சித்தர்கள் , ஞானிகள் சொல்லும் புருவமத்தி என்பது எது?!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.
    சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “.
    புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும் “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர்.
    இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது.
    அனால் உண்மையில் சித்தர்களும், ஞானிகளும் புருவமத்தி என்று எந்த இடத்தினை குறிக்கிறார்கள்.
    சித்தர் அகஸ்தியர், மகான் பட்டினத்தார் அவர்களின் பாடல் மூலம் உண்மையான புருவமத்தியினை தெரிந்து கொள்ளுங்கள்.
    மேலும் படிக்க கீழ் உள்ள லிங்கை பார்க்கவும்
    (tamil.vallalyaa...)
    திருவடி தவம் செய்து ஞானம் பெற .....
    9894281087 9500204199 9843499940 9443211834
    9443109560 8508426053 9448702624
    For more details visit - www.vallalyaar.com
    #உபதேசம் #திருவடி #தீட்சை #கண்திற #சத்சங்கம் #ஞானதானம் #சிவசெல்வராஜ் #வள்ளலார் #திருஅருட்பா
    #திருவாசகம் #திருக்குறள் #திருமந்திரம் #ராமலிங்கம் #கடவுள் #இறைவன் #மரணமிலா #தசதீட்சை #சித்தர் #சித்தம்
    #புத்தி #மனம் #அகங்காரம் #தியானம் #கண்திறந்து #openeye #மனம் #வினை #வேதம் #சன்மார்க்கம் #வடலூர் #கன்னியாகுமரி
    #மந்திரம் #மனஅமைதி #ஆழ்வார் #நாயன்மார்கள் #அவ்வை #வாலை #அம்பாள் #சிவம் #சக்தி #8 #2 #அ #உ #சங்கு #சக்கரம்
    #ஒருகடவுள் #அருட்பெருஞ்சோதி #உயிர் #உணர்வு #கண்மணிமாலை #கண்மணி #சிரசு #ஜீவகாருண்யம் #ஜீவசமாதி #சரியை #கிரியை
    #யோகம் #ஞானம் #ஒளிபெருகும் #ஒலி #கிருஷ்ணமணி #பட்டினத்தார் #ஆன்மீகம் #ஒற்றியூர் #கருங்குழி #சிற்சபை #பொற்சபை #அக்னி
    #சூரியன் #சந்திரன் #அக்னி #மெய்ஞானம் #இறைரகசியம் #இணையடி #துணையடி #மணி #அருள்மணிமாலை #சாகாக்கல்வி #சனாதனதர்மம் #பீரப்பா
    #திருமூலர் #சாயிபாபா #ரமணர் #கோவிந்தசாமி #போகர் #மாதா #பிதா #குரு #தெய்வம் #வள்ளல்யார்
    #பரம பதம் #ஞானம் பெற விழி #விழி #கண்ணீர் #அகவழிபாடு #மனசபூசை #மோனம் #சக்கர நெறி #வெட்டாத #சக்கரம் #புருவமத்தி
    #காணிக்கை #முப்புரம் #மயிர்பாலம் #நெருப்பாரு #கண்டவர் #விண்டவர் #துவிஜன் #மறுபிறப்பு #பக்தி #சரணாகதி
    #mukthi #gnanam #vallalar #satsagam #upadesa #deeksha #duvija #vedas #kanmani #open eye meditation #satsang #gnana thanam
    #guru #satsang_bhajan #satsangbhajan THIRUVASAGAM THIRUVARUTPA #Arul, #vallai, #Guru, #Dheeksai, #Dhiksai, #Gnanam, #thirdeye, #maharisi, #திருவாசகமும் #திருவருட்பாவும் |#Manikavasagar | #Change Life!#Deathlessness! #VallalarSongs #thiruvarutpa, | #sithar #Bhogar, #thavam #,davam #thiruarutprakasavallar, #vallalar, #gnanathanam, #gnanathavam, #thirukkural, #thirumandhiram, #kadvul, #irraivan, #gnanaragasiyam, #deathlessness, #kadavularul, #athmagnanam, #dasadeekshai, #siddhar, #meditation, #manam, #maranam #VallalarSongs #thiruvarutpa, | #sithar #Bhogar, #thavam, #thiruarutprakasavallar, #vallalar, #gnanathanam, #gnanathavam, #thirukkural, #thirumandhiram, #kadvul, #irraivan, #gnanaragasiyam, #deathlessness, #kadavularul, #athmagnanam, #dasadeekshai, #siddhar, #meditation, #manam, #maranam #siddharpadalgal, #dhyanam, #theetchai, #siddhar, #gnanam, #sanmargam, #vallalar, #moondravathukan, #manthiram, #nirvikalpasamadhi #Dheekshai, #Vallaithai, #Dasadeekshai, #Netrikaan, #Thavam, #Gnanathanam, #Athmagnanam, #Meditation, #Tamilgnanam, #Tamilsirappu, #vedam, #maranamthavirpai, #deathlessness, #jothi, #peruvalvu, #maranammellaperuvallvu, #sufferinglesslife, #kadavularul, #kadavulaiadaiya,#shorts, #shortvideo, #short, #maranammellaperuvallvu, #sanmargam, #siddhar, #guruupdesh, #tamilnadu, #newbeginnings, #vallai, #deathlessness, #kadavularul, #pradosham #prathosam, #prathosham, #valipadu #markandeyapurana, #markandeyapurana, #markandeyapuranam, #markandeya, #shiva, #shivan, #shivapuranam, #shivaparvati, #murugan, #murugantemple,#athmagnanam, #anma, #athma, #athmasiddar, #bhakti #mukthi, #gnanam, #anbu, #meditation, #gnanathanam #gnanathavam, #nadukaan, #aghakhan, #puruvamathi, #ntrikaan, #moondravathukan, #iyyappan, #iyyappanstatusvideos, #iyyappa, #sabarimala, #sabarimalai, #sabarimalatemple, #sabarimalaiyyapanvalipadu, #bharathikannamma, #bharathiyarsongs, #bharathiyar, #bharathiyagnam, #bharathiyarkavithaigal, #bharathisonnagnanam, #bharathiyargnanam, #bharathiyaargnanam, #ambal, #amman, #kalikambalsongs, #kalikambal, #karpagambal, #thiripurasundari, #tiripurasundari, #thiagarajaswamy, #omsakthi, #omsakthiblessingstamil, #meignanam, #athmagnanam, #gnanam, #gnanathavam, #gnanathanam, #jeevakarunyam, #thaipoosam, #thaipoosajothidharisanam, #poosam, #jothidasidhanantham, #jothidharisanam, #vadalur, #vadalu, #kadavul, #irraivan, #god, #almighty, #lordshiva, #lord, #lordkrishna, #lordjesus, #supremesoul, #bhakti, #anbu, #karunai, #moksha, #alwar, #alwarkkadiyan, #tamilnadu, #tamil, #thirumandhiram, #thirumoolar, #thirumanthiram, #vedanta, #vedanthangal, #vedantha, #vedantadiscourses, #upanishads, #upanishad, #shortvideo, #shot, #meditation, #sanmargam, #meditation #athmagnanam #kadavul #arutperunjothi #arutperumjothiaudio. #karmavinai #thiruvarutpa #openeyes #irraivan #guruji

Комментарии • 58

  • @keendeens
    @keendeens 6 лет назад +19

    எவ்வளவு வெளிப்படையாக ஞானம் சொன்னாலும் அது போய் சேர வேண்டியவர்களை மட்டுமே சேரும்...1200 மட்டுமே பார்த்துள்ளார்கள்... அதுவே சாட்சி....

    • @syedasif8046
      @syedasif8046 6 лет назад

      U r right

    • @vaidi865
      @vaidi865 6 лет назад

      I got it sir .

    • @balunatarajan
      @balunatarajan 4 года назад

      Guru opened this secret for seekers who got struck in yoga/bakthi/karma stages..

    • @parthasarathy5450
      @parthasarathy5450 4 года назад

      @@syedasif8046 strange to see muslim commenting on spirituality

    • @brudhk7649
      @brudhk7649 3 года назад

      Very true absolutely right Sir
      Not that all can understand

  • @musthakkhan3233
    @musthakkhan3233 6 месяцев назад

    Super says true only

  • @gandhidasan2312
    @gandhidasan2312 4 года назад +1

    Thank you sir

  • @senthilvelsaravanan196
    @senthilvelsaravanan196 6 лет назад +1

    Intha mathiri ayya videos neraya upload pannunga

  • @sathishr5657
    @sathishr5657 4 года назад +6

    அய்யா உங்களுக்கு யார் சொன்னது கண்ணின் நடுவே புருவ மத்தி என்று ..எந்த அகராதியில் பார்த்தாங்க சும்மா ஏதாச்சும் கதை விடாதிங்க அய்யா தெரிந்தால் சொலிகுடுங்கள் இல்லை என்றால் காசுக்காக பொய் சொல்ல வேண்டாம்

    • @brudhk7649
      @brudhk7649 3 года назад

      Until we are well versed in spirituality we are not suppose to comment anything negative about a discourse

  • @kuppurajup7910
    @kuppurajup7910 6 лет назад +2

    ஐயா 🌹,
    இதன் தொடர்ச்சியான வீடியோ போடவும் .
    Please

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 лет назад

      Please see the playlist for all the Upadesam Videos(ruclips.net/channel/UCaGyufnMpja13Uz6ma3btVwplaylists)

  • @ramalingamvaithi9545
    @ramalingamvaithi9545 3 года назад

    அருமையான விளக்கம்
    நன்றி நனறி நன்றி

  • @nandukutty6149
    @nandukutty6149 5 лет назад

    நன்றி

  • @ManojKumar-ls2kk
    @ManojKumar-ls2kk 4 года назад +1

    எல்லோருக்கும் eye enga same ah irukku? There are lot of blind people in this world. How can be same?

  • @balaloga6168
    @balaloga6168 6 лет назад

    super thanks . more video please good job

  • @deen6651
    @deen6651 6 лет назад

    Nandri ayya

  • @baskarmuthukrishnan8335
    @baskarmuthukrishnan8335 6 лет назад

    Thanks

  • @k.v.chinnaswaamyrajaa3455
    @k.v.chinnaswaamyrajaa3455 4 года назад

    அருமையான விளக்கம் சாமி வணக்கம்

  • @annammalsavarimuthu2558
    @annammalsavarimuthu2558 6 лет назад

    Wow!

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 года назад

    🙏👍

  • @ramachandran-tz9ol
    @ramachandran-tz9ol 5 лет назад +3

    Puruva mathi kadasei varai sollava illai : thericha solunga - kollapathinga

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  5 лет назад +1

      Muthalil muluvathumaaga videovai paarkavum...Illaiennil intha linaki paarkavum:
      tamil.vallalyaar.com/archives/2861

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 года назад +1

    14:45 EYE BALL Grows ayya: While babies’ eyes are developed at birth, it takes up to 2 years for eyesight to fully develop. Eyes grow rapidly after birth and again during puberty until age 20 or 21, when they stop growing in size.
    Eyes continue to increase in weight and undergo age-related changes. Staying healthy and taking care of the eyes can help minimize age-related conditions affecting eyesight.

  • @eternity1008
    @eternity1008 6 лет назад +2

    புருவ மத்தி , அண்ட உச்சி என்று இருக்கிறேதே தவிர புருவ மத்திகள் அண்ட உச்சிகள் என்று இல்லை. ஆனால் இரண்டு கண்கள் இருக்கின்றன. அப்படியானால் இரண்டு கண்களின் மத்திய பகுதியை நோக்கி தியானம் செய்வதா? ஒரே நேரத்தில் இரண்டு கண்களையும் எப்படி பார்ப்பது? சற்று விளக்கவும். நன்றி!

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 лет назад

      Read the link (tamil.vallalyaar.com/archives/2580) for the answer. Also see the full upadesam (tamil.vallalyaar.com/archives/4093) in depth to get the answer. Thanks.

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 лет назад

      See Full Upadesam at ruclips.net/channel/UCaGyufnMpja13Uz6ma3btVwplaylists). You will understand

  • @v.ramarveerappan8228
    @v.ramarveerappan8228 2 года назад

    Guruji .?. Only think of "puruvamathi " deeply.

  • @vedamurthya4693
    @vedamurthya4693 3 года назад +3

    Guruji your explanation about
    Puruvamathi is not acceptable.
    All Siddhars in their real experience well described the
    Puruvamathi in the point of
    Forehead where the Aghya
    Chakra. explorers the truth.
    The Jothi Dharshan and many more Dharshan are gifted by
    Sivam.

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 6 лет назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @எல்லாம்அவன்செயல்-ன8ஞ

    வணக்கம் ஐயா உச்சி என்று எதை கூருவோம்? அண்டம் என்பது என்ன கோல்கள் உள்ள இடமாகும் நமது உடலில் கோல்கள் உள்ள இடம் எது தலை அடுத்தூ போட்டென்று பொட்டுமிட்டால் புருவத்து இடை நடுவே இட்ட மருந்தாலே இவ்வேடம்அனேன்டி இதன் அர்த்தம் என்ன ஐயா நன்றி வணக்கம் இது அழுகண்ணி சித்தர் பாடல்

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 лет назад

      அண்டம் meaning from tamil dictionary:
      1. Egg;முட்டை. (திவா.) 2. The earth; பூமி நீர்கொண்டவண்டத்தும் (அரிச். பு பாயி. 3).3. Universe in theshape of an egg; பிரபஞ்ச வுருண்டை

    • @எல்லாம்அவன்செயல்-ன8ஞ
      @எல்லாம்அவன்செயல்-ன8ஞ 6 лет назад

      @@ThangajothiGnanasabai நான் கேட்டதற்கு இதல்ல விடை ஐயா நமது உடலில்

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 лет назад

      See the video again fully and properly...

  • @ManojKumar-ls2kk
    @ManojKumar-ls2kk 4 года назад +2

    You cannot keep all eyes. Blood group has to match first.

  • @sivaaravindaraj4162
    @sivaaravindaraj4162 6 лет назад

    Super

  • @karnab7559
    @karnab7559 5 лет назад

    Ayya, paarvai ilathavar kadavulai unara mudiyuma?

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  5 лет назад

      Please See the other video fully or see the site tamil.vallalyaar.com/q-a

  • @vethathiri7261
    @vethathiri7261 4 года назад +1

    Vanakam Ayya🙏
    Thiyanam seiya seiya iru puruvam naduvil oru uruthal, vali valigirathu, athu yen ?

  • @rajagurua5041
    @rajagurua5041 Год назад

    Guruji your explanation about
    Puruvamathi is not acceptable.
    All Siddhars in their real experience well described the
    Puruvamathi in the point of
    Forehead where the Aghya
    Chakra. explorers the truth.
    The Jothi Dharshan and many more Dharshan are gifted by
    Sivam. I too endorse your views Shri vedamoorthy, thanks dear

  • @govindarasuarumugam9665
    @govindarasuarumugam9665 6 лет назад

    Please upload continue video?

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 лет назад +1

      Please see the playlist for all the Upadesam Videos(ruclips.net/channel/UCaGyufnMpja13Uz6ma3btVwplaylists)

    • @subburathnampitchai4076
      @subburathnampitchai4076 4 года назад

      ஐயா, இதன் தொடர் ச்சியை தயவு செய்து வெளியிடவும். நன்றி வணக்கம்

  • @karthikmanmathan1064
    @karthikmanmathan1064 6 лет назад

    Guru vin deetchaiyal mattumae pera vendiya visayangalai veli padaiyaga kuruvathu siranthathu alla

  • @toysstory20
    @toysstory20 4 года назад +1

    Arivali enru manathil nina

  • @pichaikarans7372
    @pichaikarans7372 6 лет назад

    aruljothisanmarlkssabai

  • @senthilkumarrenganathan8616
    @senthilkumarrenganathan8616 4 года назад

    அருமை கொஞ்சம் சீக்கிரம் சொன்னா தேவலை

    • @brudhk7649
      @brudhk7649 3 года назад

      These real spiritual discourses are not that easy to understand to brief them

  • @hariharan11161
    @hariharan11161 3 года назад +3

    Waste வழ வழனு

    • @danieljacob5606
      @danieljacob5606 3 года назад +3

      வழவழ, புளுபுளு.......!