New business opportunity to start sericulture young engineer new businessman/அரசு மானியத்தில்தொழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 98

  • @thiruvasagam7401
    @thiruvasagam7401 2 года назад +2

    அருமையான பதிவு நண்பரே

  • @anithatanvir5128
    @anithatanvir5128 2 года назад +2

    Good information sir 👍

  • @boopalant1975
    @boopalant1975 2 года назад +2

    great sir , really informative
    நான் மல்பரி சாகுபடி செய்து பட்டு வளர்ப்பில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன். நான் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கிறேன், எனக்கு தெரிந்து திருவள்ளூரில் பட்டுப்புழு வளர்ப்பு செய்யும் விவசாயிகள் யாரும் இல்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உங்களுக்குத் தெரிந்த விவசாயிகளின் தொடர்புத் தகவலை எனக்குத் தர முடியுமா?
    பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலைத் தொடங்க இது எனக்குப் பெரிய உதவியாக இருக்கும்.
    நன்றி மற்றும் இந்த தகவல் வீடியோக்களை தொடர்ந்து வெளியிடுங்கள்.

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே .இது என்னுடைய தொடர்பு எண் 97 88 93 60 92 நன்றி

  • @kavithakavitha-mk5yg
    @kavithakavitha-mk5yg 2 года назад +1

    Good information
    Valthukkal anna

  • @factnewtamizha6408
    @factnewtamizha6408 Месяц назад

    Pattu poochi koottil erundhu nool eduthal adhan vilai

  • @ramasamyk9432
    @ramasamyk9432 2 года назад +2

    Super

  • @udeepanathan4322
    @udeepanathan4322 2 года назад +2

    Thanks Anna for your support

  • @Enter534
    @Enter534 Год назад +2

    Keep going anna good information 🙂

  • @guidecaretechnologies5388
    @guidecaretechnologies5388 2 года назад +2

    வாழ்த்துகள் நண்பா

  • @appaappa8012
    @appaappa8012 Год назад

    Super brother

  • @sambathkumar2185
    @sambathkumar2185 2 года назад +4

    நண்பரே என் பெயர் சம்பத்குமார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி பட்டு சேலை நெய்யும் நெசவாளி, உங்களுடைய தொடர்பு எண் வேண்டும் கிடைக்குமா? உங்களிடம் பேச வேண்டும்

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் சார் 97 88 93 60 92 நன்றி

  • @vyesurajan007
    @vyesurajan007 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @ssubash-di2de
    @ssubash-di2de Год назад +1

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 2 года назад +1

    அருமை மாப்ள

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      மிக்க நன்றி ஐயா

  • @jayasrigjjayasrigj7235
    @jayasrigjjayasrigj7235 7 месяцев назад

    Mechine enga buy pandradhu....

  • @santhoshkumars5979
    @santhoshkumars5979 2 года назад +4

    புது இயந்திரம் வாங்க எவ்ளோ மானியம் தருவார்கள் அண்ணா ? மாற்றும் உங்களால் தொலைபேசி எண் பகிர்வும் அண்ணா

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      வணக்கம் நண்பரே. புது இயந்திரம் வாங்கும்போது 75% கவர்மெண்ட் மானியமாக கிடைக்கும் .25% நாம் முதலீடாக போட வேண்டும் .மொபைல் நம்பர் 97 88 93 60 92

    • @santhoshkumars5979
      @santhoshkumars5979 2 года назад

      @@gramathupattu நன்றி அண்ணா

  • @manikandanthunnirul6167
    @manikandanthunnirul6167 Год назад +2

    Application in website tell me please

  • @anbuarasan4234
    @anbuarasan4234 Год назад

    கேள்விகள் சரியாக கேட்கவில்லை

  • @sasi2399
    @sasi2399 Год назад +1

    How much profit per kg sir?13:50 voice is not clear sir

    • @gramathupattu
      @gramathupattu  Год назад +1

      Per kg 250 -400 profit

    • @sasi2399
      @sasi2399 Год назад

      @@gramathupattuThankyou for your reply sir🙏🏻Above mentioned profit is for per kg of cocoon processed or per kg of silk yarn they produced sir?

  • @sadamhussain-dt7sm
    @sadamhussain-dt7sm 2 года назад +1

    Coocan market la poi Nama auction la vanganuma ila government kita kedaikuma always .
    Thanks

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் சார். பட்டுக்கூடு விற்பனை பொறுத்தவரை பட்டுக்கூடுகளை அரசின் பட்டுக்கூடு விற்பனை மார்க்கெட்டில் மட்டுமே வாங்க முடியும். பட்டுக்கூடுகளை பட்டு நூலாக மாற்றிய பிறகு நூல்களை அரசின் பட்டு நூல் விற்பனை அங்காடிகளிலும் விற்பனை செய்யலாம் .வெளியிலும் விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளது. நன்றி

    • @sadamhussain-dt7sm
      @sadamhussain-dt7sm 2 года назад

      Thanks sir

    • @ramyaramu6428
      @ramyaramu6428 2 года назад

      @@gramathupattu to

  • @linga9378
    @linga9378 2 года назад +1

    நானும் இது போன்ற தொழில் செய யாரை தொடர்பு கொள்ள வேண்டும் sir.
    நானும் பட்டு பூச்சி வளர்த்து வருகிறேன்..

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே. நீங்கள் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் பட்டு வளர்ச்சி துறை அதிகாரி உதவி இயக்குனர் அவர்களே நீங்கள் சந்திக்கலாம். நன்றி

  • @Sathish_kumar17
    @Sathish_kumar17 2 года назад +2

    சார் வணக்கம் நான் மல்பரி சாகுபடி செய்து பட்டு வளர்ப்பில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன். ஈடுபடலாமா? இந்தத் துறையில் அதிக போட்டி இருக்கிறதா ?இனி வரும் காலங்களில் தற்போது ஆரம்பித்தால் நல்ல லாபம் பார்க்க கூடிய ஒரு தொழிலாக இது இருக்குமா ? மற்ற விவசாய தொழிலை விட மல்பரி சாகுபடி லாபகரமாக இருக்குமா? உதாரணமாக பால் மாடு வளர்ப்பு அல்லது ஆடு வளர்ப்பிற்கு இணையான லாபம் பார்க்க முடியுமா. நீங்கள் சொன்னீர்கள் என்றால் எனக்கு உதவியாகவே இருக்கும் நண்பரே
    நன்றி

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      வணக்கம் நண்பரே. இந்தத் தொழிலில் அதிகம் போட்டி என்று சொல்ல முடியாது. அதேசமயம் அதிகமான லாபம் என்றும் சொல்ல முடியாது மற்ற விவசாயத்தை விட இந்த விவசாயம் சிறந்தது. மீடியமான நடுத்தரமான வருமானம் உள்ளது. முக்கியமாக நல்ல வேலை ஆட்கள் தேவை. பட்டு வளர்ப்புக்கு என்று தனித்துவம் வாய்ந்த நிலம் தேவை மீடியமான நீர் தேவை.தற்போது இருக்கும் சூழலில் இத்துறைக்கு முதலீடு என்று பார்த்தால் ஆறு லட்சம் முதல் 8 லட்சம் வரை முதலீடு தேவை இத்தொழிலுக்கு தேவையான நிலம் இருக்கும் பகுதிகளில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது உயிர் கொல்லி மருந்துகள் பயன்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். இத்தொழிலுக்கு வரும் நீங்கள் வேலை ஆட்கள் வரவில்லை என்றாலும் நீங்கள் அனைத்து வேலைகளும் செய்ய தயாராக இருக்க வேண்டும். நன்றி

  • @pandi.m5245
    @pandi.m5245 6 месяцев назад

    Enga work panravangaluku evolo salary kudupinga anna

  • @syedbasha968
    @syedbasha968 2 года назад +1

    சரியான நேரத்தில் தரமான பதிவு சகோ

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      மிக்க நன்றி

    • @spartangokul0001
      @spartangokul0001 2 года назад

      @@gramathupattu அண்ணா வணக்கம் ungal contact number venum

  • @abz1261
    @abz1261 Год назад

    I would like to visit this plant can you provide address?

  • @andrewj629
    @andrewj629 8 месяцев назад +2

    அன்னன் இந்த இடம் எங்கு இருக்கிறது

    • @gramathupattu
      @gramathupattu  8 месяцев назад

      வணக்கம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது

  • @ganapathikaviarasu5064
    @ganapathikaviarasu5064 2 года назад +1

    Thanks bro ketathuku crtaa potutinga

  • @mudasermudaser8615
    @mudasermudaser8615 Год назад +1

    Location and silk price

    • @gramathupattu
      @gramathupattu  Год назад

      Pls visit the video last page all details given

  • @Jaihragrofarm
    @Jaihragrofarm 2 года назад +1

    இந்த பட்டு நூல் ஆடைகளை தவிர வேரு பயன்பாடு உள்ளதா?

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே. பட்டு நூல் ஆடைகளைத் தவிர மாற்றுப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மிக்க நன்றி

    • @murugeshmaman5023
      @murugeshmaman5023 2 года назад

      கிளைடர் மற்றும் ‌பாராசூட் மற்றும் ஜெட் விமானங்கள் தரை இருக்கும்போது விரிவடையும் பாராசூட்...கப்பல்‌கட்டிநிறுத்தும் கயிறு..டேபாமுடி.. போன்றவற்றில் பட்டு பயன்படுகிறது.. மாப்ள

  • @kadaisivivasayi
    @kadaisivivasayi 2 года назад +1

    உங்கள் பேச்சை கேட்டால் சட்டி4 வேண்டும்

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே. தங்களுடைய பெயருக்கு ஏற்றது போல் விமர்சனங்களை வீசி உள்ளீர்கள். தாங்கள் கடைசி விவசாயி என்பதற்கு பதிலாக சிறந்த விவசாயி என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி மாற்றினால் உங்களுடைய சிந்தனைகள் சிறப்பாக அமைந்து அனைவருக்கும் பயன்படக்கூடிய அளவிற்கு அமையும். நன்றி

    • @kadaisivivasayi
      @kadaisivivasayi 2 года назад

      They were saying some many things but reality 50percentage Real ; 50percentage Fake

  • @meharajbasha
    @meharajbasha Год назад

    Awesome... sir like to visit for business advice for me... plz share your address to reach you

  • @SubbuRethinam-6446
    @SubbuRethinam-6446 3 месяца назад

    8-10-2024 இன்றைய தேதியில் அவர் இந்த தொழில் செய்ய வாய்ப்பு இல்லை

    • @vijayarajmd6715
      @vijayarajmd6715 2 месяца назад

      Why . Tell me the reason

    • @MANOJKUMAR-zm5uk
      @MANOJKUMAR-zm5uk Месяц назад

      Nee ena pandra firstu ya avunga reeling business possible ila nu soldra reason slu

  • @nagaraju661
    @nagaraju661 Год назад +1

    What is the Total project cost ??

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 2 года назад +1

    பண்ணை அமைப்பு எழுபதுக்கு 22

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      வணக்கம் ஐயா. நீங்களும் தொழில் முனைவோராக மாறிவிட்டீர்கள் வாழ்த்துக்கள். ஐயா மிக்க நன்றி.

  • @Jaihragrofarm
    @Jaihragrofarm 2 года назад +1

    மல்பெரி செடிகளுக்கு 19-19-19 கொடுக்கலாம

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே. மல்பெரி செடிகளுக்கு என்று பட்டு வளர்ச்சி துறை பரிந்துரை செய்த அமோனியம் சல்பேட் பொட்டாஸ் சூப்பர் பாஸ்பேட் வேப்பபுண்ணாக்கு இந்த உரங்கள் எல்லாம் இருக்கும்போது மற்ற உரங்கள் தேவைப்படாது .நன்றி

  • @TECHNICALTAMILAN
    @TECHNICALTAMILAN 3 месяца назад

    Bro business owner contact detail or location

  • @vigneshmariappan3571
    @vigneshmariappan3571 2 года назад +1

    Evarathu number kadikuma

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் .உங்களுடைய சந்தேகங்களை இங்கு பதிவு செய்யுங்கள் தீர்வு காண பதில் தருகிறோம். நன்றி

  • @krishnaconsciousness8826
    @krishnaconsciousness8826 2 года назад +1

    Mulberry saplings venum sir contact number irruntha kudunga

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே 9788936092

  • @gauravvinay2894
    @gauravvinay2894 Год назад +1

    Brother please give me contact details I the silk buyers please..

  • @arifpasha2727
    @arifpasha2727 Год назад +2

    Sir namber plz

  • @arifpasha2727
    @arifpasha2727 Год назад +1

    Namber sir

  • @arulmozhi5860
    @arulmozhi5860 2 года назад +1

    Evaroda phone number kidaikkumaa 🙏🙏🙏🙏

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே. உங்களுடைய சந்தேகங்களை இங்கு பதிவு செய்தால் பதில் தருகிறோம். நன்றி

  • @NaveenKumar-cr5lx
    @NaveenKumar-cr5lx 2 года назад +1

    Anna plz give contact number of reeling unit owners contact number

  • @deepansakravarthi8989
    @deepansakravarthi8989 Год назад +1

    Sir unga phone number kudangal

  • @shanmugamvelmuruganshanmug685
    @shanmugamvelmuruganshanmug685 2 года назад +1

    வாழ்த்துக்கள்