உண்மையிலேயே அருமையான பேச்சு. இவரின் பேச்சு சினிமாவிற்கு மட்டுமல்ல நம் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டும். கடனில்லா வாழ்கையே அருமையான நிம்மதியான வாழ்க்கை..
தன் மொத்த அனுபவத்தையும் சாறாகப் பிழிந்து கொடுத்துள்ளார். தயாரிப்பாளர்கள் , நடிக நடிகையர் இவர் கூறுவது போல் நடந்து கொண்டால் , யாருக்கும் இழப்பு இன்றி சினமா உலகம் ஆரோக்யமாக இருக்கும். Hats off sir.
நீங்கள் பேசுவது பலருக்கும் பிடிக்காது தான். ஆனால் அது தான் நிதர்சனம். ரொம்ப வெளிப்படையான பேச்சு தனஞ்சயன் சார். ரொம்ப ரசித்த, அறிவுரைகள் நிறைந்த நேர்காணல் இது தான். இந்த அறிவுரைகள் சினிமாக்கு மட்டும் அல்ல நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். ரொம்ப நன்றி சித்ரா சார்.
I enjoyed Mr.Dhananjayan interview and admire his transparency without any hesitation shared all budget details.Thanks to chitra sir for an excellent interview with complete patience.One good attitude with chitra sir is he never influence the person with his knowledge just allow them to talk freely and asking questions wherever really needed.Hats off to your talent and it ultimately changed my opinion about you.Keep rocking👏👏👏👍👍👍
திரு தனஞ்செயன் அவர்கள் பட அனுபவங்களை பொருளாதார நிலைப்பாட்டோடு சொன்னவிதம் மிக அருமை! அப்படியிருந்தும் அவர்பட்ட நஷ்டங்கள் அவர் சொன்னதுபோல் நம்மை மீறிதே சினிமா தயாரிப்பு என்பது நிஜம். இவரை போன்ற நல்ல தயாரிப்பாளர்கள் நஷ்டமடையக்கூடாது! அவர் தொடர்ந்து நல்ல சினிமா தயாரித்து வழங்க எனது வாழ்த்துக்கள்!
திரு.தனஞ்செய் அவர்கள் மனசாட்சி பேசியிருக்கிறது.சினிமா என்ற மாய உலகத்தின் நூல் கயற்றில் நடக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். சரியான கேள்விகளினால் வெளி கொண்டு வந்ததின் பங்கு ம் மிக சிறப்பு.
Excellent interview Chithra sir, I am on my business in Canada, what his methodology is 100%, I slipped a lot bcoz of intuition negligence. Very happy to see all your travel Mr. Dhananjeyan. Believe your intuitions Sundar Toronto
We may/may not have difference of opinion on some of his views. But this man is practical to the core. If the cinema industry as whole needs a healthy atmosphere, all producers should take his views into consideration and implement. Cost controlling is extremely important in movie making. Well done Mr. Dhananjayan on openly speaking on financial aspects of film making and revealing the actual numbers in an open forum like RUclips. The fans must have gained a lot of insight about it. A pleasant interview Chithra sir. Thanks for bringing in.
Compensation related matter, he good take Ajith reference refer to AM Ratnam and Satya jotyi films etc ..in my point of view Ajith doing perfectly nowvdays..he good appreciate Ajith sir..
At the end of this interview..Mr CL is thanking Mr.TC. Not necessary...we have to thank both of you for having given such a wonderful very interesting interview. This interview is a lesson for every one in the film industry.....Congress..
வாழ்த்துக்கள் சித்ரா சார் நீங்களும் தணஞ்செயன் சாரும் கொடுத்தது பேட்டி அல்ல. தனி நபர் ஒழுக்கம் அதன் அடப்படையில் வியாபாரம் நேர்மை பாராட்டுகன் தணஞ்செயன் சார் நன்றி நல்ல வாழ்க்கைப்பாடம் நான் வெற்றியோடு மகிழ்கிறேன் வேல்முருகன் வேலூர்
வணக்கம் மிஸ்டர் தனஞ்செயன், நடிகர்களின் அதிக சம்பளம், அதிக பட்ஜெட், தயாரிப்பாளருக்கு நடிகர்கள் துணையாக நிற்க வேண்டும் என்று விவரமாக குறிப்பிட்டு சொன்னீர்கள். அனைத்துமே நேர்மையான, யதார்த்தமான கருத்துக்கள். அவற்றுடன் உடன்படுகிறேன். அதே சமயம், எனக்கு சில விஷயங்கள் முரணாகத் தோன்றின. அவற்றையும் இங்கே பகிர வேண்டியது எனது கடமையாக தோன்றியது. ரஜினி, விஜய் இருவரையும் மிகவும் சிலாகித்துப் பேசினீர்கள். அதிலும், குறிப்பாக விஜய் பற்றி புகழ்ந்துப் பேசும்போது, இதை சொல்வதால் என்னை விஜய் சொம்பு என்று ஒரு தரப்பினர் திட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டீர்கள். வாஸ்தவம்தான். கடந்த காலங்களில் ரஜினியும், விஜய்யும்தான் தங்களது சம்பளத்தைக் கூட்டிக்கொண்டே போனவர்கள். அவர்களது படங்களை வாங்கியவர்கள்தான் நஷ்ட ஈடு கேட்டு வீதியில் போராடவும் செய்தனர். மெர்சல் எடுத்த தயாரிப்பாளர் அதோடு காணாமல் போய்விட்டார். எத்தனைப் படங்களை விநியோகம் செய்த நிறுவனம் அது ? ஆனால் மூன்று வருடங்களாக இண்டஸ்ட்ரியை விட்டே வெளியேறி நிற்கிறார். வெளிப்படையாக அவ்வளவு விஷயங்களைப் பேசிய நீங்கள் அதே வெளிப்படைத்தன்மையுடன் இவற்றைக் குறிப்பிடாமல் விட்டது ஏன் ? என்ன இது... ? சின்ன புள்ளத் தனமாக ரசிகர்கள் சண்டை போல என்னை இழுக்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம். உத்தம வில்லன் - கமல், கபடதாரி - ராஜசேகர் போன்ற தகவல்களையும் நீங்கள்தான் சொன்னீர்கள். அதே தொனியில் இன்னொரு பக்கம், விஜய் & ரஜினியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசும்போது, பார்வையாளர்களுக்கு அது என்ன மாதிரியான புரிதலைக் கொடுக்கும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். தவிர, வெளிப்படையாக - நேர்மையாக - நடுநிலையாக பேசுகிறேன் என்று வருபவர்கள் எவற்றைப் பேசுகிறார்கள் என்பதை விட, எவற்றையெல்லாம் பேசாமல் விடுகிறார்கள் என்பதில்தான் நுட்பமான அரசியலே உள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நடிகர்கள் துணையாக நிற்க வேண்டும் என்று அழுத்தமாக சொன்னீர்கள். மிகவும் ஆதங்கத்துடன், இரக்கப்பட்டும் பேசினீர்கள். சரி ; ஏ.எம்.ரத்னம் எனும் தயாரிப்பாளர் இருந்தார். பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோக்கள் என இண்டஸ்ட்ரியைக் கலக்கியவர். உங்கள் ஆஸ்தான விஜய், விக்ரம் போன்றோரை வைத்து படம் எடுத்தவர் அவர். கடனில் சிக்கினார். நடுவில் பல வருடங்கள் காணாமல் போனார். அஜித்தை வைத்து ஆரம்பம் எடுத்தார். முழுமையான வசூல் வெற்றியாக அனைத்து தரப்பிற்கும் லாபம் கிடைக்கவில்லை. மீண்டும் அதே தயாரிப்பாளரை வைத்து என்னை அறிந்தால், வேதாளம் என அடுத்தடுத்து படங்கள் நடித்துக்கொடுத்து தயாரிப்பாளரின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்தார் அஜித். அதுபோலவே சத்யஜோதி நிறுவனம் விவேகம் எடுத்தது. வணிக ரீதியாக சில ஏரியாக்களில் தோல்வி. உடனே அதே குழுவினர், அதே நிறுவனத்துடன் சேர்ந்து விஸ்வாசம் எடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆக்கினர். தமிழ்நாட்டில் வசூல் மழை பெய்தது. இது போன்ற நல்ல உதாரணங்கள் இருப்பதை அறியாதவரா தாங்கள் ? ஒரு பக்கம் பிரச்சினை கொடுப்போர் இருந்தாலும், இன்னொரு பக்கம் தயாரிப்பாளரைத் தோல்வியில் விட்டுவிட்டு ஓடி விடாத அஜித் போன்ற நடிகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ? இதுபற்றி அந்த நேரத்தில் குறிப்பிடாமல் இருப்பது ஏன் ? இதை ஏதோ ரசிகர் சண்டை என்று குறுகிய எண்ண ஓட்டத்தில் அணுக வேண்டாம். எவற்றைப் பேசுகிறோம், யாரைப் புகழ்கிறோம், எவற்றையெல்லாம் பேசாமல் விடுகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன். அதுவும், என்னை விஜய் சொம்பு என்று ஒரு தரப்பினர் திட்டுவார்கள் என்று தாங்களாகவே ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்த காரணத்தினால் ! ஒரு தயாரிப்பாளராக தங்களது பணி மேன்மேலும் சிறக்கட்டும். வாழ்த்துகள்!
சரியா கேட்டீங்க. இவர் விஜயக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு 3 வருஷம் காத்திருந்து அவர் கை காட்டுற ஒரு இயக்குனர் வச்சி படத்த முடிச்சி வெளியிட்டாதான் உண்மை புரியும். அது வரைக்கும் தூர நின்னு சில்லறைய செதற விடுற ரசிக மனோநிலைலதான் இவர் விஜய புகழ்ந்து சிலாகிச்சி பேசிட்டே இருப்பாரு.. அவர் விஜய் சொம்புனு அவரே நம்புறாரு 😂
மிக சரியாக கேள்வி. வேண்டும் என்றே பேசாமல் விடுவது போல தான் தெரியுது. அவரே சொல்றார் அடுத்த படம் பண்ணி கொடுக்கிறேன் என்று சொன்ன கேமராமேன் பற்றி சொல்றார். ஆனால் வேண்டும் என்றே நீங்க சொன்ன விஷயங்களை தவிர்த்து பேசி உள்ளது போல் தான் தெரியுது. இது போல தான் பல இடங்களிலும் பேசி உள்ளார் இங்கு மட்டும் அல்ல.
He is making more sense. Content is the king. Always trust your instincts. It suits to amy field. This interview is too good. Hats off to Chitra sir 👍👍
நடிகர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்காதீர்கள் . சினிமா வெற்றி என்பது அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பால் ஏற்படுவது . ஒரு குறிப்பிட்ட நடிகரால் மட்டும் படம் வெற்றி அடையவில்லை.
Outstanding Interview. Once AVM Saravanan said he is stopping producing movie as star's and technician's fee increased like anything and producers will not get any profit and none of the star & technicians are respecting producers. It is not viable for producing by taking this high cost of star and technicians
சார் நான் ஒரு உண்மையை சொல்றேன் தனஞ்செயன் என்ற பெயர் திரையில் பார்க்கும்போது எனக்கு பிடிக்கவே பிடிக்காது நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலி நீங்கள் இன்னொரு கலைஞானம் எனக்கும் ஏதாவது நடிக்க வாய்ப்பு இருந்தா குடுங்க சார்
உண்மையிலேயே அருமையான பேச்சு. இவரின் பேச்சு சினிமாவிற்கு மட்டுமல்ல நம் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டும். கடனில்லா வாழ்கையே அருமையான நிம்மதியான வாழ்க்கை..
One of the best chai with chitra interviews.. Dhananjeyan is straight forward and clever business man..
தன் மொத்த அனுபவத்தையும் சாறாகப் பிழிந்து கொடுத்துள்ளார். தயாரிப்பாளர்கள் , நடிக நடிகையர் இவர் கூறுவது போல் நடந்து கொண்டால் , யாருக்கும் இழப்பு இன்றி சினமா உலகம் ஆரோக்யமாக இருக்கும். Hats off sir.
நீங்கள் பேசுவது பலருக்கும் பிடிக்காது தான். ஆனால் அது தான் நிதர்சனம். ரொம்ப வெளிப்படையான பேச்சு தனஞ்சயன் சார். ரொம்ப ரசித்த, அறிவுரைகள் நிறைந்த நேர்காணல் இது தான். இந்த அறிவுரைகள் சினிமாக்கு மட்டும் அல்ல நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். ரொம்ப நன்றி சித்ரா சார்.
தேர்ந்த கேள்வியும் முகதுதி இல்லாத பதில் கள்.உண்மையான சிறந்த சேனல்
This guy speaks the truth behind the true economics of Tamil cinema.
What a clarity he has got in the cinema field. Hats off to Mr Dhananjay !!
உண்மையான தயாரிப்பாளர் , இவரைப் போல் தயாரிப்பாளரும் நடிகர் நடிகைகள் டெக்னிசியன்ஸ் வந்தால் தமிழ் சினிமா உலகத்தரத்திற்கு முன்னுதாரணம்
Chitra Laxman Sir is One of the best interviewers I have ever come across... Massive respect Sir. Vaazhthukkal
One of the best interviews on this channel. This guys knows his job too well. Thank you Chitra sir
I enjoyed Mr.Dhananjayan interview and admire his transparency without any hesitation shared all budget details.Thanks to chitra sir for an excellent interview with complete patience.One good attitude with chitra sir is he never influence the person with his knowledge just allow them to talk freely and asking questions wherever really needed.Hats off to your talent and it ultimately changed my opinion about you.Keep rocking👏👏👏👍👍👍
No need to do MBA... Just see this complete 6 episodes
தனஞ்செயன் சொல்வது மற்ற தயாரிப்பாளருக்கு சாட்டையடி.இருந்தும் திருந்துவாரில்லை.
Mr.Dhananjeyan’s interview was classic! Most of his explanations help people to take better decisions beyond movies.
One of the best interviews. Dhananjay his clarity of thoughts is amazing
True, well said!
Super interview, I am enjoying, thankyou chitra sir and dhananjayan sir.
தொழில் செய்பவர்களுக்கு இந்த நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அருமையான தெளிவான பதிவு சித்ரா சார் மிக்க நன்றி...
Great cinematographer and great heroine... ♥
Such peoples exist in film industry 👏
A very honest interview--- and it is definitely a lesson for the producers of cinema.One of the best interviews in Chai with Chitra series.
திரு தனஞ்செயன் அவர்கள் பட அனுபவங்களை பொருளாதார நிலைப்பாட்டோடு சொன்னவிதம் மிக அருமை!
அப்படியிருந்தும் அவர்பட்ட நஷ்டங்கள் அவர் சொன்னதுபோல் நம்மை மீறிதே சினிமா தயாரிப்பு என்பது நிஜம்.
இவரை போன்ற நல்ல தயாரிப்பாளர்கள் நஷ்டமடையக்கூடாது!
அவர் தொடர்ந்து நல்ல சினிமா தயாரித்து வழங்க எனது வாழ்த்துக்கள்!
இன்னும் சில பாகங்கள் நீட்டித்திருக்கலாம்.. சுவாரஸ்யமான பேட்டி
Not only for cine industry. For every industry his concept are applicable
Great escape for dhananjayan from Dr.Rajasekar:)
திரு.தனஞ்செய் அவர்கள் மனசாட்சி பேசியிருக்கிறது.சினிமா என்ற மாய உலகத்தின் நூல் கயற்றில் நடக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். சரியான கேள்விகளினால் வெளி கொண்டு வந்ததின் பங்கு ம் மிக சிறப்பு.
This entire episode is the lesson for other producers
All 6 episodes are awesome details... Thanks Dhanajayan and Chitra sir...🙏🙏🙏
he is a PURE BUSINESSMAN
Excellent interview Chithra sir, I am on my business in Canada, what his methodology is 100%, I slipped a lot bcoz of intuition negligence. Very happy to see all your travel Mr. Dhananjeyan.
Believe your intuitions
Sundar
Toronto
Very smart guy with highly excellent skilled.continue to be the way you are .humble and dedicated
After vasantha balan, editor mohan sir series producer dhanajeyan is the best, his approach is such a geniune, professional. Great dhanajeyan sir
Editor Mohan.....very boring oldman....!!!!!
He comes across as a very intelligent and smart person... good choice Touring Talkies. Keep it up
Dhananjayan sir great knowledge& skills on producing films, good thought process too. Thanks chitra sir for giving a wonderful interview
One of the best interview!!! Excellent!!! Interesting in all aspects! Thanks 🙏🏻👍🏼
Worth interview....lesson to every one in cinema....Moral is " don't be greedy....help each other". Simple and useful. Again congrats....
Genius, knowledgeable and straightforward,very very clear Shri.Dhananjeyan sir....great conversation Sri Chithra sir...nice counseling session
We may/may not have difference of opinion on some of his views. But this man is practical to the core. If the cinema industry as whole needs a healthy atmosphere, all producers should take his views into consideration and implement. Cost controlling is extremely important in movie making.
Well done Mr. Dhananjayan on openly speaking on financial aspects of film making and revealing the actual numbers in an open forum like RUclips. The fans must have gained a lot of insight about it. A pleasant interview Chithra sir. Thanks for bringing in.
Compensation related matter, he good take Ajith reference refer to AM Ratnam and Satya jotyi films etc ..in my point of view Ajith doing perfectly nowvdays..he good appreciate Ajith sir..
Next bharathiraja ku waiting!🔥.... Best interview of touring talkies!👍
Yes
Dhananjayan sir my knowledge has increased on how to approach financial problems... Thank you❤❤
one of the best interview. It was very informative and interesting. This man spoke so honest and open. Best wishes to you all.
Neenga briyani & saraku sapida nanga corona time la vandu padam pakanama romba nallavar sir neenga
At the end of this interview..Mr CL is thanking Mr.TC. Not necessary...we have to thank both of you for having given such a wonderful very interesting interview. This interview is a lesson for every one in the film industry.....Congress..
One of the finest interviews ever.
This part is absolutely fantastic.
Both Chitra and Dhananjay are great and super.
Valga tamil cinema.
Very good learning for me. Great interview.
வாழ்த்துக்கள் சித்ரா சார் நீங்களும் தணஞ்செயன் சாரும் கொடுத்தது பேட்டி அல்ல. தனி நபர் ஒழுக்கம் அதன் அடப்படையில் வியாபாரம் நேர்மை பாராட்டுகன் தணஞ்செயன் சார் நன்றி நல்ல வாழ்க்கைப்பாடம் நான் வெற்றியோடு மகிழ்கிறேன் வேல்முருகன் வேலூர்
வணக்கம் மிஸ்டர் தனஞ்செயன்,
நடிகர்களின் அதிக சம்பளம், அதிக பட்ஜெட், தயாரிப்பாளருக்கு நடிகர்கள் துணையாக நிற்க வேண்டும் என்று விவரமாக குறிப்பிட்டு சொன்னீர்கள். அனைத்துமே நேர்மையான, யதார்த்தமான கருத்துக்கள். அவற்றுடன் உடன்படுகிறேன். அதே சமயம், எனக்கு சில விஷயங்கள் முரணாகத் தோன்றின. அவற்றையும் இங்கே பகிர வேண்டியது எனது கடமையாக தோன்றியது.
ரஜினி, விஜய் இருவரையும் மிகவும் சிலாகித்துப் பேசினீர்கள். அதிலும், குறிப்பாக விஜய் பற்றி புகழ்ந்துப் பேசும்போது, இதை சொல்வதால் என்னை விஜய் சொம்பு என்று ஒரு தரப்பினர் திட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டீர்கள். வாஸ்தவம்தான்.
கடந்த காலங்களில் ரஜினியும், விஜய்யும்தான் தங்களது சம்பளத்தைக் கூட்டிக்கொண்டே போனவர்கள். அவர்களது படங்களை வாங்கியவர்கள்தான் நஷ்ட ஈடு கேட்டு வீதியில் போராடவும் செய்தனர். மெர்சல் எடுத்த தயாரிப்பாளர் அதோடு காணாமல் போய்விட்டார். எத்தனைப் படங்களை விநியோகம் செய்த நிறுவனம் அது ? ஆனால் மூன்று வருடங்களாக இண்டஸ்ட்ரியை விட்டே வெளியேறி நிற்கிறார். வெளிப்படையாக அவ்வளவு விஷயங்களைப் பேசிய நீங்கள் அதே வெளிப்படைத்தன்மையுடன் இவற்றைக் குறிப்பிடாமல் விட்டது ஏன் ?
என்ன இது... ? சின்ன புள்ளத் தனமாக ரசிகர்கள் சண்டை போல என்னை இழுக்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம். உத்தம வில்லன் - கமல், கபடதாரி - ராஜசேகர் போன்ற தகவல்களையும் நீங்கள்தான் சொன்னீர்கள். அதே தொனியில் இன்னொரு பக்கம், விஜய் & ரஜினியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசும்போது, பார்வையாளர்களுக்கு அது என்ன மாதிரியான புரிதலைக் கொடுக்கும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.
தவிர, வெளிப்படையாக - நேர்மையாக - நடுநிலையாக பேசுகிறேன் என்று வருபவர்கள் எவற்றைப் பேசுகிறார்கள் என்பதை விட, எவற்றையெல்லாம் பேசாமல் விடுகிறார்கள் என்பதில்தான் நுட்பமான அரசியலே உள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நடிகர்கள் துணையாக நிற்க வேண்டும் என்று அழுத்தமாக சொன்னீர்கள். மிகவும் ஆதங்கத்துடன், இரக்கப்பட்டும் பேசினீர்கள். சரி ; ஏ.எம்.ரத்னம் எனும் தயாரிப்பாளர் இருந்தார். பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோக்கள் என இண்டஸ்ட்ரியைக் கலக்கியவர். உங்கள் ஆஸ்தான விஜய், விக்ரம் போன்றோரை வைத்து படம் எடுத்தவர் அவர். கடனில் சிக்கினார். நடுவில் பல வருடங்கள் காணாமல் போனார். அஜித்தை வைத்து ஆரம்பம் எடுத்தார். முழுமையான வசூல் வெற்றியாக அனைத்து தரப்பிற்கும் லாபம் கிடைக்கவில்லை. மீண்டும் அதே தயாரிப்பாளரை வைத்து என்னை அறிந்தால், வேதாளம் என அடுத்தடுத்து படங்கள் நடித்துக்கொடுத்து தயாரிப்பாளரின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்தார் அஜித். அதுபோலவே சத்யஜோதி நிறுவனம் விவேகம் எடுத்தது. வணிக ரீதியாக சில ஏரியாக்களில் தோல்வி. உடனே அதே குழுவினர், அதே நிறுவனத்துடன் சேர்ந்து விஸ்வாசம் எடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆக்கினர். தமிழ்நாட்டில் வசூல் மழை பெய்தது. இது போன்ற நல்ல உதாரணங்கள் இருப்பதை அறியாதவரா தாங்கள் ? ஒரு பக்கம் பிரச்சினை கொடுப்போர் இருந்தாலும், இன்னொரு பக்கம் தயாரிப்பாளரைத் தோல்வியில் விட்டுவிட்டு ஓடி விடாத அஜித் போன்ற நடிகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ? இதுபற்றி அந்த நேரத்தில் குறிப்பிடாமல் இருப்பது ஏன் ?
இதை ஏதோ ரசிகர் சண்டை என்று குறுகிய எண்ண ஓட்டத்தில் அணுக வேண்டாம். எவற்றைப் பேசுகிறோம், யாரைப் புகழ்கிறோம், எவற்றையெல்லாம் பேசாமல் விடுகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன். அதுவும், என்னை விஜய் சொம்பு என்று ஒரு தரப்பினர் திட்டுவார்கள் என்று தாங்களாகவே ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்த காரணத்தினால் !
ஒரு தயாரிப்பாளராக தங்களது பணி மேன்மேலும் சிறக்கட்டும். வாழ்த்துகள்!
👌👌
👍👍👌👌
சரியா கேட்டீங்க. இவர் விஜயக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு 3 வருஷம் காத்திருந்து அவர் கை காட்டுற ஒரு இயக்குனர் வச்சி படத்த முடிச்சி வெளியிட்டாதான் உண்மை புரியும். அது வரைக்கும் தூர நின்னு சில்லறைய செதற விடுற ரசிக மனோநிலைலதான் இவர் விஜய புகழ்ந்து சிலாகிச்சி பேசிட்டே இருப்பாரு.. அவர் விஜய் சொம்புனு அவரே நம்புறாரு 😂
மிக சரியாக கேள்வி. வேண்டும் என்றே பேசாமல் விடுவது போல தான் தெரியுது. அவரே சொல்றார் அடுத்த படம் பண்ணி கொடுக்கிறேன் என்று சொன்ன கேமராமேன் பற்றி சொல்றார்.
ஆனால் வேண்டும் என்றே நீங்க சொன்ன விஷயங்களை தவிர்த்து பேசி உள்ளது போல் தான் தெரியுது. இது போல தான் பல இடங்களிலும் பேசி உள்ளார் இங்கு மட்டும் அல்ல.
👌👏
Great interview! Very common sense approach to cinema! You should be the finance minister for Tamil Nadu! Best wishes!
Best interview I've ever watched in chai with chitra keep going chitra Lakshman sir vazhthukkal
After vasantabalan, interesting interview...keep doing like this
Lovedd dhananjayan sir interview.. 💞..atleast part 10 varaiku irukanum nu aaaasa paten.. Missed that😶✨
Very useful this interview
Hi Mr Chitra. Amazing interview. Mr Dhananjayan seems to be very practical. thanks for organizing such interview.
Chitra sir always bring different views of output.....thank you very much sir...
Very informative and excellent interview. Mr. GD is a perfect businessman.👌
Nice interview sir
Perfectionist very bold interview lesson for all producers👍👍
He is making more sense. Content is the king. Always trust your instincts. It suits to amy field. This interview is too good. Hats off to Chitra sir 👍👍
Super interview
Sir you are a businessesman ......hats off
𝐷𝐻𝐴𝑁𝐴𝐽𝐸𝑌𝐴𝑁 𝑆𝐼𝑅 ...𝑉𝐸𝑅𝑌 𝑂𝑃𝐸𝑁 𝑇𝐴𝐿𝐾.......𝐻𝐸 𝑆𝑇𝑅𝐴𝐼𝐺𝐻𝑇 𝐹𝑂𝑅𝑊𝐴𝑅𝐷....👌👌👌
Sooooooooooooooooper interview .
Dhanajeyan sir...Seriously harts off to your attitude. 🙏🙏
Best interview dhanajayan sir.👌
Lovely interview sir
Dhananjayan Sir is Kohinoor Diamond to tamil cinema
I have learned cinema production side and such great business man dhanajeyan sir and chitra sir do such great interview sir
Touring talkies best lnterview good
Unity is more important thats what again and again saying sir. Very important
Excellent interview. Before taking cinema, people have to learn the business model
Good thoughts I like him very much
Super interview 👍
Corporate brain 👍👍
Good and right advice
Interview parkka "romba anandama" iruuku. Congrats...
Vazthukal sir
நடிகர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்காதீர்கள் . சினிமா வெற்றி என்பது அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பால் ஏற்படுவது . ஒரு குறிப்பிட்ட நடிகரால் மட்டும் படம் வெற்றி அடையவில்லை.
தனஞ்செயன் சாரின் அறிவுறுத்தல் சினிமா துறை என்றல்ல அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.. அவரின் வெற்றிக்கான ரகசியம் அவரின் பேட்டியில் தெளிவாக தெரிகிறது..
Yeduka vendiya kathai na entha kathaiya edukalam nu sonna nalla irukum sir
Good interview.
All heroes is not Real heroes
You're right sir
Outstanding Interview. Once AVM Saravanan said he is stopping producing movie as star's and technician's fee increased like anything and producers will not get any profit and none of the star & technicians are respecting producers. It is not viable for producing by taking this high cost of star and technicians
👌👌👍👍👍👍👋👋 சிறப்பு
Sir, best professional producer, Tamil film industry all should follow his instructions 👌👌👌best program from chithra sir
Best interview
One of the best interviews... Highly contented one...
A truthful interview with real incidents with name mentioned.
Watchable after vasanthabaln and myskin
Very nice talk
சார் நான் ஒரு உண்மையை சொல்றேன் தனஞ்செயன் என்ற பெயர் திரையில் பார்க்கும்போது எனக்கு பிடிக்கவே பிடிக்காது நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலி நீங்கள் இன்னொரு கலைஞானம் எனக்கும் ஏதாவது நடிக்க வாய்ப்பு இருந்தா குடுங்க சார்
Nalla arumaiyanna karthu athey nerathil ticketbvellaiye kurungal mukkiyamaha theaterhalil ulla cantten virkkum tea matrum etharey pourtkalin vilaiyei kuraungal ella padamum nasttem illamal odum pothu makkalum theater vanthu padem parpaarhal
BAKRID WAS A BEAUTIFUL MOVIE SO SAD WHEN I HEAR IT WAS PROFITLESS MOVIE..HOPE PEOPLE AROUND HIM WILL UPLIFT HIM
Chitra sir please bring Danajeyan sir interview on marathon as early as possible, I will share this to all Tamil community in Canada.
Sundar
Toronto
"உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை " இதை கேட்க எப்படி இருக்கிறது
வடிவேலு sir
Excellent interview. May be done more detailed & more Episodes.
Very useful
Nalla anubhavam sir
I am not cnifild good thing
Great ideas
For this interview Mr.Chitra too less talk..😊😊 Mr.Producer have very good clarity of his vision & may future...
Super
Great
Excellent
Where is Kalaiganam sir interview plays. Why do you stop the series, could you start again???