяцев назад +2

    Anna,
    Please say few points about the name Sathish
    Thank you!!

  • @yuvaraj1326
    @yuvaraj1326 11 месяцев назад

    Sir நான் ரிஷிப ராசி. ரோகிணி நட்சத்திம். என் மாமா அண்ணா எல்லலாருக்கும் இதே தான். அவுங்க எல்லாரும் நல்லா இருக்காங்க. நான் மட்டும் அப்பா அம்மா இழந்து அவுமானத்துடன் வாழ்ந்துட்டு இருக்க. என் விதி இவ்வளவு தானா?

  • @rdillikumar2707
    @rdillikumar2707 11 месяцев назад

    கேது புத்தி எத்தனை ஆண்டு

  • @visalkarthik4169
    @visalkarthik4169 11 месяцев назад

    கேது தசை நடக்கிறது ஐயா .
    ஒவ்வொரு புத்தியிலும் மிகத்துல்லியமான பலன்களை அறிய முடிகிறது.மேலும் உறவுகளின் சுயநலபோக்கு புரிகிறது. பல் வலி உண்டு.

  • @Vselv05
    @Vselv05 Год назад +1

    👍👍👍🙏

  • @rajalakshmikannan5081
    @rajalakshmikannan5081 Год назад +2

    ஐயா சுக்கிர தசை பற்றி பரிமாறுங்கள்

  • @KK-xt3ug
    @KK-xt3ug 11 месяцев назад +1

    சனி திசை கேது புத்தி….என்ன சார் நடக்கும்?

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 11 месяцев назад +3

    ஆக மொத்தம் கேது தசை, கேடு தசை! வேடிக்கை என்னவென்றால் கேது தசையும், ஏழரையும் சேர்ந்து நடக்கிறது. நிலைமையை யோசித்துப் பாருங்கள்.😂😂

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Год назад +8

    கேது தசை விரக்தி,மனக்குழப்பம்,பயம்,மாந்தீரிகம்,செய்வினை பயம் கொடுக்கும்..
    திருமண வாழ்க்கையில் பிரிவு வரை கொண்டு செல்லும்.
    ஒரு காரியமும் நடக்காது..
    சாமியாராக போக தான் வழிவைக்கும்..
    ரொம்ப மோசம் பொதுவாக..😢😢😢

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 11 месяцев назад

    சார் குரு திசை சுக்கிர புத்தி பற்றி ஒரு பதிவிடுங்கள் சார்

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc Год назад +1

    மாந்தி எந்த கிரகத்தின் துணைக்கோள்

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 5 месяцев назад

      சனி

    • @DrKRCBVSc
      @DrKRCBVSc 5 месяцев назад

      @@7suriyanproductions741 அப்போ மாந்தி எதை சுற்றி வரும்

  • @PalaniSwamy-v4d
    @PalaniSwamy-v4d 25 дней назад

    Poiya poiya

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 11 месяцев назад

    சார் வணக்கம் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் சேலம் எப்போது வருவீர்கள் சார்

  • @yogeshprem9529
    @yogeshprem9529 8 месяцев назад

    🙏🙏🙏👌👌💯