அன்ரியின் கை பக்குவத்தில் மண் சட்டியில் அருமையான இறால் குழம்பு. 😍😋😋👌. உண்மை தான் அன்ரி வெளிநாட்டில் எப்படி நல்லா சமைத்தாலும் நம்ம ஊர் சமையல் போல வராது. பின் பக்கம் பச்சை கிடுகெல்லாம் ரொம்ப அழகா இருக்கு. அருமை.😍👌...
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் அம்மா. நாங்கள் இங்கே வெளிநாட்டில் இருந்து எதை சமைத்தாலும் ஊரில் சமைத்து சாப்பிடும் ருசியும் மணமும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடையாது. அருமையான பதிவு. நன்றி அம்மா
Sirappu V.S and Amma!!! Eanakkum andanaal gnabagam varudu.... Naam ingu perum eral farm ill utpathe seiyapattadu perumpalum. Suveai uvedamaaga ingu irupadilleai. Eanakku arese maa ideyapathodum kulal puttodayum nangu pudikkum. V.S eai sandikka kedithaal...we shall enjoy all these natively cooked traditional menus. Good luck and long life to ur mom and you. Blessings!! Colombia n Kumar.
தம்பி சுலக்சா ....மறுபடியும் கடுப்பேத்துறியேயப்பா !!!!...உனக்கென்னப்பா வகை வகையா செய்து சாப்புடுகிறாய் ...நாம... நீ சாப்பிடுவதை பார்த்து ..எச்சில் ஊற வேண்டியது தான் !!!!.....அருமையாக சமைத்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் !!!
Very super
super vai uruthu Amma 😋🤤
அன்ரியின் கை பக்குவத்தில் மண் சட்டியில் அருமையான இறால் குழம்பு. 😍😋😋👌. உண்மை தான் அன்ரி வெளிநாட்டில் எப்படி நல்லா சமைத்தாலும் நம்ம ஊர் சமையல் போல வராது.
பின் பக்கம் பச்சை கிடுகெல்லாம் ரொம்ப அழகா இருக்கு. அருமை.😍👌...
Hi. Bro super. Food
Fantastic 🎉🎉🎉
Arumai
நல்ல ஒரு ஆரோக்கியமான சமையல்👌👌
Ral karikku kaddayam venthayam podavendum poddal athu vera level
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் அம்மா. நாங்கள் இங்கே வெளிநாட்டில் இருந்து எதை சமைத்தாலும் ஊரில் சமைத்து சாப்பிடும் ருசியும் மணமும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடையாது. அருமையான பதிவு. நன்றி அம்மா
Lol
Nice video vlogs interest cooking vedio
மண் சட்டியில் இறால் குழம்பு மிகவும் பிரமாதம் அம்மா 👌👌👌
Supper ammah.
இறாலின் முதுகுப்பகுதியை மெலிதாக நேராகக் கீறி ,குடலை நீக்கலாம் .
அடுத்தமுறை முயற்சி செய்து பாருங்கள்!
இராலுக்கு முதுகில்த்தான் குடல் இருக்கின்றதோ?.... வித்தியாசமாக இருக்கே..🤔🤔
சரியாக சொன்னீர்கள் பல பேருக்கு இது தெரியாமல் குடலோடு சாப்பிடுகிறார்கள்
றாலுக்கு குடல் முதுகுப்பக்கமும் நரம்பு வயிற்றுப்பக்கமும் இருக்கும்.
L’idéal illai kalivu
Kudal illa kalivu
Ammavin iraal curry armai. Parampariya muraiyilana samayal arumai. Padhivuku nanri Sulakshan sahodharam
அம்மா சமையல் அந்த மாதிரி இருந்தது.வாழ்த்துக்கள்.
👍சூப்பர் 😋
Super
Super bro
Super aulaks
Wow very nice cooking
Super food
Super aa irukku romba varudaththukku appuram mooku peni paaththirukkeen .
Very delicious curry.
இறால் கறி அருமை அதுவும் மண் சட்டியில் சமைத்த இறால்கறி
அம்மா இறால் கறி சூப்பர் 🥰👍
👍
Sirappu V.S and Amma!!!
Eanakkum andanaal gnabagam varudu....
Naam ingu perum eral farm ill utpathe seiyapattadu perumpalum.
Suveai uvedamaaga ingu irupadilleai.
Eanakku arese maa ideyapathodum kulal puttodayum nangu pudikkum.
V.S eai sandikka kedithaal...we shall enjoy all these natively cooked traditional menus.
Good luck and long life to ur mom and you.
Blessings!!
Colombia n Kumar.
நன்றிகள் நண்பர்களே 🥰🥰🥰
Super super 😋
super anna 🥰🥰🥰🥰
Anna background music change pannunga
Better Ah erukkum
Yes, in tamil nadu we use tomatoes in all the recipes now a days. But before 20 years, it was different.
😋😋😋
Vanakkam akka unkalai nakarkovilil barththathu pol irukku
Music mathugka anna
தம்பி சுலக்சா ....மறுபடியும் கடுப்பேத்துறியேயப்பா !!!!...உனக்கென்னப்பா வகை வகையா செய்து சாப்புடுகிறாய் ...நாம... நீ சாப்பிடுவதை பார்த்து ..எச்சில் ஊற வேண்டியது தான் !!!!.....அருமையாக சமைத்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் !!!
என்ன சகோதரா மணியுடன் சண்டயா?
Neengal solvathuunmai
அம்மாவின் சமையல் பக்குவம் அசல் யாழ்பாணத்து முறை. மேலும் பதிவுகளை போடவும். அம்மா றால் டெவில் என்று சொல்லுறா. அதையும் சமைத்துக்காட்டவும்.
கடல் உணவுக்கு பழப்புளி விடா சமையல்??????? என்ன செய்கிறீர்கள்
Video is nice! Thank You for the recipe!
But the background music makes me feel like im watching a horror movie ! Music can be avoided next time
Puli illaiya
யாழ்ப்பாணத்து தமிழர்வாழ் எப்படி பாவற்காய் தொகையல் பண்ணுவா?
கொஞ்சம் செய்து காட்டப்படாதோ?..
Bro put some good music! The current music is seems eerie and horror 😵💫
Chicken curry
Saddapadi iruku😩😩😩 amma samayal endu tharam thaan
Raal not cleand wel
Super
நன்றிகள் நண்பர்களே 🥰🥰🥰
Super