இன்று அன்னதானம் வழங்கிய குடும்பம் நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻 🌷 💐 🌾 🌹 🌹 🌹 🌹
Happy birthday sharusha dear..!!🎂 மகளின் பிறந்தநாளில் உணவு தந்த பெற்றோருக்கு நன்றி.!!🙏 (இன்று என் மகனின் பிறந்தநாள் கூட..🤗) வாய் ஊறச்செய்யும் அருமையான சமையலாக..🐟🐟😋 அழகாக யோசித்து செய்யும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் ஆனந்தி..... 🤗🤝👏👏👍 மீன் சுத்தம் செய்வதில் உங்க குடும்பத்தினரை மிஞ்ச முடியாது...🤗👏👏 ஒரு கிலோ சுத்தம் செய்யவே அப்பாடா என்று இருக்கும்🐟 🙄 என்றும் உயர்வு பெற வாழ்த்துக்கள் சொந்தங்களே..!!👍🌹🤗❤🔝
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.ஷாருஷா.பாப்பாவிற்கு,🤝🌹🌹🌹அன்னதானம் வழங்கிய தங்களின் குடும்பமும், இதற்காக தங்களின் உழைப்பை அர்ப்பணித்த "my country foods"சேனல் மற்றும் உறவினர்களும் எந்த குறைவின்றி ஆலமரம் போல் செழித்து வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.🌹🌹🌹🙌🙌🙌🙌🌧️🌧️🌧️💞💞💞👍💪🙏🙏🙏
வாழ்த்துக்கள் பாப்பா ஆனந்தி ஆனந்தி என்று அன்புடன் அழைக்கும் உங்கள் அத்தான் பாசத்தை தாய் தந்தை சகோதரர் பாசத்துக்கு மேல் அவரது அன்புஎன்னைமெய்சிலிக்கிறது சகோதரி
ஆனந்தி அக்கா வணக்கம் நீங்க சமைக்கிற சாப்பாட்ட சின்னதா சாப்புட்டு எங்களை ஏமாற்றுகிறார் எங்களுக்கு இங்க வாய் ஊறுது இந்தியா வந்த பிறகு முதல் உங்க வீட்டுக்கு தான் வருவேன் பழைய சோறும் மீன் வறுவலும் எனக்கு கொடுக்கணும் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா அருமை
இன்று அன்னதானம் வழங்கிய குடும்பம் நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻 🌷 💐 🌾 🌹 🌹 🌹 🌹
மீன் குழம்பிற்கு பூண்டு பிராதானமான ஒன்று....
Happy birthday sharusha dear..!!🎂
மகளின் பிறந்தநாளில் உணவு தந்த பெற்றோருக்கு நன்றி.!!🙏
(இன்று என் மகனின் பிறந்தநாள் கூட..🤗)
வாய் ஊறச்செய்யும் அருமையான சமையலாக..🐟🐟😋
அழகாக யோசித்து செய்யும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் ஆனந்தி.....
🤗🤝👏👏👍
மீன் சுத்தம் செய்வதில் உங்க குடும்பத்தினரை மிஞ்ச முடியாது...🤗👏👏
ஒரு கிலோ சுத்தம் செய்யவே அப்பாடா என்று இருக்கும்🐟 🙄
என்றும் உயர்வு பெற வாழ்த்துக்கள் சொந்தங்களே..!!👍🌹🤗❤🔝
Happy birthday your son sister
@@pragatheesh2014 Thank you so...much divya dear ❤
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💙💖🌷🙏🙏
Happy birthday my dear. அன்னதானம் வழங்கிய குடும்பம் மற்றும் ஆனந்தி எல்லோருக்கும் மிகவும் நன்றி
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.ஷாருஷா.பாப்பாவிற்கு,🤝🌹🌹🌹அன்னதானம் வழங்கிய தங்களின் குடும்பமும், இதற்காக தங்களின் உழைப்பை அர்ப்பணித்த "my country foods"சேனல் மற்றும் உறவினர்களும் எந்த குறைவின்றி ஆலமரம் போல் செழித்து வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.🌹🌹🌹🙌🙌🙌🙌🌧️🌧️🌧️💞💞💞👍💪🙏🙏🙏
Iniya Piranthanal Vazthukal Sharusha 🎂🍫🍫🍬🍬 🎉🎉Meen Kuzhambu Supporo Super Ananthi Team 👌👌👌 Selvee 🇲🇾
வாழ்த்துக்கள் பாப்பா ஆனந்தி ஆனந்தி என்று அன்புடன் அழைக்கும் உங்கள் அத்தான் பாசத்தை
தாய் தந்தை சகோதரர் பாசத்துக்கு மேல் அவரது
அன்புஎன்னைமெய்சிலிக்கிறது சகோதரி
Hbe sharusha food sponsor family thanks samayal super good job ananthi akka family vlog super akka
Wish you happy birthday sharusha and God bless you ♥️🎊🎊🎉🎉🎊🎊🎂🍰🍰
Super 👌 👍 😍 very nice vlog happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁 🎊 👌 very tasty food 😋 👌 ❤ ❤ ❤ 😊well done 👏
Unga Family Very Great. Semma Samayal Super God bless Yours Groups.
வாழ்த்துகள் 🎂🎂🎂🎂
In the mighty name of Lord Jesus Christ bless us with good health wealth and wisdom.Amen Praise the Lord.
sharusha celle kutty happy birthday 💐🍬🎂🍫🍫🍭🍭🍭🍫🍫🍬🍬🍬🎂🎂🎂
வாழ்த்துக்கள்
Happy birthday sharusha super annathi
Super
Happy Birthday dear heart .... Wishing you many many happy happy happy returns of the day saarusha kanna .... ❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very human and hard work team family members God bless you and your family members 👍
Happy birthday 🎂 sarusha pappa 🎉
Super akka ❤valka valamudan🎉😊
ஆனந்தி அக்கா வணக்கம் நீங்க சமைக்கிற சாப்பாட்ட சின்னதா சாப்புட்டு எங்களை ஏமாற்றுகிறார் எங்களுக்கு இங்க வாய் ஊறுது இந்தியா வந்த பிறகு முதல் உங்க வீட்டுக்கு தான் வருவேன் பழைய சோறும் மீன் வறுவலும் எனக்கு கொடுக்கணும் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா அருமை
Food sponsor members God bless you all your family members 👍
Happy birthday sharusha
மீன் ஷாப்படு குடுத்த ஷாருஷா க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Wish you happy birthday🎂🎂🎉🎉
Happy Birthday sharusha God bless you 🎉 and God bless your family Anandhi akka 👍🏻
🙏🌷🙏
🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ங்க
சாப்பாடு வாங்கின மக்கள் அமைதியாக வரிசையில் நின்று வாங்கியது அதிசயம்தான்...
Happy birthday da papa❤❤❤
All the best Akka
Congratulations sharu....
👌👌👋👌🙏
முத்துப்பேட்டையிலிருந்து கெழுவத்தூர் எந்தப்பக்கம் ஆனந்தி
வடக்கு திசை அக்கா
Thanks My Country Foods Team members ❤
Please use termeric powder in fish gravy ❤
Semma ananthi😍
புளி தண்ணீர் ஏன் அக்கா இவ்ளோ சேர்க்கிறீங்க..
Hii
Enna meen sister ithu😁
மடவைமீன் சிஸ்டர்
@@neelavathi7087 madavai aptinna mathi meen ah sister enga ooru side ipti pathathu illa na
நம்ம ஊர் கடலூர் சிஸ்டர் இங்க கிடைக்கும் இதில் பீஸ் போடற சைஸ்லா இருக்கு
𝖳𝗁𝖺𝗆𝖻𝗂𝗄𝗈𝗍𝗍𝖺𝗂