கண்ணுக்கு தெரியும் தெய்வமாகத்தான் தெரிகிறீர்கள் அண்ணா. தங்களுக்கும் தங்களுடன் இணைந்து சேவை செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகளும். இறைவன் அருளால் நீடூழி வாழ வேண்டும் அண்ணா
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம❤🙏 வினோத் தம்பி என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீர் மென்மேலும் சிவ பணி ஆற்றிட எம் பெருமானை மனதார வேண்டுகிறேன் சிவ சிவ🙏 சிவாய நம🙏❤ 🌿🌿🌿🌿🌿😭🙏
அருமை அருமை நிச்சயம் தேவையான ஒன்று பல பேர் நோய்களால் அவதி படுவதை உங்கள் கானொளியில் கண்டு வருத்தப்பட்டுள்ளேன் நன்றி சொல்ல வார்த்தை இல்லை நீங்கள் நீடுழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Nagaraj sir your level of acceptance and comfort in this path is so beautiful to see. You are Great Sir. you left all financial comforts and taken this path and living this path with great acceptance amid discomforts
What a great service.!!!!God bless the whole team.The person is doing this I see him as a walking God..God bless him and his family.I have no words to express my feelings.
வணக்கம் Brother and Sister உங்கள் சேவை மகா சேவை Brother ! நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நீடுழி காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் !!! உங்கள் பணி மேலும் , மேலும் சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
சாதுக்களுக்கு உணவளிக்கும் தூய்மையான இறையன்பு கொண்டிருக்கும் மனித கடவுள் திரு வினோத் குமார் அவர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்
Vinod bro Super👍👏❤️வாழ்க உங்கள் சேவை.நாகராஜ் ஐயாவை பார்த்ததில் சந்தோஷம்🙏பாட்டி கேட்கும் உதவி மட்டும் செய்யுங்கள் Bro .உங்கள் சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்🎉🎉
நண்பர் வினோத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா நாகராஜ் ஐயா வந்திருப்பது அங்க உள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்காக என்று நான் நினைக்கிறேன் ஐயாவுக்கு எந்த தொந்தரவும் வராது அப்படி ஒரு சூழல் வந்தால் அந்த அண்ணாமலை காப்பாற்ற வேண்டும் என்று முழு உடல் தகுதியோடு ஞானம் முழுமையடைய வேண்டுகிறேன்
இவ்வளவு உதவி செய்யும் வினோத்தை பாட்டி ரொம்ப கேவலமா விரட்டுவது நமக்கே சங்கடமா இருக்கு.ஆனா வினோத் பொறுமையா கடந்து போயிருச்சு.நம்ம மனசுல"சேவை செய்வது"ன்னு முடிவெடுத்து களமிறங்கி விட்டால் பொறுமை மிக மிக அவசியம் என்பதை நிரூபித்து விட்டார்.
@@aathisiva3681 ஐயோ பாவம்.பாட்டியப் பத்தி தப்பா சொல்லலை.அவங்க மனநிலை தான் காரணம்னு புரியுது.மேலும் இந்த மாதிரி விரட்டுவது சத்தம் போடுவது எல்லாம் ஒரு தற்காப்புக்காக இருக்கும்னு நினைக்கிறேன்.பேசிட்டுப் போகட்டும்.நான் சொல்ல வந்தது வினோத்தின் பொறுமையைப் பற்றித் தான்.
பாட்டி வேணும்னே அப்படி நடந்துக்கல பாட்டியோட நினைவுகள் எல்லாம் அழிஞ்சு போயிருக்கும் அவங்களுக்கு அவங்க யாருன்னு தெரியாது அதனால கூட அவங்க அந்த மாதிரி நடந்து இருக்கலாம்
அனைத்து சாமியார்களுக்கும் ஒரு டிபன் பாக்ஸ் வாங்கி கொடுத்து விட்டாள் சாப்பாட்டை மொத்தமாக கொண்டு வந்து அதில் அவர்களுக்கு கொடுத்துவிடலாம் இதன் மூலம் 1 குப்பைகள் சேர்வதை தவிர்க்கலாம்
வயதானவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் கடவுளே இந்த வயதில் என்னெல்லாம் வைக்காதீங்க இந்த உலகத்துல வைக்காதீங்க பா நான் என் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை 🙏😢😭
Rather than be worried take care of your parents and your kids will learn this good habit from you…. Love your parents… your kids will take care of you…
to some irukera guru vaa parunge..puthusu puthusaaa guru lam create panavenm dnt mke nagarj a new guru enough!...anyway hats off to you sir great service. dont bother the paati leave her alone go n hlp others who really need.
உங்களின் மகத்தான சேவைக்கு நன்றி
மக்கள் தொண்டே மகேசன் சேவை என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வு அனைவரும் வாழ்க வளமுடன்
கண்ணுக்கு தெரியும் தெய்வமாகத்தான் தெரிகிறீர்கள் அண்ணா. தங்களுக்கும் தங்களுடன் இணைந்து சேவை செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகளும். இறைவன் அருளால் நீடூழி வாழ வேண்டும் அண்ணா
சாதுகளுக்கு உதவி செய்வதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நாகராஜ் சுவாமி பார்த்தது மகிழ்ச்சி.
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம❤🙏 வினோத் தம்பி என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீர் மென்மேலும் சிவ பணி ஆற்றிட எம் பெருமானை மனதார வேண்டுகிறேன் சிவ சிவ🙏 சிவாய நம🙏❤ 🌿🌿🌿🌿🌿😭🙏
அன்புக்கு அன்பாக அடைக்கலம் கொடுக்கும் தாயாக, நல் உணவளிக்கும் சேயாக, கிரிவலம் வந்தால் போதுமே .
இறைவன் அருள் கூடுமே...! ஓம் நமச்சிவாய போற்றி போற்றி..
அருமை அருமை நிச்சயம் தேவையான ஒன்று பல பேர் நோய்களால் அவதி படுவதை உங்கள் கானொளியில் கண்டு வருத்தப்பட்டுள்ளேன் நன்றி சொல்ல வார்த்தை இல்லை நீங்கள் நீடுழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thanks brother
அருமை மகனே
அருமையான சேவை நிச்சயம் உங்ஙளால்பல சாதுக்களின்ஆசிர்வாதமும்உங்களுக்குசேரம்சகோதரா தொடருங்கள்சேவை தொடரட்டும்
நல்ல மனம் படைத்த உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.
Truly great service. Your parents are gifted to have a son like you. May the Lord Arunachaleshwara bless you and your family.
ஆகச் சிறந்த பதிவு ஐயா
மக்களுக்கு செய்யும் சேவைகள் அந்த மகேஷனுக்கே செய்யும் சேவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவது மிகச் சிறப்பு
வாழ்க வளர்க
அண்ணாமலையானே போற்றி மருத்துவ கேம்ப் சூப்பர் அருமை அருமை அற்புதம் மனம் புல்லரித்து விட்டது
Nagaraj sir your level of acceptance and comfort in this path is so beautiful to see. You are Great Sir. you left all financial comforts and taken this path and living this path with great acceptance amid discomforts
What a great service.!!!!God bless the whole team.The person is doing this I see him as a walking God..God bless him and his family.I have no words to express my feelings.
ஐயா உங்களின் ஒவ்வரு மகத்தான சேவைக்கு தலைவணங்கி நன்றி செலுத்துகிறோம் 🙏🙏🙏
வணக்கம் Brother and Sister
உங்கள் சேவை மகா சேவை Brother ! நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நீடுழி காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் !!! உங்கள் பணி மேலும் , மேலும் சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
நண்ப என் ஈசன் இவர்களுக்கு உதவி செய்ய அனுப்பி உள்ளார் வாழ்க வளமுடன் சரவணா ராசிபுரம்
Vinoth brother super marimuthu paste ketadhu sema camedy, camp service members God bless 🙌 you 🙏
Vinoth you are arunachaleswarar gift ambassador of lord arunachaleswarar vaazga valamudan om namasivaya namaha
உங்கள் சேவையை மனதார வாழ்த்துகிறேன நண்பா .....வாழ்க வளமுடன் ... ஒரு நாள தங்கள சேவையில் நானும் பங்கு கொள்ள நினைக்கிறேன
nagaraj sir kadinathuku ungar channel luku nandri
சாதுக்களுக்கு உணவளிக்கும் தூய்மையான இறையன்பு கொண்டிருக்கும் மனித கடவுள் திரு வினோத் குமார் அவர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்
Really great service God bless you and your family brother 👏👏
Vinoth anna ungal sevai esanuku thevai om namashivaya🖐️👏🏻🙏🙏savithri pati varthagale manikavum anna adiyen ungal seivaiku patham thotu vanagugeren🙋🏻♂️
Tambi vinoth neenga nalla irupeenga
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி வீர தம்பி வாழ்க வளமுடன்
It ❤is a great service. God Shiva🙏, s blessing
Annamalaiyar blessings to you and your family Vinoth Thambi.
Happy to see and hear Nagaraj Ayya .
First commend already watch one day food service 👌👍
Vinod bro Super👍👏❤️வாழ்க உங்கள் சேவை.நாகராஜ் ஐயாவை பார்த்ததில் சந்தோஷம்🙏பாட்டி கேட்கும் உதவி மட்டும் செய்யுங்கள் Bro .உங்கள் சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்🎉🎉
Your are a great brother. No words to say. God bless you and your family
Thank you bro today I see this vedio and I know that you try to very much to t3st her eyes
What a wonderful service.
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
ದೇವರು ನಿಮ್ಮ ಸೇವೆಯನ್ನು ಮುಂದುವರಿಸಲಿ ಎಂದು ಬೇಡುತ್ತೆನೆ🙏🙏🙏
Super anna ungal sevai thotara engal valthukul
May Lord Shiva shower Blessings upon Mr Vinod.
God bless you brother May god give all the good god bless you brother om namasivaya 🙏
Uncle kovam vantha kuda breath in and breath out, I love Savithri patti nalla pathukonga. Avangalam kolantha mathiri.......
Vinoth thambi pavam Pati romba avamana paduthiyum romba porumai en eppdy panragha un arumai thrila pa vetu po pa
Aiya ungal Pani migavum migavum arumai , arunayin. Arul kidaikattum vazga valamudan ,vazga nalamudan
அன்பே சிவம் என்றும் அண்ணாமலையார் அருள் புரிவார் நல்லவர்களை கைவிட்டார் ஓம் நமசிவாய சிவாய நம சிவ சிவ 🔥
Super anna sevai thoraddum valthugal
God bless u all who donated money 🙏 and the doctors and organiser
Pavam those people
My father Lord siva will
Take care of 🙏🙏🙏
பணிவுடன் பாராட்டுக்கள் 🙏🏻🌞🙏🏻
kannier vrthu samy
🙏🏻🙏🏻💐💐vaazha valamudan .. God bless you & your family vinoth thambi..
Happy to see my guru Nagarajan sadhu.
Thank you for your service vinodh sir.Arunachaleshwar will bless you and your family.
hahaaha new guru in the making
Great service 🙏🙏
நண்பர் வினோத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா நாகராஜ் ஐயா வந்திருப்பது அங்க உள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்காக என்று நான் நினைக்கிறேன் ஐயாவுக்கு எந்த தொந்தரவும் வராது அப்படி ஒரு சூழல் வந்தால் அந்த அண்ணாமலை காப்பாற்ற வேண்டும் என்று முழு உடல் தகுதியோடு ஞானம் முழுமையடைய வேண்டுகிறேன்
Omgod Nagarajan swamy darisanam.
Thank you
இவ்வளவு உதவி செய்யும் வினோத்தை பாட்டி ரொம்ப கேவலமா விரட்டுவது நமக்கே சங்கடமா இருக்கு.ஆனா வினோத் பொறுமையா கடந்து போயிருச்சு.நம்ம மனசுல"சேவை செய்வது"ன்னு முடிவெடுத்து களமிறங்கி விட்டால் பொறுமை மிக மிக அவசியம் என்பதை நிரூபித்து விட்டார்.
பாட்டி மனநிலையில் பாதிப்பு இருக்கலாம். வயதானவர்கள் இப்படி நடப்பது புதிதல்ல. அவர்களை மன்னித்து விடுங்கள்
@@aathisiva3681 ஐயோ பாவம்.பாட்டியப் பத்தி தப்பா சொல்லலை.அவங்க மனநிலை தான் காரணம்னு புரியுது.மேலும் இந்த மாதிரி விரட்டுவது சத்தம் போடுவது எல்லாம் ஒரு தற்காப்புக்காக இருக்கும்னு நினைக்கிறேன்.பேசிட்டுப் போகட்டும்.நான் சொல்ல வந்தது வினோத்தின் பொறுமையைப் பற்றித் தான்.
வினோத்...பாட்டியின் குணமே இது தான்...பொறுமையாக மகன் போல இருங்கள்... வினோத்தை கடவுள் காப்பாத்துவார்..
பாட்டி வேணும்னே அப்படி நடந்துக்கல பாட்டியோட நினைவுகள் எல்லாம் அழிஞ்சு போயிருக்கும் அவங்களுக்கு அவங்க யாருன்னு தெரியாது அதனால கூட அவங்க அந்த மாதிரி நடந்து இருக்கலாம்
Vinoth thambi no word to talk 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சிவாயநம
ஓம் சிவாயநம வாழ்கவளத்துடன்
வாழ்க வளமுடன் 🙌
அனைத்து சாமியார்களுக்கும் ஒரு டிபன் பாக்ஸ் வாங்கி கொடுத்து விட்டாள் சாப்பாட்டை மொத்தமாக கொண்டு வந்து அதில் அவர்களுக்கு கொடுத்துவிடலாம் இதன் மூலம் 1 குப்பைகள் சேர்வதை தவிர்க்கலாம்
Avanga enga poi wash pannuvanga pa pavam kudikavea water kidaikala
என் அப்பா ஈசன் நடத்தும் நாடகம் ஓம் நமச்சிவாய அன்புடன் சரவணா ராசிபுரம்
நல்வாழ்த்துகள் 🙏
Thambi pl wear mask while you are doing your noble work . God bless you and your family.
Anbu thambi vannakkam varthai illai makkal savai mahesan savai ungaluku amaigerathu oom namashivaya shiva shiva nagaraj samy parthatil mana maghzichi vazgha valamudhan nandri kotana kodi nantrighal
வாழ்க வளமுடன்
Great Mr. Vinoth,
Vinoth ungaporumaimgreatshivan utanorukkirar vslga balamitan
வாழ்த்துக்கள தம்பி ஆண்டவன துணை இருப்பார் வாழ்க
Vaalthukal Anna
Nagarajan iyya பார்க்கும் போதே மனம் கனத்து போகிறது அண்ணா
En appan Sivan unkalukkku ella vidha selvangalu kudukkattum om namasivaya 🙏🙏
வயதானவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் கடவுளே இந்த வயதில் என்னெல்லாம் வைக்காதீங்க இந்த உலகத்துல வைக்காதீங்க பா நான் என் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை 🙏😢😭
எல்லோருக்கும் வாழ்க்கை ஒரேமாதிரி அமைந்து விடுவதில்லை... உங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகணும்...
Rather than be worried take care of your parents and your kids will learn this good habit from you…. Love your parents… your kids will take care of you…
வாழ்க வளமுடன் .🙏🙏
பாட்டிக்கு மருத்துவர் என்றால் பயமாக இருக்கலாம். பாட்டி வாழ்ந்த சூழ்நிலை அவ்வாறு இருக்கலாம்..
Nagaraj swami namaskaram nandri vinod sir om namah shivaya namaha
God bless you all
Please volunteers wear mask n gloves to protect yourself. Your service is needed for so many
சாவி அம்மாவும் தம்பியும் பேசுவது(பெருமையாகவும்.பெற்றதாய்போல்பேசுவதும்என்னதிட்டினாலும்புன்னகையோடுஉபசரிப்பதுமிகமிகசூப்பர்தம்பிநீஆசீர்பெருவாய்நிச்சயம்
Great work sir 👍
Very good
Mool
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
paathu paathu Evalavu uthavi seium Vinoth annava ippdi peasitingalea paati...manasu romba kastama irruku....Vinoth anna seavai thodaratum .....omnamashivaya....
அன்பே சிவமயம் 🙏
சூப்பர்
Great! 🙏🙏🙏
swamy nagaraj parthathil romba happy..😄😄😄✨🎇🎆
anbe sivam guruve saranam 🙏💐
Anbe Shivam 🙏 nagarajan samy.. 🙏 🙏 🙏
Great job done.best service
God bless all of you
நல்லதே அந்த பாட்டிக்கு செய்ய பார்க்கிற புரியல அண்ணா அதுக்கு விடு அண்ணா சிலர் அப்படி தான்
Vanakkam
வளத்துடன் வாழ்க
வயதானவர்களுக்கு BP சக்கரை உடல் வலி கால் வலி ஏற்படும் வாழ்க வளமுடன் நன்றியுடன் சரவணா ராசிபுரம்
Thank you. Namachivaya.
Iam very happy in your service 🙏🙏🙏🙏
Thanks to vinoththambi
please update about present status and well being of savithri paati in the home?
LORD BLESS ODFS
Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Nagaraj swami Vazhga 🙏🙏🙏🙏🙏🙏
Swamy Nagarai....Namaskaram
to some irukera guru vaa parunge..puthusu puthusaaa guru lam create panavenm dnt mke nagarj a new guru enough!...anyway hats off to you sir great service. dont bother the paati leave her alone go n hlp others who really need.
ஓம்சிவசிவஓம்
சிவயநம
யனமசிவ
மசிவசிந
வயநமசி
நமசிவய
ஓம்