அப்படி என்ன பெயர் வைக்கிறீங்கன்னு பாக்குறோம் ஈஸ்வரி..🤔🤔 | Baakiyalakshmi | Episode Preview | 03 May

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 53

  • @safraafrin
    @safraafrin Месяц назад +180

    பேர் வைக்கப் போவது என்னவோ பொம்மைக்கு தான் ஏன் இவ்வளவு சீன் போடுறாங்க 😂😂😂😂

  • @Koki-suresh
    @Koki-suresh Месяц назад +47

    Gobi+rathika=gobika

  • @user-qm3ws9mu9v
    @user-qm3ws9mu9v Месяц назад +43

    Bagkiya + rathika = Bagithika😂

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Месяц назад +36

    0:44 ஐயோ ராகினி யா 🙏🙏வேணாம் விஷ பாட்டில் ஆ தான் வரும்😂😂

    • @Mils_antony
      @Mils_antony Месяц назад +1

      😂😂😂

    • @muthu-pl8pc8hl6w
      @muthu-pl8pc8hl6w Месяц назад +1

      ​@@Buildyourdreamhouse_thamilium saraswathiyum serial laiyum villi name Rahini athe mathiri Mahanadi laiyum villi name Rahini so intha kulantha sorry pillow ku name vaccha vesha pattula than irrukum😅😂🤭

  • @shamalasham6484
    @shamalasham6484 Месяц назад +2

    Panlanisaamy + Bakya = Saambakya 🎉😂

  • @parimalamfistname8942
    @parimalamfistname8942 Месяц назад +5

    இன்று அலங்காரம் நாளை ஒவ்வொருவராய் வருவாங்க திங்கள் நிகழ்ச்சி தொடங்கும் அப்பறம் எப்படியோ செவ்வாய் கிழமை பேர் வைச்சுருவாங்கன்னு நினைக்கிறேன்

  • @appukutty8008
    @appukutty8008 Месяц назад +11

    My baby 40days Achu name makizhini

    • @lathasubramaniyam2821
      @lathasubramaniyam2821 Месяц назад

      மகிழினி,நல்ல தமிழ் பெயர், மகிழ்ச்சியானவள், இனிமையானவள் வாழ்த்துக்கள், 🎉

  • @nagendrasouthri5935
    @nagendrasouthri5935 Месяц назад +3

    Super Punch 👊✊😂

  • @Sabaru83
    @Sabaru83 Месяц назад +19

    பாத்து ஈஸ்வரி, functionல உங்க "பையன்" கோபி அப்பாவாக போற விஷயம் கேட்டதும் டென்ஷன்ல எதாவது கெட்ட வார்த்தை சொல்லி திட்ட போய், அதையே குழந்தைக்கு பெயரா காதுல சொல்லிட போறீங்க!🤨😁😆

  • @muthudeepa3569
    @muthudeepa3569 Месяц назад +18

    Pillow ku evlo filtup akathu .😅

  • @sharikan436
    @sharikan436 Месяц назад +21

    ஜெனி எப்பவும் அழகு ❤

  • @agnessmielyqueen893
    @agnessmielyqueen893 Месяц назад +3

    Pillow nu vaiga

  • @dhivyasrisuperdahiyakuttyr1171
    @dhivyasrisuperdahiyakuttyr1171 Месяц назад +2

    Iniya madattam irukku ladda

  • @celineceline8966
    @celineceline8966 Месяц назад +5

    Naan France la iruken inga edir flat la oru Andra family irunthanga avanga papa ku 1 year appo ava age ava name manya than ❤❤❤

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 Месяц назад +2

    Meenakshi name nalla irukum

  • @srisrikanth4065
    @srisrikanth4065 Месяц назад +2

    குழந்தைக்கு மூக்கு வீங்கினு பெயர் வைங்க😂😂😂

  • @nirmaladevisubramaniam3996
    @nirmaladevisubramaniam3996 Месяц назад +4

    Eesika or Eesha nu vaikaama irundha sari

  • @Bhavanialaguraja12
    @Bhavanialaguraja12 Месяц назад +3

    எழில் +அமிர்தா =? Comments pannuga pah😂

  • @akshayabsc4948
    @akshayabsc4948 Месяц назад +2

    Mothalya kulzdhai ya katungaa

  • @ragubaskar7464
    @ragubaskar7464 Месяц назад +8

    indha kelatu moodevi veetuku nadula ukandhu ellathukum naatamai panitu irukum ..

  • @vigneshm1828
    @vigneshm1828 Месяц назад +9

    ஜனனி பெயர் வைக்கவும்

  • @yaaminis1778
    @yaaminis1778 Месяц назад

    kadaisi varaikkum kulanthaiyai kammikka mattringaley

  • @manojmnj7151
    @manojmnj7151 Месяц назад +6

    Jenny😘😘😘

  • @rajasrirs9507
    @rajasrirs9507 Месяц назад +2

    இன்பாorவெண்பா

  • @santhachandrasekaran2566
    @santhachandrasekaran2566 Месяц назад

    Please upload full episode Bagyalakshmi 117 Tamil version

  • @syedali4873
    @syedali4873 Месяц назад

    Ragini name la ullavanga serial la loosa erupanga

  • @mahibharath26
    @mahibharath26 Месяц назад +1

    Apo bakiya full time indha vituku velakaria than pillaigaluku per vaikla than pethi ku per vaikra raights illa totally wast character y ivlo work hold

  • @ShafiVlogs248
    @ShafiVlogs248 Месяц назад

    #மியாகலிப்பா

  • @magaravlog2772
    @magaravlog2772 Месяц назад

    Bomma kuda ila baby carrier

  • @Sandhiya698
    @Sandhiya698 Месяц назад

    Frist birthday kuthan per vappingala

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation Месяц назад

    பாக்கியா ஏதோ sweet பண்ணி பெயர் வைத்தாரே! என்னது ராமேஸ்வரியோ என்னமோ ? தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • @maheswaria7746
    @maheswaria7746 Месяц назад

    Gopi kilattu moonji athavida rathika kanna kanna urutikittueppadi than intha mathriact panrankalo gobi moonji muthuna kathrikkai

  • @saranyasaranya8317
    @saranyasaranya8317 Месяц назад

    Kobiga nu vaiga apo thaan kobi madhire varum😅

  • @yaaminis1778
    @yaaminis1778 Месяц назад

    Yalilarasy yalil + Syliyan

  • @user-li9fq6nd1k
    @user-li9fq6nd1k Месяц назад

    Ragini mogini

  • @rekhaprasad8949
    @rekhaprasad8949 Месяц назад +6

    Bakhiya should not marry palaniswamy then what is the difference between Gopi and bakhiya Gopi and radhika should suffer for their wrong deeds Gopi should learn Avery big lesson director focus on Gopi downfall

  • @jasmind6431
    @jasmind6431 Месяц назад

    ஜெனிலியா

  • @venkatrangaswamy5798
    @venkatrangaswamy5798 Месяц назад +1

    எப்படியோ இன்று குழந்தையை காட்டி விட்டார்கள்.. 04.05.2024 பெயர் வைக்கும் விழாவில் குழந்தையை பார்த்து விட்டேன்...😂😂