வெள்ளை வானில் கருப்பு நிலவோ உன் கண்கள் / Tharanitharan /

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • வெள்ளை வானில் கருப்பு நிலவோ உன் கண்கள்.
    Lyrics: Tharanitharan 💛
    #ai
    #artificialintelligence
    #moon
    #bhumrah
    பாடல் வரிகள் 🎶 🎵
    வான் நிலவில் என் மனதை தொலைத்து விட்டேனோ அந்த வெள்ளை வானில் கருப்பு நிலவோ உன் கண்கள்.
    இல்லை பிரம்மனின் ரசனையின் உருவமோ உன் கண்கள்.
    இல்லை என் கவிதையின் உருவமோ கனவின் தோற்றமோ இமைகளின் துடிப்போ உன் கண்கள்....
    (music)
    நான்கு யுகங்களும் உன் விழியில் அடங்கியதோ. என் உயிரும் உனது என்றால் நீ கண் விழிக்கும் வேலையிலே கனவாய் இருந்தேனோ நீயே கூறடி வார்த்தைகளில் அல்ல உன் விழியான கருநிலவில்...
    (music)
    என் விழியின் அருகில் இருக்கிறாயோ நீ இமயத்தின் சிகரத்தில் இருக்கிறாயோ என் காதலும் நீ என் காதையும் நீ என் கவிதையும் நீயே நீ...
    (music)
    உன் விழியில் விழுந்தது காற்றில் பறந்த தூசியே காற்று சென்றாலும் தூசி விழாதே. உன்னில் விழுந்த நான் எழலாம் என் காதல் எழாது....
    (music)
    விழிகளில் ஓசை கேட்குமோ உன் விழிகளில் ஓசை கேட்டேனே எனவே உன் விழிகளில் காதல் சொல்வாய் என்று காத்திருக்கிறேன். உன் விழியால் காதல் சொல்லடி....
    (music)
    வெள்ளை வானில் கருப்பு நிலவை கொண்டவளே என் காதலை சொல்வாயா? நீ சொல்வாயா.....

Комментарии •