Sivakumar speech | வேல் வகுப்பு ஆன்மீக சொற்பொழிவு | பாகம் 2 | காரணீஸ்வரர் திருக்கோயில் | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 73

  • @umapillai6245
    @umapillai6245 Год назад +9

    மிக நன்றி ஐயா.
    நான் இதை அர்த்தம் தெரியாமல் படித்து வருகிறேன்.
    இப்போது அர்த்தம் தெரிந்து படிப்பேன்.மிக்க சந்தோஷம்.
    மிகவும் சக்தி வாய்ந்த திருப்புகழ்.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Год назад +10

    நல்ல நல்ல இரகசியங்களை எல்லாம் சொல்லி, எங்களுக்கு பல விதத்திலும் நல்ல கருத்துக்களை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.

    • @vasanthap7620
      @vasanthap7620 Год назад

      சிவாயநம🙏பாக்கியம் பெற்றேன் ஐயா 🙏

  • @om8387
    @om8387 Год назад +4

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவனருள்பெற்ற அடியார்கள் உங்களுரை கேட்டு சிவன்புகழ்பாடும் திருபதிகம் 2மபாகம் 3ம்பாகம் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கும்போதே அவர்களின் மனத்தில் சிவன் குடிகொண்டுவிட்டார் என்பதை அறிய முடிகிறதல்லவா அருமை ஐயா உங்களுரை அருமை பெருமைபேசவல்ல உரை

  • @thamotharan2946
    @thamotharan2946 Год назад +3

    Nice explained.Romba nandrigal Ayya.God bless you Sir.

  • @vaigaijeyabalan7105
    @vaigaijeyabalan7105 Год назад +9

    மூன்றாம் பாகம் வேண்டும் ஐயா

  • @om8387
    @om8387 Год назад +4

    ஓம் முருகா சரவணபவா வடிவேலும் மயிலும் துணை எனையாளும் முருகனருள் எனக்குள்ளே வந்தபின்னர் வடிவேலும் மயிலுமன்றி வேறுயாரய்யா எனக்குத் துணை

  • @jayanthijawahar7853
    @jayanthijawahar7853 10 месяцев назад +1

    Very very useful speech of Lord Murugan Where I got lot information.

  • @jankisiva
    @jankisiva Год назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤🙏🙏

  • @arumugamrajasekaran3948
    @arumugamrajasekaran3948 Год назад

    சிறப்பு அய்யா சிவசிவ மகிழ்ச்சி திருவருள் குருவருள் துணை நன்றி அய்யா

  • @ravananraju1436
    @ravananraju1436 8 месяцев назад

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @mageshb7277
    @mageshb7277 Год назад +8

    Please மூன்றாம் பாகம் பதிவு வேண்டும் ஐயா

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Год назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஐயா அவர்கள் திருவடிகளை போற்றி வணங்குகிறேன் 🙏ஓம் சரவண பவ🙏

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад +1

    wonderful sir முருக மந்திரம். Sir plz put 3rd part of this video

  • @AravindKrishnan-pe1bz
    @AravindKrishnan-pe1bz 5 месяцев назад

    Arumai arumai ayya
    Shivaya namah

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 3 месяца назад +1

    Nice

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад +1

    Great positive speech for full life

  • @babur3273
    @babur3273 Год назад +1

    சிவ சிவ

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 3 месяца назад +1

    Good

  • @rajeswarivijayakumar6291
    @rajeswarivijayakumar6291 22 дня назад

    Thank-you

  • @mahalakshmi3744
    @mahalakshmi3744 Год назад +4

    Sir plz put 3rd part of this video

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Год назад +15

    இருமுறையும் வேல்வகுப்பு சொற்பொழிவின் இரண்டாம் பாகங்களே பதிவாகியுள்ளன். மூன்றாம் பகுதி பதிவேற்றம் செய்யப்பட வில்லை. தயவு செய்து அதனையும் பதிவேற்றம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    அருமை அருமை
    ஓம் சரவணபவ

  • @BBudget-r8r
    @BBudget-r8r Год назад +2

    namasivaya

  • @sundarvenkatraja4605
    @sundarvenkatraja4605 Месяц назад

    1:03:00 swamimalai thiruppugal Charana kanalalayathai full song reference

  • @mahalakshmi3744
    @mahalakshmi3744 Год назад +1

    Romba azhaga explain pannaru sir

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 9 месяцев назад

    ஓம் முருகா சரவணபவ நமக

  • @uamatheviapthevarajchitra3511
    @uamatheviapthevarajchitra3511 11 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு
    பாகம் 3 pls.....
    அரோகரா....

  • @devotional5596
    @devotional5596 Год назад +1

    Please upload Part-3 sir, thiruvaguppu muzhumaiyana vilakam kaetka avaludan irukirome🙏

  • @Kotteeshwari1956
    @Kotteeshwari1956 5 месяцев назад

    Vanakkamiyaomnamasivaya

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs Год назад +1

    3 , episode plus 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MalathyMurugesan
    @MalathyMurugesan Год назад +1

    Sir Please put 3 part of this speech

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Год назад +1

    மூன்றாம் பாகம் வெளியிடவும்.

  • @shanthinijagannathan9854
    @shanthinijagannathan9854 Год назад +3

    Part 3 update pannuga ayya

  • @RaviSuji-px5im
    @RaviSuji-px5im Месяц назад

    ❤❤❤❤

  • @mahalakshmi3744
    @mahalakshmi3744 Год назад +2

    Plz put 3rd part sir plzzzz

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @radhicamanien7857
    @radhicamanien7857 11 месяцев назад

    Paer 3 pls பதிவு பதிக்க வேண்டும் அய்யா

  • @thanikachalamsivakumar7910
    @thanikachalamsivakumar7910 3 месяца назад

    Kindly upload 3rd part Sir

  • @hemamohan7039
    @hemamohan7039 6 месяцев назад

    Please update the third part also.

  • @eswarisuresh5325
    @eswarisuresh5325 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshkumarthiruvengadar5041
    @santhoshkumarthiruvengadar5041 Год назад +6

    Ayya. Arumuga Sivan (pambanswamigal history )book vendum .yepadi peruvadhu?

    • @kavithadevi6937
      @kavithadevi6937 Год назад +2

      RUclips la Siva Kumar Ayya apdi nu type panni search pani Paarunga.. channel irku...
      Videos mudiyarthuku 5 minutes ku munna iyyaa oda books patri details soli irupaanga..
      Naan vennum na oru link tharen try pani Paarunga.. Ungaluku Helpful la irukum

    • @kavithadevi6937
      @kavithadevi6937 Год назад +1

      ruclips.net/user/livev5Ih1-WAcv8?feature=share
      Video link click pani 1:02:00 Aprom paarunga.. neenga kekra book oda details kidaikum..

    • @santhoshkumarthiruvengadar5041
      @santhoshkumarthiruvengadar5041 Год назад +1

      Mikka nandri ayya.

  • @yeskay9685
    @yeskay9685 Год назад +1

    Please please upload the part 3 -

    • @mohanavel1795
      @mohanavel1795 Год назад +1

      yes

    • @indranigovindasamy1802
      @indranigovindasamy1802 10 месяцев назад

      3rd part pls upload.😊

    • @sundarvenkatraja4605
      @sundarvenkatraja4605 5 месяцев назад

      பாகம் 3 பதிவிட வேண்டுகிறேன்! நன்றி
      அருமையான பதிவுகள்! ௐம் சரவணபவ!!

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Год назад +2

    திருச்சிற்றம்பலம்.

  • @srikeerthana7555
    @srikeerthana7555 9 месяцев назад

    வேல் ‌ வகுப்பு. 3 ம் பாகம் போடவில்லை

  • @jayanthijawahar7853
    @jayanthijawahar7853 10 месяцев назад

    Om Saravanan bhava.

  • @dhanasekarp4343
    @dhanasekarp4343 2 месяца назад

    *_Sir please upload 3 rd part_*

  • @indranigovindasamy1802
    @indranigovindasamy1802 10 месяцев назад

    Why is there no 3rd part fr this . I searched fr this hv not found it. Please let me know. Urgent n eager. Tks

  • @jamesolive9362
    @jamesolive9362 7 месяцев назад

    Please 3 pagam pathiya vendum iya

  • @PremaKanagaraj-b9u
    @PremaKanagaraj-b9u 11 месяцев назад

    40:28

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад +1

    மூன்றாம் பகுதி பதிவேற்றம் செய்யப்பட வில்லை

  • @thanumalayanv.t7442
    @thanumalayanv.t7442 Месяц назад

    Please give third upaniasam

  • @Krishnaveni-vl7fl
    @Krishnaveni-vl7fl Год назад +1

    வேல் வகுப்பு மூன்றாவது பகுதி ஒளிபரப்புவும

  • @kumaressh
    @kumaressh 4 месяца назад

    part3 enga?

  • @rajammalk5346
    @rajammalk5346 Год назад +1

    00

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 11 месяцев назад

    Please don't give comedies in yr talk.
    Very annoying

    • @mbarathidassan
      @mbarathidassan 6 месяцев назад

      Pls don’t comment about his speech cos we are not qualified to do so, none can explain like him therefore just listen and be grateful to Lord Murugan

    • @mbarathidassan
      @mbarathidassan 6 месяцев назад

      There are more clowns and jokers who can’t even quote from Thirupugazh , KANTHAPURANAM etc and yet they are talking about Murugan

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவனருள்பெற்ற அடியார்கள் உங்களுரை கேட்டு சிவன்புகழ்பாடும் திருபதிகம் 2மபாகம் 3ம்பாகம் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கும்போதே அவர்களின் மனத்தில் சிவன் குடிகொண்டுவிட்டார் என்பதை அறிய முடிகிறதல்லவா அருமை ஐயா உங்களுரை அருமை பெருமைபேசவல்ல உரை

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад +1

    Please மூன்றாம் பாகம் பதிவு வேண்டும் ஐயா

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவனருள்பெற்ற அடியார்கள் உங்களுரை கேட்டு சிவன்புகழ்பாடும் திருபதிகம் 2மபாகம் 3ம்பாகம் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கும்போதே அவர்களின் மனத்தில் சிவன் குடிகொண்டுவிட்டார் என்பதை அறிய முடிகிறதல்லவா அருமை ஐயா உங்களுரை அருமை பெருமைபேசவல்ல உரை

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад +1

    Please மூன்றாம் பாகம் பதிவு வேண்டும் ஐயா

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад

    Please மூன்றாம் பாகம் பதிவு வேண்டும் ஐயா

  • @balamurugand6699
    @balamurugand6699 Год назад +8

    Please மூன்றாம் பாகம் பதிவு வேண்டும் ஐயா