ஆஷாட நவராத்திரி day 2 பூஜை | விளக்குகடை உபயம் | வரளி மஞ்சள் மாலை கட்டுவது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 37

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 3 месяца назад

    ஆஷாட நவராத்ரி பூஜைகள் ஒவ்வொரு நாளும் அதி அத்புதம்... சிறிய அளவில் ஒரு பூஜை செய்யவே effort நிறைய வேண்டும் இத்தனை அம்மன் அலங்காரம் செய்து இத்தனை
    விளக்குகள் ஏற்றி கோவில் போல பூஜை செய்வது பிரமிப்பூட்டுகிறது.small glimpse podungo ஷார்ட்ஸ் லmaking vedio👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharmi0810
    @sharmi0810 3 месяца назад +3

    பாசம் அங்குசத்தை அன்னை ஏந்தியுள்ளதன் தாற்பரியத்தை மிக அழகாக விளக்கிவிட்டீர்கள். லகு வாராஹி அன்னை பூஜை அறையில் திவ்வியமாக எழுந்தருளியுள்ளார்கள். சுற்றிலும் அன்னையைப் பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகள், நெய்வேத்தியம் என்று ஒவ்வொன்றையும் பொருத்தமாக வைத்திருப்பது அற்புதமாக இருக்கிறது. உங்கள் கைகளால் தொடுத்து மாலை அணிவித்தது கூடுதல் அழகு❤

  • @rajis2177
    @rajis2177 3 месяца назад +1

    Hi nandini mam soooo divine ma Rhomba sannithyam unga pujai la varahi appadiye vandhu irukkira mathiri irukku sweet potato varahi mathiriye theriyudhu ma enakku. Oru different feel unga videos especially this puja. Eno am speechless.great efforts valga valamudan aval arul niraya irukku .so lovely ma

  • @NandhiniVibes
    @NandhiniVibes 3 месяца назад +3

    ஆஷாட நவராத்திரி Ashada Navaratri day 2 லலிதாம்பிகையின் ராஜதர்பார் #nandhinisvibes #aanmeegaalai
    ruclips.net/video/_l8dMvUzVTE/видео.html

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 3 месяца назад

    வணக்கம் மிக்க அருமையாக உள்ளன

  • @meenaravi9771
    @meenaravi9771 3 месяца назад +4

    அக்கா அம்மா மடியில் உள்ள சக்கர வள்ளி கிழக்கில்🙏🏻🙏🏻🙏🏻அம்மா முகம் தெளிவாக தெரிகிறது.🙏🏻🙏🏻🙏🏻 ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி

    • @jayanthivpmh1150
      @jayanthivpmh1150 3 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VJGrandmaCreations
    @VJGrandmaCreations 3 месяца назад +2

    உங்கள் வீட்டு பூஜையை எங்கள் வீட்டில் ரசித்தோம்.
    போரூர் விளக்குக்கடை பூஜையும் அருமை
    VJ.Grandma creations
    மஞ்சள் மாலையையும்
    பதிவிட்தற்கும் மிக்க நன்றி
    நந்தினி

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 3 месяца назад +1

    Om Sri Varahi Thaye Thunai 🙏🙏🙏

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 3 месяца назад +9

    ஶ்ரீ வித்யா உபாசனை முதல் விநாயகர் இரண்டாவது உபாசனை பாலா திரிபுரசுந்தரி பாலா முன்றாவது வாராஹி அம்மா உபாசனை நான்காவது சியாமளா ராஜ மாதங்கி உபாசனை

    • @geethakumari1693
      @geethakumari1693 3 месяца назад

      😊😊😊

    • @geethakumari1693
      @geethakumari1693 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 3 месяца назад +1

    Very beautiful.

  • @girija7021
    @girija7021 3 месяца назад

    Miga arumai

  • @LillyKrishnan
    @LillyKrishnan 3 месяца назад +2

    Arumai amma

  • @s.kumaran6767
    @s.kumaran6767 3 месяца назад +1

    Super ma so beautiful ma

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 месяца назад +1

    Arumai Amma 😍🙏🏻🙏🏻

  • @k.muthukalakala5351
    @k.muthukalakala5351 3 месяца назад

    Varahi Amma angel 🙏🙏🙏🙏🙏

  • @ravisudha3574
    @ravisudha3574 3 месяца назад +1

    Arumai

  • @vethanayakivinayagam845
    @vethanayakivinayagam845 3 месяца назад

    🙏🙏

  • @lionhunter007
    @lionhunter007 3 месяца назад +2

    ennamo varahi pakkathu veetu kari mathiri pesuriye ma.....

  • @duraparksmas7552
    @duraparksmas7552 3 месяца назад +1

    🙏🙏🙏sakthi mam

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 месяца назад +1

    Om vam varahi

  • @mahaveetusappadu4743
    @mahaveetusappadu4743 3 месяца назад

  • @Bharathi444
    @Bharathi444 3 месяца назад +1

    Nice❤

  • @JeevaJeeva-b3p
    @JeevaJeeva-b3p 3 месяца назад +2

    Amma❤❤

  • @SureshM-c8y
    @SureshM-c8y 3 месяца назад +1

    🙏🙏🙏👌👌👌

  • @kasirajan669
    @kasirajan669 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @BrunthaBruntha-wn2gd
    @BrunthaBruntha-wn2gd 3 месяца назад +1

    Amma 9 nall viratham.husband & son mutivedalam plz solunga amma

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 3 месяца назад

    வணக்கம் மேடம். வரளி மஞ்சள் அல்ல. விரலி மஞ்சள் என்பதே சரியான பதம். பெரும்பாலும் விரல் அளேவே முளைக்கும் என்பதால் இப்பெயர் பெற்றது.

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 3 месяца назад +1

    கால் கட்டு முறை மஞ்சள் மாலை

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 3 месяца назад +1

    ❤❤🙏🙏🙏🙏🙏

  • @sbala8150
    @sbala8150 3 месяца назад +2

    சக்கரை வள்ளிக்கிழங்கு கையில் குழந்தையுடன் இருப்பது போல இருக்கு