Sivayogi is live 13-09-2024
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி #vallarasuparty #sivayogithaimai
நன்றி அப்பா நன்றி குருவே சரணம் 😍🙇🏻🙏🏻🌺💙
தெய்வமே நன்றி 🙏💐♥️
குருவே சரணம் 🙏🔯 அய்யா🙏🙏🙏🙏🙏
இறைவா வணக்கம்❤💞
நன்றி அய்யா.
நன்றிகள் எம் பெருமை மிகு பரமகுரு 🙏❤️🙏
நன்றிகள் எம் கருணை மிகு இறைவா 🙏❤️🙏
சத்சங்கம் அமைத்து தமிழ் கொண்டு விளையாடும் சான்றோனை வணங்குகிறேன் 🙏❤️🙏 உண்மையை உலகுக்கு உணர்த்த வந்த ஞானியே வணங்குகிறேன் 🙏❤️🙏
வணக்கம் குருநாதரே❤❤❤
நன்றிகள் சொல்லி மகிழ்கிறது மனம் 🙏❤️🙏
வங்கக் கடல் கடந்து வானுயர்ந்த மாமணியே வணங்குகிறேன் 🙏❤️🙏 ஆனந்த வாழ்வு தந்து கொண்டாடி மகிழவைத்த குருபரனே வணங்குகிறேன் 🙏❤️🙏
கோடான கோடி மனிதர்கள் நடுவே கோடியில் உயர்ந்த குருவே வணங்குகிறேன் 🙏❤️🙏
சிறப்பு இறைவா❤
Vanakkam ayya
நன்றி குருவே ஐயா
🙏🙇💕கோடானகோடி நன்றி தந்தயே 🙇🙏💞🪷
நல்ல சத்சங்கம்.. மனதை கொஞ்சம் தெளிவுபடுத்த உதவியது. நான் வாழனும் அதுவே அன்பின் அடிப்படை, கடவுள் மட்டும் தான் மெயின் டிஸ் மற்றதெல்லாம் சைட் டிஷ், அமைதி தூக்கம் சமாதி🙏
வணக்கம் ஐயா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏❤❤❤
🙏🙏🙏
Every week you showing new way of life to us. Thanks a lot to my wonderful guru ❤❤❤
❤ நன்றிகள் குருவே ❤❤❤❤
காலம் எமக்களித்த பெருந்தவமே வணங்குகிறேன் ❤️🙏❤️ காலத்தால் அழியாத காவியமே வணங்குகிறேன் 🙏❤️🙏
குருவே துணை ❤️❤️❤️
❤❤
போலி ஆன்மீக அசிங்கங்கள் புதைந்திடவே 🙏❤️🙏 உண்மை குருவை சிம்மாசனத்தில் அமர்த்திய பரமனே வணங்குகிறேன் 🙏❤️🙏
படைத்தவனை நினைக்க வைத்து கொண்டாடி மகிழவைத்த குருபரனே வணங்குகிறேன் 🙏❤️
போலி ஆன்மீக அசிங்கத்தை அகற்றிடவே 🙏❤️🙏 உண்மையை உலகுக்கு ஓங்கி ஒலிக்கும் உத்தம குருவே வணங்குகிறேன் 🙏❤️🙏
போலி ஆன்மீக அசிங்கங்கள் அகன்றிடவே 🙏❤️🙏 உண்மை குருவை உலகுக்கு அளித்த இறையே வணங்குகிறேன் 🙏❤️🙏
நன்றி என் செல்லமே
மாதவமே தூயவனே வணங்குகிறேன் 🙏❤️🙏 மாசற்ற எங்கள் மாமணியே வணங்குகிறேன் 🙏❤️🙏
வணக்கம் குரு, நன்றி.......
Guruve saranam
நன்றிகள் எம் பெருமை மிகு பரமகுரு ❤️🙏❤️
Thank you so much for the kindness Master ❤❤❤
Vanakkam
நன்றி ஐயா குருவே சரணம் ❤❤❤❤
Nandri Asan
எத்தனை கோடி ஆண்டுகள் தவமிருந்தாயோ பூமித் தாயே 🙏❤️🙏 உத்தமனை பெறுவதற்கு வணங்குகிறேன் வள்ளலே 🙏❤️🙏
வணக்கம் ஐயா🙏
கொண்டாட்டம் எமது பிறப்புரிமை அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே என்று போதித்த மாசற்ற எங்கள் மரகதமே வணங்குகிறேன் 🙏❤️🙏
வணக்கம் ஐயா 🙏🙏🫂💞🙇🏻♀️💐
🎉❤🎉❤
ஐயா வணக்கம் கேள்வி எழவில்லை என்றால் நான் யார்
🙏🙏🙏💐💐💐🥰🥰🥰😘😘👌👌👌👌
Na ungala ner la paakanum😢
குருவே சரணம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙
நன்றிகள் எம் பெருமை மிகு பரமகுரு 🙏❤️🙏
நன்றிகள் சொல்லி மகிழ்கிறது மனம் 🙏❤️🙏
போலி ஆன்மீக அசிங்கங்கள் அகன்றிடவே 🙏❤️🙏 உண்மை ஞானியை உலகுக்கு அளித்த இறையே வணங்குகிறேன் 🙏❤️🙏
போலி ஆன்மீக அசிங்கங்கள் ஒழிந்திடவே 🙏❤️🙏 உண்மையை உலகுக்கு ஓங்கி ஒலிக்கும் பெருமை மிகு தேவனே வணங்குகிறேன் 🙏❤️🙏
நன்றிகள் எம் பெருமை மிகு தேவனே 🙏❤️🙏
Vanakkam ayya
❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் எம் பெருமை மிகு பரமகுரு 🙏❤️🙏
போலி ஆன்மீக அசிங்கங்கள் அகன்றிடவே 🙏❤️🙏 உண்மை ஞானியை உலகுக்கு அளித்த இறையே வணங்குகிறேன் 🙏❤️🙏