வணக்கம். உங்களுக்கு அருமையான ஐடியா. உங்கள் பெயர், மொபைல் நம்பர் ஸ்லாபிலேயே மோல்டு செய்தது அருமை. இதுவரை யாருக்கும் வராத ஐடியா. எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.மிக்க நன்றி உங்கள் பிசினஸ் சிறக்க என் ஆசிகள், வாழ்த்துக்கள்.❤❤❤
இதனுடைய ஆயுட்காலம் எவ்வளவு வருடம் காற்று மழைக்கு தாங்குமா? கடுமையான கோடை காலத்தில் உள்ளே வெப்பம் அதிகரிக்குமா இரண்டடி ஆழமே போஸ்டுக்கு கொடுப்பதால் தாங்குமா?
ஜன்னல்கள் எவ்வாறு அமைப்பது செய்ய முடியுமா
இதுல மாடி வீடு கட்ட முடியுமா
அருமை நண்பரே மேற்கூரை அமைப்பது பற்றி விளக்கம் தேவை
மேற்கூரை எவ்வாறு அமைப்பது
திருநெல்வேலி மாவட்டம் வருவீர்கள்?
வணக்கம். உங்களுக்கு அருமையான ஐடியா. உங்கள் பெயர், மொபைல் நம்பர் ஸ்லாபிலேயே மோல்டு செய்தது அருமை. இதுவரை யாருக்கும் வராத ஐடியா. எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.மிக்க நன்றி உங்கள் பிசினஸ் சிறக்க என் ஆசிகள், வாழ்த்துக்கள்.❤❤❤
Thank you sir
3inch la readymade wall kidikuma bro
Bro Evalo naal Life Varum??
இதனுடைய ஆயுட்காலம் எவ்வளவு வருடம்
காற்று மழைக்கு தாங்குமா?
கடுமையான கோடை காலத்தில் உள்ளே வெப்பம் அதிகரிக்குமா
இரண்டடி ஆழமே போஸ்டுக்கு கொடுப்பதால் தாங்குமா?
Thank you sir
10 X20 room alanganallur Madurai district varuveengala
10 X20 room cost sollanum sir
Ok
Kanchipuram la 10 "20 compound podanum
Cost details...?
எவ்வளவு விலை அடிகணக்கா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு பக்க கிராமங்களில் கட்டு தருவீர்களா? ச/அ.-க்கு எவ்வளவு ₹ ஆகும்?
bathroom kattalama anna
12+12 room rate sollunga bro
Room potingala bro