சுபத்துவ விதி. ஆதார ஜாதகம். GURUJI'S PREDICTION LIVE (23.10.2024)

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 55

  • @msm-h3b
    @msm-h3b 2 дня назад +4

    Guruji ayya neenga sonnathu pola ragu dhasa soorya,chanthra dhasa kasta patea...💯💯💯💯Pathil kooriyathaku 🙏🙏🙏🙏🙏🙏ayya..

  • @kpmgym
    @kpmgym 2 дня назад +13

    ஐயா முதல் முறையாக இன்றுதான் கேட்டேன் முதல் நேயராகவே கிடைத்துவிட்டது நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @selvarajmurugesan5174
    @selvarajmurugesan5174 23 часа назад

    super Guruji, thanks for providing deep insight and better logical backing to deduce sambavangal. You are inherently loading more information in to our databases. Will make you proud one day.
    SELVARAJ MURUGESAN from Toronto🙏

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 День назад

    நன்றாகவே புரிந்தோம் குருஜி.

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran День назад +1

    தங்களின் ஆசை( உம்முடைய
    சுப, பாப, சூட்சூம, ஆதிபத்திய, காரக, ஷட்பல, வழியில்)மாணவர்கள் மூலம் நிறைவேற எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்வார் என நானும் வேண்டிக் கொள்கிறேன்.
    கார்த்திகேயன்.( 70 )

  • @SharanPrints
    @SharanPrints День назад

    இன்னைக்கு குருஜி அய்யா அடிச்ச எல்லா ball உம் six உம் four தான் live பார்க்கமுடியால குருஜி 2 நாள் ஆச்சு பகுதி பகுதியை பார்த்து முடிக்க. மாணவர்களுக்கான தகவல் களஞ்சியம்

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 2 дня назад

    வணக்கம் குருஜி

  • @nanthashiva333
    @nanthashiva333 2 дня назад

    Excellent அய்யா

  • @vtfelix8464
    @vtfelix8464 5 часов назад

    ஐயா வணக்கம். நான் 15.06.1960.சென்னையில் காலை 6.30.மணிக்கு பிறந்தேன். கடந்த ஆண்டு என் மனைவி மரித்து விட்டார். நான் தனியாக இருப்பதால் மறு திருமணத்திற்கு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா. தய வுக் கூர்ந்து நல்லதொரு வழி கூறவும். நன்றி ஐயா.

  • @JeyakanthanA
    @JeyakanthanA 2 дня назад

    நல்ல நேரலை 🙏

  • @namachidvm8845
    @namachidvm8845 2 дня назад

    ஜோதிட திலகம் குருஜி ஐயா வணக்கம் 🙏💐

  • @saibalaji4403
    @saibalaji4403 2 дня назад

    மாணவர்களுக்கு அற்புதமான விருந்து

  • @vhm-3453
    @vhm-3453 2 дня назад

    Thanks for Live prediction Guruji 🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 дня назад

    Vanakam Guruji neralaiku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏

  • @shunmugasundaram4304
    @shunmugasundaram4304 2 дня назад

    2020 irunthu try panuren but vaipu kidaikala ok better luck nxt time nandri guruji❤

  • @SangariSangari-mk5pt
    @SangariSangari-mk5pt 2 дня назад

    ஐயா Screen இன்னும் clear ஆக இருந்தால் நன்றாக இருக்கும்

  • @VengadeshJ
    @VengadeshJ 2 дня назад

    தங்களின் உயர்ந்த லட்சியம் நிச்சயமாக நிறைவேறும் ஆசானே.. பரம்பொருள் அதையே விரும்புகிறார்.

  • @void7293
    @void7293 2 дня назад

    4.21 lagnam lagnathipathy vallu,sadurkendra yogam,darmakarmathipathi yogam,mahadana yogam,pournami yogam Ana upddandatil asiriyar..epdi idu satiyam?

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 2 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Meera.kKothandaraman
    @Meera.kKothandaraman 2 дня назад +1

    ஐயா என் மகள் 5-01-2004 இல் மாலை 7 மணி பிறந்தால். காஞ்சிபுரம் நகரில். அவள் படிப்பு மற்றும் வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா. தாய்மையுடன் கேட்கிறேன். 🙏

    • @nanthashiva333
      @nanthashiva333 2 дня назад

      ராசி லக்கினத்திற்கு 10ம் இட்டதோடு குரு தொடர்பு கொள்வதால் உங்கள் மகள் B. Ed படித்து அரசு ஆசிரியராக வருவார்.

  • @TamilArasi-v5j
    @TamilArasi-v5j День назад

    Tamil arasi. S. 02.00 pm 15.09.2001,chennai.கடகம் ராசி. ஆயில்யம். தனுசு லக்கினம். எனக்கு உயர் பதவி கிடக்குமா.

  • @Pkrisn
    @Pkrisn 2 дня назад

    Sir . Don't know how to contact u . Need one small info . Family la aduthu aduthu oruthar maathi oruthar sick aaguranga sir . Heart attacks , stroke , adhu idhu nu . Enna pananum sir ? Pooja edadu pananuma ? Ila edadu kovil ku poganuma?

    • @vigneswaranvnr
      @vigneswaranvnr 2 дня назад

      @@Pkrisn sick ah irkravanga dateof birth time place podunga.. Genma sani astama sani yarachu family la Irkingla nu parunga

  • @maheshpalaniyappan9736
    @maheshpalaniyappan9736 2 дня назад +1

    ஐயா நீங்களே ஜோதிடத்தின் பிதா மகன் உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @Astrorealtime
      @Astrorealtime День назад

      Sombu

    • @maheshpalaniyappan9736
      @maheshpalaniyappan9736 День назад

      @@Astrorealtime அது உன்ன மாதிரி நபர் பழக்கம். குருஜீ ஐயா எனக்கு நேரடி குருநாதர்

  • @sowmiyav3125
    @sowmiyav3125 2 дня назад +1

    I need your help guruji 🙏sowmiya,08/01/1998,6:05 A.M., Ambattur Chennai,I had knee ingury i didn't go for job 6 month,when I will job and when I will do business what business i will do🙏

  • @MasuthaKani-j6u
    @MasuthaKani-j6u 2 дня назад

    குருஜி அவர்களே என் மகள் 19-7 - 2003 அன்று காலை 8-51 AM பிறந்தால். போனவருடம் கல்யாணம் ஆகியது, குழந்தை எப்போது பிறக்கும். 8ல் சந்தின் இருப்பதால் அம்மாக்கு ஆயூள் எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்க ஐயா.
    22:34

  • @JeevthaJeevtha-mc3vf
    @JeevthaJeevtha-mc3vf 2 дня назад +2

    குருஜி மாணவர்கள் பதில் தாருங்கள் ஜீவிதா ராகு தசை எப்படி மாநில அரசு வேலையா மத்திய அரசு வேலையா எப்போது கிடைக்கும் 18/10/1999
    3:10 மாலை திருப்பத்தூர் மா

    • @vigneswaranvnr
      @vigneswaranvnr 2 дня назад

      மத்திய அரசு வேலை தான்.. ராகு தசை வடக்கே நகர்த்தி பலன் தரும்.

    • @nanthashiva333
      @nanthashiva333 2 дня назад

      சிம்மம் சூரியன் சுபத்துவமாகி சர ராசியில் உள்ள கடக ராகு/புதன் புத்தியில் மதிய அரசு பணி Railway துறையில் கிடைக்கும். 12ம் இடமும் சுபத்துவமாக உள்ளது. 6ம் இடத்தில் 6ம் அதிபதியின் பார்வை வாங்கி ராகு தசை சிக்கலானதே. இருப்பினும் லக்கினம் லக்கினாதி சுபத்துவமாக உள்ளதால் எதையும் சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வாழ்த்துக்கள்

    • @JeevthaJeevtha-mc3vf
      @JeevthaJeevtha-mc3vf 2 дня назад +1

      ரொம்ப நன்றி

    • @nanthashiva333
      @nanthashiva333 День назад

      @@JeevthaJeevtha-mc3vf அரசுப் பணியில் உங்கள் விருப்பத்துறை எது?

    • @JeevthaJeevtha-mc3vf
      @JeevthaJeevtha-mc3vf День назад +1

      Group 4 , railway எந்த வருடத்தில் கிடைக்கும்.நீங்கள் கூறிய பதிலுக்கு மிகவும் நன்றி...

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 2 дня назад

    20/11/1990 chennai,11,35pm
    Martin life prediction pls ayya

  • @ramesham3462
    @ramesham3462 2 дня назад

    Edhu , you tube chat ill irunthu comment edukka padugiratha ?

  • @thanaveeran5046
    @thanaveeran5046 2 дня назад +1

    எனது DOB 24.4.1987@5.55pm பினாங்கு மலேசியாவில் பிறந்தது. நான் சட்டம் படிக்க விரும்புவதால் வழக்கறிஞர் ஆக முடியுமா? இப்போது நான் போலீஸ்காரராக பணிபுரிகிறேன் அந்த துறை சரியான தேர்வு

    • @nanthashiva333
      @nanthashiva333 2 дня назад

      ராசி லக்கினத்திற்கு 10ம் இடத்தை குரு சனி தொடர்பு கொள்கிறார்கள். சனி குருவின் பார்வையில் நவாம்சத்தில் குருவின் வீட்டில் சுபத்துவமாக இருக்கிறார். ராசிக்கு 2ம் இடமும் சுப வாழுவோடு உள்ளது. Layer உங்களுக்கு உகந்தது தொழில். எழுத்து தொடர்பான வக்கீலாகத்தான் வரமுடியும். Argument பண்ண முடியாது. ஏனெனில் சனிக்கு வாக்கு ஸ்தானத்தோடு தொடர்பு இல்லை. போலீஸ்காரராக இருப்பதில் தவறில்லை ஏனெனில் செவ்வாய் திக்பலத்திற்கு அருகில் இருந்து ராசிக்கு 10ம் இட்டதோடு தொடர்பு கொள்கிறது. எவ்வாராயினும் Layer better.

  • @ramfox9346
    @ramfox9346 2 дня назад

    04.06.1993
    10.10.pm
    கோயமுத்தூர்
    ராம்குமார்
    ஐயா எனக்கு எப்படிங்க இருக்கும் எது எடுத்தாலும் தோல்வியாவே இருக்கணும் ஐயா வேலை ஏதும் செட் ஆக மாட்டேங்குது தயவுசெய்து எனக்கு பார்த்து கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 2 дня назад +1

    Anyone pls comment if possible, will I get job or will invest in share market - 11/04/1999 , 4.30 am , Chinna salem

    • @nanthashiva333
      @nanthashiva333 2 дня назад

      நீங்கள் Share market ல் எந்த முதலீடும் போடக்கூடாது. உங்கள் 6,12ம் இடங்கள் பாவத்துவம் அடைந்து, 6ல் உள்ள ராகு தசை நடப்பத்தால் share market ஆசை வந்து அதில் பெரும் நஷ்டம் அடைவீர்கள்.

  • @santhithangaraj592
    @santhithangaraj592 2 дня назад

    When will be my don Prabhu rajan marriage born in karaikudi kumba lagnam mullam padham 2 born pn 10.1.1994 at 9.33am

  • @GopalaRamasamy
    @GopalaRamasamy 2 дня назад +3

    ஐயா எனது இரட்டை குழந்தைகளின் ஜாதகம்.
    1)அருண் 22-10-2010. 8-47pm
    2)ஆனந்த் 22-10-2010
    8-51pm
    பிறந்த இடம்- சிவகாசி
    ஐயா இவர்கள் படிப்பு எந்த துறையை சார்ந்து இருக்கும் பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது கலை கல்லூரியா...
    ஐயா இவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா....

    • @Barathimangainathan.m
      @Barathimangainathan.m 2 дня назад +2

      இரட்டை குழந்தைகளை பெற்ற உங்களது ஜாதகமும் உங்கள் மனைவியின் ஜாதகமும் சேர்த்து கிடைக்குமா என்னுடைய ஆராய்ச்சிக்கு

    • @hologods1583
      @hologods1583 2 дня назад

      Both Sat & Mars(Medical) have strong subhathuvam ( Almost full Moon & Jupiter) while Mercury is blessed with that too, Mostly Saturn careers related to mars & venus They can get Govt job or any jobs, but they will not like to work in Govt jobs.

  • @MANIMARAN.NARAYANASAMY
    @MANIMARAN.NARAYANASAMY 2 дня назад

    கோக்கனட் பிசினஸ் பற்றிய கேள்விக்கு வார்த்தை பிறழ்வு செவ்வாய் சுபத்துவமாக இருக்க வேண்டும் என்று வாய் தவறுதலாக சொல்லி இருக்கிறீர்கள். பலன் சொல்லும் போது சரியாக சனி சுபத்துவமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 дня назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நான் திண்டுக்கல் சின்னராஜ் ஐயா மாணவன் ❤❤❤❤❤

  • @jeypandi134
    @jeypandi134 2 дня назад

    கேள்விகளை எப்படி கேப்பது..

  • @geethavenkat128
    @geethavenkat128 2 дня назад

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 дня назад

    வணக்கம் குருஜி 🙏