செக்போஸ்ட்டில் என்னை போட்டுத்தள்ள திட்டமிட்ட போலீஸ்! Nakkheeran Gopal Reveals | Part 02

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2021
  • part -1 : • உத்தரவிட்ட ஜெ! கொல்லத்...
    You can save Mithra's life by donating to milaap.org/fundraisers/nakkhe...
    Bank Account Details : Acc Name : K. Satheesh Kumar - Milaap
    Acc number 2223330000872560
    IFSC CODE : RATN0VAAPIS
    VELS SCHOLARSHIP ADMISSION TEST and get up to 100% Scholarship in Tuition fee offered by VISTAS.
    To Register log on to: vsat.velsuniv.ac.in/
    Or call 9566 166 777/ 7305 111 222
    #Nakkheeran #Nakkheerangopal #DMK #MKstalin
    Part 1: • உத்தரவிட்ட ஜெ! கொல்லத்...
    Part 3: • கோபால போடனும்! அயோத்தி...
    Part 4: • நடுரோட்டில் அரெஸ்ட்.. ...
    Part 5: • எய்ட்ஸ் ஊசி! ஜெ உத்தரவ...
    Part 6: • ஜெ. ப்ளானை கெடுத்த வளர...
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 329

  • @NakkheeranTV
    @NakkheeranTV  2 года назад +36

    இதுபோன்ற நக்கீரனின் பல்வேறு பரபரப்பான புலனாய்வு பின்னணிகளையும், அடக்குமுறைகளை நக்கீரன் தகர்த்தெறிந்த வரலாறுகளையும் ‘சேலஞ்ச்’ புத்தத்தகத்தில் படித்திடுங்கள்.
    புத்தகமாக வாங்க : bit.ly/377S350
    e-book ஆக படிக்க : amzn.to/3i55okK

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 года назад +79

    வீரனுக்கு சாவே கிடையாது...... கலைஞர் மொழி........ மென்மேலும் உங்கள் பணி தொடருங்கள் .

  • @vijay2758
    @vijay2758 3 года назад +49

    கடைசி வரைக்கும் வீரப்பன் அண்ணாவோடா மீசை மசுரை கோட புடுங்க முடியலையே ????? 😂😂😂😂😂

    • @kumarmariakumar
      @kumarmariakumar 2 года назад +1

      Yov support pannatu kalainger.. Last la amma atan pottutangaley

    • @vijay2758
      @vijay2758 2 года назад +1

      @@kumarmariakumar epdi poison VECHA 😂😂

    • @michaelprem7544
      @michaelprem7544 2 года назад +2

      Veerapan nalavar ....avaru avlo analathu antha area makaluku panirukaru....veerapan poi nakeer goapl Kuda compare panrenka....yappa dai....Nala panrenka.... comments Elam worst da....ithula politics la viayadanthu kalaingar and jayalalitha....

    • @vijay2758
      @vijay2758 2 года назад

      @@michaelprem7544 hmm bro

  • @jesurajrs4439
    @jesurajrs4439 3 года назад +19

    இது கதை இல்ல காவியம்....👍
    நீங்க வேற லெவல் பத்திரிகையாளர்....

  • @rathaa2082
    @rathaa2082 3 года назад +67

    நக்கீரன் நாட்டுக்குமட்டுமல்ல மக்களுக்கும் விழிப்புணர்வை உணர்த்துகிறது... தொடரட்டும் உங்கள் சேவை....🌹🙏

    • @ramkikumar7812
      @ramkikumar7812 2 года назад +5

      Evan fradu paiyan shiva media parungaya

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 3 года назад +215

    இதையெல்லாம் செய்த ஜெ கடைசி காலம் மிகவும் பரிதாபம்.

    • @shreevarshanlawyer2055
      @shreevarshanlawyer2055 2 года назад +8

      வினை விதைத்தவன் வினையறுப்பான்

    • @businessclasstn1442
      @businessclasstn1442 2 года назад +1

      @@shreevarshanlawyer2055 Apdilam illa.....

    • @appasmeeran3997
      @appasmeeran3997 2 года назад +2

      வாழ்க்கை ஒரு வட்டம்

    • @rajeshm2769
      @rajeshm2769 2 года назад +1

      @@shreevarshanlawyer2055 kok

    • @rajeshm2769
      @rajeshm2769 2 года назад +1

      @@shreevarshanlawyer2055 ikķkqqkkkkkķķķkķķķķķ

  • @shameemshahul6017
    @shameemshahul6017 3 года назад +13

    Sir அவர்கள் ஒவ்வொருநிகழ்விலும் உயிரைபணயம்வைத்து போராடிஉள்ளார் வாய்மையேவெல்லும்

  • @deepakg2884
    @deepakg2884 3 года назад +77

    யப்ப்பா என்ன thrilling அ இருக்கு உங்க கதை, உங்க வாழ்கை வரலாறு படமா எடுக்கணும் 🙏♥️

    • @chandranramk
      @chandranramk 3 года назад +1

      Definitely worth it. Sema Thriller ah irukum padam.

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 3 года назад +2

      This is not a reel story it's real story bro

    • @deepakg2884
      @deepakg2884 3 года назад +1

      நிஜ வாழ்க்கை சம்பவம் படமா வந்தா தரமான சம்பவம் 🔥🔥🔥

    • @ramkikumar7812
      @ramkikumar7812 2 года назад +4

      Shiva media parungaya

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 3 года назад +31

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவார். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @GR-bh4pb
    @GR-bh4pb 3 года назад +231

    வீரப்பன் கதையை விட உங்க கதை பயங்கரமா இருக்கு நிறைய பதிவு செய்யுங்கள் வருங்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ளட்டும் உங்கள் தைரியத்தை பத்திரிக்கையாளர் என்றால் என்ன என்பது

    • @ragus4880
      @ragus4880 3 года назад +14

      இவர் கதையே இப்படியென்றால் வீரப்பன் கதை இன்னும் எப்படி இருக்கும் பாருங்க ( மரம் வெட்டியவரை தீவிரவாத்திப்போல் சித்தரிதார்கள் அந்த மரத்தை வாங்கிய அரசியல்வியாபாரிகள் புனிதராக ஆகிவிட்டார்கள்போல

    • @revidaqing4901
      @revidaqing4901 3 года назад +16

      வீரப்பனிடம் எவ்வளவு பணம் கரக்கணுக்கனுமோ அவ்வளவு பணத்தை இந்த நக்கீரன் கோபால் நாதாரி பணத்தை சுரிட்டிவிட்டான்

    • @kumaranbs3480
      @kumaranbs3480 2 года назад +15

      வீரப்பனின் வீரம் உண்மை, ஆனால் கோபால் ஒரு நரி.

    • @megaladhakshya8326
      @megaladhakshya8326 2 года назад

      66667ý7ý77l

    • @VijayKumar-es1ml
      @VijayKumar-es1ml 2 года назад +9

      Shiva media parungal unmai therium

  • @bagavathys1301
    @bagavathys1301 3 года назад +13

    கடவுள் பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும் உங்களுக்கு .நாங்கள் இயேசுவிடம் வேண்டுகிறோம்.

  • @gamingwithshiney124
    @gamingwithshiney124 3 года назад +10

    அன்னா எங்கள் வீட்டில் உங்க பத்திரிக்கை வாங்குவாங்க. என் 12 வயதில் இருந்து உங்கள் book நான் படிப்பேன். உங்கள் ரசிகை.நலன் விரும்பி. அண்ணா.

  • @sangeetha.k2785
    @sangeetha.k2785 3 года назад +32

    Nakkheeran gopal sir🔥🔥🔥💯

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 года назад +85

    நக்கீரன் குழு என்றாலே சிறப்பு தான் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சூப்பர் நன்றி👌👌👌

    • @s.selvarajan8
      @s.selvarajan8 2 года назад +4

      நக்கீரன் மனைவி ஓடிவிட்டாளே அவளை ஏன் தேடவில்லை. செய்தி போடவில்லை.

  • @rchandme
    @rchandme 3 года назад +51

    அய்யா உங்களை யாராலும் ஒன்றம்செய்ய முடியாது மக்கள் பற்றிய சிந்தனை பெண்குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்கள் நல்ல மனம் படைத்தவர் வாழ்க வளமுடன் 🙏🙏

    • @ramkikumar7812
      @ramkikumar7812 2 года назад +2

      Shiva mediya parungaya

    • @MrBaskr5
      @MrBaskr5 2 года назад

      யாரு? இவானா🤣🤣🤣🤣

  • @manopari9247
    @manopari9247 3 года назад +5

    அண்ணா உங்களைப்போல் ஒரு நல்லாசிரியர் கிடைக்க மாட்டார்கள் நீண்ட நாட்களுக்கு ஒருமுறையாவது இளைஞர்களை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் நன்றி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +21

    பதிவிற்கு மிக்க நன்றி நக்கீரன் கோபால் ஐயா From Netherlands Stay 💓 Safe sir

  • @prabhuprabhu
    @prabhuprabhu 2 года назад +4

    சகோ இத அம்மா இருக்கும் போது சொல்லி இருக்கனும் என்னா நீங்கள் தான் உத்தமன் ஆச்சே உண்மையான ஆம்பளையா இருந்தா நேர்மையான ஆளாக இருந்தா சொல்லிருக்கலாமே

  • @matt-md2mn
    @matt-md2mn 3 года назад +9

    So much respect for nakheran Gopal sir🙏🏻🙏🏻... from Malaysia.. waiting for part 3 video👍🏻

  • @bala8389
    @bala8389 2 года назад +1

    எல்லா கதையிலும் ஒரே மாதிரி அப்ரோச்..

  • @commentsathish9824
    @commentsathish9824 3 года назад +14

    You are one of the most Strong soul man 👍💪

  • @kcpkurunchi5529
    @kcpkurunchi5529 3 года назад +43

    நக்கீரன் கோபால் சார் வீரப்பனின் வரலாறு முழு வீடியோ பதிவினை வெளியிடுங்கள் நீங்கள் பதிவு போட்டால்தான் மிகவும் துள்ளியமாக இருக்கும்.

  • @lalrageenalal4807
    @lalrageenalal4807 3 года назад +19

    Life time karunanith garu"s DMK ..🖤❤👍

  • @rk3089
    @rk3089 3 года назад +34

    10 minutes video epadi pochunae theriyala.

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 года назад +27

    புலனாய்வு ஜார்னலிசம் என்றாலே அது நக்கீரன் தான். தென்னிந்தியாவின் CARAVAN MAGAZINE
    என்று சொல்லலாம். நன்றி கோபால் அண்ணன்.

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 2 года назад +3

    இதெல்லாம் நம்பும்படியா இருக்கு.

  • @amudharamani4708
    @amudharamani4708 2 года назад

    உங்களுக்கு இறைவன் துணைநிற்ப்பார்

  • @raju1950
    @raju1950 2 года назад +2

    Jai hind
    Jai Maridas
    Jai Annamalai

  • @manojkgm8663
    @manojkgm8663 2 года назад +2

    Aiya uugkel pathirikeai peayanam cirakatoom. Uugkel thillana thairiyamana pathirikaiayeler nakirean aiya averkaleukeu vanakagkeal 🙏🙏🙏🙏😘😀😀💪💪💪💪👍✌

  • @sainalabideen7241
    @sainalabideen7241 3 года назад +6

    Braveness with wisdom...waw

  • @Sathia403
    @Sathia403 3 года назад +7

    உப்பு சப்டவன் தண்ணி கூடிகணும். கர்மா விடாது...

  • @bkprakash4655
    @bkprakash4655 3 года назад +3

    வீரப்பன்,ஆட்டோ சங்கர், நித்யாநந்தா போன்ற தேச தியாகிகளின் சரித்திரத்தை அலசி மஞ்சள் குளித்து நிற்கும் ஊடகங்களை பார்க்து பெருமை கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

    • @raju1950
      @raju1950 3 года назад

      Jaihind
      Jai Maridas
      Jai Annamalai

  • @abinesh6
    @abinesh6 3 года назад +7

    Very interesting sir.. Eagerly waiting for next one..

  • @appaaarulmozhiarjun497
    @appaaarulmozhiarjun497 3 года назад +3

    one of the most important few good noble soul gopal annaaaa salute from our family

  • @puttu1093
    @puttu1093 3 года назад +5

    இன்னும் நீட்டி போட்டால் என்ன நாங்கள் என்ன பார்க்க மாட்டோம் என்றா சொல்கிறோம் இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டீர்கள்

  • @sanjai.g4776
    @sanjai.g4776 3 года назад

    Oru nallathu seirathuku ena ena poratum.. uyire bayam la thandi vara vendiyathu iruku.. nakeeran gopal sir u r great

  • @jmariaboscogilbert1685
    @jmariaboscogilbert1685 3 года назад

    Wow sema supr அப்பா ninga உங்க கதை thrillingaa iruku சூப்பர்

  • @sathishkumarmc1399
    @sathishkumarmc1399 3 года назад +1

    Anna neenga future youngsters kuu motivation 🥰🥰❤️👍👍👍👍👍🙏

  • @shoukatali6976
    @shoukatali6976 2 года назад +1

    God is great. Super.

  • @rgrg921
    @rgrg921 3 года назад +8

    கருணாநிதி அரசு ல லஞ்சம் இல்லை என்றால்தான் அதிசயம் கோப்பால்

  • @ssssakthi
    @ssssakthi 2 года назад

    இதை வைத்து ஒரு முழு நீள திரைப்படம் உருவாக்கலாம் போல்

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 3 года назад +7

    தனி மனித வீரம் தனி மனித ஒழுக்கம் தங்களிடம் என்னை மிகவும் கவர்ந்தது.

    • @s.selvarajan8
      @s.selvarajan8 2 года назад

      நக்கி கோபால் அமெரிக்காவில் இருந்து ஆர்திராவ் என்ற பாலியல் தொழிலாளியை வைத்து சீன் போட்டவன். இது மாமா வைலைதான்.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад +1

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @sabarijeeva1404
    @sabarijeeva1404 3 года назад +1

    நக்கீரன் என்ற பெயருக்கு ஏற்றார் போல் வாழ்க்கையில் நடந்த மறக்க நினைக்கும் தருணங்களை நினைவுபடுத்தி சொல்லியதற்கே ஒரு பெரிய நன்றி. உண்மையும் அதை சொல்லும் உங்களின் மனவலியும் மிகுந்த வேதனை. ஆனால் உண்மையை யாராலும் மறைக்க முடியாது ரொம்ப நாளைக்குனு சொல்லுவாங்க இல்ல அதை போல வெளிச்சத்தோட இப்போ வந்தது. உங்களுடைய பெயர் போல யாரலையும் உங்களை மறைக்க முடியல. கடைசியா வரலாறு ரொம்ப முக்கியம் அண்ணே! இதை சொல்ல இப்போவவது நேரம் இருந்ததே👍

  • @ramvijayentertainments424
    @ramvijayentertainments424 3 года назад +14

    We need Veerappan anna full interview please

  • @samking9132
    @samking9132 3 года назад +1

    உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்

  • @rajeshkannan517
    @rajeshkannan517 3 года назад

    மனித நேயம் உள்ள மனிதன்,உயிர் காக்க லஞ்சம் கொடுப்பது தப்பில்ல,உண்மை ஒரு நாள் ஜெயிக்கும்,
    God bless gopal sir..

  • @nivasram6739
    @nivasram6739 3 года назад +4

    ஒத்தரோசா மாஸ்🔥🔥🔥

  • @indianhuman143
    @indianhuman143 3 года назад +1

    Good sir share all your experience sir,,,, its make some clear to ourselves

  • @stellaruban1895
    @stellaruban1895 3 года назад +2

    போராட்டம் போராட்டம் வாழ்க்கையே ஒரு போராட்டம்

  • @normalman8941
    @normalman8941 3 года назад +1

    Wooww so interesting...yyy only 10minutes video??!! Plzs atleast 20minutes...the way narrating the story no one could beat him...aana veyra level life ungalodathu...veeran ya nee

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 2 года назад +8

    ஜெ பாத்தீங்களா உங்க சாவு வீரப்பனை போன்று சதியால் வீழ்ந்தீர்கள் இந்த அம்மா இவ்வளவு சர்வதிகாரியா?
    இவங்க இறந்ததற்க்கு கண்ணீர் விட்டது நெனச்சு வெட்க படுறேன்

  • @Jeevaneethan
    @Jeevaneethan 3 года назад

    You are the real Hero Anna👏👏👏👍🙏🙏🙏

  • @kamal1961
    @kamal1961 2 года назад +1

    உங்களுக்கு கடவுளின் கருணை என்றும் உண்டு அண்ணன்.காரணம் நீங்கள் அநீதி இழைக்கவில்லை.

  • @jayamani1728
    @jayamani1728 3 года назад +1

    Really interesting to watch this story super sir

  • @SaravananSaravanan-xt1wd
    @SaravananSaravanan-xt1wd 2 года назад

    நானும் அந்த பகுதியில் பிரண்து வளர்ந்தவன்.உங்கலோட கஷ்டம் நிறைய இருக்கு.

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 7 месяцев назад

    ❤I miss you ayya veerappn nr🙏 GOPl Anna ❤❤❤❤super cute 🌹🌹🌹🌹🌹

  • @ArockiaJenorisLoyola
    @ArockiaJenorisLoyola 3 года назад +1

    Sir, very shocking to hear about these attempts on you.. You are Blessed with family and media support.

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 3 года назад +2

    Very interesting to hear.

  • @anandsiva4131
    @anandsiva4131 Год назад

    வீரப்பன் என்ற ஒரு மனிதர் இல்லை என்றால் உங்கள் பத்திரிகை பெயரே தெரியாமல் போய் இருக்கும்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад

    👏👏
    Waiting for part 3

  • @vincenta1329
    @vincenta1329 3 года назад +1

    Sir, I am waiting for part 3....please upload soon....

  • @sathyamangalam3604
    @sathyamangalam3604 2 года назад +1

    கடைசில எங்க ஊரு சிங்கத்தை மீசை இல்லாம கொன்னுட்டாங்க😪😓😥

  • @Sangimalai90
    @Sangimalai90 3 года назад +8

    "பதவி வரும் போது பணிவு வர வேண்டும்! .....
    எம்ஜிஆர் அவர்களின் பாடல் வரி அம்மையார் உள்வாங்கி இருந்தால் இதுபோன்ற பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டு இருக்க மாட்டார்.
    "அம்மையாரின் கடைசிகாலம்
    இன்றுவரை பேசு பொருளை போனதற்கு அவர் செய்த புண்ணிய காரணங்களாக இருக்கலாம்? ...
    "கடவுள் இருக்கிறான் குமாரு "...

  • @kannankannan-bs6fe
    @kannankannan-bs6fe 3 года назад +1

    Love from kerala

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha8285 2 года назад +1

    Nalla pathivu💯💯💯💯

  • @perumalkingking6904
    @perumalkingking6904 2 года назад

    நீங்க ரொம்ப நல்லவர்

  • @vijaysubramaniyan4015
    @vijaysubramaniyan4015 3 года назад

    sir neenga vera level vera level sir

  • @sapthaswarasangeethalaya5625
    @sapthaswarasangeethalaya5625 3 года назад

    Your really great sir🙏

  • @pondywheeles9770
    @pondywheeles9770 3 года назад

    Intersting to watch anna🔥💥💯💓

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 3 года назад +1

    Very good 👍💯

  • @sundaramoorthyrajasekaram2768
    @sundaramoorthyrajasekaram2768 2 года назад

    பாராட்டுக்கள் ஜெயலலிதா

  • @srsqueenbabies2462
    @srsqueenbabies2462 3 года назад +6

    எப்பவும் உண்மைய உங்களுக்கு சொல்லுறவங்க பெயர் சொல்ல கூடாது இன்னைக்கு வேண்டுமானாலும் அவங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி ஆபத்து வரலாம்

  • @arulrajenth8543
    @arulrajenth8543 3 года назад +6

    Masss na neenga !!! 😂🍻🔥🔥🔥

  • @selviganesh2558
    @selviganesh2558 3 года назад +1

    வீரனுக்குசாவு இல்லை....

  • @SirpravinKrishna
    @SirpravinKrishna 3 года назад +4

    Nakheeran Gopal.anna.... Ungaloda theevira fan

  • @thalastalin7710
    @thalastalin7710 3 года назад

    Cinemava vida thrilling real life story's....I expect more sir...

  • @shalini492
    @shalini492 3 года назад

    நக்கீரன் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @gautamraj7914
    @gautamraj7914 3 года назад +1

    Sir.... Waiting for Next episode

  • @kanthasamy9526
    @kanthasamy9526 3 года назад +1

    Superb sir

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 2 года назад

    Waiting for next part ..

  • @vishalkumarp8148
    @vishalkumarp8148 3 года назад

    Video va 20 min mela podunga ...bros💞

  • @kkarthiga1
    @kkarthiga1 3 года назад

    நீங்க சொல்றது எல்லாமே உண்மையானு தெரியல, ஆனா இதில் சில விஷயங்கள் உண்மையா இருக்கும் பட்சத்திலேயே பயங்கரமா இருக்கு.

  • @divyasugumar8840
    @divyasugumar8840 3 года назад

    You are the real hero Gopal sir

  • @suryamuthaya7593
    @suryamuthaya7593 3 года назад

    Annan super video👌💪

  • @paramasivamsnpr4155
    @paramasivamsnpr4155 2 года назад

    வாழ்த்துக்கள் சார்

  • @mrganesh3412
    @mrganesh3412 2 года назад +2

    மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் உங்களை போன்ற துணிச்சலான பத்திரிக்கையாளர்களை போட்டு தள்ளுவது உறுதி..

  • @shivanikitchen7042
    @shivanikitchen7042 2 года назад

    அண்ணே உங்கள ரொம்ப பிடிக்கும் எனக்கு ❤❤🙏

  • @vinsentraj2247
    @vinsentraj2247 Год назад

    அண்ணா உங்கள எனக்கு 19 வயதில் இருந்து பிடிக்கும் எனக்கு வயது இப்போ 25

  • @psrinivasan3917
    @psrinivasan3917 2 года назад

    மீதும் கேடும் செய்பவர்கள் அய்யோனு போவான்.உதாரணம் ஜெயல லிதா அவருடைய சேவை உதாரணம்.

  • @SathishKumar-sz4vu
    @SathishKumar-sz4vu 3 года назад +1

    Sir your story very interesting

  • @saravanan1566
    @saravanan1566 3 года назад

    செம திர்லிங்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 3 года назад +1

    நக்கீரன் கோபால் அண்ணா மாஸ் 🔥🔥🔥

    • @s.selvarajan8
      @s.selvarajan8 2 года назад +1

      பத்திரிகை ரவுடி. செய்திகளை மாற்றி எழுதி பெயரைக்கெடுப்பேன் என்று மிரட்டியே பணம் பறிப்பவன். வேலூர் மலைக்கோடி கோல்டன் டெம்பிள் நிர்வாகி சதீஷ் என்ற சக்தி அம்மாவிடம் மாசுகள்_கழிவுகள் அகற்றம் என்று மிரட்டியே பணம் பார்த்தவன் பாவி.

    • @user-tn8so2we2h
      @user-tn8so2we2h 2 года назад

      @@s.selvarajan8 👠👠👠

  • @dasmanraj3852
    @dasmanraj3852 3 года назад

    Aiya super veerappan the mass

  • @HariHaran-yu7nt
    @HariHaran-yu7nt 3 года назад +2

    #donateformithra

  • @ARULMOZHI.94
    @ARULMOZHI.94 3 года назад +2

    🔥🔥🔥

  • @eravi7567
    @eravi7567 2 года назад

    Sir.....naan ungha big fan from 1996 la erunthu. ....veerappan Sir ku neengha rombha close la.....tn govt. Entha projects koduthadu👍👍👍👍👍👍👍👍

  • @parkadalmuthu5784
    @parkadalmuthu5784 2 года назад

    விரப்பண் இருந்தாலும் ஆயிரம் பொண் இறந்தாலும் ஆயிரம் பொண் எத்தனை பேர் இந்த 3மாசத்துல எத்தனை சேனல் பேசுது எல்லாம் பணம் பார்ககுற வேலை

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 3 года назад

    Super sir

  • @cheerup9135
    @cheerup9135 3 года назад +2

    Kalaingar💖💖💖💖