உங்களுக்கு ஆசீர்வாதமே இல்லையா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 2,6 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  4 месяца назад +209

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 3 месяца назад +5

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 месяца назад +3

      Thank you JESUS

    • @adhilakshmirajavel550
      @adhilakshmirajavel550 3 месяца назад +2

      ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே என் மகனுக்கு நீட்ல 410 மார்க் கிடைக்க கிருபை செய்யதீரே உமக்கு கோடானா கோடி நன்றி இயேசப்பா ஆமென் 🙏🙏

    • @raniselvaraj6738
      @raniselvaraj6738 3 месяца назад +1

      Amen Amen

    • @rahulm8562
      @rahulm8562 3 месяца назад

      Amen 🛐✝️

  • @ramyaammu9712
    @ramyaammu9712 3 месяца назад +3

    என்னோடு கூட இருந்து என்னை ஆசிர்வதிக்கிர என் தேவனுக்கு கோடான கோடி ஸ்சொத்திரம் ஏசப்பா🙏🙏🙏....

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 3 месяца назад +7

    இயேசுவே என்னை உம் ஊட இருக்கா ஆர்பானிக்கிறேன்🙏🙏🙏

  • @Janaranjana3048
    @Janaranjana3048 3 месяца назад +16

    இயேசுவே எங்கள் குடும்பத்தோடு கூடவே இருந்து எங்களை பாதுகாத்து வழி நடந்துங்க அப்பா

  • @sasikala4253
    @sasikala4253 3 месяца назад +1

    ஆண்டவரே நம் தேசத்தை காத்தருலும் உமக்கு பிரியமான மகலாய் இருக்க கிருபைத்தாரும் அப்பா

  • @maheshazhagumuthu9806
    @maheshazhagumuthu9806 3 месяца назад +2

    Praise the Lord! Thank You Jesus! Amen!

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh 3 месяца назад +7

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @JenciyaD-rm3ib
    @JenciyaD-rm3ib 3 месяца назад +4

    கடனிலிருந்து விடுதலை வேணும் ஆசிர்வாதம் தாங்க இயேசப்பா

  • @johnjohna4778
    @johnjohna4778 3 месяца назад +8

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @Sara-px6ci
    @Sara-px6ci 3 месяца назад +1

    Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @SarahJenny16-x2q
    @SarahJenny16-x2q 3 месяца назад +1

    Amen Jesus Christ only real god 💯❤️🕊️☦️

  • @henrynadar7699
    @henrynadar7699 3 месяца назад +5

    Pray for my sister Daughter Shamplen health and her weakness and blessings

  • @henrynadar7699
    @henrynadar7699 3 месяца назад +11

    Pray for my future income and show your miracle and financial problems to remove all tension and blessings

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 3 месяца назад +56

    கடன் பாரத்திலிருந்து விடுதலை தாருங்க இயேசப்பா செய்கிற தொழிலை ஆசீர்வதியுங்க இயேசப்பா.

    • @sureshachu2580
      @sureshachu2580 3 месяца назад

      ஆமென் அப்பா 😢😢😢

  • @jeniferjerome4935
    @jeniferjerome4935 3 месяца назад +1

    Amen Hallelujah thank you Jesus 💯🙏❤️❤️❤️

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 3 месяца назад +1

    My baby and bestie always happy ya irukanum Jesus Christ ✝️

  • @sureshachu2580
    @sureshachu2580 3 месяца назад +8

    இயேசப்பா எங்க வீட்டில் சமாதானம் தாங்கஅப்பா ஆமென் 😢😢😢😢

  • @monishaj9563
    @monishaj9563 3 месяца назад +16

    இயேசப்பா பண தேவையை சந்திக்க வட்டி கடனை மாற்றி தாங்க அவிசுவாத்தை என்னை விட்டு வெளியே வர உதவி செய்ங்க

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 3 месяца назад +93

    அப்பா நீர் என்னோடு கூட இருந்து ஆசீர்வதித்து நடத்தும் உம் அன்பிற்காக கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 3 месяца назад +2

    இயேசுவே... என்னோடு கூட இருந்து என்னை ஆசீர்வதிக்க போகிற அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ஆதியாகமம் 26:3.

  • @PremJo-u3k
    @PremJo-u3k 3 месяца назад +1

    Praise the Lord. Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NajimaBegum-m9u
    @NajimaBegum-m9u 3 месяца назад +3

    இயேசுவே எங்களோடு கூட இருந்து எங்களை ஆசீர்வதிக்கிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம் ❤🙏

  • @sudakshanlora603
    @sudakshanlora603 3 месяца назад +10

    நன்றி, போதகரே, நீங்கள் கொண்டு வரும் வார்த்தையால், நாங்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளோம், மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன. கடவுள் உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும்❤

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 3 месяца назад +178

    எங்களுக்கு ஜெப வாழ்க்கை இன்னும் அதிகமாக இருக்கவேண்டும் வறுமை பிள்ளைகள் கணவர் பெற்றோர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஜெபிக்க வேண்டும்.ஆமென்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 месяца назад +6

      Karthar aasirvathipar

    • @MG-yk2yp
      @MG-yk2yp 3 месяца назад +4

      Amen Jesus 🙏🙏🙏🙏

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 3 месяца назад +4

      Please pray for my family my Ist son Praveen charles ku oru manamagala kuduka

    • @kalpanakumar2267
      @kalpanakumar2267 3 месяца назад +1

      Please pray for my daughter. Admission

    • @JESUSRaji-e4l
      @JESUSRaji-e4l 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 3 месяца назад +1

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @JSowntharya
    @JSowntharya 3 месяца назад +1

    🙏🙏🙏 amen amen amen amen amen 🙏🙏🙏🙏thank you dady

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 3 месяца назад +7

    தினம்தோறும் உம்முடைய வார்த்தையை கொண்டு எங்களோடு பேசுகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 3 месяца назад +39

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤❤என்னோடு கூட இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிற❤❤❤ தேவனுக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤

  • @ANGELFORGOD
    @ANGELFORGOD 3 месяца назад +33

    என் பெலனாகிய கர்த்தாவே , அதிகாலையில் எழுந்து ஜெபிக்க உதவி செய்யுங்க, வல்லமை தாங்க....எத்தனையோ முறை தோற்றுப்போகிறேன்.😢

    • @godschild1735
      @godschild1735 3 месяца назад

      I'm also struggle wake up in early morning . But God helped me. Now I'm wake up at 4am. Glory to God alone. You can do with God's power! By only God's power ! Seek him! Ask him! God bless you!

    • @SivakumarL-v2e
      @SivakumarL-v2e 3 месяца назад

      ​@@godschild1735isaiah .60

    • @sureshachu2580
      @sureshachu2580 3 месяца назад +1

      எனக்கும் தாங்க அப்பா 😢😢😢😢

  • @AshaRajendran-ov4us
    @AshaRajendran-ov4us 3 месяца назад +2

    Ennaiyum Aashirwadium Appa amen appa 😭😭🙏🛐🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏😭

  • @rateezr4204
    @rateezr4204 3 месяца назад +1

    AMEN
    PRAISE THE LORD JESUS CHRIST

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 месяца назад +113

    இயேசப்பா ஒவ்வொரு நாளும் காலையில் சகோதரர் தேவ வசனத்தை தந்து ஜெபிக்கிறது ஆசீர்வாதமாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏இயேசப்பா எப்போதும் எங்களோடு இருந்து நாங்க உம்மிடம் ஜெபிக்கிற ஜெபத்தை ஆசீர்வதித்து நடத்த வேண்டும் மென்று இயேசுவின் நாமத்தில் விசுவாத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @attubranu5252
    @attubranu5252 3 месяца назад +26

    இயேசப்பா இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @jenifer2160
    @jenifer2160 3 месяца назад +40

    தகப்பனே உமக்கு பிரியமில்லாத எந்த காரியத்தையும் நாங்க செஞ்சிடக்கூடாதுப்பா எங்கள் கூடவே இருந்துடுங்க 🥺🙏

  • @ADEVARAJANHMMOOLAKKADUADEVARAJ
    @ADEVARAJANHMMOOLAKKADUADEVARAJ 3 месяца назад +1

    Praise the Lord. Glory to Jesus. Hallelujah hallelujah hallelujah Amen Amen Appa 🙏🙏🎉❤️🌹

  • @poornimaraj3137
    @poornimaraj3137 3 месяца назад +1

    Jesus loves you🙏

  • @Vanisri-fp8bm
    @Vanisri-fp8bm 3 месяца назад +16

    இயேசப்பா என்னால் ஜெபிக்க முடியவில்லை ஜெப ஆவி ஊற்றுங்க இயேசப்பா

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 3 месяца назад +41

    உன்னோட கூட இருந்து உன்னை ஆசீர்வதித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 3 месяца назад +19

    என் தேவனே நீங்க என் குடும்பத்தோடே இருந்து எங்களை வழி நடத்துங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Месяц назад

    எங்க வாழ்க்கையை கடன் பிரச்சனையிலிருந்து மீட்டு செழிப்பான வாழ்க்கை தாங்கப்பா ஆமென் 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @getsiyalmaizy
    @getsiyalmaizy 3 месяца назад +1

    ஆமென் அல்லேலூயா 🙌♥️💯

  • @Swetha_official-j2t
    @Swetha_official-j2t 3 месяца назад +19

    இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு நாலும் சமாதானம் எநோடு இயேசு கிறிஸ்து இருக்குமாம் விசுவாசிக்கிரேன்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 месяца назад +31

    எங்களோடு இருந்து எங்களை ஆசீர்வதிக்கிற தெய்வமே பரிசுத்தப் படுத்துபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @aishurashmi477
    @aishurashmi477 3 месяца назад +19

    இயேசப்பா ஜெப ஆவியை அளவில்லாமல் ஊற்றுங்கள் என் மகளுக்கு பாக்கியம் கொடுங்கள் என் கடன் மாறனும் என்தேவை சந்திக்கனும் என் கணவருக்கு நல்ல சுகம் மற்றும் நல்ல தொழில் நடக்கனும் ஆமென் ஆமென்❤❤❤❤❤❤

  • @rachelsuganya4942
    @rachelsuganya4942 3 месяца назад +1

    ஆமென் ஆமென்..... 🙏🏼

  • @theenajanettheenajanet6711
    @theenajanettheenajanet6711 3 месяца назад +1

    Hallelujah❤❤❤❤❤

  • @VasanthKumar-fz4bc
    @VasanthKumar-fz4bc 3 месяца назад +25

    இயேசப்பா உமக்கு பிரியம் இல்லாத காரியத்தை செய்யக்கூடாது ஆண்டவரே உமக்கு பிரியமானதை மட்டும் செய்ய வேண்டும் இயேசு வல்லமையால் நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 3 месяца назад +29

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ABRM-k2t
      @ABRM-k2t 3 месяца назад

      ஆமென்

  • @Augustina10697
    @Augustina10697 3 месяца назад +7

    🙏 Amen ♥️ Appa ♥️ kodiyana 🙏 kodi ♥️ Nandri 🙏 Jesus ♥️ appa 🙏♥️♥️🙏♥️🙏

  • @johnksudarson8222
    @johnksudarson8222 3 месяца назад

    Thank you lord Jesus Christ ✝️👏 hallelujah

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od 3 месяца назад

    அப்பா எங்கள் கூட இருந்து என் மகனுக்கு வேலையும் திருமணத்தையும் நடத்தி தாங்க அப்பா ஸ்தோத்திரம் 🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 3 месяца назад +7

    இயேசப்பா எங்களோடே கூட இருங்க

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 3 месяца назад +20

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே ஒவ்வொரு நாளும் உமது சத்திய வழியிலே நடக்க பண்ணுகீறீர் உமக்கு நன்றி அப்பா ஒவ்வொரு நாளும் உம்மிடத்தில் இருந்து ஆசீர்வாதம் பெற்று வாழ வழிகாட்டும் நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் எல்லா குற்றம் குறைகளையும் தயவு கூர்ந்து மன்னிங்க அப்பா நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 3 месяца назад +11

    ❤❤❤ இயேசு அப்பா உலகமக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் அப்பா எப்போதும் எங்கள் குடவே இருந்து வழிநடத்தும் என் மகள் அம்ரிதாவுக்கு நல்ல ஞானத்தை தாரும் நல்ல வாழ்க்கை துணையை தாரும் மகன் ஆதித்யா குடும்பத்தை ஆசிர்வதியும் எனக்கு ஏற்ற வேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepikamanju2686
    @deepikamanju2686 3 месяца назад +1

    Yesuve ennaku irangum.ennoda paavathai manniyum.indha kodumayana suzhnilaya mathunga Appa🥹🥹🥹🥹

  • @balasankar1317
    @balasankar1317 3 месяца назад +1

    Amen 🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 3 месяца назад +12

    ஆசிர்வதிக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @neetadaniel7389
    @neetadaniel7389 3 месяца назад +8

    Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS.

  • @om1949
    @om1949 3 месяца назад +5

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @NithyanandYeso
    @NithyanandYeso 3 месяца назад +1

    Prasie the Lord brother 🙏

  • @shanthim863
    @shanthim863 3 месяца назад +1

    Amen amen hallaluya hallaluya thankyou thankyou so much Jesus appa peedava ya challa ya ya challa appa peedava ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava i love you appa peedava i love 💕❤️😘😘😘 you appa peedava

  • @dossgana7782
    @dossgana7782 3 месяца назад +14

    இயேசுவே எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகக்கிறதாற்காக உமக்கு நன்றி அப்பா தினமும் எங்களை நன்மையாக வைக்கிறதற்காக உமக்குக் நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @vinovino2481
    @vinovino2481 3 месяца назад +8

    இயேசு அப்பா எங்க கூட இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 3 месяца назад +10

    என் கூடவே இருக்கும் தேவனே நன்றி அப்பா நன்றி உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @Infentaarockiachristy
    @Infentaarockiachristy 3 месяца назад

    எங்கள் ஊரை ஆசீர்வதியும் அப்பா. சபிக்கப்பட்ட கிராம் போல் உள்ளது. உங்களால் மட்டுமே இதை மாற்ற முடியும் அப்பா.

  • @poornimaraj3137
    @poornimaraj3137 3 месяца назад +1

    🙏 Amen Amen🙏

  • @prakashff7071
    @prakashff7071 3 месяца назад +8

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @JesusJesus-gf8dc
    @JesusJesus-gf8dc 3 месяца назад +7

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ✝️✝️🛐🛐 ஆமென் ஆமென்

  • @maghilarasanmv7060
    @maghilarasanmv7060 3 месяца назад +12

    இயேசப்பா என் ப்ரண்ட் பூரணி வெண்ஷிகாவை‌ குடும்பமாக‌ இரட்சித்து‌ அவர்களை ஆசீர்வதிங்கப்பா‌ ஆமேன் 🙏

  • @paulinj2817
    @paulinj2817 3 месяца назад

    Amen 🙏 praise the lord 🙏 Thank you Jesus 🙏

  • @durgadp9292
    @durgadp9292 3 месяца назад

    Amen appa Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @georgemichael5184
    @georgemichael5184 3 месяца назад +6

    கூட இரும் ஆமென் அல்லேலூயா

  • @vilasinijoe7564
    @vilasinijoe7564 3 месяца назад +5

    AMEN 🙏 Praise The Lord 🙏 Yesappa எங்களை பரிசுதபடுதும்.ஆமென்.

  • @istephensaravanan3962
    @istephensaravanan3962 3 месяца назад +8

    Pray for my family blessings and son and daughter's health and safety.Then family peace and my eye problems and eye sight clear.
    Today, I am going to write computer exam.so, pray for me and that exam.

  • @priscilla5777
    @priscilla5777 3 месяца назад

    Thank you Jesus for everyday blessing me

  • @jenijeison5318
    @jenijeison5318 3 месяца назад

    அப்பா பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஆரம்பமாக போகுது‌ பிள்ளைகளுக்கு நல்ல உடல் சுகம் ஞானம் ஞாபகசக்தி பாதுகாப்பு எல்லாவற்றையும் தந்து ஆசீர்வதிங்கப்பா

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot 3 месяца назад +4

    ஆண்டவரே நீர் என்னோடு கூட இருந்து என்னை ஆசீர்வதிப்பாராக ❤ ஆமென் அல்லேலூயா

  • @SamuelGladson
    @SamuelGladson 3 месяца назад +7

    ஆமென்
    இயேசு அப்பா நீர் என்னோடு இருந்து என்னையும் ஆசீவதித்து பாதுகாப்பதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 месяца назад +10

    ஆமென் அப்பா என் குடும்பத்தில் ஆசீர்வாதத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் வருமை மாறனும் எங்கள் வாகனத்தை ரெடி பண்ணி தாங்கப்பா மகன் பள்ளியில் சேர்க்க ஆசீர்வதிங்கப்பா மகள் எழுத போகிற பரீட்சை ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt 3 месяца назад

    Yesu Appa engalai Asirvadhiyum Appa Naan seigira pavangalil irundhu naan vidupada ennai valinadathum Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kewinsamraja
    @kewinsamraja 3 месяца назад +1

    ஆமென் 😇🙏

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 3 месяца назад +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamanik310
    @rajamanik310 3 месяца назад +12

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களோடவே. கூட. இருந்து ஆசீர்வாதிந்துபெருகச்செய்ங்க. ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @Anjali-g5j8y
    @Anjali-g5j8y 3 месяца назад +7

    என்னோடு கூட இருந்து என்னை ஆசிர்வதிக்கும் இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்❤

  • @nalayinixx1744
    @nalayinixx1744 3 месяца назад

    Amen Amen Thank you Appa 🙏

  • @PerunchittiranPerunchittiran
    @PerunchittiranPerunchittiran 3 месяца назад

    Amen praise the Lord jesus loves you Lord❤

  • @henrynadar7699
    @henrynadar7699 3 месяца назад +8

    Thank you Jesus for this new Day

  • @vanitham1225
    @vanitham1225 3 месяца назад +6

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 3 месяца назад +6

    Praise the lord Hallelujah Amen

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py 3 месяца назад

    Amen amen praise the lord Jesus Christ

  • @deepansuresh70deepansuresh70
    @deepansuresh70deepansuresh70 3 месяца назад

    குடும்பத்தோட வறுமையை எடுத்து தொடங்கும் கிருபையினால் எங்களுக்கு ஒரு சமாதானம் குழந்தை பாக்கியம் கொடுங்கள் மாமா

  • @ushafloraj173
    @ushafloraj173 3 месяца назад +6

    praise the lord brother please pray for me children's and my mother health

  • @jenifers3801
    @jenifers3801 3 месяца назад +11

    Yesappa....en kalangal umathu karaththil irukkirathu. Naan vekkappattu pogathapadi seinga yesappa. Naan manusana nambala ungala nambi irukkiren yesappa. Neega ennai aasirvathikkindra devan yesappa. Yenna aasirvathinga yesappa.

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 3 месяца назад +7

    pray foe my family amen❤❤❤

  • @jaisilinesheebay674
    @jaisilinesheebay674 3 месяца назад

    God bless our whole nation in the name of Jesus amen amen amen amen amen

  • @sujithahany2214
    @sujithahany2214 3 месяца назад

    Praise the LORD our God Almighty now and forever, Amen ...

  • @roslinejohnson6476
    @roslinejohnson6476 3 месяца назад +6

    இயேசு அப்பா ஒவ்வொரு நாளும் என் கணவர் செய்யும் வேலை பிரையானம் எல்லாவற்றிலும் நீங்க கூடவே இருந்து பாதுகாத்து வழிநடத்துங்க ஆமென் அல்லெலுயா ❤❤

  • @jenithajebaseeli8902
    @jenithajebaseeli8902 3 месяца назад +7

    Yesappa ennoda annan kudi pazhakathil irunthu viduthalai thanga appa annan seikirathil london poga panatheyvai niraivaga kirubai seiyunga appa appadi neer seiyapovatharkaga nandri yesappa amen.

  • @jansirani5300
    @jansirani5300 3 месяца назад +3

    இயேசுவே அதிகாலையில் எழுந்து ஜெபிக்க உதவி செய்யுங்கள் அப்பா

  • @Sathish-w5p
    @Sathish-w5p 3 месяца назад

    Glory to almighty God, Amen 🙏🙏🙏