தயை செய்வாய் நாதா - Show mercy, Lord
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- தயை செய்வாய்தயை செய்வாய் நாதா
என் பாவம் நீக்கி
தயை செய்வாய் நாதா
என் பாவம் நீக்கி
தயை காட்டும் தேவா
நீசனாம் என்னை
தயை காட்டி அன்பால்
மீட்டிடும் நாதா
ஏழையில் இரங்கி இரக்கமாய் வாரும்
இரக்கம் கொண் என்மேல் பிழைகளை அகற்றும்
பாவங்கள் எல்லாம் பனி போல மாற்றும்
தோஷங்கள் தீர்த்து தூய்மை படுத்தும்
தயை செய்வாய் நாதா
என் பாவம் நீக்கி
தயை செய்வாய் நாதா
என் பாவம் நீக்கி
தயை காட்டும் தேவா
நீசனாம் என்னை
தயை காட்டி அன்பால்
மீட்டிடும் நாதா
என் குற்றம் அறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறக்காது என் மனம் என்றும்
புனிதத்தை மறந்து பாவியாய் ஆனேன்
தீமை என்பதை துணிந்து நான் செய்தேன்
தயை செய்வாய் நாதா
என் பாவம் நீக்கி
தயை செய்வாய் நாதா
என் பாவம் நீக்கி
தயை காட்டும் தேவா
நீசனாம் என்னை
தயை காட்டி அன்பால்
மீட்டிடும் நாதா
Lyrics: Albert Jebanesan
Music and voice, was created using AI technology