சட்டப் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள் - Dr.Vijayalakshmi | Legal Studies | Law Courses | TNSED

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • சட்டப் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள் - Dr.Vijayalakshmi
    #LegalStudies | #LawCourses | #TNGovtSchools | #Students | #Teacher | #Education | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #technicaleducation | #பள்ளிக்கல்வித்துறை
    RUclips link : / @tnschoolsofficial
    Facebook link : www.facebook.c...
    Instagram link : ...
    Twitter link : / tnschoolsedu
    Sharechat link : sharechat.com/...
    Whatsapp
    Group: chat.whatsapp....
    Channel: whatsapp.com/c...
    Official RUclips Channel for Tamil Nadu School Education Department
    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல்

Комментарии • 205

  • @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS
    @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS 5 месяцев назад +15

    உங்கள் பொறுமையான விலகத்துக்கு மிக்க நன்றி அம்மா 🙏 திருவண்ணாமலை
    🔥துணிவே துணை தமிழ்ஜீவி🔥

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 4 месяца назад +61

    மாணவர்களே இப்படி பட்ட விளக்கங்களை கேட்டுதான் என் மகனை சேர்த்தேன்.. B. com llb honors சேர்த்தேன்... படித்துவிட்டு வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் இல்லாமல் அவதி படுகிறான்... உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருப்பின், பெற்றோர்கள் சட்ட துறையில் இருந்து அவர்கள் சொன்னால் சேர்ந்து படிக்கவும், இல்லை நல்ல பணம் இருக்கிறது உங்கள் வருமானம் குடும்பத்திற்கு அவசியமில்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் சேரலாம்...ஒரு வக்கீலிடம் வேலைக்கு சேர்ந்தால் அதிக பட்சம் மாதம் 6ஆயிரம் கிடைக்கலாம் அதற்க்கு நிறைய உழைப்பை போடணும்... கவனம் தேவை...

  • @vtaprasad9535
    @vtaprasad9535 3 месяца назад +3

    இங்கு படித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் 💪

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 3 месяца назад +4

    யாருடைய சுதந்திரத்திலும் உரிமையிலும் தேவை இல்லாமல் அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் சட்ட விழிப்புணர்வுக்காக சட்டம் படிப்பதில் எந்த தவறும் இல்லை

  • @karunakaran7625
    @karunakaran7625 5 месяцев назад +10

    Detailed explanation. Wonderful. Thank you madam.

  • @corporatetrainer5544
    @corporatetrainer5544 5 месяцев назад +9

    Excellent explanation Madam.
    Perfect clarity
    Thank you very much 💐

  • @mariyammalr5398
    @mariyammalr5398 28 дней назад

    Sattadhaiyim seervadharkkana valimuraigalayim veelaivaaippayim Patri migaum👌sirappaga edudhuraiththe Dr. Vijayalakshmi mam thanks mam..👏

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 5 месяцев назад +8

    அருமையான விளக்கம். சகோதரிக்கு நன்றி 🙏🏻

  • @Raziyabegum-fh7ev
    @Raziyabegum-fh7ev 2 месяца назад

    அருமையாக சொன்னீர்கள் மேடம் உங்கள் விளக்கம் தெளிவாகவும் இருந்தது மேடம் மிக்க நன்றி

  • @muthandim6483
    @muthandim6483 4 месяца назад +3

    மிக தெளிவான விளக்கம் அம்மா , மிக்கனன்றி.

  • @arundevan3162
    @arundevan3162 3 месяца назад +1

    Very Clear explanation for 5 year course. But could have explained more for 3 year course.

  • @user-lu5dz2cg8w
    @user-lu5dz2cg8w 5 месяцев назад +5

    அருமை அம்மா🎉🎉🎉🎉
    மிக்க நன்றி 🙏

  • @savadamuthubosaiah5304
    @savadamuthubosaiah5304 Месяц назад +1

    BEST explanation madam. Thanks lot ...

  • @abpedia6329
    @abpedia6329 4 месяца назад +2

    சரியான தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @renubharathi1143
    @renubharathi1143 4 месяца назад +1

    மிக நன்று பெருமை மிகு சட்ட பேராசியர் அம்மா

  • @vinovino9865
    @vinovino9865 5 месяцев назад +15

    Ug degree complete pannavanglukku law clg and cutoff atha pathi konjam video podunga mam😊

  • @venkatramesh3333
    @venkatramesh3333 3 месяца назад +1

    தரமான பதிவு சூப்பர் அருமை சிறப்பு மகிழ்ச்சி பிரமாதம் அமிர்தம் ஆனந்தம் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤👍🙏👍

  • @KalaiSelvam-b2z
    @KalaiSelvam-b2z Месяц назад

    அருமை அம்மா 🎉🎉🎉🎉🎉மிக்க நன்றி🙏🙏🙏

  • @overtheshoulder2340
    @overtheshoulder2340 5 месяцев назад +6

    Excellent work 👏🏾👏🏾👏🏾👏🏾

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @kavithabanu-ef5co
    @kavithabanu-ef5co 4 месяца назад +2

    Excellent information. Thank you mam

  • @kumarkumarkpstk8754
    @kumarkumarkpstk8754 Месяц назад +3

    Ithukku CLAT exam theva illaya mem

  • @Timepassvenkat98
    @Timepassvenkat98 5 месяцев назад +4

    Excellent madam naan kandipa jeipen i am a lawyer❤

  • @_.EnakkulAvan._
    @_.EnakkulAvan._ 13 дней назад

    அருமை அம்மா..... Private காலேஜ்லக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் அம்மா.....

  • @MrAjeyaseelan
    @MrAjeyaseelan Месяц назад

    அருமையான விளக்கம் அம்மா.

  • @vinovino9865
    @vinovino9865 5 месяцев назад +5

    Nice mam 😊 but neenga full la 12th complete pannavanglukku than explain neraya kuduthurukinga then one degree complete pannavanglukku explain romba short ta irukku and sports la iruthvangalukku opportunity irukkuma mam

  • @sathishkuppan3511
    @sathishkuppan3511 4 месяца назад +3

    28:21
    Please change the word இலவசம் in to "கட்டணமில்லாத"
    because
    TN GOVERNMENT never use the word இலவசம்

  • @gangagowri367
    @gangagowri367 4 месяца назад +2

    🙏🏼நன்றி அம்மா

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 5 месяцев назад +1

    Good Morning Mam
    Thanks for Ur valuable information

  • @aravintharavinth5409
    @aravintharavinth5409 4 месяца назад +2

    அருமையான விளக்கம் நன்றி அம்மா 🙏

  • @SakthiSakthinathan
    @SakthiSakthinathan 3 месяца назад

    Thank you for your deep explanation madam

  • @lillys5978
    @lillys5978 4 месяца назад +2

    Excellent mam nice explanation 👍

  • @LeninMozhi-cn6gb
    @LeninMozhi-cn6gb 5 месяцев назад +3

    Thank you so much madam.

  • @sakthiveltamilselvi5573
    @sakthiveltamilselvi5573 5 месяцев назад +18

    IIT nit சேர்வதற்கான வழிமுறைகள் videos poduga

  • @arulneelakandan3679
    @arulneelakandan3679 2 месяца назад

    மேடம் அழகான பதிவு நான் 10த் பிரைவேட் எக்ஸாம் முடித்தேன் இப்பொழுது நான் கட்டாயம் 11த் படிக்கணுமா இல்லை நேராக 12த் படிக்கலாமா தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும் நன்றி

    • @singleboy7199
      @singleboy7199 2 месяца назад

      ITI paddichitu oru degree mutichitu seralam law college la

  • @MrSaravanaraghavan
    @MrSaravanaraghavan 2 месяца назад +1

    Mam ,
    Disabled person kku fees illanu sonnengala , athuku G.O iruka mam?
    Online la apply pannum pothu disabled option Varuma mam ?

  • @ValliMurugan-ol5xg
    @ValliMurugan-ol5xg 5 месяцев назад +2

    TQ mam supera explain paninga❤😊

  • @MrSaravanaraghavan
    @MrSaravanaraghavan 2 месяца назад

    மேலும் சில சந்தேகங்களுக்கு ஏதாவது தொடர்பு எண் கொடுங்க mam.

  • @Snapsofnithish
    @Snapsofnithish 4 месяца назад +1

    Studying law is the good option

  • @karthickpandi7414
    @karthickpandi7414 2 месяца назад +1

    Medam enaku 24 age aguthu ,eanga vitulaa rompaa kaadanalaa enalaa paadika mudiala , 12 thu mudjutu work pora switchvaction 12thulaa mark 1200 ku 612 than medam ealam pass aitran , ipa eanga vitulaa ealaa proplomum salave airchu , naa work factorylaanight shift paakurean , angea inchargeaa irukean medam naa ipaa poi paadikalamaa , ean markuku edupangalaa medam enaku lowyer agmnu asa medam chinna vasyalaa iruntheaa , solunga medam ean marku apram 12 thu mudju vera yersalam long cap airchu , so athunalaa enea seathupangalaa medam..

  • @sathyakruthik498
    @sathyakruthik498 5 месяцев назад +3

    Excellent mam

  • @tkpscience
    @tkpscience 5 месяцев назад

    Superb explanation mam.. Thank u so much🎉

  • @NandhiniSeenuvasan
    @NandhiniSeenuvasan 4 месяца назад +2

    Super mam I want a lawyer criminal lawyer na nichayama jeippa 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @kaliraj2281
    @kaliraj2281 4 месяца назад +2

    Mam Degree complete, next LLB course apply panna degree ethana % irukanum mam..

  • @kalais-lr5bj
    @kalais-lr5bj 4 месяца назад +2

    B com (CA) padichittu irukkan 1semla one arear irunthuchi but na clear pannittan apply panna mudiuma

  • @SenthilKumar-qn5yr
    @SenthilKumar-qn5yr 3 месяца назад +1

    Super

  • @selvakumart108
    @selvakumart108 5 месяцев назад +2

    Perfect video

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 4 месяца назад +1

    என் பையன் பிஏ தமிழ் மூன்றாம் வருடம் படிக்கிறான். அவனின் கட் ஆப் மார்க் 58 சதவீதம் ஆனால் அவன் ஒரு சிறு ஆக்சிடெண்டில் ஒரு காலை இழந்தவன் அவனுக்கு லாக் அடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது நாங்கள் பிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் மதுரையில் கிடைக்குமா லா காலேஜ் இல் கிடைக்குமா

  • @thulasiv63813
    @thulasiv63813 4 месяца назад +1

    வணக்கம் மேடம் நான் 9 வகுப்பு 2009 படித்து நின்று விட்டேன் ஆனால் சட்டம் படிக்க ‌ஆசை இப்பொழுது படிக்க முடியுமா என்று சொல்லுங்க மேடம் நன்றி

  • @sreemathisreemathi2593
    @sreemathisreemathi2593 12 дней назад

    Super mam👌👍

  • @whiteangel9419
    @whiteangel9419 5 месяцев назад +3

    Pondy la irunthu tamilnadu la apply panalama madam

  • @ShanmugamS597-q6d
    @ShanmugamS597-q6d 4 месяца назад

    Thank you mam. Very useful

  • @sarosaravanan3323
    @sarosaravanan3323 2 месяца назад +1

    3yrs LLB FEES PATHI SOLLUNGA

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 3 месяца назад +1

    ஏழைகள் சட்டம் படிப்பு படித்து முடித்து
    வெளியில் வந்து பிழைக்க முடியுமா?

  • @VeluvckVelu
    @VeluvckVelu 4 месяца назад

    சட்டம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புரியும்படியான விளக்கம்

  • @haridossdoss338
    @haridossdoss338 3 месяца назад

    பகுதி நேர சட்டப்படிப்பு பற்றி அறிய விரும்புகிறேன்.

  • @twinkle6458
    @twinkle6458 5 месяцев назад +2

    Distance education irrukaaa mam

  • @RDharmaLingam-z1u
    @RDharmaLingam-z1u Месяц назад

    நான் b com and twenty years ராணுவ சேவை இப்போ 44yrs நான் சட்டம் படிக்க முடியுமா மேடம்

  • @csbhupalan1
    @csbhupalan1 5 месяцев назад +2

    LLB 3 year course admission yeppadi mam

  • @SureshSundarapandiyan
    @SureshSundarapandiyan 4 месяца назад

    THANK YOU MAM........

  • @vijayamurugesan9375
    @vijayamurugesan9375 2 месяца назад

    Thanks mam

  • @karthickkartick4746
    @karthickkartick4746 5 месяцев назад +1

    Mam na 10 +2. 3 year diploma finish 77.75 ‰ ok va irukkuma

  • @thenthamizhaa3771
    @thenthamizhaa3771 4 месяца назад

    Post videos about Government Engineering College admissions

  • @Angel_songs-tg
    @Angel_songs-tg 5 месяцев назад +1

    Thanks mam

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 4 месяца назад +1

    என் பையனின் கனவு அவன் வக்கீல் படிக்க வேண்டும் என்பது அதற்கு ஏதாவது வழிமுறைகள் உள்ளதா

  • @SANSTUDY22
    @SANSTUDY22 5 месяцев назад +1

    Jee neetukku examukku ellam 7.5 % Ida othukeetu irukku arts college mattum 7.5 Ida othukeetu illa😢

  • @jeyamerivethamanikam8186
    @jeyamerivethamanikam8186 5 месяцев назад +1

    Super Mam👍

  • @baskarm3921
    @baskarm3921 5 месяцев назад +3

    3 years llb details podunga mam

  • @sasikumarmegala
    @sasikumarmegala 4 месяца назад

    Thank you mam

  • @rithik4646
    @rithik4646 5 месяцев назад +1

    Good mam ❤

  • @abdulummar4298
    @abdulummar4298 4 месяца назад

    Madam 10th varaikum govt school and 11 & 12th private la exam eluthirkanga avangaluku govt school student scheme applicable ha I mean 7.5% reservation.

  • @harittaharitta9100
    @harittaharitta9100 4 месяца назад

    (CA) chatted account பற்றிய தகவல் கூறுங்கள்

  • @DummyBaba-lx8ul
    @DummyBaba-lx8ul 4 месяца назад +2

    Darsaniiii🔥

  • @srstrendingcollections3333
    @srstrendingcollections3333 4 месяца назад

    Thank you madam ❤

  • @pariarthi3728
    @pariarthi3728 5 месяцев назад +1

    Private school ki seet kadiyatha mam

  • @AbithaK-dj3zi
    @AbithaK-dj3zi 4 месяца назад

    Tq amma ❤❤

  • @PranavBabu-qh7zm
    @PranavBabu-qh7zm 5 месяцев назад +1

    Madam single parent scheme iruka soluga please

  • @djsri2011
    @djsri2011 День назад

    Mdm 10th mudichitu diploma pnniruka nan padikalama

  • @NikithapandiNikitha
    @NikithapandiNikitha 3 месяца назад

    Mam enaku oru dout mam 12th la 73 perchantage eruku mam enaku Gov college B.B.A .LLB kidaikuma mam please mam soluga mam

  • @_innerlight
    @_innerlight 5 месяцев назад

    tnz u akka..

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 3 месяца назад +2

    நான் Bcom,MBA student வயது 56 law college சேரலாமா மேடம்

  • @reksraj8017
    @reksraj8017 Месяц назад

    12th la Vocational group yeduthavanga ballb padikka mudiyaathaa???

  • @raghuramanlawseries6880
    @raghuramanlawseries6880 5 месяцев назад +3

    Diploma holders are eligible to apply for law ?

    • @Pooja-s4g1w
      @Pooja-s4g1w 5 месяцев назад +2

      Yeahh u can apply🫶🏻

  • @dhana3178
    @dhana3178 Месяц назад

    Mam History group padichi tu law padikalama

  • @akmclothing
    @akmclothing 4 месяца назад

    Hons degree padikarathuku Satha law degree padichutu poonga

  • @vengateshrajendran4520
    @vengateshrajendran4520 5 месяцев назад +1

    Thank you so much mam

  • @aas.40kg
    @aas.40kg Месяц назад

    10 & diploma course complete pannita mam ennala LLB padika mudiyuma mam

  • @jeyakumar5890
    @jeyakumar5890 4 месяца назад

    Mam 6 to 12 government school la padichavangalugu reservation irruku na 6to 10 government aided school la padichan 11th 12th class government school la padichan ennaku reservation kadai kuma

  • @dhakshanventhan7332
    @dhakshanventhan7332 2 месяца назад

    Mam...I am completed 3 diploma...Am i eligible for llb or not

  • @Sangeethulasi_07
    @Sangeethulasi_07 5 месяцев назад +1

    Mam na degree complete paniruka

  • @MAGICMOMENTS234
    @MAGICMOMENTS234 2 месяца назад

    Mam naan 12th private candidate apply panni yeluthi pass agitten 402 mark naan law padika mudiyuma apply pannalama

  • @SubekaSubeka-jm3wy
    @SubekaSubeka-jm3wy 4 месяца назад +1

    Admission open date sollunga BA. LLB admission date

  • @Lalithaananth12
    @Lalithaananth12 2 месяца назад

    சட்டம் படிக்க எவ்வளவு செலவு ஏற்படும்

  • @uthayasyrian.puthayasuriya2938
    @uthayasyrian.puthayasuriya2938 4 месяца назад

    10th + 3years diploma mudichi iruken
    Nan enna course edukkalam mam

  • @athanigai1240
    @athanigai1240 5 месяцев назад

    Super mam

  • @rolasa1548
    @rolasa1548 5 месяцев назад +4

    Madam நான் B Sc ,M Sc ,B Ed, M Ed முடிச்சுருக்கேன் UG degree la % குறைவாக இருக்கு ஆகையால் நான் B Ed or M Sc % அதிகமா வச்சுருக்கேன் apply pannalama pls சொல்லுங்க நான் இந்த இரண்டிலும் 79% மார்க் அதனால் தான் கேட்கிறேன் எனக்கு law படிக்க விருப்பம் அதிகம் உள்ளது 🙏

    • @karthikraja585
      @karthikraja585 5 месяцев назад +4

      😮ivlo padichiddu innum padikka poringla

    • @rolasa1548
      @rolasa1548 4 месяца назад +3

      @@karthikraja585 padikanumnu aasai bro athan

    • @justineanthony7499
      @justineanthony7499 4 месяца назад

      No use brother 😂😂😂😂

    • @rolasa1548
      @rolasa1548 4 месяца назад +1

      @@justineanthony7499 law padikanumnu kattayathula iruken bro 😡😡

    • @sattampesutamizha8251
      @sattampesutamizha8251 2 месяца назад

      ug mark matum.tha kutuka mutium

  • @_At_user_
    @_At_user_ 5 месяцев назад

    👍

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 4 месяца назад

    Before sattai 1.25m subs but now 1.3m why and how pls ha ha 😢😮😅

  • @devisathya9669
    @devisathya9669 3 месяца назад

    Mam en ponnukku cut off marks thappa pottutanga univercity la pesinom email anuppa sonnaanga anuppi irukku next enna panrathunnu theriyala mam athu sari panna mudiyummaa mam😢😢

  • @JayanthiYamuna-sk2sj
    @JayanthiYamuna-sk2sj 4 месяца назад +1

    Mam application ipaiee potala maaa