900 sqftல் அழகான 2BHK காம்பாக்ட் வீடு | 2BHK Compact House with Car Parking in Vadavalli | Epi-110

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 909

  • @TamilVeedu
    @TamilVeedu  3 года назад +37

    Subscribe - bit.ly/3h93yvJ
    We will work harder to show better houses. Thankyou for your support.
    Follow us on:
    RUclips:- ruclips.net/user/TamilVeedu
    Facebook:- facebook.com/TamilVeeduchannel
    Instagram:- instagram.com/tamilveedu

  • @nanthinisathees3818
    @nanthinisathees3818 3 года назад +581

    இந்த வீடு மிகவும் அழகாக உள்ளது நான் வாடகை வீட்டில் தான் உள்ளேன் நான் ஒரு நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன் இந்த வீட்டை பார்க்கும் போது வீட்டையே வாங்கிவிடலாம் என்று நினைக்கிறேன் சீக்கிரம் கடவுள் எனக்கு கருணை காட்டுவார் நான் வீடு வாங்குவேன்

    • @jakkerkhan1158
      @jakkerkhan1158 3 года назад +26

      உங்களுடைய தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் கண்டிப்பா நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அண்ணா

    • @anithafood
      @anithafood 3 года назад +22

      Daily கடவுளிடம் அதையே வேண்டுங்கள்... Positive ஆக...நடக்கும் என்று நம்புங்கள்... பிரார்த்தனை பலிக்கும்.. வாழ்த்துக்கள்🎉🎊

    • @nishanifa5636
      @nishanifa5636 3 года назад +8

      In sha allah

    • @srkrajeshiyer3986
      @srkrajeshiyer3986 3 года назад +4

      முயலுங்கள்.. வெற்றி பெறுங்கள்

    • @jagan_360
      @jagan_360 3 года назад

      ❤️

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 3 года назад +254

    என் கனவு வீடு இப்படி தான் இருக்கும்😍 வீடு நல்ல அழக இருந்து👌

    • @sairamudt5446
      @sairamudt5446 3 года назад +1

      DJ

    • @devendiran6252
      @devendiran6252 3 года назад +1

      Eththana L Aachi bro

    • @4linearchitects77
      @4linearchitects77 3 года назад +2

      ruclips.net/video/QcvI0LkatAs/видео.html
      எங்கள் சேனலில் பதிவிடபடும் எங்களுடைய வேலைகளை பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..பிடித்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.🙏

    • @homemadekitchenhealthfood6250
      @homemadekitchenhealthfood6250 3 года назад

      g g g g g g g g g👍👍👍👍👍👍❤❤g g

    • @suganyamohanraj3073
      @suganyamohanraj3073 3 года назад

      All the best for your dream 🏡

  • @kanagarajyamunakanagarajya512
    @kanagarajyamunakanagarajya512 3 года назад +23

    நான் இப்ப வெளிநாட்டுல வேலை பாக்கிறேன் இந்தியா வந்தவுடன் உங்கள் சேனாலில் வரும் ஏதாவது ஒரு வீட்டை வாங்லாம்ன்னு முடிவு பன்னிருக்கேன் வாழ்த்துக்கள்

    • @TamilVeedu
      @TamilVeedu  3 года назад +1

      Ok sir.... விரைவில் வீடு வாங்க வாழ்த்துக்கள்

    • @masananmari2188
      @masananmari2188 3 года назад +1

      Good luck brother

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 3 года назад +7

    நானும் இ தே. போன் ற வீடு
    கட்டுவேன். இந்த.பிரபஞ்சத்திற்கு
    நன்றி.நன்றி.நன்றி

  • @திருமதிதமிழச்சிகுமார்

    உண்மையாவே ...சின்ன இடத்துல அருமையா ப்ளான் பண்ணி....கட்டியிருக்காங்க வாழ்த்துக்கள்

    • @TamilVeedu
      @TamilVeedu  3 года назад +1

      Thankyou sir

    • @4linearchitects77
      @4linearchitects77 3 года назад +3

      ruclips.net/video/QcvI0LkatAs/видео.html
      எங்கள் சேனலில் பதிவிடபடும் எங்களுடைய வேலைகளை பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..பிடித்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.🙏

    • @ayoob992
      @ayoob992 3 года назад

      @@4linearchitects77 sir neenga than indha house a build panneengala ?

  • @odcpriya1129
    @odcpriya1129 3 года назад +11

    Ethu mattum karur la iruntha nan kanna mudittu vangiduven.its really nice.value of money.

  • @gopin8492
    @gopin8492 3 года назад +9

    நான் வீடு கட்டவுள்ளேன்.எனக்கு உங்கள் வீடுகளின் plan மிகவும் பிடித்துள்ளது.எனக்கு நீங்கள் ஏன் கனவு வீட்டை கட்ட plan செய்தூதர முடியுமா...

  • @harinisundar6683
    @harinisundar6683 3 года назад +35

    I have seen many youtubers posting videos about house but none of them showed properly you are really doing a good job and it gives an idea too👍😊 and you are giving a clear explanation 💗

    • @TamilVeedu
      @TamilVeedu  3 года назад

      Thankyou sir. Keep supporting us

    • @srsr-bk2mz
      @srsr-bk2mz 3 года назад

      30-40 site size ?

  • @kanakajaiganesh9141
    @kanakajaiganesh9141 3 года назад +139

    கடவுள் எங்களுக்கு எப்போது க௫னை காமிபர் தெரில. முருகா, நாங்க வாடகை வீட்டில் தான் இ௫க்கிரோம். சொந்தம வீடு வாங்க வசதி இல்லை. கடவுள் கருணை இருந்த மட்டும் முடியும்

  • @kanagarajyamunakanagarajya512
    @kanagarajyamunakanagarajya512 3 года назад +8

    உங்ள் சேனலில் வரும் எல்லா வீடுகளுமே நல்ல வேலை & super work home nice

  • @ravik392
    @ravik392 3 года назад +4

    சார் இந்த வீடு மிகவும் அருமையாக உள்ளது இந்த மாதரி வீடு காஞ்சிபுரத்தில் இருந்த நன்றாகயிருக்கும் 👍👍👍👌👌

  • @vijiyalakshmi8971
    @vijiyalakshmi8971 3 года назад +2

    Super Bro house work pannalamnu plan unga video parthu house roompa pitichuruku athan bro ph panitean.

  • @usefulent9257
    @usefulent9257 3 года назад +11

    Good choices of colours with ivory for flooring and walls..

  • @umakrish5235
    @umakrish5235 6 месяцев назад

    தம்பி தாங்கள் பதிவிடும் வீடுகள் அனைத்தும் மிக தெளிவாக அழகாக நேர்த்தியாக கட்டி யுள்ளார் கள் அருமை வாழ்த்துக்கள்

  • @starsvlog605
    @starsvlog605 3 года назад +5

    Anna semmmyaaa irku ,my dream house,kandipa future la Indha madhiri tha kattuva cute a🧡

  • @parveshkutty8114
    @parveshkutty8114 3 года назад +2

    8 lks ku veetu katalama alaga enalugu itam iruku but ini than new house potanum unga video sema mass enga itathula nalla alaga veetu katti tharingaala enga iru nagapattinam enaku rply pannunga anna plZ

  • @sangiarunaaruna7322
    @sangiarunaaruna7322 3 года назад +3

    சூப்பரான வீடு எனக்கும் இப்படி ஒரு வீடு கட்ட ஆசை

  • @asokank4777
    @asokank4777 3 года назад +10

    அன்பார்ந்த நண்பா இப்படி ஒரு வீடு சென்னையில் கட்டிதரா வேண்டுகிறேன். அருமை விளக்கம் நன்று.

  • @Raja-gq5oj
    @Raja-gq5oj 3 года назад +16

    Super house. Pls post in this budget it will help more people’s

    • @TamilVeedu
      @TamilVeedu  3 года назад +1

      Ok sir

    • @Gowtham-qo9zs
      @Gowtham-qo9zs 3 года назад

      @@TamilVeedu epo sir itha veedoda budget solluviga

  • @lakshmisailappan9750
    @lakshmisailappan9750 2 года назад +2

    We r in rental house now, after seeing this 🏠 very much eager to buy like this when we are blessed by God👃

  • @Mramitshri10
    @Mramitshri10 3 года назад +5

    Excellent work but i have doubt on ur kitchen dimensions it is not 8x8 its 6x6 .... because 8x8 isvery big area

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Год назад +2

    நிஜமாவே இந்த வீடு அவ்வளவு அழகு.. அம்சமாக இருக்கு

  • @subhadharsinie5845
    @subhadharsinie5845 3 года назад +8

    Compact house and good construction. Reasonable price

  • @ferozmohamedmohamedfferoz4054
    @ferozmohamedmohamedfferoz4054 3 года назад +2

    Very nice sir compact home this type low budget its possible no need land only Build construction this type .

  • @usefulent9257
    @usefulent9257 3 года назад +3

    Orange and ivory cabinets looks super...

  • @waytofouzcollections3272
    @waytofouzcollections3272 2 года назад

    Supper ra irukku ...veedu planning good super wall painting ,doors nice.but kitchen was small and bedroomla storage cupboards illa ( shelves)...outdoor toilet vachirukalam...only bathroom mattum irukku..

    • @TamilVeedu
      @TamilVeedu  2 года назад

      Thankyou for your valuable feedback

  • @sathishsenthilkumar3311
    @sathishsenthilkumar3311 3 года назад +16

    Its really awesome. Please try to upload Cuddalore or Pondicherry location house

  • @karamsinghdamji189
    @karamsinghdamji189 Год назад

    I'm from Gujarat and Im going to by 900 sft house here in Gujarat but I'm never see here house design like your house I really like it I will try to talk with my engineer to build my house same here but little bit difficult to adjust to make house in colony

  • @silvermoonrecipes5704
    @silvermoonrecipes5704 3 года назад +4

    Veetu super ipdi oru veetla valanum

  • @abiananth9993
    @abiananth9993 3 года назад +1

    Naan paatha veedule intha veedu semma.

  • @devakisadasivam7670
    @devakisadasivam7670 2 года назад +5

    Nicely designed house. Colour combination super

  • @arputhaboutique
    @arputhaboutique 3 года назад +1

    Super Anna. Ithupola chinna sizela super-aa veedu neraya kattunga please....

  • @suganyasuresh7158
    @suganyasuresh7158 3 года назад +5

    Wow 900 sqft ku, ivlo superana house nan pathadhe illa

  • @nishanoway6290
    @nishanoway6290 2 года назад +2

    நான் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்.ஆண்டவன் கருணை காட்டினால் இது போல் ஒரு வீடு கட்ட எனக்கு ரொம்ப ஆசை....

    • @TamilVeedu
      @TamilVeedu  2 года назад

      விரைவில் வீடு கட்ட வாழ்த்துக்கள்

  • @surendargunasekar9186
    @surendargunasekar9186 3 года назад +4

    Superb quality interior design features colour awesome

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs 2 года назад +1

    அழகான வீடு.

  • @customerhomedesign7262
    @customerhomedesign7262 3 года назад +9

    Sema compact design 👏👏👏

  • @divyakarthik2511
    @divyakarthik2511 3 года назад +1

    Veedu super ah iruku sir... Pollachi surroundings la ethum veedu iruntha video podunga sir, 35 lakhs kulla2 bhk

  • @jayan707
    @jayan707 3 года назад +4

    This home I saw in OLX for sale I think... Nenachuttey irunthein.. Udaney athirchi... When I saw it on video... Super house...

  • @rosekannan7527
    @rosekannan7527 3 года назад +1

    Chennai side work panni tharuveengala bro

  • @pdslifestyle
    @pdslifestyle 3 года назад +3

    Very nice construction simple and neat

  • @baskarbaski4056
    @baskarbaski4056 3 года назад +2

    வீடு சூப்பர் ...but 38 lakhs high cost

    • @hardiksan7909
      @hardiksan7909 3 года назад +1

      Yes bro intha cost ku nama itha vida super a kattalam

  • @PavanKumar-wz5mk
    @PavanKumar-wz5mk 3 года назад +8

    Excellent design.perfect colours. Can u send me plan please

  • @vijiyalakshmi8971
    @vijiyalakshmi8971 2 года назад

    House sema sir .intha house mathiri katti tharuvangala.

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 3 года назад +4

    House rmba super ah iruku 😍😍😍😍

  • @udayarani4618
    @udayarani4618 3 года назад

    Veedu super ah iruku sir. I have one doubt outside steps ku keela bathroom Vara kudathunu solrangale eppadi sir pls reply me

  • @sivaKumar-pg3pp
    @sivaKumar-pg3pp 3 года назад +10

    Finally middle class yetha maari compact house well planned super

  • @indiragandhi6049
    @indiragandhi6049 3 года назад +2

    Neet and perfect. Very nice. Vazgavalamudan.

  • @karunambikaambika5561
    @karunambikaambika5561 3 года назад +3

    Super bro my dream house

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 3 года назад

    இவ்வளவு சூப்பரான வீட்டில் பூஜை ரூம் இல்லை டைனிங் டேபிள்போட இடமில்லைஇதையேகவனிக்கவில்லையா

  • @nicethings9211
    @nicethings9211 3 года назад +9

    Instead of paran woodwork, they could have done closed shelves wardrobes in both bedrooms

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 месяцев назад

    அழகான வீடு👌

  • @usefulent9257
    @usefulent9257 3 года назад +3

    But in bathroom walls and flooring should not have dark colours ...

  • @dkmohan0404
    @dkmohan0404 3 года назад +1

    Nenga post podura Vedu supera iruku

  • @mohanapriya4398
    @mohanapriya4398 3 года назад +3

    Hi bro .how much price.enga iruku

  • @indraprasanthkannan3756
    @indraprasanthkannan3756 3 года назад +1

    Bro chennai thambaram,guduvanchery,velachery sites la vedios podunga sir iam waiting for your vedios thanks

  • @rajinidevi218
    @rajinidevi218 3 года назад +9

    சார் எந்த ஊரு என்ன ரேட் என்ன சொல்லுங்க

  • @iamsankar5528
    @iamsankar5528 Год назад

    Bro ithe size 20×50 North place veedu irunthal video podunga

  • @shaliniraj327
    @shaliniraj327 3 года назад +9

    Super house❤️

  • @covaibharathisongs663
    @covaibharathisongs663 3 года назад

    Next home Ku konjam kooda gap illama built pannirukkinga eppadi painting work pannuvanga futurle

  • @GreenGoblin18
    @GreenGoblin18 3 года назад +7

    Pls post more budget homes in vadavalli..

  • @UmaMaheswari-wk8cj
    @UmaMaheswari-wk8cj 3 года назад +2

    Hi bro.. veedu 2bhk la.. front la garden area adhigama irukura mathiri podunga.. neraya trees 🌳 vakira mathiri..

  • @RajiRaji-gb1tr
    @RajiRaji-gb1tr 3 года назад +4

    Tanjore la 12 to 15 laks Veed iruntha sollunga

  • @ayoob992
    @ayoob992 3 года назад +2

    Sir house beautiful ah irukku construction cost evvalavu builder oda contact update pannunga pls

  • @husnabegum7688
    @husnabegum7688 3 года назад +3

    Nice 👌

  • @yuvaganesh7566
    @yuvaganesh7566 3 года назад +1

    Bro vitu Kata evalu airukum fula katu solunka bro

  • @moviepoint2707
    @moviepoint2707 3 года назад +3

    Bro romba luxury and big ha podunga

  • @chandra6327
    @chandra6327 3 года назад +1

    Yes eannakku ippadi oru house vanum anakku house cleanna irukkanu

  • @sathyapriya9323
    @sathyapriya9323 3 года назад +7

    Nc house spr

  • @gaya3vichu3
    @gaya3vichu3 3 года назад +1

    மிக அழகான வீடு

  • @samiraj.rrajappa6276
    @samiraj.rrajappa6276 3 года назад +5

    ஐயா வணக்கம். 16"*90" அடி அளவு உள்ள

  • @Arun-xk5ly
    @Arun-xk5ly 3 года назад +2

    Super house etha maathiri budget house pannuga

  • @saipooja6364
    @saipooja6364 3 года назад +3

    Chennai house um review panunga bro

    • @TamilVeedu
      @TamilVeedu  3 года назад +1

      Ok sister

    • @msv4753
      @msv4753 3 года назад

      சென்னை கிழக்கு தாம்பரத்தில் செம்பாக்கம் எங்களுக்கு வீடு உள்ளது வடக்கு பார்த்த வீடு அப்பார்ட்மெண்டில் மொத்தம் ஐந்து வீடு அதில் முதல் தளத்தில் எங்கள் வீடு உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுக்கு பதில் தெரிவிக்கவும் நாங்கள் வாங்கி ஆறு வருடம் ஆகிறது அதை விற்பனை செய்ய நினைக்கிறோம் அனைத்து வசதிகளும் கொண்ட வீடு நன்றி

  • @savithas1252
    @savithas1252 3 года назад +2

    Miga azhagana veedu, karur surrounding la veedu irundha sollunga

  • @sakhisahelifashionhub2509
    @sakhisahelifashionhub2509 3 года назад +4

    Beautiful home 👍

  • @purushothaaru3641
    @purushothaaru3641 3 года назад +1

    Good painting Work

  • @rajesha7592
    @rajesha7592 3 года назад +6

    38lac is unbelievable price....

  • @deepakdange9098
    @deepakdange9098 2 года назад +1

    House design is very nice. But kitchen is so small.

  • @kashniartistry1080
    @kashniartistry1080 3 года назад +7

    Veedu romba pathu pathu katirkanga

  • @jebasingh1357
    @jebasingh1357 3 года назад +1

    Building cost evalo achu brw?

  • @aarthimano3296
    @aarthimano3296 3 года назад +4

    Kitchen rhomba kutty ah iruku

  • @jayapalp8472
    @jayapalp8472 3 года назад +1

    Sir Intha mathiri same plan la neenga Nanga solra land la Home Build up pani kudupingala

    • @TamilVeedu
      @TamilVeedu  3 года назад

      Yes , we can constructing in Coimbatore...

    • @jayapalp8472
      @jayapalp8472 3 года назад

      Unga condact number sir I'll call im in Coimbatore only

  • @sowndharsow3899
    @sowndharsow3899 3 года назад +9

    But. No. Pooja.. Room sir

  • @sweetsalt-vw8hh
    @sweetsalt-vw8hh 3 года назад

    Anna வீடு சூப்பர்..... எங்களுக்கு வீடு கட்டணும் அடைய இருக்கு கைல காசு தான் இல்லை

  • @mathibalaji2307
    @mathibalaji2307 3 года назад +16

    Pooja room missing..

    • @Lihv136
      @Lihv136 3 года назад

      Right

    • @Lihv136
      @Lihv136 3 года назад

      😯

    • @SREEKUMARSN
      @SREEKUMARSN 3 года назад

      I think they may be christian 🤔🤔
      Nan innum video vah fulla watch pannala

  • @sangeetharavikumarsangeeth3649
    @sangeetharavikumarsangeeth3649 3 года назад

    Intha v2ku veliya chinnatha garden iruntha yepadi irukum. Relaxing ku veliyave poga vena.

  • @Samyuktha0001
    @Samyuktha0001 3 года назад +4

    Available now?

  • @sheelaprathap1363
    @sheelaprathap1363 2 года назад

    Very nice and sweet home what's the building cost sir

  • @meivel.k6231
    @meivel.k6231 3 года назад +3

    No pooja unit

  • @mynavathiv2332
    @mynavathiv2332 3 года назад +2

    How much bro its very nice home

  • @jollyelangovan6708
    @jollyelangovan6708 3 года назад +9

    In Chennai u will build house for me or not send me reply

  • @kulanthaivel5480
    @kulanthaivel5480 3 года назад +2

    Semmaiya erukku cost yvlo agum

  • @gayathrichelladurai8795
    @gayathrichelladurai8795 3 года назад +7

    We want in chennai

  • @sathishsh4009
    @sathishsh4009 3 года назад +2

    Beautiful Howes super

  • @jayshreesrivastava4542
    @jayshreesrivastava4542 3 года назад +3

    sander

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 3 года назад +1

    House is very compact. I feel dining space is not sufficient. No space to keep fridge. Rate is reasonable.

    • @TamilVeedu
      @TamilVeedu  3 года назад +1

      Thankyou for your valuable feedback

  • @AH-qs5ww
    @AH-qs5ww 3 года назад +5

    38l romba over rate

  • @udaikutty7883
    @udaikutty7883 3 года назад +2

    Hi bro Kuniyamuthur edayar palayam la PMR residency gateway community la naraya house build panirukaga review panuga bro

    • @TamilVeedu
      @TamilVeedu  3 года назад

      Ok bro.... thankyou for your information... we will consider

  • @karishmayoutubechannel96
    @karishmayoutubechannel96 2 года назад

    Simply super my dream house like this