வணக்கம் சார் கந்தபுராணத்தை மிக எளிமையாக அழகான விளக்கங்களுடன் மற்றும் அற்புதமான கருத்துகளுடன் உரைத்தீர்கள். நன்றி நன்றி. ஆன்மசுத்திக்கு பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏👌👏மிகவும் அழகாக ,அருமையாக, எளிமையாக, அனைத்து தத்துவத்தையும் ,கதையையும் விரிவாக கூறியதற்கு மிக்க நன்றி 35 பதிவையும் கேட்டு மகிழ்ந்தேன்😍 முருகன் மேல் பக்தியை அதிகரிக்கும் படி சிறப்பாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏வாழ்கநலமுடன்🙏
மிக்க நன்றி அய்யா. கந்த புராணம் உங்கள் சொற்களில் அகம் மகிழ்ந்து என்றும் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்... தங்கள் தமிழ்ப்பணி தொடர நம் கந்தக்கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்....
Sol Vendheray! You have completed Kandha puranam. How ever, we don't complete it. Please come back. It's similar to Yasodha missing Krishna. Swagatam Sivam.
ஐயா வணக்கம் 🙏 🙏. இப்பொழுதுதான் உங்கள் சொற்பொழிவை கேட்க வாய்ப்பு கிடைத்தது. உங்கள் மீதும், என் தெய்வம் முருகன் மீதும் பக்தி அதிகமாயிடுச்சு. என் வாழ்க்கையில் உங்களை நேரில் சந்தித்து பேசினால் அதுவே என் வாழ் நாளின் புண்ணியமாக கருதுவேன். எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?
கதாபாத்திரத்தில் ஒன்றி கேட்கும்போது உங்கள் பேச்சு வெளி செய்திகளை அதிகமாக சேர்ப்பதால் கதை கேட்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது நன்றி
🙏🙏🙏🙏🙏🙏👌😍shubamasttu 😍வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய ஸ்வாமியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏கந்தபுராணம் மிக அருமையாக அழகாக இருந்தது 🙏மிக்க நன்றி🙏நமஸ்காரம்🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻முருகனுக்கு நன்றிகள் கோடி 👏🏻👏🏻👏🏻அருமையான பேச்சு நிறைவான கருத்துக்கள் வளமான வசனங்கள் சுகி சிவம் ஐயா நற்பல்லாண்டு வையத்தில் வாழ்க 🎉🎉🎉
முருகனுக்கு நன்றிகள் கோடி அருமையான பேச்சு நிறைவான கருத்துக்கள் வளமான வசனங்கள் சுகி சிவம் ஐயா நற்பல்லாண்டு வையத்தில் வாழ்க
ஓம் சரவணபவாய நமஹ
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏 கந்த புராணம் எங்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் கந்தபுராணத்தை மிக எளிமையாக அழகான விளக்கங்களுடன் மற்றும் அற்புதமான கருத்துகளுடன் உரைத்தீர்கள். நன்றி நன்றி. ஆன்மசுத்திக்கு பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
ஐயா வணக்கம் உங்கள் கந்தபுராணம் விளக்கம் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👌👌👌
Aiya Unga kural valamai Enam 100 year Onga vendum 🙏
இசை குறிப்பு கதை சிறப்பு
🙏🙏🙏🙏🙏🙏👌👏மிகவும் அழகாக ,அருமையாக, எளிமையாக, அனைத்து தத்துவத்தையும் ,கதையையும் விரிவாக கூறியதற்கு மிக்க நன்றி 35 பதிவையும் கேட்டு மகிழ்ந்தேன்😍 முருகன் மேல் பக்தியை அதிகரிக்கும் படி சிறப்பாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏வாழ்கநலமுடன்🙏
Nandri ayya
மிக்க நன்றிகள்
Super Sir . கந்தபுராணம் சொற்பொழிவு தாங்கள் விளக்கம் அருமை.அருமை.அருமை.
Very good talk.
மிக அருமையான செற்பொலிவு
நன்றிகள் கோடி அய்யா...உங்களின் மனம் கவரும் வார்த்தைக்காக எப்பொழுதும் காத்து கொண்டு இருக்கிறேன்
Nandrigal pala❤ Iyya
Nandri aiya🙏
❤ ஐயா அவர்களுக்கு நன்றி 20:35
*மிக அருமையான சொற்பொழிவு
கந்தபுராணம் பற்றி உங்கள் மூலமாக தான் அறிந்து கொண்டேன்
நன்றி ஐயா
அருமை
ஐயா வணக்கம். அற்புதம் உங்கள் சொற்பொழிவு. திரு முருகா நாமங்கள் என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டு இருக்கும். நன்றி ஐயா...🙏 காம குரோதங்கள் அண்டாது .
கதைகளின் தத்துவ கருத்துககள் அருமை சிவாயநம
மிக்க நன்றி அய்யா. கந்த புராணம் உங்கள் சொற்களில் அகம் மகிழ்ந்து என்றும் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்... தங்கள் தமிழ்ப்பணி தொடர நம் கந்தக்கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்....
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga!
மிகவும் சிறப்பு
Thanks for your inspiration Sir💚💛💜
அற்புதம் அற்புதம் ஐயா நன்றி ஐயா 🙏🙏
Thank you so much for the great service...I have learned alot and it gives awesome emotions...Aum Saravana Bhava 🙏🙏🙏
நன்றி ஐயா அழகான தமிழ் கொண்ட மாலை யாக கோர்த்து முடித்தீர்கள் கந்தபுராணத்தை நன்றி.
❤ ஐயா அவர்களுக்கு நன்றி
கந்தபுராணம் சொற்பொழிவு தாங்கள் விளக்கம் அருமை.
அருமையாக விளக்கினீர்கள் நன்றி ஐயா ❤❤🎉🎉
Murugaaa 🙏❤️🙏
மிக்க நன்றி 🙏 ஐயா
அற்புதம் அருமையான சொற்பொழிவு
தெளிவான விளக்கம், அருமையான சொற்பொழிவு, நன்றி ஐயா.
நமஸ்காரம் குரு, அருமை, நன்றி
நன்றி ஐயா. இனிமை உடன் தத்துவங்களை உணர்த்தும் அருமையான பதிவுகள் 🙏
வேண்டியவங்க திட்டினா இனிக்கும் ❤️
God morning sir 🙏
Sol Vendheray! You have completed Kandha puranam. How ever, we don't complete it. Please come back. It's similar to Yasodha missing Krishna. Swagatam Sivam.
Thank you Sir nice explanation
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
மிக்க நன்றி ஜயா
மிக மிக நன்றி.Ayya, plse upload thirupuagh
கந்தபுராணத்தை நன்கு அனுபவித்தோம். நன்றிகள்
நன்றி ங்க அய்யா 🙏🙏🙏 ஓம் முருகா சரணம்
மிக்க நன்றி ஐயா!
வாழ்க தமிழ்,
வளர்க உம் தொண்டு!
ஐயா நாளை முதல் எங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி 35 பகுதியும் மிகமிக அருமை நன்றி
Amazing talk. Romba Nanri Ayya.
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்
நன்றி ஐயா...
arputham nanri ayya
Very nice
வணக்கம் ஐயா மிக மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
அருமை அய்யா
Super Sir👍😊
நன்றி.
Thank you 🙏
Mikka nandri ayya...
Thank you very much sir.🙏🙏🙏
Super
Arumai sir
Very good explanation. thanks, sir. Long live with good health. Regards
👍
Tks arumai 🙏🙏🙏🙏🙏
it's great sir.
மிக நன்றி ஐயா❤️
நன்றி அய்யா!!🙏🙏
அற்புதமான விளக்கம் ஐயா 🙏
மிக்க நன்றிகள்..
Nandri iya
Appa🙏
சிவ ஞான போதம் விளக்கம். தாருங்கள்
WITH ALL YOUR BLESSINGS....! ALL IS WELL....! THANKS
நன்றி ஐயா
Thanks.
.
அய்யா திருவாசகம் விளக்க உரை பதிவுகொடுங்கள்🙏🙏
❤️🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
ஐயா வணக்கம்
எப்பபத்தாலும் வெளி செய்தியே சொல்லும்போது எரிச்சல் கோபம் வருகிறது
Arohara
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Nice
ஐயா திருப்புகழ் படிக்க வேண்டும் விளக்க உரையுடன் எந்த புத்தகம் சிறந்தது?
ஐயா வணக்கம் 🙏 🙏. இப்பொழுதுதான் உங்கள் சொற்பொழிவை கேட்க வாய்ப்பு கிடைத்தது. உங்கள் மீதும், என் தெய்வம் முருகன் மீதும் பக்தி அதிகமாயிடுச்சு. என் வாழ்க்கையில் உங்களை நேரில் சந்தித்து பேசினால் அதுவே என் வாழ் நாளின் புண்ணியமாக கருதுவேன். எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?
Not nice
thanks you sir.
நன்றி ஐயா
Thanks sir 🙏
Thanks Sir
🙏
Nice
Thank you sir🙏
🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா.