ஸ்ரீ கருட தண்டகம் - தமிழில் | ஸ்ரீ வேதாந்த தேசிகர் | Garuda Dandakam | Tamil | Sri Vedantha Desikar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • ஓம் நமோ நாராயணாய !
    ஸ்ரீ கருட தண்டகம் என்னும் இந்த சக்திவாய்ந்த ஸ்தோத்திரம், ஸ்ரீ வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்டது. சமஸ்கிருத மொழி இலக்கணத்தில் கடினமான "தண்டகம்" என்னும் நடையில் அமைந்துள்ளது. இது ஸ்ரீ தேசிகரின் கவித்திறனுக்கும், மொழி ஆளுமைக்கும் சான்றாக அமைந்துள்ளதோடு, ஸ்ரீ கருட பகவானின் நேரடி ஆசி பெற்ற மந்திரமாகவும் விளங்குகிறது.
    தொற்று நோய் காலத்தில், இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை துதிப்பதால், சகல நன்மைகளும் உண்டாகும் என ஜோதிடர்கள் பரிகாரமாக சொல்லக்கேட்கிறோம். மிகவும் பெருமை மிக்க இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின், தமிழ் மொழியாக்கம், படிப்போர்க்கு பொருள் உணர்ந்துகொள்ள உதவும் வழியாக செய்யப்பட்டுள்ளது. இந்த மொழியாக்கத்தில் "தண்டக" இலக்கணம் போன்றவை கருதப்படவில்லை என்பதை அறியவும். நல்ல பலன்களை பெற சமஸ்கிருத மொழியிலேயே மந்திரத்தை சொல்லவும்.
    இந்த ஸ்லோகத்தின் இறுதியில், ஸ்ரீ தேசிகரே தண்டக அமைப்பினை சொல்லி , எப்படி இந்த ஸ்லோகம் அந்த அமைப்புக்குள் இணைத்துக் கொள்கிறது என்பதையும் ஒரு ஸ்லோகமாகவே சொல்லியுள்ளார். அந்த கடைசி ஸ்லோகத்தின் மொழியாக்கமும் இதில் இணைக்கப்படவில்லை.
    சக்திவாய்ந்த இந்த மந்திரத்தை பொருளுணர்ந்து சொல்லி, எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வாழ ஸ்ரீ கருட பகவானை வேண்டுகின்றேன்.
    *******************
    தமிழாக்கம் / ஓதியவர்: ஸ்ரீதேவிபிரசாத்
    Translation / Chanting : SriDeviPrasad
    Produced By: SriDeviPrasad
    *************
    Download Sloka and Translation together as a PDF:
    www.psdprasad-music.com
    www.paattufactory.com
    ******************
    #garudadandakam #garuda #garudamantra #கருடதண்டகம் #paattufactory #psdprasad #கருடன்

Комментарии • 72

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 года назад +17

    கருட பகவான் பற்றிய அருமையான பாடல் வரிகள்.... கருட தண்டகம் தமிழ் பரிமாற்றம் பதிவேற்றியதற்கு மிக்க நன்றி... ஸ்ரீ தேவி பிரசாத் ஐயா... ஓம் ஸ்ரீ கருட பகவான் நமோஸ்துதே.... 🙏🙏🙏🙏🕉️🕉️🛐🛐💐💐💐🔥🔥🔥🌹🌹🔱⚜️⚜️🔆

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 года назад +1

      மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @sagunthala5382
    @sagunthala5382 Месяц назад +1

    கருட பகவானே என் தங்கை, தம்பி, மகன், பேதியை, என் கணவரையும், என்னையும் காக்கவும்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +3

    ஓம்தத்புருஷாயவித்மஹே சுவர்ணபூஷாயதீமஹி தன்னோகருடப்ரசோதயாத். ஓம்கருடர்பகவான்போற்றிபோற்றி ஓம்கருடர்பகவான்போற்றிபோற்றி ஓம்கருடர்பகவான்போற்றிபோற்றி ஓம்கருடர்பகவான்போற்றிபோற்றி . ஓம்கருடர்பகவான்போற்றிபோற்றி 🌿🌺🌹🌼🏵🌻💮🌸💐🍌🍌🍇🍋🍊🍐🍎🍍🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeramanivishnu3290
    @veeramanivishnu3290 3 года назад +9

    மிக சிறப்பான பதிவு எனை சிக்கல்கள் சூழும் போது கருடாஸ்வாரை நம்பி இப்பாடலை கேட்டுக்கொள்வேன்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 года назад

      மிக்க நன்றி ! தொடரவும்

  • @periyasamym8997
    @periyasamym8997 18 дней назад

    கருடாழ்வார் எங்கள்பிரச்சனைகளைதீர்துவையுங்கள்ஓம்நமோநாரயண

  • @kanikak5040
    @kanikak5040 Год назад +3

    ஓம் கருடாய நமஹ!

  • @Karthika78697
    @Karthika78697 2 года назад +2

    ஓம் ஸ்ரீ கருட பகவான் துணை!
    ஆனந்த் கார்த்திகா திருமணம் ஆக வேண்டும்.

  • @samadharmi
    @samadharmi 3 года назад +10

    அருமையான தமிழாக்கம். எளிதாக புரிகிறது. மிக்க நன்றி. 🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 года назад

      நன்றி ! தொடரவும் !

  • @Pavithranpeyandi2535
    @Pavithranpeyandi2535 2 года назад +3

    ஓம்ஸ்ரீ கருடபகவானே போற்றி! போற்றி!

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +4

    அருமையான தமிழாக்கம்அருமை நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 года назад

      மகிழ்ச்சி ! தொடரவும் !

  • @ஆகந்தன்
    @ஆகந்தன் 3 года назад +5

    அருமையானபதிவு.சிறப்பு.நன்றி

  • @ksrajagopalan1293
    @ksrajagopalan1293 Год назад +2

    நன்றி ஸ்வாமீ🙏🙏🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 Год назад +3

    அருமை.மிக்க நன்றி.

  • @vasavistore372
    @vasavistore372 2 года назад +6

    மனமாற பிரார்த்தனை செலுத்த ஏதுவாக உள்ளது, நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 года назад

      மகிழ்ச்சி ! நன்றி ! தொடரவும் !

  • @sairamss1542
    @sairamss1542 2 года назад +2

    🙏🙏🙏🙏 வருடா கருடா காக்கும் கருடன்

  • @andalramanujam1168
    @andalramanujam1168 2 месяца назад +1

    Very plesant.

  • @venkatesangirija7207
    @venkatesangirija7207 2 года назад +3

    Thank you sri. Devi prasad

  • @vijayalakshmirranganathan8683
    @vijayalakshmirranganathan8683 Год назад +3

    Beautifully rendered in Tamil.🙏🙏🙏

  • @abcok926
    @abcok926 2 года назад +3

    🚩🚩🚩🔱🙏🙏🙏🔱🚩🚩🚩

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад +2

    Thanks valga valamudan

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathasrinivasan7053
    @sujathasrinivasan7053 3 года назад +3

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏

  • @narasimmansekar25
    @narasimmansekar25 3 года назад +3

    Om sri garudaya namahae

  • @kasthurikannan1997
    @kasthurikannan1997 3 года назад +6

    VERY USEFUL TO KNOW THE MEANING AND CHANT .. TAMIL TRANSLATION IS A GRT SERVICE AND HELPING THOUSANDS TO LEARN THIS DIVINE SLOKAM.. HARI OM..

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 года назад

      Thank you very much ! Kindly follow for more songs !

  • @haripapadhma8789
    @haripapadhma8789 7 месяцев назад +1

    Jai karudaa🌷🙏🌷

  • @priyangahansi6450
    @priyangahansi6450 3 года назад +5

    🙏🙏🙏🙏🙏

  • @maileshsai6913
    @maileshsai6913 3 года назад +5

    Nice

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 7 месяцев назад

    GARUDAAZHWAR THIRUVADIHALE சரணம்

  • @vatchalasuyambunathan9365
    @vatchalasuyambunathan9365 7 месяцев назад

    🙏🙏

  • @subramanianp9639
    @subramanianp9639 2 года назад +4

    Excellent work..Thank you Very much for uploading this video... ..

  • @trm1115
    @trm1115 2 года назад +2

    Thank you guru valgavalumudan arumai tamil my age70

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 7 месяцев назад

    OM NAMO NARAYANAYA

  • @kamatchimeiappan9660
    @kamatchimeiappan9660 2 года назад +2

    Nandri 🙏

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 Год назад +1

    Divine rendition 🙏🙏🙏

  • @venkatesangirija7207
    @venkatesangirija7207 3 года назад +2

    Very many thanks to Sri. Devi Prasad!👍👍

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 года назад

      Glad you liked it ! Please follow for more songs !

  • @jeyak6045
    @jeyak6045 3 года назад +3

    Arumai arumai

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 года назад

      நன்றி ! தொடரவும் !

  • @vijisri330
    @vijisri330 2 года назад +2

    Thank you for the divine post

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 2 года назад +2

    Thank you 🙏🙏🙏🙏🙏

  • @msm695
    @msm695 11 месяцев назад

    😌😌😌✋

  • @shalini.j231
    @shalini.j231 2 года назад +2

    V nice translation💥💥💥💥💥💥🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 года назад

      Thank you 🙏

    • @ramasamy4696
      @ramasamy4696 Год назад

      ஓம் கருடபகவானே
      நோய் நொடிகள் யில்லாமல் காப்பாற்றுவாய்பெருமானே

  • @kalpagammuthukrishnan2493
    @kalpagammuthukrishnan2493 3 года назад +2

    Very good translation and rendering. 👍👍🎉🎉👍👍

  • @rameshr6847
    @rameshr6847 8 месяцев назад

    🎉🎉🎉

  • @manoharana725
    @manoharana725 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 года назад +2

    🙏🙏

  • @sankarinagappan6514
    @sankarinagappan6514 2 года назад +2

    Nice

  • @ksrajagopalan1293
    @ksrajagopalan1293 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @nishanth298
    @nishanth298 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏