birth certificate name change office details Tamil பெயர் மாற்றம் செய்யும் அலுவலகம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2024
  • birth certificate name change office details fees details in tamil

Комментарии • 64

  • @medraschennai7001
    @medraschennai7001 3 месяца назад +3

    சூப்பர் வீடியோ நண்பா நான் ரொம்ப நாலா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் நினைத்துக் கொண்டே இருந்தேன் நண்பா இந்த வீடியோவை பார்த்து நான் பேர் மாற்றம் செய்வதற்கு ஈசியாக இருக்கிறது இதுபோல் தொடர்ந்து பல வீடியோக்களை நீங்கள் அப்லோடு செய்யுங்கள் ❤🎉

  • @kshubbiksanknr
    @kshubbiksanknr 23 дня назад

    அரசு ஆவண காப்பகம் பற்றி விடியோபோடுங்கள்

  • @amuthag1743
    @amuthag1743 Месяц назад +1

    தெளிவாக சொன்னிங்க அண்ணா நன்றி

  • @fa_zamzam
    @fa_zamzam 2 месяца назад +1

    Bro conform gpay la money anupalama. Ellaru soldranga e- challan eduthuttu poganumnu soldranga. E- challan theva ellaya bro. Gpay mattum pothuma.

  • @jainayak2323
    @jainayak2323 11 дней назад

    Bro ஜ letter name la add panitharuvangala brother

  • @top3tamil599
    @top3tamil599 2 месяца назад +1

    👌👌👌👌

  • @user-xj8lo2hc3z
    @user-xj8lo2hc3z 5 дней назад

    என் மகனுக்கு ஐந்து வயது கிரிஷ் பெயர் கிரிஷ்னா மாத்தமுடியுமா என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க

  • @NilaNimalan
    @NilaNimalan 2 месяца назад

    My 1 year baby ku initial back side varanum... Because frst baby ku backside vanthuchu... Ena pannanum sir?

  • @santhiyaselvaraj4367
    @santhiyaselvaraj4367 Месяц назад

    Brother என்னோட son en initial add பண்ணனும் how to add.

  • @SathyaSathya-pv2mw
    @SathyaSathya-pv2mw Месяц назад

    Already change my husband name but i want re name what can i do

  • @user-dk4zd1uv8k
    @user-dk4zd1uv8k 27 дней назад

    Sir ration card illama name change pannalama

  • @umeragullu8692
    @umeragullu8692 10 дней назад +1

    Baby ku 3 years aguthu name change pannanum mudiyuma?
    And also documents aadhar mattum tha yeduthurukom itha vechi panna mudiyuma?

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  8 дней назад

      நீங்க கண்டிப்பா மாதிக்கலாம் 👍

  • @fa_zamzam
    @fa_zamzam 2 месяца назад +1

    Sinna doubt bro naanga Tiruchy. Chennai ku nerla vanthu change panna mudiyuma?.. ellana naanga Tiruchy than poganuma. Yaru venuna enga vena change pannikalama thana bro..

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  2 месяца назад

      நண்பா பெயர் மாற்றம் அலுவலகம் திருச்சியிலே இருக்கின்றது நீங்க அங்க போய் பாருங்க சென்னையை பொருத்தவரைக்கும் Gp இருந்தாலே ஓகே ஆனா திருச்சில எப்படின்னு தெரியல நீங்க நேர்ல ஒரு வாட்டி திருச்சி office விசிட் பண்ணி பாருங்க நண்பா🙏

    • @fa_zamzam
      @fa_zamzam 2 месяца назад

      @@CHIKKUFAMILY-km9sx Ella bro. Naanga Tiruchy. Chennai la change panna mudiyuma? Ellana Chennai makkal mattuntha Anga poganuma? Vera district makkal Anga poye change panna mudiyatha?

  • @ArjunH-yv6fn
    @ArjunH-yv6fn 2 месяца назад

    Intha vedio la irukura office trichy ya brother?bus la epd pogurathu nu sollunga

  • @sivamayamaudio7432
    @sivamayamaudio7432 29 дней назад +1

    வணக்கம் நண்பரே நானும் புதிய சப்ஸ்கிரைப்ர் நான். எனக்கு இந்த வீடியோ பார்த்த எனக்கு விளக்கம் தேவை ப்ரோ என்னுடைய மகனுக்கு 3 வயது இங்கிலீஷ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு மாத்த முடியுமா? அப்புறம் அப்பா அம்மா இனிஷியல் சேர்க்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க நண்பரே

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  27 дней назад

      @@sivamayamaudio7432 கண்டிப்பா நீங்க சொன்ன எல்லா மாற்றத்தையும் மாத்திக் கொள்ளலாம் நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ள அத்தனை டாக்குமெண்ட் எடுத்துக்கொண்டு name change office போங்க மாத்தி கொடுத்துடுவாங்க நண்பா 🙏

  • @IndhumathiShri
    @IndhumathiShri Месяц назад

    Tiruppur address soilluga bro

  • @bhavaninarayanan7837
    @bhavaninarayanan7837 9 дней назад +1

    Bro yenoda payanuku initial add pananum mudiuma

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  8 дней назад

      கண்டிப்பா பண்லாம் நண்பா 👍

  • @gokul2288
    @gokul2288 2 месяца назад

    Bro enkita
    voter id
    Ration card
    Driving licence illa....
    Only adhaar & pan card
    Original educational certificate mattum tha iruku......
    Enaku age 20 aga podhu....
    Parents kuda contact illa more than 2 years.....
    Ration card, parents support illama ennala edhum panna mudiyatha.....

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  2 месяца назад +1

      ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கண்டிப்பாக கேப்பாங்க bro நீங்க வேணும்னா நேர்ல ஒரு வாட்டி Mount Road LIC opposite எழுது பொருள் அச்சகத்துறை office போய் கேட்டு பாருங்க அவங்க உங்களுக்கு எதனா ஒரு ஐடியா சொல்லலாம்

    • @gokul2288
      @gokul2288 2 месяца назад

      @@CHIKKUFAMILY-km9sx okay..

    • @padmam1105
      @padmam1105 Месяц назад

      Sir 3y babyku gazette la name mathita ana adhaar la matha mutiyala sir 😢epo enna pannurathu theriyala ethachii option eruntha sollunga sir

  • @bharathi2127
    @bharathi2127 Месяц назад +1

    Bro Nan dindugul birth certificate name mistake enga poitu change pananu sollunga bro

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  Месяц назад

      www.google.com/maps/search/?api=1&query=15%2F9%2C+Trichy+Road%2C+Dindigul+%E2%80%93+624+001

  • @cinderellatheangel6555
    @cinderellatheangel6555 2 месяца назад +1

    Bro... Nan april 17 madurai gazette office la kuduthen name change ku...gazette website la download panni paathen... Innum ennoda name varala... Enna panna bro

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  2 месяца назад

      சென்னைய பொறுத்த வரைக்கும் 15 நாள் முதல் 20 நாளுக்குள்ள name change ஆயிடும் அதே மாதிரி பாத்தீங்கன்னா உங்களோட birth certificate name change ஆவாது கேசட் office உங்களுக்கு புக் கொடுப்பாங்க அந்த புக்ல தான் உங்க நேம் சேஞ்ச் ஆயிருக்கும் அந்த புக்கை வைத்து நீங்கள் உங்கள் ஐடி proof நேம் சேஞ்ச் பண்ணிக்கலாம் இன்னும் ஒரு இரண்டு மூணு நாட்கள் கழித்து நீங்க நேரில் கெசட் ஆபீஸ் சென்று ஒரு முறை கேட்கவும் name change நீங்கள் பணம் கட்டிருந்தால் கண்டிப்பாக மாறிவிடும் நண்பா🙏

    • @cinderellatheangel6555
      @cinderellatheangel6555 2 месяца назад

      Na gazette website la paathen... Gazette book edhulaium varala bro... Call panni kettom... Post la varum nu sonnanga... Evlo nal ahum bro.. Post la vara

  • @MANIKANDAN-wc4lf
    @MANIKANDAN-wc4lf 2 месяца назад +1

    Bro na gazette la aadhar , licence, pan card , passport ellame new name change paniten . But 10th , 12th , UG , PG certificate epdi change panradhu

    • @manikandan-cr9nu
      @manikandan-cr9nu 2 месяца назад

      Bro education certificate la name change pannitingala bro

    • @user-yv9mi7wc4s
      @user-yv9mi7wc4s Месяц назад

      Name change pandra place la reason kettankala bro

  • @user-zm8so7fm9q
    @user-zm8so7fm9q 17 дней назад

    Plzz answer me brother name nala enna life mudinjurum pola irukku enaku name change pannanum plzz help mee

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  16 дней назад

      Brother நான் வீடியோ வில் குறிப்பிட்ட உள்ள அணைத்து document எடுத்து கொண்டு guess it office செல்லவும் உங்கள் பெயரை மாற்றிவிடலாம் 👍🙏

  • @mohamedhilur1810
    @mohamedhilur1810 Месяц назад +1

    Boss ennoda name spelling mattum chenge pannanum mudiuma?

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  Месяц назад

      கண்டிப்பா நீங்க மாத்திக்கலாம் நண்பா 👍

  • @revolergamimgff8064
    @revolergamimgff8064 2 месяца назад +1

    Bro ennoda tc markshet year 2003 adhar card pan card 2003 birth certificate la 2003 change panna mudiyuma please bro tell me

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  2 месяца назад +1

      நீங்க பெயர் மாற்றம் பண்ணிக்கலாம் வீடியோல சொன்ன எல்லாம் ID proof எடுத்துட்டு போங்க நண்பா👍

    • @revolergamimgff8064
      @revolergamimgff8064 2 месяца назад

      @@CHIKKUFAMILY-km9sx bro birthday certificate la year change panna mudiyathu oru youtuber sonaru bro and enga v2nda iruka lawyer kitta kettan change panalam but antha hospital poitu than pannanum sonaru bro

  • @divyabharathi200
    @divyabharathi200 25 дней назад +1

    Online la enoda birth certificate download panna athala ennoda parents name iruku ennoda name mattum ila.. Intha office la poitu form fill panni tharalama

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  21 день назад +1

      நீங்க சென்னையை சார்ந்தவங்களா இருந்தீங்கன்னா சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருக்கும் ரிப்பன் பில்டிங் அணுகவும் அப்படி நீங்கள் சென்னை இல்லை என்றால் உங்கள் மாவட்டத்தில் birth confirmation register office இருக்கும் அங்கு செல்லவும் 🙏

    • @divyabharathi200
      @divyabharathi200 21 день назад

      ​@@CHIKKUFAMILY-km9sxThank you sir

  • @kalpanajoshua6737
    @kalpanajoshua6737 2 месяца назад +1

    Anna my son age 13 two name iruku adhai first name delete mattum pannanum anna ithuku enna anna pantrathu

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  2 месяца назад

      நீங்க name change கேசட் ஆபீஸ் போங்க அங்க போயிட்டு நேம் name change application form வாங்கி அதுல நீங்க இப்ப என்ன நேம் உங்களுக்கு ஐடி proof ல வேணுமோ அந்த நேம்ம form ல new name எழுதி குடுங்க அதுக்கான பேமெண்ட் பண்ணுங்க அந்த நேம் சேஞ்ச் பன்னி புக்கு ஒன்னு கொடுப்பாங்க நீங்க அந்த புக்கை வெச்சு எல்லா ஐடி proof அவருடைய நேம் வந்து சேஞ்ச் பண்ணிக்கலாம் processing time more than 30 days 🙏

    • @kalpanajoshua6737
      @kalpanajoshua6737 2 месяца назад

      @@CHIKKUFAMILY-km9sx thank you so much brother

  • @KrishnaKrishna-xi9go
    @KrishnaKrishna-xi9go Месяц назад

    Name change ok birth certificate la old name irukku birth cerificate change for name

  • @anandhianandhi1781
    @anandhianandhi1781 5 дней назад

    அண்ணா நாங்க கேசட்டில் பேர் மாத்திட்டோம் என் பையனுக்கு இன்னொருவாட்டி கேசட்டில் பண்ண முடியுமா இன்சில் வந்து அப்பாவு இருக்கு அது அம்மா இன்சுல மாற்ற முடியுமா

    • @anandhianandhi1781
      @anandhianandhi1781 5 дней назад

      ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா

  • @karthijunior2014
    @karthijunior2014 24 дня назад +1

    Bro ennaku 22 age enaku name full ah matha mudiyuma ah

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  23 дня назад

      @@karthijunior2014 நீங்க கண்டிப்பா உங்க பெயரை மாற்றி கொல்லம் நண்பா 🙏

    • @karthijunior2014
      @karthijunior2014 22 дня назад

      Degree certificate la eppadi name change Avume?

  • @zakeerbasha.g2041
    @zakeerbasha.g2041 23 дня назад +1

    ❤😅😅

  • @NishasriNishasri-lr7zw
    @NishasriNishasri-lr7zw 2 месяца назад +1

    Anna new scbcriber plz tell me anna

    • @NishasriNishasri-lr7zw
      @NishasriNishasri-lr7zw 2 месяца назад +1

      அண்ணா என்னோட பொண்ணு கர்நாடக வில் பிறந்தாள் பிள்ளைக்கு பெயர் தப்பா இருக்கு அத திருத்தனும் அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க

    • @NishasriNishasri-lr7zw
      @NishasriNishasri-lr7zw 2 месяца назад +1

      பிள்ளை பிறந்தது கர்நாடக ஆன எங்க சொந்த ஊர் மார்த்தாண்டம்

    • @NishasriNishasri-lr7zw
      @NishasriNishasri-lr7zw 2 месяца назад

      இத எங்க போய் change panuvathu plz tell me annna

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  2 месяца назад

      கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் கேட்டு சொல்றேன் sister

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  2 месяца назад

      உங்களுடைய details mobile number இந்த mail id send me chikkufamily2023@gamil.com

  • @user-dk4zd1uv8k
    @user-dk4zd1uv8k 27 дней назад +1

    Sir ration card illama name change pannalama

    • @CHIKKUFAMILY-km9sx
      @CHIKKUFAMILY-km9sx  27 дней назад

      கொஞ்சம் கஷ்டம் தான் நீங்க நேர்ல விசிட் பண்ணீங்கன்னா உங்களுக்கு ஒரு idea கிடைக்கும் நண்பா 🙏

    • @user-dk4zd1uv8k
      @user-dk4zd1uv8k 26 дней назад

      Thank you sir