இனியாவுக்கு உண்மை தெரிஞ்சா என்ன ஆகும்.. 🤣 | Baakiyalakshmi | Episode Preview | 02 May

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 78

  • @Vigneshp9876
    @Vigneshp9876 18 дней назад +281

    ராதிகாவின் வளைகாப்பும் பாக்யாவின் திருமணமும் ஒரே மேடையில் ஏற்பாடு பன்னுங்க director 😂

  • @Sabaru83
    @Sabaru83 18 дней назад +32

    இனியா character actress நேஹா ராஜேஷ்கும் இப்படி தான் 2022ல ஒரு தம்பி பாப்பா பொறந்தது, இந்த கதைல react பண்ணதுக்கு oppositeடா அந்த பொண்ணு குழந்தையோட 1st birthdayக்கு serial casts எல்லாரையும் invite பண்ணி ரொம்ப சந்தோஷமா கொண்டாடுனத Insta'ல share பண்ணியிருந்தா! அதுக்கு fans எல்லாரும் அந்த actress'a ரொம்ப மோசமா troll பண்ணியிருந்தாங்க, but அதுக்கெல்லாம் அந்த பொண்ணு feel பண்ணவேயில்ல
    "இதுல எனக்கு எந்த வருத்தமோ அவமானமோ கிடையாது, என் parents இப்பவும் நல்ல married lifeல இருக்காங்கங்குறதுல எனக்கு சந்தோஷம் தான்னு மூக்குடையுற மாதிரி reply குடுத்திருந்தா! Real lifeல she's really a gem!👍🏾🥰🥳

  • @umarani8692
    @umarani8692 18 дней назад +108

    இந்த குழந்தை விசயம் எப்படியும் ஆறு ஏழு மாசம் ஓடும்😅

  • @sharikan436
    @sharikan436 18 дней назад +22

    இன்றுதான் இனியா ஒழுங்கா பேசி இருக்கு...நீங்கள் நல்ல அப்பா இல்லை 😂

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 18 дней назад +67

    நா நினக்கிறேன் ஜெனி குழந்தை நிகழ்ச்சி யில் ராதிகா கர்ப்பம் அனைவருக்கும் தெரிய வந்து எல்லாரும் இந்த குடும்பத்த காரி துப்பிட்டு போவங்க போல

    • @pavijanu5668
      @pavijanu5668 18 дней назад +1

      May be😢

    • @jv21168
      @jv21168 18 дней назад +2

      Mukyama eshwari Patti reaction pakanum.. Eppa parthalum Gopi ku support panitu

    • @mayooranthan1808
      @mayooranthan1808 16 дней назад

      😅😅😅😅😅

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 18 дней назад +15

    எப்ப டா முடிப்பீங்க இந்த நாடகம் 🤦🏻‍♀️😡😡😡😬😬😬

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 18 дней назад +8

    Iniya innaiku thaan sense sa pesi irrukanga❤❤❤ithae mathiri thatha vaiyum kelvi kekanum avar ponnu vazha pora yedathula ippadi mapillai panna summa irruparanu😢😢😢😢everybody is selfish...

  • @user-be4xi8tt7b
    @user-be4xi8tt7b 18 дней назад +66

    Baakiya ku first wedding panni vaiunga.. please. athuthan gopi mathiri erukura boys ku sariyana adi.. ❤

  • @HumanBeing-cb3px
    @HumanBeing-cb3px 18 дней назад +29

    Dai podhum da niruthunga mudila

  • @user-hp9sq9mw2f
    @user-hp9sq9mw2f 18 дней назад +11

    If women like bakiya character kudumbam uruputtrum.

  • @mohamedbisry6335
    @mohamedbisry6335 18 дней назад +21

    Vijay tv la pora one of the worst serial
    Director sir pothum mudiyala

  • @romariosivan5793
    @romariosivan5793 17 дней назад +2

    The Director has approved good Dialogues, on Thursday's Episode {02/05/2024}, for the Iniya's Character - Double Slaps for Gopi!!

  • @PandiPandi-nw2jn
    @PandiPandi-nw2jn 18 дней назад +6

    Super eppathen eniyavukku nalla kerakkater kuduthringa

  • @kalianimariappan1821
    @kalianimariappan1821 18 дней назад +5

    This scene really nice acting by iniya.

  • @divyanikshitha7322
    @divyanikshitha7322 18 дней назад +7

    Mattamana serial Plz Stop this serial

  • @samsathbeagm4590
    @samsathbeagm4590 18 дней назад +6

    Oru hairum agadu manam ketta logic illa serial.endha family laium eppadi agadu

  • @divyanikshitha7322
    @divyanikshitha7322 18 дней назад +6

    Asingamana serial

  • @user-zq9ye2js4l
    @user-zq9ye2js4l 18 дней назад +16

    குழந்தை கூ ஆயா அம்மா வேண்டாம், இனிய வே போதும்

  • @ashokanand7390
    @ashokanand7390 18 дней назад +3

    Iniyakku bore adikkadhu. She has boy friend vimal for time pass

  • @saraswathyp7124
    @saraswathyp7124 18 дней назад +7

    Story stop panunga

  • @Kuhan-qo7cd
    @Kuhan-qo7cd 18 дней назад +2

    en life story ipditha pothu.. kopi mari husband a panrathu sari nu solamathiri iruku...... katupu akuthu my lot😡

  • @salmanmurshi2103
    @salmanmurshi2103 17 дней назад

    Thaththu yadukalama pethu yaduka poraru 😂

  • @KamaliKamali-ch1io
    @KamaliKamali-ch1io 17 дней назад

    Pesama onnu pannunga eniya, merej, pakya merej, rathiga valagaappu ellathaym ore mandapathula vachutu end card kututhurunga naangalum nimmathi ya eruppom😂😂😂

  • @Sivasiva-ct7oh
    @Sivasiva-ct7oh 17 дней назад

    எப்ப இந்த சீரியல் ல முடிக்க போறீங்க டைரக்டர்

  • @streetknight007
    @streetknight007 17 дней назад

    கோபி மைண்ட் வாய்ஸ்: பண்ணிட்டேனே இனியா, டாடி பண்ணிட்டேன்

  • @ShafiVlogs248
    @ShafiVlogs248 17 дней назад

    இனியாக்கு தம்பி பாப்பா வரப்போரான் #ComingSoon 😅😅😅😅😅😅😅

  • @mjmaheswari8926
    @mjmaheswari8926 17 дней назад

    Director sir, Baakiya kkum , Palanisamy kkum kalayanam pannirunga, Baakiya chezian, ezhil, iniya , thatha ellarum Palanisamy veetukku anupidunga, Baakiya entha business um paarkama nimmathiya irukkum. Gopi Radhika, Gopi amma pirakka pora kulanthai Yoda irukkatum

  • @user-jf4oh7rx5u
    @user-jf4oh7rx5u 18 дней назад +3

    Sir Stop the baakkiyalaksmi

  • @bhuvaneswaris7695
    @bhuvaneswaris7695 18 дней назад

    Apo intha jenmathula mudiyathu 😂😂😂😂😂😂

  • @hnb4053
    @hnb4053 17 дней назад

    Instead of showing only a pillow as Cheyiyan's baby, they could have taken a baby from some orphanage and paid donations to the orphanage which would have helped both.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 17 дней назад

    அவள் என்ன சொல்லுவாள்.சூப்பர் டாடி.நீங்க தான் ...
    அப்படியே எனக்கும் ஒரு பையனை பாருங்க..நானும் ஒன்னு பெத்துக்கிறன் என்று சொல்ல போகிறாள்..பக்கியா விட்டா எப்ப்பவோ ஓடி இருப்பாள். தாய் தான் இழுத்து பிடித்துள்ளார்😂😂😂😂

  • @saraswathyp7124
    @saraswathyp7124 18 дней назад +5

    Serial epo climax varum

  • @harshinia8853
    @harshinia8853 18 дней назад +14

    Bagya college poitu irundha...athu enne achu

  • @user-ri6gh1kc9l
    @user-ri6gh1kc9l 18 дней назад

    Neeya naana promo

  • @brindhasiva75
    @brindhasiva75 18 дней назад +13

    Intha ponnoda ammaku real lifela eppdi thaane kuzhanthai puranthathu

    • @ramasubramanyanbabu8326
      @ramasubramanyanbabu8326 18 дней назад +5

      Aana. Aana avanga Amma, appakki dhaan pirandhuchu. Not for second wife. So adhula endha thappum illa

    • @SathiyaPriya-tp4ld
      @SathiyaPriya-tp4ld 18 дней назад +1

      Avanga ammavukkum,appavukkum baby piranthathu,serial la appavikkum,vera oru ladykum baby pirakirathum vera sis

  • @karuppasamykk9829
    @karuppasamykk9829 18 дней назад +2

    😂

  • @sugandamahesvari5280
    @sugandamahesvari5280 18 дней назад +3

    இனியாவுக்கு உண்மை தெரிஞ்சா சந்தோஷப் படும்.அவங்க வீட்லயே ஒரு தங்கச்சி இருக்கே.அதுவே அதுக்கு அசிங்கமா படல.

  • @elangovanp4644
    @elangovanp4644 18 дней назад

    I y ooh

  • @sarassaras5398
    @sarassaras5398 17 дней назад

    Gobi yum Radhika charactor yum paaka sagikala.Maga kedu ketha serial. Director ku brain illai. 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @krishnankathiresan8842
    @krishnankathiresan8842 18 дней назад

    Pl

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 17 дней назад +1

    Iniya oru korangu

  • @sreevalli343
    @sreevalli343 18 дней назад +4

    Luoosu

  • @manjureeza551
    @manjureeza551 17 дней назад

    Kaevalmaga irukku ippo seriall. Brooad mind vaenumthaan aana ivvalvu culture less mind vaendaam. 2 wife um oru veetula pregnancy story. Onna drinking promotion chee chee

  • @shreevarshini3420
    @shreevarshini3420 18 дней назад

    Please stop this idiotic serial .see other channel serial something different. Nowadays Vijay tv getting bour

  • @rnagalakshmi4121
    @rnagalakshmi4121 18 дней назад +4

    இனியாப்பார்த்தாலே2குழந்தைகளுக்குஅம்மாபோல்தெரிகிறாள்.இந்தலட்சணத்தில்இனியாவுக்குதம்பிவேணுமாதங்கைவேணுமாஎன்றகேள்விடைரக்டர்ஏன்இப்படிஇழுஇழுஎன்றுஇழுத்துக்கொண்டேபோகிறார்

  • @CloudyFoods
    @CloudyFoods 18 дней назад

    😂