இரண்டாக உடைந்த தமிழக பாஜக | அண்ணாமலை மீது மாறி மாறி புகார் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy #அண்ணாமலை மீது மாறி மாறி புகார் #annamalai #tamilisai

Комментарии • 101

  • @SHAMS88754
    @SHAMS88754 Месяц назад +80

    இரண்டாக இல்ல சுக்கு நூறாக உடையனும் என்று தான் அனைவரின் விருப்பம்.

    • @redindianaztec6768
      @redindianaztec6768 Месяц назад +5

      😂😂😂😂 every one’s dream

    • @kumartamil6
      @kumartamil6 Месяц назад +4

      உண்மை

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Месяц назад

      அருமை. உண்மை. சூப்பர். 🎉

  • @wikkitube4934
    @wikkitube4934 Месяц назад +47

    எப்படியோ... அந்த கட்சி நாசமா போனா,. சரி💦💦💦

    • @Sraj587
      @Sraj587 Месяц назад +4

      யோவ் சிரிப்ப அடக்க முடியலை

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Месяц назад +8

    தேசிய அளவில் உடையனும்.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Месяц назад +23

    ஆர்.எஸ்.எஸ். இந்திய இந்து பயங்கரவாத கட்டமைப்பின் வேர்,.. இந்தியாவில் இருந்து வேரோடு பிடிங்கி வீச இந்திய மக்கள் ஒன்று படுவது காலத்தின் கட்டாயமாகும்....

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Месяц назад +39

    இருபது கோஷ்டி இருந்தாலும் எல்லோரும்
    திமிர் எடுத்த கோஷ்டிகள் தான் இருக்கட்டும்
    சவுக்கு எடுத்து புடிப்போம்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +32

    ஆட்டை கூறு போட்டுட்டாங்களா😂

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js Месяц назад +6

    டில்லி ஓணர்களுக்கு கொத்தடிமை யார் என்பதில் தான் இந்த குடுமிபிடி கோஷ்டி சண்டை 😅

  • @mariappana-gr6zk
    @mariappana-gr6zk Месяц назад +7

    உமாபதி அவர்களை பேட்டி எடுக்கும் சேனல்கள் முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு சீனி எடுத்து அவர் வாயில் போடுங்கள்...
    அதற்குப் பிறகு பேட்டியை துவங்குங்கள்....
    அந்த மனுஷன் சொல்ற அம்புட்டு செய்தியும் திருநெல்வேலி அல்வா சாப்பிட்டது போல இருக்கும்...

  • @Kuppukarnan
    @Kuppukarnan Месяц назад +11

    🎉நன்றி.வாழ்த்துகள்

  • @babusultan4839
    @babusultan4839 Месяц назад +12

    சூப்பர் 👌👌👍👌👍👌👌👍👍🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @TS-hg3qd
    @TS-hg3qd Месяц назад +7

    Thanks sir for the information

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 Месяц назад +17

    நண்பரே உமாபதி அவர்களே இது மிகவும் இனிப்பான பதிவு மிக்க நன்றி..

  • @user-rj1rl5yg7v
    @user-rj1rl5yg7v Месяц назад +7

    ஸ்விட் எடு கொண்டாடு் 😊😊😊

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Месяц назад +6

    🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @ushapandiyan9008
    @ushapandiyan9008 Месяц назад +7

    பரந்தூர் விமான நிலையம் அமைவது பற்றி பரந்தூர் மக்கள் கருத்தை கேட்டு ஒரு விழியம் போடுங்கள் உமாபதி அய்யா.. மக்கள் நீண்ட நாட்களாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்..

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Месяц назад +2

      கண்டிப்பாக‌....ஆனால் இவர் அதை செய்ய ‌ மாட்டார்‌..காரணம் உங்களுக்கே தெரியும்

  • @muralidharan5196
    @muralidharan5196 Месяц назад +5

    Super

  • @rescueship1450
    @rescueship1450 Месяц назад

    தெளிவான விளக்கம் சில விசயம் இப்போது தான் எனக்கும் புரிந்தது😅❤❤❤

  • @winstar2039
    @winstar2039 Месяц назад +11

    மனநோயாளி ன்னு நினைக்கிறன் அதான் என்ன நடக்குது என்ற சுய அறிவில்லாமல் பேசுறார் ஆட்டுக்குட்டி

  • @user-hu2gp3eh8h
    @user-hu2gp3eh8h Месяц назад +2

    Namaste Umapathy SIR

  • @JestinKingsly
    @JestinKingsly Месяц назад +1

    "செல்லிடத்துக் காக்கின் சினம் அல்லிடத்துக் காக்கிலென் காவாக்கால் என்" என்ற திருக்குறளை மருத்துவர் அக்கா படிக்கவில்லையோ.

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs Месяц назад +1

    ❤❤❤❤super sir

  • @harishankar08
    @harishankar08 Месяц назад +3

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Месяц назад +2

    ❤🎉😊

  • @sundaram2621
    @sundaram2621 Месяц назад +25

    இதெல்லாம் உண்மை இல்லை.
    அண்ணாமலை அளவுக்கு மானங்கெட்ட ஈத்தலைப் பயலை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார்கள்.அவர்களுக்குத் தேவை முழு மடையன்,அந்தத் தகுதி இவனிடம் தான் உள்ளது.

    • @Nedumaran-b4u
      @Nedumaran-b4u Месяц назад +3

      😂😂😂😂

    • @radhamurugavel4656
      @radhamurugavel4656 Месяц назад +3

      Super bro…😂

    • @Thamizh23
      @Thamizh23 Месяц назад +5

      பழி போட ஆடு தேவை பாப்பானுக்கு. அதனால் எளிதில் விட மாட்டான்.

    • @babus4156
      @babus4156 Месяц назад

      😂😂😂

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Месяц назад

    👌👍

  • @TGAProMKM
    @TGAProMKM Месяц назад

    இந்த டைட்டலை பார்த்தவுடன் சந்தோசத்தில் ஆகாயத்தில் குதித்துவிட்டேன் இது உண்மையாக வேண்டும் ...

  • @saravanangowrinandanan2174
    @saravanangowrinandanan2174 Месяц назад +2

    They have done this in all the states. Now happening in their party

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад

    Detailed analysis Umapathi sir

  • @jedidiahramiel6296
    @jedidiahramiel6296 Месяц назад

    A very good report by Umapathy Sir on Tamil Nadu BJP's internal politics. Though we may not agree with BJPs ideology, yet I feel that Dr.Tamilisai Soundaraj is a centerist in BJP and she is decent and balanced and is far matured in interacting with the press. Moreover, there weren't any rowdies and gundas and other low lives and anti-social elements in the party. During the tenure of annamalai there are so many terrible persons in the party and it has turned into Bharatiya Jalsa Party😂

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Месяц назад +1

    Happy..Bayankara jollu party

  • @kalimuthulakas5789
    @kalimuthulakas5789 Месяц назад

    Very good news but never happen in reality that's sad😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DilipSubramanian-cn2zm
    @DilipSubramanian-cn2zm Месяц назад

    Umapathy Sir, Paranthur Airport and antha Makkal porattam pathi peasunga.... International and other state politics lam pesureenga...

  • @fussballfantv9139
    @fussballfantv9139 Месяц назад

    Bro kallakurkchee video varuma??

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 Месяц назад +1

    பகுப்பாய்வு அழகாக இருக்கிறது. ஆனால் நடப்பது எல்லாம் எதிர்திசையில். நாயுடுதான் பது ஆட்ச்சியில் கோலோச்சுவார் என கூறினார். நாயுடு கும்பிடுதான் போடுகிறார்.😂😂

  • @chellakand7714
    @chellakand7714 Месяц назад +1

    அக்கா ஆர்மியில் நிறைய பேர் கொத்து கொத்தா சேருகிறார்கள். அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடக்க கூட வாய்ப்பு இருக்கு. ஒரு RSS சேனலில் சொல்றாங்க.

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ Месяц назад +2

    A-BJP leader Amalie

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Месяц назад +1

    இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 Месяц назад

    Dear Shri UK, New information about the trend in TN BJP party. After hearing yr information, we come to know no political party can be without any internal politics.

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 Месяц назад

    Arumai SIr BJP Gali

  • @kumartamil6
    @kumartamil6 Месяц назад +7

    அண்ணாமலை கவுண்டர் 10000 கோடி சம்பாதிக்க போவதை யாராலும் தடுக்க முடியாது

  • @Eagle.240
    @Eagle.240 Месяц назад +1

    அண்ணாமலை அமித்ஷா'வும் மோடியும் வைத்த ஆள் என்பது தமிழிசை, எச் ராஜா உட்பட தமிழ்நாடு பாஜக வினர் யாருக்கும் தெரியவில்லை ஆனால் நமது பத்திரிக்கையாளருக்கு தெரிஞ்சுருக்கு நல்ல காமெடியான காணொளி 😅😅

  • @anthonysamy8328
    @anthonysamy8328 Месяц назад +1

    தம்பி தொப்பி வேண்டாம் வாழ்த்துக்கள்தம்பி

    • @RajVelu
      @RajVelu Месяц назад

      Ne sutha mududa sangi bodus pootta sunny sape sangi party

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 Месяц назад

    ஒரே உறையில் இரண்டு கத்திகள் சாத்தியமா. ?

  • @-samy-74
    @-samy-74 Месяц назад

    விலைவாசி குறையுமா?

  • @travellingmyownway
    @travellingmyownway Месяц назад

    When I feel down I will always watch your videos ji. Because your videos all are very comedy

  • @arunnurav
    @arunnurav Месяц назад +1

    They are implementing all rss idealogy only. Bjp is working for so called forward people.

  • @kalisrajass9692
    @kalisrajass9692 Месяц назад

    சார்
    செருப்பு வீச்சு சம்பவத்த போடுங்க

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Месяц назад +1

    ஒரு நாள் மோடிக்கும், அமித்ஷாக்கும் வெடி வைக்க போறான்...

  • @aquaristashok
    @aquaristashok Месяц назад

    Sir
    Onnume nadakkala
    Mani sir maari pesunga please
    Nadakkalam
    Nadakkamal pogalam

  • @sadamani1901
    @sadamani1901 Месяц назад

    Say something about Chinese treatment of Uyghur Muslims in Xinjiang....is it true mosques are converted to government buildings?

  • @mdissview6418
    @mdissview6418 Месяц назад

    Umapathiiii neengaaa solurathuuuu 99 % yethumaaa nadaka matuthuuu romba urutamaaa konjamaaa urutungaaaa please 🙏

  • @chellakand7714
    @chellakand7714 Месяц назад

    அவன் ஓடி பொய்டுவாவான்😀 --சுப்ரமணிய சாமி

  • @logaNathan-jh2rx
    @logaNathan-jh2rx Месяц назад +1

    நீங்க சொன்ன எதுவும் நடக்கவில்லை
    இதுவும் நடக்காது
    நீங்க பணம் சம்பாதிக்க நாங்கதான் ஆளா?

  • @sikkuprriyam147
    @sikkuprriyam147 Месяц назад

    எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு இப்போது குத்து. குடையுது என்றால் எப்படி? லட்டு தின்ற வாயால் இப்போது ல-டா தின்னமுடியாது என்றால் எப்படி? இதுவும் வேணுமடா. அக்காவுக்கு இன்னும் வேணுமடா.'ஸோனியா என்ற மாணவியின் சாபம் சும்மா விடாது😇🤣

  • @logambals8178
    @logambals8178 Месяц назад

    Ellam thimirpetetha jenmangal eppatiyavsthu oliyattum appathan naddai petitha saniyan tholaum.

  • @user-ss8lr3eo9u
    @user-ss8lr3eo9u Месяц назад +2

    😂😂

  • @abusiddig3493
    @abusiddig3493 Месяц назад

    பாலஸ்தீன் போர் பற்றிய video வெளியிடாத காரணம் என்ன.🤔🤫

  • @alexplatoa
    @alexplatoa Месяц назад

    எல்லாம் சரிதான் நல்லா தான் பேசுறீங்க பல வருஷமா பேசிகிட்டு தான் இருக்கீங்க ஆனால் இந்த பிரச்சனையை பத்தி வந்து யாரும் வந்து ஒரு ஃபைல் கேஸ் ஒன்னும் ஃபைல் பண்ணி எதையுமே செய்யாமல் இருந்தாக்கா இது எப்படி தான் போறது சும்மா பேசிட்டு பேச்சா இருந்தா எப்படி பாஸ்

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Месяц назад

    😂

  • @arangalnathan7843
    @arangalnathan7843 Месяц назад

    பாஜக பத்தி. பேசுற போ போ போ

  • @hariprasanth69
    @hariprasanth69 Месяц назад

    கோஷ்டி மோதல் ஒன்றும் இல்லை. பாஜக தலைவர்கள் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெரியும்.

  • @selva90_vlogs
    @selva90_vlogs Месяц назад

    சம்பாதி உங்க காட்ல மழை தான் பூருடா மன்னன் உமாபதி....கள்ளச்சாரயம் கன்டிப்பா உங்க சேனல வீடியோ வராது....

  • @RajVelu
    @RajVelu Месяц назад +3

    I am happy to day😂 bjp damy party waste

  • @kalirajsethupathi5491
    @kalirajsethupathi5491 Месяц назад

    நீங்கள் பேசாவது அனைத்தும் உங்கள் கற்பனைக் கதையே...!!

  • @user-yn4qe6kk1b
    @user-yn4qe6kk1b Месяц назад

    உமாபதி யின் கனவு கதையை கேட்டு வைப்போம்
    நம்ப கூடாது
    உளறுவாய்.....

  • @SalmanBaries-fx1vx
    @SalmanBaries-fx1vx Месяц назад +3

    Super