Excellent மிகவும் அருமையான விளக்கம் கார்த்திக்...ஆரம்பம் முதல் சரியாக சொன்னீர்கள் but, நம்பிக்கை என்று சொன்னீர்கள்...இது. நம்பிக்கை இல்லை..அனைத்தும் நடந்தது...இது வரலாறு கார்த்திக்...நீங்க பாக்கல என்பதற்காக இல்லை என்று ஆகிவிடாது.... நீங்க சொன்னது ஆபிரகாம் முதல் அனைத்தும் இந்த பூமியில் நடந்தது அதற்கு ஆதாரம் அந்த பூமியில் நிறைய இருக்கிறது... பல ஆராய்ச்சிகள்.செய்து அதன் பகுதிகளை கண்டுபிடித்துள்ளனர்.... மோசஸ் ஹில்ஸ்.... மோசஸ் cross sea வழி... அவர்களை.துரத்திய எகிப்து ராஜா....சாலமன் மன்னர்..அனைத்தும் உண்மை வரலாறு...கதையும் , நம்பிக்கையும் இல்லை....உண்மை. இன்னும் பல உண்மைகள் நீங்கள் சொல்லவில்லை.... முதல் முறை கடவுள் அவர்களுக்கு ஆசிர்வதித்து இலவசமாக கொடுத்த நிலம் தான் இஸ்ரேல்...பிறகு பல காரணத்தினால் பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்தனர்.. 1st World war la Torque என்றவர் யூதர்களை ஒன்றிணைக்க நினைத்தார்... அப்போது weizman என்ற விஞ்ஞானி இங்கிலாந்து முதல் உலக போரில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்... அப்போது பலபகுதிகள் ஆங்கிலேயர்களால் போரில் வெற்றி பெற்று வைத்திருந்தனர்... துருக்கியிடம் இருந்த பகுதி இங்கிலாந்து கைக்கு சென்றது... Weizman க்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்றது இங்கிலாந்து அரசு...அதற்கு அவர் யூதர்களுக்கு அவர்கள் நிலத்தை தாருங்கள் என்று கேட்டார்... அப்போது அந்த நிலம் இப்போது இருக்கும் இஸ்ரேல்... இது ஒரு முழுதும் பாலைவனம்...அப்போதுபாலஸ்தீன அரசு அந்த பாலைவன நிலங்களை பணத்திற்காக யூத மக்களுக்கு விற்றது.... அப்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதறிக்கிடந்த யூதர்கள் தன் தாய் நிலத்திற்கு பணம் கொடுத்து நிலத்தை வாங்கி குடியேறினர்....அப்போது ஹிட்லர் அவர்கள் நாட்டில் உள்ள 60 lacks யூதர்களை கொன்றான்....பிறகு ஜெர்மனி அரசு விழுந்தது...யூதர்கள் அதிகம் வருவதை குடியெருவதை பார்த்து பாலஸ்தீன அரசு சண்டை போட்டது...அப்போது தான் சண்டை ஆரம்பம்... 2nd world war முடிந்து இஸ்ரேல் ஒரு தேசமாக உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றது... அடுத்த நாள் 7 நாடுகள் சேர்ந்து அதை அழிக்க போர் தொடுத்தனர்...அப்போது அவர்கள் இஸ்ரேல் உள்ளே அரபு நாட்டு மக்கள் வெளியே செல்லுங்கள் நாங்கள் இஸ்ரேலை அழிக்க போகிறோம் என்றனர்.... இஸ்ரேல் 1st பிரதமர்...யாரும் அவர்கள் சொல்வதை கேட்டு வெளியே போகாதீர்கள் இது நம் உள்நாட்டு பிரச்சினை பேசி தீர்த்துகொள்ளலாம் என்றார்...அதை கேட்காமல் சில கூட்டம் மக்கள் வெளியே சென்றனர்.....பிறகு இஸ்ரேல் பிரதமர் வெளியே சென்றவர்கள் உள்ளே வரகூடாது என்று lock செய்தார்...பிறகு மற்ற 7 நாடுகளுடன் சண்டை நடந்தது இஸ்ரேல் வென்றது.... வெளியே சென்ற இந்தக்கூட்டம் தான் பாலஸ்தீனம்....அங்கும் போகமுடியாமல் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்து உள்ளேவும் போகமுடியாமல் அப்போ அப்போ..சண்டை செய்து கொண்டு இருக்கிறார்கள்.... இஸ்ரேல் நாட்டை எந்த கொம்பனாலும் ஜெயிக்க முடியாது....பல போர்கள் சாட்சி...நாடு உருவான அடுத்த நாளே 7 நாடுகள் முட்டி தோற்று போய்விட்டது....எந்த காலத்திலும் பிடுங்க கூட முடியாது....ஏனென்றால் கர்த்தர் அவர்கள் கூட இருக்கிறார்... மனித வரலாறு அங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது...அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.... மோசஸ் பழைய ஏற்பாடு...இயேசு புதிய ஏற்பாடு.... கிறிஸ்து மக்களின் கடவுள் கர்த்தரும்...இஸ்லாமிய மக்களின் கடவுள் அல்லா..வும் ஒன்றுதான்.... அந்த நாடு அதை சுற்றி உள்ள அனைத்து நாடுகளும் அவர்கள் அனைவருக்கும் சொந்தமான மண்.....பெயர்கள் மாரிஉள்ளது அவர்கள் வழி ஒன்றுதான்....
Manipur la periyah vishyam ila ethum neenga ena prechanai you tube la paarunga purium ..still there are tribes bro full and full land and drug opium ..neenga search panunga government Nala Anga oru prechanium ila ..
தமிழர்களின் முதுகில் குத்திய பலஸ்தீனர் இன்றும் உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மட்ட மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர் இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள் கூகுளில் mahintha rajapaksa road romallah mahinda rajapaksa road palestine இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும் மன வேதனையுடன் இந்த பதிவு
நீங்க போனதே இஸ்ரேலிடம் நல்ல பெயர் வாங்க! சொந்த நாட்டிலே உண்மை செய்தியை வெழியே கொண்டு வராதவனுக! இஸ்ரேல் போயி உண்மை கொண்டு வரப்போறானாமா???? நீங்க அங்க பாதுகாப்பான இடத்தில் கும்மாளம் அடிக்கிறீங்கனு உண்மையான news வந்திருச்சு.
நிச்சயமாக மரணம் உங்களை கடினமாக பிடிக்கும் அப்பொழுது அரியவரும் உங்களுக்கு மரண வேதனை மண்ணறை வேதனையை நரக வேதனை கொடூரம் அனைத்தும் புரியவரும் நாள் இருக்கிறது
இந்தியாவிலும் அதை தானே செய்றீங்க அரபு நாடுகளை பார்த்து திருந்த மாட்டிர்களா பாய்களா வளைகுடாவில் அமைதி பொருளாதார உயர்வு மக்கள் வாழ்வியல் உயர்வு உங்க கண்களுக்கு தெரியாது ஏதாவது அரபு தேசம் எகிப்து இந்த காசா அகதிகளை ஏற்கிறதா சிந்தியுங்கள் பாய்களா அரபு தேசத்தை விட உங்களுக்கு இஸ்லாம் அத்துபடியா முன்னேறுவதுக்கு வழியை பாருங்க எப்ப பார்த்தாலும் ஜிகாத் கொலைவெறி வெடிகுண்டுனு து காசா பாலீஸ்தான் துருக்கி பாகிஸ்தான் ஒழிந்தால் உலகமே அமைதி பூங்காவா இருக்கும் அல்லாவு அக்பர் ஆமென்
அந்த இடம் மீண்டும் கட்டபட வேண்டும் அதில் இயேசு வருகிறார் பூமியை ஆள போகிறார்...அதற்காக தான் இவ்வளவும்...இது 2000 வருடம் முன்பே இயேசு சொன்ன தீர்க்கதரிசனம்...அவர் இரண்டாம் வருகை நடக்கும் உறுதி.....
நன்றாக கதை விடுகிறீர்கள் ஈழத்தில் இணப்படுகொலை நடக்கும்போது, இவ்வளவு விளக்கம் இல்லையே அப்போது எங்கடா போனிங்க, அதிகாரத்தில் உள்ளவனுக்கு எவ்வளவு அனுதாபம் காட்டுகீறீர்கள்,பலம்முள்ளவனை பாராட்டுவதம்,இளச்சவனை இகழ்வதும் நாட்டு நடப்பாக மாறிவிட்டது, இயற்கை இதற்கு தீர்வு அளிக்கும்.
ஜேசுவை விசுவாசிக்கும் யாரையும் சபிக்க முடியாது. அதோடு யூதர்கள் ஜேசுவை கடைசியில் ஏற்று கொள்வார்கள். கடவுள் ஆசீர்வாதிதா தேசங்களையும் மக்களையும் நீங்கள் சபிதால் நீங்கள் சபிக்க படுவீர்கள். அவர்கள் ஆசீர்வாதம் பெருவார்கள். உங்கள் வாழ்க்கையை நீங்களே சபித்து நாசம் பண்ணுகிறீர்கள்
தந்தி டிவியில் எவனுமே நல்லவன் இல்லையா ஐயா நான் உன்னை கொஞ்சம் பொய் அதிகம் கடந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள்... அல்லாஹ்வுடைய பூமி தான் அல்லாஹ் நல்லடியார்களுக்கு கொடுத்தான் இதனை பூமியை உலகத்தை ஆட்சி நிர்வாகம் அனைத்தையும் நல்ல முறையில் செய்து அவனை புகழ்வதற்காக பாராட்டுவதற்காக வாழ்க்கை வழிமுறைகளை காட்டிக் கொடுத்தான் இதுதானே உண்மை ஏன் தெரியுமா???
உண்மையிலேயே உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமென்றால் பைபிளையும் படிக்க வேண்டாம் குர்ஆனையும் படிக்க வேண்டாம்,, போய் வரலாற்றை படியுங்கள்.... அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும்.... பாபிலோனிய பேரரசு ,,அலெக்ஸாண்டரின் படையெடுப்பு, ரோமானிய பேரரசு, ஒட்டமான் பேரரசு, இரண்டாம் உலகப் போர் வரை படியுங்கள்...
திருகுர்ஆன் எழுதிய நபிகள் நாயகம் பைபிள் உள்ள பழைய ஏற்பாட்டில் முக்கால் வாசி பகுதியும் புதிய ஏற்பாட்டில் உள்ள சில வற்றையும் எழுதியுள்ளார் அல்லா என்பவர் கர்த்தர் இவர் மூன்று மதங்களுக்கு இறைவன் ஆவார்
மணிப்பூரில் பிரச்சனையை பெரிதாக்க விரும்பவில்லை அதன் காரணமாக போகவில்லை : இஸ்ரேலில் பிரச்சனை இத்துடன் முடிந்து விட கூடாது என்று நினைத்திருக்கலாம் ; So அதனை பெரிதாக்கவே போயிருக்கலாம் : ஊரு இரண்டு பட்டால் பத்திரிக்கை காரனுக்கு கொண்டாட்டம் : இரண்டு பேர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி ; தினத்தந்தி காரன் இரத்தம் குடிக்க ஆசை படுகிறான் :
அதற்கு எவன் தாக்குதல் நடத்தினானோ அவனுங்கள அவனுங்களோட இடத்தை அழித்து விடுங்கடா, உலகப்போர் என்னதுக்குடா??? எப்படி பார்த்தாலும் மக்களை கொல்லவேண்டும்? என்ன சிந்தனைடா? உலகத்தில் பல நாடுகள் அமைதியா அவனுண்டு அவன் வெலயுண்டுணு இருக்கானுங்க குண்டு வெச்சு அவங்க எல்லாம் சாகனும்???
It's really great to thanthi tv especially Mr Hari giving the present condition mean war field not so easygoing big salute to Mr Hari as well thanthi tv and team take care Mr Hari be safe return to India let's pray to end the war...
தாவீது இராஜாவின் காலத்திலேயே அந்த இடம் அவரால் வேண்டப்பட்டு எருசலேம் தேவாலயம் கட்டுவதற்கான ஆயத்தங்கள் நடந்தது அவரின் மறைவிற்குப் பிறகு முடி சூடப்பட்ட 18 வயதுடைய சாலோமோன் ராஜாவால் கடவுளால் கொடுக்கப்பட்ட ஞானத்தையும் வைத்து அங்கு எருசலேம் தேவாலயத்தைக் கட்டினார் .. அதை கி மு 587 ல் நேபுகாத் நேச்சர்ரால் இடிக்கப்பட்டது... கிமு இருந்தே அங்கு கிறிஸ்தவர் யூதர்கள் மற்றும் ரோமானியர்கள் மட்டுமே வாழ்ந்தனர் ரோமானியர் ஆட்சி செய்த காலத்தில் யூதர்கள் ஒடுக்கப்பட்டு அனேகர் கொலைசெய்யப்பட்டனர் அதனை அடுத்து யூதர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்தனர்.. அவர்களின் வளர்சியைக் கண்டு பயந்து அவர்கள் இருந்த நாடுகள் மீண்டும் அவர்களை அளிக்க முயன்றபோது அதனை தொடர்ந்து மீண்டும் அவர்களுடைய இடத்தில் வந்து குடியேறினர்... கிபி 69 ல்த்தான் இஸ்லாமியர் படையெடுத்து அங்கு சொந்தம் கொண்டாட தொடங்கினர்..
உங்கள் இரண்டுபேருடைய செய்தித் தொகுப்பு மிகவும் நன்றாக உள்ளது. ஆங்கிலம் தெரியாதவர்களும் உங்கள் காணொளியை பார்ப்பார்கள். ஆங்கிலம் கலக்காமல் செய்தி வாசித்தால் சிறப்பாக இருக்கும். நான் பார்த்தவரை அரபி , சீனம், ஜப்பானிய மொழிகளில் ஆங்கிலம் கலக்காமல் செய்தி வாசிக்கிறார்கள். நாமும் அப்படியே தமிழில் மட்டும் செய்தி வாசித்தால் நன்றாக இருக்கும். இது நீங்கள் நம் மொழிக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும் என்பது என்னுடய தாள்மையான கருத்து.
ஆயிரம் வரலாறு பேசினாலும் ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் அப்பாவின் மக்களை சாவதை யாராலும் தடுக்க முடியவில்லை. நீங்க சொல்ற கடவுள் எந்த அப்பாவி மக்களையும் காப்பாற்றலையே ஏன்
*The Bible Prophecy about Jerusalem* (சகரியா 12 :1-4) 1இஸ்ரவேலைப்பற்றி கர்த்தரிடமிருந்து வந்த துக்கச் செய்தி. கர்த்தர் வானத்தையும், பூமியையும் படைத்தார். அவர் மனிதனின் ஆவியை அவனுக்குள் வைத்தார். கர்த்தர், 2“பார், நான் சுற்றியுள்ள நாடுகளுக்கு எருசலேமை நச்சு கிண்ணமாகச் செய்வேன். நாடுகள் வந்து அந்நகரத்தைத் தாக்கும். யூதா முழுவதும் வலைக்குள் அகப்படும். 3ஆனால் நான் எருசலேமைக் கனமான பாறையாக்குவேன். அதனைத் எடுக்க முயல்பவன் சிதைக்கப்படுவான். அந்த ஜனங்கள் உண்மையாகவே சிதைக்கப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். ஆனால், பூமியிலுள்ள அனைத்து நாடுகளும் எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடக் கூடுவார்கள். 4ஆனால் அந்நேரத்தில் நான் குதிரைகளையும், அதன் மேல் வீரர்களையும் மயக்கமுறச் செய்வேன். நான் பகைவர்களின் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் பயத்தினால் பேதலிக்கச் செய்வேன். ஆனால் என் கண்கள் திறக்கும். நான் யூதாவின் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருப்பேன்.
உங்கள் விவரங்களை நான் பாராட்டுகிறேன், ஆனால் கடவுளின் கோவில் மட்டுமே முதலில் கட்டப்பட்டது. ஒரே ஒரு தேவாலயம் மட்டுமே இருந்தது. இஸ்ரேல் செய்வது அவர்களின் நன்மைக்காகத்தான். இப்போது நடப்பது இறுதி நேரப் பகுதி.
Correct.3 உலக போர் வரும். இஸ்லாமியரின் church இடிக்கப்படும். அந்த இடத்தில் கிறிஸ்த்தவ தேவாலயம் கட்டப்படும். அந்திகிறிஸ்து வருவான். அப்புறம் இயேசுகிறிஸ்துவின் வருகை இருக்கும். மத்தேயு:24 அதிகாரம் படிச்சா தெரியும்.
🌹ஒரு மதத்தை சார்ந்தவர்கள், மற்றொருவரின் மதஉணர்வுகளை புரிந்துகொண்டு மதித்து, பொதுவான நன்னெறிகளை பகிரவேண்டும். எல்லா மதங்களும் அன்பையே💕 மனிதனுக்கு வலியுறுத்திகிறது. அவன் புரிந்து கொண்டதோ என்னவோ விரோதமும்,⚔️ கழப்புணர்வும்தான். மனிதமா?புனிதமா? இந்த கேள்வியை புதிய தலைமுறை அன்பு வைத்து ❤️தீர்மானிக்கட்டும். திரு.ஹரிஹரனின் சரித்திர 🎥உண்மைகளை விவரிக்கும்🔔 விதம் மனதை⚓ தொடுகிறது.
Dear Hari...Well...Viewed your vedeio coverage in Jerusalam...Veiwers are very much anxious to see your vedio coverage in North Gaza where Battle is going on now...Please do & telecast it soon..With Love..❤🎉❤
தவறான செய்திகள் அதிகம் பகிரப்படுகிறது. இஸ்ரேலிய பெண் ஒருவர், ஹமாஸ் போராளிகள் என்னையும் என் குழந்தையையும் மிகவும் அன்பாக பாதுகாப்பாக நடத்தினார்கள் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொண்றார்கள் என்று கூறுகிறீர்கள். உடக தர்மத்தோடு நடந்துகொள்ளுங்கள்.
ஏன் நீங்க நேரடியாக காசா போக கூடாது காசா தானே போர் களம் safe ஆன இடத்தில் இருந்துகொண்டு சீன் போடுறீங்க முட்டு தந்தி🤣🤣🤣 அனைத்து தீவிரவாத அமைப்புகளும் அழியா எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾
Excellent மிகவும் அருமையான விளக்கம் கார்த்திக்...ஆரம்பம் முதல் சரியாக சொன்னீர்கள் but, நம்பிக்கை என்று சொன்னீர்கள்...இது.
நம்பிக்கை இல்லை..அனைத்தும் நடந்தது...இது வரலாறு கார்த்திக்...நீங்க பாக்கல என்பதற்காக இல்லை என்று ஆகிவிடாது.... நீங்க சொன்னது ஆபிரகாம் முதல் அனைத்தும் இந்த பூமியில் நடந்தது அதற்கு ஆதாரம் அந்த பூமியில் நிறைய இருக்கிறது... பல ஆராய்ச்சிகள்.செய்து அதன் பகுதிகளை கண்டுபிடித்துள்ளனர்.... மோசஸ் ஹில்ஸ்.... மோசஸ் cross sea வழி... அவர்களை.துரத்திய எகிப்து ராஜா....சாலமன் மன்னர்..அனைத்தும் உண்மை வரலாறு...கதையும் , நம்பிக்கையும் இல்லை....உண்மை.
இன்னும் பல உண்மைகள் நீங்கள் சொல்லவில்லை.... முதல் முறை கடவுள் அவர்களுக்கு ஆசிர்வதித்து இலவசமாக கொடுத்த நிலம் தான் இஸ்ரேல்...பிறகு பல காரணத்தினால் பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்தனர்.. 1st World war la Torque என்றவர் யூதர்களை ஒன்றிணைக்க நினைத்தார்... அப்போது weizman என்ற விஞ்ஞானி இங்கிலாந்து முதல் உலக போரில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்... அப்போது பலபகுதிகள் ஆங்கிலேயர்களால் போரில் வெற்றி பெற்று வைத்திருந்தனர்... துருக்கியிடம் இருந்த பகுதி இங்கிலாந்து கைக்கு சென்றது... Weizman க்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்றது இங்கிலாந்து அரசு...அதற்கு அவர் யூதர்களுக்கு அவர்கள் நிலத்தை தாருங்கள் என்று கேட்டார்... அப்போது அந்த நிலம் இப்போது இருக்கும் இஸ்ரேல்... இது ஒரு முழுதும் பாலைவனம்...அப்போதுபாலஸ்தீன அரசு அந்த பாலைவன நிலங்களை பணத்திற்காக யூத மக்களுக்கு விற்றது.... அப்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதறிக்கிடந்த யூதர்கள் தன் தாய் நிலத்திற்கு பணம் கொடுத்து நிலத்தை வாங்கி குடியேறினர்....அப்போது ஹிட்லர் அவர்கள் நாட்டில் உள்ள 60 lacks யூதர்களை கொன்றான்....பிறகு ஜெர்மனி அரசு விழுந்தது...யூதர்கள் அதிகம் வருவதை குடியெருவதை பார்த்து பாலஸ்தீன அரசு சண்டை போட்டது...அப்போது தான் சண்டை ஆரம்பம்... 2nd world war முடிந்து இஸ்ரேல் ஒரு தேசமாக உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றது... அடுத்த நாள் 7 நாடுகள் சேர்ந்து அதை அழிக்க போர் தொடுத்தனர்...அப்போது அவர்கள் இஸ்ரேல் உள்ளே அரபு நாட்டு மக்கள் வெளியே செல்லுங்கள் நாங்கள் இஸ்ரேலை அழிக்க போகிறோம் என்றனர்.... இஸ்ரேல் 1st பிரதமர்...யாரும் அவர்கள் சொல்வதை கேட்டு வெளியே போகாதீர்கள் இது நம் உள்நாட்டு பிரச்சினை பேசி தீர்த்துகொள்ளலாம் என்றார்...அதை கேட்காமல் சில கூட்டம் மக்கள் வெளியே சென்றனர்.....பிறகு இஸ்ரேல் பிரதமர் வெளியே சென்றவர்கள் உள்ளே வரகூடாது என்று lock செய்தார்...பிறகு மற்ற 7 நாடுகளுடன் சண்டை நடந்தது இஸ்ரேல் வென்றது....
வெளியே சென்ற இந்தக்கூட்டம் தான் பாலஸ்தீனம்....அங்கும் போகமுடியாமல் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்து உள்ளேவும் போகமுடியாமல் அப்போ அப்போ..சண்டை செய்து கொண்டு இருக்கிறார்கள்....
இஸ்ரேல் நாட்டை எந்த கொம்பனாலும் ஜெயிக்க முடியாது....பல போர்கள் சாட்சி...நாடு உருவான அடுத்த நாளே 7 நாடுகள் முட்டி தோற்று போய்விட்டது....எந்த காலத்திலும் பிடுங்க கூட முடியாது....ஏனென்றால் கர்த்தர் அவர்கள் கூட இருக்கிறார்...
மனித வரலாறு அங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது...அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்....
மோசஸ் பழைய ஏற்பாடு...இயேசு புதிய ஏற்பாடு.... கிறிஸ்து மக்களின் கடவுள் கர்த்தரும்...இஸ்லாமிய மக்களின் கடவுள் அல்லா..வும் ஒன்றுதான்.... அந்த நாடு அதை சுற்றி உள்ள அனைத்து நாடுகளும் அவர்கள் அனைவருக்கும் சொந்தமான மண்.....பெயர்கள் மாரிஉள்ளது அவர்கள் வழி ஒன்றுதான்....
Enda devadiya payala Jesus and allah oum ondrada punda mavana Jesus crucified yaar poi israel sunniya poi umbu pundai
இஸ்ரேல் போக முடிந்த உங்களால் மணிப்பூர் போக முடியலையா?😅😅
மணிப்பூரில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று நினைத்திருப்பார்கள்.😞
Manipur la periyah vishyam ila ethum neenga ena prechanai you tube la paarunga purium ..still there are tribes bro full and full land and drug opium ..neenga search panunga government Nala Anga oru prechanium ila ..
😅😅😅😅
Israel pona thiumbe varalam nu therium thonthi tv ku
Manipur போகலாம் but Modi பிரதமர் and bjp is ruling Manipur. They are more brutal than Israel
ஈழத்தில் நாங்கள் செத்து மடிந்த போது எங்கே போனீர்கள்
Hindu kal Athanal
@@Dhoni-jl5mb , , , தமிழர்கள் என்பதால் , , ,
Fraud tv
தமிழர்களின் முதுகில் குத்திய பலஸ்தீனர்
இன்றும் உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மட்ட மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை
நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர்
இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள்
கூகுளில் mahintha rajapaksa road romallah
mahinda rajapaksa road palestine
இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும்
மன வேதனையுடன் இந்த பதிவு
ஒங்கட ஈழம் நீங்க சிங்களவர்கள் கள் அறிவாளிகள் நாங்கள் என்ன செய்ய
நீங்க போனதே இஸ்ரேலிடம் நல்ல பெயர் வாங்க!
சொந்த நாட்டிலே உண்மை செய்தியை வெழியே கொண்டு வராதவனுக!
இஸ்ரேல் போயி உண்மை கொண்டு வரப்போறானாமா????
நீங்க அங்க பாதுகாப்பான இடத்தில் கும்மாளம் அடிக்கிறீங்கனு உண்மையான news வந்திருச்சு.
🌹🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🌹வெற்றி
பைபிள் படிங்கள் அப்போது புறியும் உலகம் ஆமென்
உலகம் புரிவது இருக்கட்டும் 😂😂😂😂😂
அதுவும் பைபிளில் உன்னதப்பாட்டு என்ற சேப்டரை படியுங்கள் 😂😂
அப்போது தான் பைபிள் எப்பேர்பட்டது என்று புரியும்😂😂😂😂
அம்மா நீ போய் பகவத்கீதை படி
@@jamujamu6061உன்னதப்பாட்டு குறித்து என்ன சொல்ல வர்ற
@@soranasakeryogam719பகவத் கீதையில் இஸ்ரேல் பற்றி இருந்தால் கொஞ்சம் பதிவிடுங்கள் 🎉
@@jamujamu6061😂😂
மூன்று மதத்தவருக்கும் புனிதமான இடமாம்...ஆனால் மனிதத்திற்கு இடமில்லாமல் மதம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது...வரலாறே சாட்சி!!!
இந்தியாவில் மணிப்பூர் என்று ஒரு மாநிலம் இருக்கிறது என்ற ஞாபகம் தந்தி டிவிக்கு தெரியாம போச்சே
மணிப்பூர் ,இந்தியாவில் இல்லை போல,என்று நினைத்து இருப்பார்கள்
ஒரு ஹெராயின் மாநிலம் இப்போது தான் திருந்தியுள்ளது.
Manipura adhu enga irruku edhukuanipuruku poganum nammaellam mattra nadu pathi mattum daan kavalai paduvom num naatai pattri illai
@@senthilkumaran1661 அம்பானி துறைமுகத்தில் இருந்த டன் கணக்கான போதைப் பொருட்களை சொல்கிறீர்களா
@@senthilkumaran1661உலகம் முழுதும் போதையில் தான் இருக்கிறார்கள் நண்பா
உண்மை வரலாறு சொன்னதுக்கு வாழ்த்துக்கள்
ஹரி அவர்களே இங்கிருந்து இஸ்ரேல் போயி வீடியோ போடுறீங்க நம் பக்கத்து மாநிலமான மணிப்பூரில் இருந்து ஒரு வீடியோ போடவில்லையே ஏன்
உங்கள நெனச்ச பாவமா இருக்கு மணிப்பூர் போறதுக்கு நேரமில்லாம காச போனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி சீ
Jesus with peace full isreal JESUS NEVER FAILS ➕️❤ JESUS ONLY all mighty GOD IN the universe AND
peaceful world
ஹமாஸ் தாக்குவதற்கு முன்னர் எத்தனை வருடம் எத்தனை முறை எத்தனை தடவை தாக்குதல் நடத்தியது என்று உங்களால் கூறமுடியுமா
நிச்சயமாக மரணம் உங்களை கடினமாக பிடிக்கும் அப்பொழுது அரியவரும் உங்களுக்கு மரண வேதனை மண்ணறை வேதனையை நரக வேதனை கொடூரம் அனைத்தும் புரியவரும் நாள் இருக்கிறது
Allahu akbar
Allah Akbar 😊❤
Mahthee will coming
இந்தியாவிலும் அதை தானே செய்றீங்க
அரபு நாடுகளை பார்த்து திருந்த மாட்டிர்களா பாய்களா
வளைகுடாவில் அமைதி பொருளாதார உயர்வு மக்கள் வாழ்வியல் உயர்வு உங்க கண்களுக்கு தெரியாது
ஏதாவது அரபு தேசம் எகிப்து இந்த காசா அகதிகளை ஏற்கிறதா சிந்தியுங்கள் பாய்களா
அரபு தேசத்தை விட உங்களுக்கு இஸ்லாம் அத்துபடியா
முன்னேறுவதுக்கு வழியை பாருங்க
எப்ப பார்த்தாலும் ஜிகாத் கொலைவெறி வெடிகுண்டுனு து
காசா பாலீஸ்தான் துருக்கி பாகிஸ்தான் ஒழிந்தால் உலகமே அமைதி பூங்காவா இருக்கும்
அல்லாவு அக்பர்
ஆமென்
😡😡😡😡😡
அழகான தமிழ் உச்சரிப்புகள் என் மண் (ஈழம்) வீசுகின்றது நன்றி❤
Boomer vanthoma matter ennanu ketoma feel pannanum tamil Mann apadi epadi nu like ku kaga lordu madiri pesa kudathu
சகோ அவன் என்ன தமிழை அவ்வளவு திருத்தமாக உச்சரித்துவிட்டான்
@@karthikmatthew7379@1
@@karthikmatthew7379q
Israel God bless you
மூன்று மதத்தவர்களுக்கும் பொதுவான இடத்தில் ஒரு மதம் மட்டும் இராணுவத்தை நிறுத்தி இருக்கிறான்,அது தான் பிரச்சினைகளின் ஆரம்பம்.
இஸ்ரோவெல்தன்சோந்தம்
சரியாக இடங்களை சொன்னீர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது தான் அக்ஸா மசூதி ❤❤❤
For christian not compulsory to got to Jerusalem
Christian will pray at any place they are following only word of god 🙏
Amen
அதற்கு எதுக்காக 5சிலுவைப்போர் நடத்தினீர்கள்?
@@manimaran-nr4vvஅது தவறல்ல, அவர்கள் தங்கள் மண்ணுக்காகப் போராடினார்கள்
அந்த இடம் மீண்டும் கட்டபட வேண்டும் அதில் இயேசு வருகிறார் பூமியை ஆள போகிறார்...அதற்காக தான் இவ்வளவும்...இது 2000 வருடம் முன்பே இயேசு சொன்ன தீர்க்கதரிசனம்...அவர் இரண்டாம் வருகை நடக்கும் உறுதி.....
Wrong understand statement
JESUS is the Saviour of the World 🌎
Jesus is incharge.. Jesus is a jew.. Jerusalem is for jews ✡️ 😍
நன்றாக கதை விடுகிறீர்கள் ஈழத்தில் இணப்படுகொலை நடக்கும்போது, இவ்வளவு விளக்கம் இல்லையே அப்போது எங்கடா போனிங்க, அதிகாரத்தில் உள்ளவனுக்கு எவ்வளவு அனுதாபம் காட்டுகீறீர்கள்,பலம்முள்ளவனை பாராட்டுவதம்,இளச்சவனை இகழ்வதும் நாட்டு நடப்பாக மாறிவிட்டது, இயற்கை இதற்கு தீர்வு அளிக்கும்.
கண்ணீர் சிந்தும் மக்கள் மற்ற இன மக்களுக்களிடம் துன்பங்களை பகிரும் போது நல்ல தீர்வுகளை பரிமாறிக் கொள்ள உதவிகள் புரியும்
Thanks hari. Now I clear about ஜெருசலேம்.
Israel America
நாசமா போகணும்
Ameen Ameen
🤲🤲🤲🤲🤲🤲
கனவுதானே 😝
Yar nasama poran par,
ஜேசுவை விசுவாசிக்கும் யாரையும் சபிக்க முடியாது. அதோடு யூதர்கள் ஜேசுவை கடைசியில் ஏற்று கொள்வார்கள். கடவுள் ஆசீர்வாதிதா தேசங்களையும் மக்களையும் நீங்கள் சபிதால் நீங்கள் சபிக்க படுவீர்கள். அவர்கள் ஆசீர்வாதம் பெருவார்கள். உங்கள் வாழ்க்கையை நீங்களே சபித்து நாசம் பண்ணுகிறீர்கள்
ஈராக் சிரியா ஏமன் ஆப்கன் நிலை போல பாலஸ்தீன நிலை வரும்
Hamas nasama poha wenum...
We love Israel ❤❤❤
தந்தி டிவியில் எவனுமே நல்லவன் இல்லையா ஐயா நான் உன்னை கொஞ்சம் பொய் அதிகம் கடந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள்...
அல்லாஹ்வுடைய பூமி தான் அல்லாஹ் நல்லடியார்களுக்கு கொடுத்தான் இதனை பூமியை உலகத்தை ஆட்சி நிர்வாகம் அனைத்தையும் நல்ல முறையில் செய்து அவனை புகழ்வதற்காக பாராட்டுவதற்காக வாழ்க்கை வழிமுறைகளை காட்டிக் கொடுத்தான் இதுதானே உண்மை ஏன் தெரியுமா???
Ungaluku support ah pesina nallavan illati poi karan apdithana
உண்மையிலேயே உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமென்றால் பைபிளையும் படிக்க வேண்டாம் குர்ஆனையும் படிக்க வேண்டாம்,, போய் வரலாற்றை படியுங்கள்.... அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும்....
பாபிலோனிய பேரரசு ,,அலெக்ஸாண்டரின் படையெடுப்பு, ரோமானிய பேரரசு, ஒட்டமான் பேரரசு, இரண்டாம் உலகப் போர் வரை படியுங்கள்...
திருகுர்ஆன் எழுதிய நபிகள் நாயகம் பைபிள் உள்ள பழைய ஏற்பாட்டில் முக்கால் வாசி பகுதியும் புதிய ஏற்பாட்டில் உள்ள சில வற்றையும் எழுதியுள்ளார் அல்லா என்பவர் கர்த்தர் இவர் மூன்று மதங்களுக்கு இறைவன் ஆவார்
மிக்க அருமை . இலகுவாக விழங்கக்கூடியதாகவுள்ளது. நன்றி செய்தியாளர் அனைவருக்கும்.
இஸ்ரேல் போக முடிந்த உங்களால்,. என் மணிப்பூர் செல்லவில்லை.. இதுதான் உங்கள் ஊடக தர்மமா?
முடியாது. அது இஸ்ரேல். இது இந்தியா. நமது பாரத பிரதமர் ஆட்சி செய்யும்போது நாம் எவ்வாறு அங்கே போக முடியும். நீங்களே முடிவு செய்து கூறுங்கள்.
The Union govt didn't give permission for people to visit the places citing safety issues
மனிபூர்ல கலவரம் வந்தபோது நேரடியாக போய் செயல்படாமல் என்ன புடிங்கினு இருந்திங்க
சங்கி ஊடக
மணிப்பூரில் பிரச்சனையை பெரிதாக்க விரும்பவில்லை
அதன் காரணமாக போகவில்லை :
இஸ்ரேலில் பிரச்சனை இத்துடன் முடிந்து விட கூடாது என்று நினைத்திருக்கலாம் ;
So
அதனை பெரிதாக்கவே போயிருக்கலாம் :
ஊரு இரண்டு பட்டால் பத்திரிக்கை காரனுக்கு கொண்டாட்டம் :
இரண்டு பேர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி ;
தினத்தந்தி காரன் இரத்தம் குடிக்க ஆசை படுகிறான் :
West Bengal?
@@sarangarajanranganathan1315
west bengalil என்ன பிரச்சனை ?
@@sulthanalaudeen3426Jihadees in west bengal attacked a temple
இந்த அக்கறையை மணிப்பூரில் காட்டிலேயே
மிக மிக அருமையானப் பதிவு நன்றி
நீ உன்மையான ஊடகா இருந்தா காசா வில் இருந்து நேரலை குடுடா பார்ப்போம் (தொந்தி) தந்தி
Boss,,, Gaza la soru thanni Ila, internet Ila, current Ila,, anga poi yenna panrathu--anga valra 25laks people Mari ivarum sethuruvarula Athan pola😢
@@bravovisiters3312 இந்த பொய் ஊடகத்தில் ஒரு தொல்லை ஒழிஞ்சனு நினைப்போம்
ஈழம் அழியும் பொது எங்க இருந்தீங்க சர்வ நாசம்
இங்கே இருக்கிற மணிப்பூர் பத்திகிட்டு எரிஞ்சு போறதுக்கு வலியை காணோம் அடுத்த நாட்டுக்கு போயி அங்கே வீடியோ எடுக்க முடியுது இங்க வீடியோ
எடுக்க முடியல
வேங்கை வயல் பீத்தண்ணி பற்றி எவனும் பேசவில்லையே தமிழ் மீடியா திமுக அல்லக்கை கூட்டணி காக்கா கூட்டம்
அது முடியாது. இது இந்தியாவின் பிரச்சினை.
100% TRUE ANCIENT HISTORY.
Not story. It's history.
@@nazeeram5773 OK BRO...THANKS FOR YOUR CORRECTION.
அதற்கு எவன் தாக்குதல் நடத்தினானோ அவனுங்கள அவனுங்களோட இடத்தை அழித்து விடுங்கடா, உலகப்போர் என்னதுக்குடா??? எப்படி பார்த்தாலும் மக்களை கொல்லவேண்டும்? என்ன சிந்தனைடா? உலகத்தில் பல நாடுகள் அமைதியா அவனுண்டு அவன் வெலயுண்டுணு இருக்கானுங்க குண்டு வெச்சு அவங்க எல்லாம் சாகனும்???
@@nazeeram577317:25
இங்க போய் பார்த்தேன். .அருமையான இடம்
இது ஒரு சைவ தமிழ் சிவ பூமி என்று சொல்லு ங்க எல்லா பிரச்சினைகளும் முடியும். இல்லை முடியவே முடியாது.👍
நீங்க எப்போதும் உண்மையைத்தான் பேசுவிங்க. நம்பிட்டோம்.
உலக நாடுகள் ஒன்றினைந்து சுமுகமான தீர்வை கொண்டு வரவேண்டும் ஆனால் அப்படி நடப்பது கடினம்
Thank you Hari. After hearing your speech I came to know about Jerusalem.
Kandippa. Vaikkathan. Poagirargal. Yard. Soannalum. Adhu. Nadandhey. Theerum. Amen.
hari sir azhaga clearly explained about the al aksa masjid. ur INTRO.. super sir
Sri great speech and good explanation. Thank you
அல்அக்ஸாவை உலகில் எந்த கொம்பனாலும் தொட்டு விட முடியாது. இது என் அல்லாஹ்வின் இராஜ்யதுக்கு சொந்தம் 🔥🔥🔥
😂Po da angutu
😂😂😂😂
அல்லாஎன்பவன்மாமாபுன்டைபெரிய கடவுல்கிடையது
@@KiresiyanMasterJesus oru devadiya paya israel sunniya poi umbu Jesus yaralacrucifird solluda pundai
மணிப்பூரை நீங்கள் லைவாக எடுத்தால் நன்றாகவே இருக்கும்
மணிப்பூர் கலவரம் நந்த பொழுதில் ஏன் செல்லவில்லை
Most of the history is correctly told by the reporter.
Well-done.
Hello, Hari Haran, I appreciate you are doing your best to describe in detail.
please stop the war 😢 nobody stop this war, Dad Jesus come please stop the war🤗🤗 🙏😭😭😭😭😭😭😭😭😭
It's really great to thanthi tv especially Mr Hari giving the present condition mean war field not so easygoing big salute to Mr Hari as well thanthi tv and team take care Mr Hari be safe return to India let's pray to end the war...
மதங்கள் அருகே அருகே இருக்கிறது மனிதம் எங்கே இருக்கிறது
நன்றி ஹரி
நன்றி ஹரிஹரன் ❤
தாவீது இராஜாவின் காலத்திலேயே அந்த இடம் அவரால் வேண்டப்பட்டு எருசலேம் தேவாலயம் கட்டுவதற்கான ஆயத்தங்கள் நடந்தது அவரின் மறைவிற்குப் பிறகு முடி சூடப்பட்ட 18 வயதுடைய சாலோமோன் ராஜாவால் கடவுளால் கொடுக்கப்பட்ட ஞானத்தையும் வைத்து அங்கு எருசலேம் தேவாலயத்தைக் கட்டினார் .. அதை கி மு 587 ல்
நேபுகாத் நேச்சர்ரால் இடிக்கப்பட்டது... கிமு இருந்தே அங்கு கிறிஸ்தவர் யூதர்கள் மற்றும் ரோமானியர்கள் மட்டுமே வாழ்ந்தனர் ரோமானியர் ஆட்சி செய்த காலத்தில் யூதர்கள் ஒடுக்கப்பட்டு அனேகர் கொலைசெய்யப்பட்டனர் அதனை அடுத்து யூதர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்தனர்.. அவர்களின் வளர்சியைக் கண்டு பயந்து அவர்கள் இருந்த நாடுகள் மீண்டும் அவர்களை அளிக்க முயன்றபோது அதனை தொடர்ந்து மீண்டும் அவர்களுடைய இடத்தில் வந்து குடியேறினர்... கிபி 69 ல்த்தான் இஸ்லாமியர் படையெடுத்து அங்கு சொந்தம் கொண்டாட தொடங்கினர்..
Fantastic explanation very clear cut speech Mr hari haran
கடைசி காலம் வேதத்தில் கூறப்பட்ட அனைத்தும் நடந்து கொண்டு வருகிறது
உங்கள் இரண்டுபேருடைய செய்தித் தொகுப்பு மிகவும் நன்றாக உள்ளது. ஆங்கிலம் தெரியாதவர்களும் உங்கள் காணொளியை பார்ப்பார்கள். ஆங்கிலம் கலக்காமல் செய்தி வாசித்தால் சிறப்பாக இருக்கும். நான் பார்த்தவரை அரபி , சீனம், ஜப்பானிய மொழிகளில் ஆங்கிலம் கலக்காமல் செய்தி வாசிக்கிறார்கள். நாமும் அப்படியே தமிழில் மட்டும் செய்தி வாசித்தால் நன்றாக இருக்கும். இது நீங்கள் நம் மொழிக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும் என்பது என்னுடய தாள்மையான கருத்து.
ஆயிரம் வரலாறு பேசினாலும் ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் அப்பாவின் மக்களை சாவதை யாராலும் தடுக்க முடியவில்லை. நீங்க சொல்ற கடவுள் எந்த அப்பாவி மக்களையும் காப்பாற்றலையே ஏன்
*The Bible Prophecy about Jerusalem*
(சகரியா 12 :1-4)
1இஸ்ரவேலைப்பற்றி கர்த்தரிடமிருந்து வந்த துக்கச் செய்தி. கர்த்தர் வானத்தையும், பூமியையும் படைத்தார். அவர் மனிதனின் ஆவியை அவனுக்குள் வைத்தார். கர்த்தர்,
2“பார், நான் சுற்றியுள்ள நாடுகளுக்கு எருசலேமை நச்சு கிண்ணமாகச் செய்வேன். நாடுகள் வந்து அந்நகரத்தைத் தாக்கும். யூதா முழுவதும் வலைக்குள் அகப்படும்.
3ஆனால் நான் எருசலேமைக் கனமான பாறையாக்குவேன். அதனைத் எடுக்க முயல்பவன் சிதைக்கப்படுவான். அந்த ஜனங்கள் உண்மையாகவே சிதைக்கப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். ஆனால், பூமியிலுள்ள அனைத்து நாடுகளும் எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடக் கூடுவார்கள்.
4ஆனால் அந்நேரத்தில் நான் குதிரைகளையும், அதன் மேல் வீரர்களையும் மயக்கமுறச் செய்வேன். நான் பகைவர்களின் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் பயத்தினால் பேதலிக்கச் செய்வேன். ஆனால் என் கண்கள் திறக்கும். நான் யூதாவின் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருப்பேன்.
நன்றி, தம்பி
உங்கள் விவரங்களை நான் பாராட்டுகிறேன், ஆனால் கடவுளின் கோவில் மட்டுமே முதலில் கட்டப்பட்டது. ஒரே ஒரு தேவாலயம் மட்டுமே இருந்தது. இஸ்ரேல் செய்வது அவர்களின் நன்மைக்காகத்தான். இப்போது நடப்பது இறுதி நேரப் பகுதி.
Mr. Hary neengal Etcham entrance vartthaikku pathilaga MITCHAM Entra sollai use seiyalam it may be good
Thanthi seeni daveda TV
என்ன தம்பி தமிழ் தொலைக்காட்சிதானே தமிழில் கதைக்கலாமே
Hariharan ... Best of your efforts... Hats off for your information...
நல்ல தகவல், 👌👌👌👌👌
Hariharan English tamilum mix panni pesuraru
போர் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்.
உன் வீட்டின் மீது குண்டு போட்டால் இப்படி தான் புத்திசாலியாக சொல்வாயா?
அனுபவித்தவர்கள் நாம்,இந்த இரு நாடுகளாலும் பாதிக்கப்பட்டவர்கள்
Poda pnda. Ennattada vaalthurai. Inappadukolai sairahaya? Madaya
@@kathirmani4618ஆமா.ப.இவன்.வீட்டில்.குன்டு.போட்டு.தகர்தினால்..அதன்.வலிகள்.என்னவென்று.அவனுக்கு.புரியும்.அடுத்தவங்க.கதறி.அழுதா.அவன்.சந்தோஷ.பட்டு.சிரிப்பான்.போலருக்கு.அவன்.ஒரு.மனித.மிருகம்
அந்த.போர்மீது.உன்னையும்.தூக்கி.போட்டு.சாகடிக்க.வாழ்த்துக்கள்.
2019ல்ஈழத்தில் நடந்த சண்டையின் போது எங்கபோயிந்தீங்க,
ஒன்னும் மாறாது ஈரான் ஹிஸ்புல்லா ஹமாஸ் அழியும்
அருமை யான ஆழ்ந்த கருத்துக்கள் பதிவு நன்றி
ஆண்டவர் நம்மை படைத்தார்.இறந்தவுடன் கடவுளிடம் செல்லப்போகிறோம்.இடையில் கொஞ்சம் அவருக்கு ரெஸ்டு கொடுத்தால் என்ன?
Athan bro Bible soluthu ulazah Kai vaithal Jesus Christ coming soon ❤🎉 yes nu solravanga.
Correct.3 உலக போர் வரும். இஸ்லாமியரின் church இடிக்கப்படும். அந்த இடத்தில் கிறிஸ்த்தவ தேவாலயம் கட்டப்படும். அந்திகிறிஸ்து வருவான். அப்புறம் இயேசுகிறிஸ்துவின் வருகை இருக்கும். மத்தேயு:24 அதிகாரம் படிச்சா தெரியும்.
🌹ஒரு மதத்தை சார்ந்தவர்கள், மற்றொருவரின் மதஉணர்வுகளை புரிந்துகொண்டு மதித்து, பொதுவான நன்னெறிகளை பகிரவேண்டும்.
எல்லா மதங்களும் அன்பையே💕 மனிதனுக்கு வலியுறுத்திகிறது. அவன் புரிந்து கொண்டதோ என்னவோ விரோதமும்,⚔️ கழப்புணர்வும்தான்.
மனிதமா?புனிதமா? இந்த கேள்வியை புதிய தலைமுறை அன்பு வைத்து ❤️தீர்மானிக்கட்டும்.
திரு.ஹரிஹரனின் சரித்திர 🎥உண்மைகளை விவரிக்கும்🔔 விதம் மனதை⚓ தொடுகிறது.
Very Very nice explanation, good message
Insahalla one day we are charging
We are waiting mahthee ❤😢
❤ உங்கள் செய்தி சேமிப்பவர் உயிரேடுதிரும்ப நான் பார்திகிறேன்❤என் ஏன்றால் இஸ்ரேலியயுத்ததில் பல திருப்பணிகள் கொள்ளபடுகிறார்கள்❤கவனம் தேவை ❤❤
*ஆபிரகாம் குடும்பத்தில் புகுந்தாளே சக்களத்தி..இன்னும் ஆபிரகாமின் சொந்த மனைவியின் வாரிசு இஸ்ரவேலர்களை சக்களத்தி சனியன் விட்ட பாடில்லை😔*
Please explain what is idiyappa sikkal?! Can you clear
Ist of it!?
Hari you are weldone
வாழ்த்துக்கள்
யூதர்களுடைய தேவாலயம் திரும்ப கட்டப்படும்
Great job hari bro ❤️
ஹரி அவர்களை காஸாவிற்க்கும்,பாலஸ்தீனத்திற்க்கும் அனுப்புங்கள்
Dear Hari...Well...Viewed your vedeio coverage in Jerusalam...Veiwers are very much anxious to see your vedio coverage in North Gaza where Battle is going on now...Please do & telecast it soon..With Love..❤🎉❤
neengalum national news maari anga poitingala da
Tq. Bro for the news
நைஸ் வீடியோ.
தவறான செய்திகள் அதிகம் பகிரப்படுகிறது. இஸ்ரேலிய பெண் ஒருவர், ஹமாஸ் போராளிகள் என்னையும் என் குழந்தையையும் மிகவும் அன்பாக பாதுகாப்பாக நடத்தினார்கள் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொண்றார்கள் என்று கூறுகிறீர்கள். உடக தர்மத்தோடு நடந்துகொள்ளுங்கள்.
Good very good presentation of information.ation I lay man language . Hats app Thanthi teM ❤
Israel great
கடைசி வரைக்கும் யாருக்கு சொந்தம் தெரியலையே சார்???
ஏன் நீங்க நேரடியாக காசா போக கூடாது காசா தானே போர் களம் safe ஆன இடத்தில் இருந்துகொண்டு சீன் போடுறீங்க முட்டு தந்தி🤣🤣🤣 அனைத்து தீவிரவாத அமைப்புகளும் அழியா எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾
Loloppp0ppp0p9oop of😅 pp😅
நீ போடா நாயே ராசாவுக்கு அங்க போய் சாவு தர்கா
😅😅😅😅😅😅😅😅😅
😅
😮
மணிப்பூர் எப்ப அண்ணா போவ
Good job thank you
Thank yo so much sister / Hari
புனிதமான இடம்னா அமைதியும் சமாதானமும் இருக்கனும் அங்கே எப்பவும் அமைதி இருந்ததாக தெரியவில்லையே
புனித இடமாக மதிக்கும் இடத்தில் சக்களத்தி குடும்ப சனியன்கள் நுழைந்தால் எப்படி சமாதானம் இருக்கும் ⁉️
jusus ku sakalathi yaru
sry antha etathuku sakalathi yaru
Israel is Jesus Christ Holly land
வரலாறு தெரியாத தத்தி ஹரி