Dr Sudha Seshayyan Amazing Speech - ஒருமுறையாவது நிச்சயம் கேட்க வேண்டிய டாக்டர் சுதா சேஷய்யன் பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 63

  • @vaidhynathan5883
    @vaidhynathan5883 Месяц назад

    மிக அருமையான கருத்துக்கள் எல்லோரிடமும் சென்றடையவேண்டும்.

  • @rajeswariswaminathan4912
    @rajeswariswaminathan4912 21 день назад

    சிவனடியார் என தாங்களை போற்றி வணங்கி வரும் எனக்கு ஆச்சர்யம் தந்துகொண்டே இருக்கின்ளீர்கள் சகலகலாவல்லியே சரஸ்வதியே, தாங்கள் பூரண ஆநிள் ஆரோக்யத்துடன் வாழ அருள் பாலிக்க அத்த சிவசக்தி ஐக்கிய மங்களத்தக ப்ரார்த்திங்கின்றேன்.ஓம் சிவாயநம😊❤

  • @rajeswariswaminathan4912
    @rajeswariswaminathan4912 6 месяцев назад +4

    கெட்டது என்று கொரோனா வைரஸில் இருந்தும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த கலைச்செல்வி தாங்கள் மட்டும்தான் நல்ல புத்தகம் மருத்துவர்.சுதா ஸேக்ஷன் அம்மா அவர்களை வணங்குகிறேன்.😊

  • @bamacrs8636
    @bamacrs8636 Год назад +2

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அற்புத விளக்கம்

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 5 месяцев назад +1

    அருமை அம்மா
    மிக்க நன்றி

  • @drjagan03
    @drjagan03 Год назад

    A great scholar with knowledge and wisdom. Always pleasure informative to listen to madam. God bless always.

  • @padmasbrmanian
    @padmasbrmanian Год назад +6

    Got to hear this 'motivating self analysis' speech, only today. Thanks a lot.
    Grateful to Almighty for the Grace bestowed for my 'well being'. Parents were practical role models, I think.

  • @meenakshiviyer9239
    @meenakshiviyer9239 Год назад +2

    Superb talk wish the younger generation accepts this and keep good books all around to make Bharat a wonderful civilisation in days to come

  • @kumaravadisrinivasan
    @kumaravadisrinivasan Год назад +3

    கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப விழையும் செஞ்சொற்கவியின்பம்,தெவிட்டாத தெள்ளமுது,
    அம்மையாரின் சொல்லமுது சுவையூட்டும் நல்லமுது
    என்றும் தேனமுது பருக விழையும் அன்பன்
    ஜனக்புரி சீனிவாசன்
    தமிழாசிரியர் (ஓய்வு)

  • @VanithaRam-xb8cu
    @VanithaRam-xb8cu Год назад +1

    Valuable speech.everybody should hear.

  • @gomathyviswanathan8018
    @gomathyviswanathan8018 Месяц назад

    எனக்கு சொற்பொழிவு என்றும் பிடிக்

  • @அர்த்தமுள்ளஇனியமனம்

    அம்மா என் கருத்தை அப்படியே உங்கள் குரலில் கேட்டது போல் இருந்தது 😊

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 6 месяцев назад +2

    OM SHRI GURUBHYO NAMAHA

  • @saraswathiab5995
    @saraswathiab5995 6 месяцев назад

    Happy to note some where in a corner there's a voice supporting the truth. Thank you.

  • @LathaSelvam-d3t
    @LathaSelvam-d3t 2 месяца назад

    Superma🙉❣️

  • @fireblaze3587
    @fireblaze3587 Год назад +2

    Simply superb mam

  • @durairaj8188
    @durairaj8188 Год назад +2

    Simply Superb Madam

  • @kumaravadisrinivasan
    @kumaravadisrinivasan Год назад

    பயனுள்ள பதிவு
    நன்றி

  • @geethasubramanian7715
    @geethasubramanian7715 Год назад +1

    அருமை

  • @PankajamBalasubramanian
    @PankajamBalasubramanian 18 дней назад

    என் அப்பா எனக்கு 15வயதில் புத்தகவாசிப்புவாழ்நாள்பூராவும் உதவும்பொழுதுபோக்கு எனகூறினார் இன்று என்கணவருடன்85வயதில்தனியாகவாழ்கிறேன் வெட்டிபேச்சுகிடையாது படிப்பதுதான்மனம்நிறைந்தவாழ்வை அளிக்கிறது

  • @hemabaalu
    @hemabaalu Год назад +1

    Jaya Jaya shree swamin Jaya Jaya

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz 6 месяцев назад

    Very good motivation speach by Dr Sudha Madam

  • @muthuselvan638
    @muthuselvan638 6 месяцев назад +1

    Superb...useful ...

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 месяцев назад

    Thank dear god 🙏🙏🙏🙏🙏
    Dear
    Dr.mom

  • @rajinarayan8744
    @rajinarayan8744 Год назад +3

    Superb!!❤

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 6 месяцев назад

    Excellent simple and meaningful speech

  • @rajagopalanr1120
    @rajagopalanr1120 Год назад +1

    Really great speech all true

  • @lakshmisridhar7433
    @lakshmisridhar7433 5 месяцев назад

    you are really great mam.

  • @kregalatchoumyragava200
    @kregalatchoumyragava200 6 месяцев назад

    Superb speech amma,thank u so much

  • @banumathig5353
    @banumathig5353 Год назад

    வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏

  • @kalaiselvir3242
    @kalaiselvir3242 Год назад +1

    இன்றைய சூழலில் தேவையான அனைத்து விசயங்களையும் தெளிவு படுத்தியுள்ளீர்கள் மேடம்.

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 5 месяцев назад

    Thank you amma 💐

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Год назад +3

    Jathi matha bethamidri samanokkodu irunthu ungal uraiyai aattrungal. Iraivan aasi 100per cent ungalukku undu. Suya sinthanai vendum.

    • @lalithasathyamoorthy6376
      @lalithasathyamoorthy6376 6 месяцев назад

      Ivargaludia speech I'll enda vidamana difference (jathi, mada bedam) irukkave irukkadu. . Nadu nilayail yaroda manadum kashtapadamaldan pesuvar.

  • @ramanrajagopalan734
    @ramanrajagopalan734 Год назад +6

    Dr.Sudha Seshayyan to be appointed as Governor of a State or to be appointed as to head HRD Minister .

  • @sujathasubbuguru7467
    @sujathasubbuguru7467 Год назад +1

    Well done u r speech

  • @gopalakrishnanv4554
    @gopalakrishnanv4554 Год назад

    குரு வேசரணம்

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Год назад

    Super 😊

  • @revathysridhar8786
    @revathysridhar8786 6 месяцев назад

    Thank you ma

  • @natrajsai5436
    @natrajsai5436 9 месяцев назад

    Very much good speech

  • @learnsomething2004
    @learnsomething2004 5 месяцев назад

    🎉super ma

  • @BhagavathiChamdrasekaram
    @BhagavathiChamdrasekaram 6 месяцев назад

    Superb👌👌👌

  • @mohanc1565
    @mohanc1565 6 месяцев назад

    super speech

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Год назад +2

    Madam I think it is economists and who decide what should be the health parameters to determine the health index. I hope the ideas of health experts are also taken into consideration.

  • @neelar2395
    @neelar2395 Год назад +2

    Super mam

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 2 месяца назад

    🙏

  • @champabarua762
    @champabarua762 Год назад

    Hara hara shankara jaya jaya shankara

  • @vbharathi5924
    @vbharathi5924 Год назад +1

    I bow to you, Madam. 👏👏👏

  • @ushamani2464
    @ushamani2464 Год назад

    Lovely speech madam.
    Being inspired by your speech on Soundaryalahari,
    I have tried to portray the slokams in the form of art.
    I would like to give a copy of my book.
    How can I approach you

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Год назад

    👏👏👏

  • @ritaraj2199
    @ritaraj2199 2 месяца назад

    Kathulavarhal ketkak adaver

  • @KrishnaB-r3y
    @KrishnaB-r3y 7 месяцев назад +3

    Thamizh valarpathil brahmins have contributed so much! But dravidiyans abuse them! Note- I am a BC

    • @rajeswariv7648
      @rajeswariv7648 6 месяцев назад

      இந்த புரிதல் எல்லோரிடத்திலும் இருந்தால் எல்லோரும் ஒன்றாகி விடுவோம்

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 дня назад

    💛♥️💖💙🧡Mikka Nandri❤💛🤎💜🩵💖

  • @gomathyviswanathan8018
    @gomathyviswanathan8018 Месяц назад

    எனக்கு எண்பது லய

  • @hariharan4922
    @hariharan4922 Год назад +2

    🙏🧖🙇🙏

  • @gomathyviswanathan8018
    @gomathyviswanathan8018 Месяц назад

    எனக்கு புத்தகம் பிடிக்கவில்லை என்றால் பைத்தியம்பிடித்துவிடும

  • @sarojan7434
    @sarojan7434 6 месяцев назад

    அருமை

  • @sarojan7434
    @sarojan7434 6 месяцев назад

    அருமை