Pondicherry Ride Part -1

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Mr.BeardBiker புதுச்சேரி (ஆங்கிலம்: Puducherry) அல்லது பாண்டிச்சேரி எனவும் இந்த ஒன்றியப் பகுதி அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இதனை சுருக்கமாக புதுவை என்றும் பாண்டி என்றும் அழைக்கப்படுகின்றது. வரலாற்று ரீதியாக பாண்டிச்சேரி (Pāṇṭiccēri) என்று அழைக்கப்பட்டு வந்த இப்பிரதேசம், அதன் அதிகாரப்பூர்வ பெயராக, 20 செப்டம்பர் 2006 அன்று புதுச்சேரி என மாற்றப்பட்டது

Комментарии • 5

  • @sekasekar8059
    @sekasekar8059 2 года назад +1

    Super video and story nice and sir naanum feel achi avaru pavam so sad and pandichery super story

    • @mr.beardbiker3563
      @mr.beardbiker3563  2 года назад

      Thanks machi

    • @justinavinash3942
      @justinavinash3942 2 года назад

      ama pandicherry super than saraku pona time unkiita onu ketten uinga Peru enna sameynathan na solluga bro

  • @justinavinash3942
    @justinavinash3942 2 года назад

    hi I'm kabilan