சுத்தமான செக்கு எண்ணெய் ஆடுவோமா !!! / Jumma Gardening & Lifestyle

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 15

  • @vasantha4078
    @vasantha4078 Год назад +1

    Adress ph no போடவில்லை

  • @dhandapanijeeva853
    @dhandapanijeeva853 Год назад

    For Gopal krishnan sir...
    நம் உடல் தாங்க கூடிய வெப்ப நிலையில் எண்ணெய் வெளிவந்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடியது.
    ஒரு வேளை அதிக வெப்பநிலையில் எண்ணெய் வெளிவரும்போது அதில் உள்ள மூலக்கூறுகள் அதாவது உயிர் சத்துக்கள் அழிந்து வெளிவரும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
    இருப்பினும் எண்ணெய்யின் தேவை அதிகமாக தேவைப்படுவதால் தேவையைக் கருத்தில் கொண்டு கனரக இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணெய் ஐ எடுக்கிறார்கள்...
    பொருளின் தரத்தை பார்ப்பது மிகவும் சிறந்தது....

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Месяц назад

    மார்கெட்டில் கிடைக்கும் கலப்பட எண்ணெய்களுக்கு இரும்பு செக்கு கூட பரவாயில்லை தான். ஆனால் மரச்செக்கு கல்செக்கு தான் மிகவும் சிறந்தது...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் அல்லது கல் செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு கல்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். டென்சிட்டி அதிகமாக இருப்பதால் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற போலி கலப்பட எண்ணெய்யை விட குறைவாக பயன்படுத்தினாலே போதும். சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் மரசெக்கில் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். கல் செக்கிற்கு வேறு அளவு தேவைப்படும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...

    • @JummaGardeningLifestyle
      @JummaGardeningLifestyle  Месяц назад

      அனைவருக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.

    • @ramyadevi2363
      @ramyadevi2363 Месяц назад

      @JummaGardeningLifestyle நன்றி

  • @muthukumaranramanathan9098
    @muthukumaranramanathan9098 Год назад

    Address clear ah illa

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад

    ஆட்டுவோமா

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 Год назад +3

    இந்த இரும்பு செக்கில் ஆட்டி இன்னுமா ஏமாந்தது கொண்டிருக்கிறீர்கள் , அதிலும் அந்த இரும்பு செக்கைப்பத்தி பெருமையாகவேரா அம்மா நீங்க ஏமாந்தது போதாதா . உங்களமாதிரி வருவதால் அவரும் தப்பு தப்பா விளக்கம் தருகிறார் .

    • @JummaGardeningLifestyle
      @JummaGardeningLifestyle  Год назад +1

      This is one of the oil processing methods. This is not a promotional video. Just shared our experience.

    • @VimalRaj-lb7ek
      @VimalRaj-lb7ek Год назад +2

      Mr, gopal kku itha pathi onnum theriyaathu pola, illa marachekku la aattum punnaakku pola, athaan ippadi tharkuri pola comments seigiraar.