Ranjithame serial | Episode 311 | ரஞ்சிதமே மெகா சீரியல் எபிஸோட் 311 | Vikatan Tv | July 17 - 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 83

  • @amalamery9122
    @amalamery9122 3 месяца назад +36

    என்னதான் அருண் ரஞ்சிதா hero.வா இருந்தாலும் தீனன்சார் வந்தாலே வேற லெவல்தான் மகிழ்ச்சி

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 3 месяца назад +33

    சே என்ன கொடுமய்யா.....அருணோட அப்பனுக்கு நினைவு வரும்போதெல்லாம் கரெக்டா கல்பனாதான் வருவாள்....அந்தாள கீழேபுடிச்சு தள்ளுவா....அந்தாளுக்கு நினைவு போயிடும்....யோவ் டைரக்டரே இன்னும் எத்தனை எபிசோடுக்கு பூ சுத்தவே....😢😢😢

    • @chandrakalah7882
      @chandrakalah7882 3 месяца назад

      Munnalapona. Auto in pinnalaye pokama gomathi muttal veettukkuvandhu ottukekkira.😊

    • @vallimanalan579
      @vallimanalan579 3 месяца назад

      எபிசொட் முடியும்போது!

  • @SubhaSiva491
    @SubhaSiva491 3 месяца назад +46

    தீனா கோமதி சீன்ஸ் இது மாதிரி நெறைய போடுங்க semmaya இருக்கு 🤣🤣🤣

  • @essbee5819
    @essbee5819 3 месяца назад +3

    சீரியல் பார்க் கிறவங்க எல்லாரும்😮காதுல பூ வச்சு இருக்காங்க என்று டைரக்டர்
    நினைசுட்டாரூ போல.

  • @swethas3531
    @swethas3531 3 месяца назад +12

    Denaan fans !

  • @ManosuloManosulo
    @ManosuloManosulo 3 месяца назад +2

    Deena my favourite actor❤

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 3 месяца назад +3

    Deenavum Kalpanavum Pesurathu Deenavum Vidhyavum TaTa Kaatturathiyum Parththu Komathi Kaattum Reaction Super Scene

  • @AyeAye-j1v
    @AyeAye-j1v 3 месяца назад +3

    Maanum. ketta. vithya.

  • @syedjahirhussain8932
    @syedjahirhussain8932 3 месяца назад +14

    கல்பனா உண்மை தெரிய இன்னும் 400Episode தாண்டனும்

    • @ammupaati4171
      @ammupaati4171 3 месяца назад

      appadiya,,,,thangamudiyaathu samy...ennaal thaan...ellam kadavul arul,,,irnthaal mudium varai paarppean...

  • @akstudio9217
    @akstudio9217 3 месяца назад +3

    ஏன் இந்த அம்மா கூட இருந்து பாத்துகல,சத் தமா இருந்தா,ரூம்குள்ள போய் கதவ சாத்திட்டு இருக்கலாம் la

  • @chandrakalah7882
    @chandrakalah7882 3 месяца назад +5

    Husbend. Pakkathula illama vasalla ukkandhu. Vettimurikkura

  • @pookkadaieditz
    @pookkadaieditz 3 месяца назад +11

    போன் வால்யூம் அவ்வளவு சவுண்டாகவா இருக்கும் 🙄

  • @shifanminha2017
    @shifanminha2017 3 месяца назад +2

    Deenan suprb acting i like it

  • @AlliraniKunendrarasha-qv6li
    @AlliraniKunendrarasha-qv6li 3 месяца назад +22

    Kalpanaum.Vedhaium.Parkka.Erichal.Warudhu

  • @balabalaji5400
    @balabalaji5400 3 месяца назад

    தீனா அண்ணன் சூப்பர்

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 3 месяца назад +57

    கல்பனா வேதா கிட்ட மாட்டிக்க வைக்க மாட்டாங்க...அப்படி செஞ்சா கதை முடிஞ்சிடும்

    • @ammupaati4171
      @ammupaati4171 3 месяца назад +3

      Veda kitta maattinaal thaan avaludaiya saayam velukkum..matravar yaar sonnaalum Veda kaadhil vizhaathu...vizhunthaalum ava keakkavea maattaal

  • @kuwaitkuwait9703
    @kuwaitkuwait9703 3 месяца назад +25

    அருன் அப்பா கடிதம் எழுதினார் என்றால் சரி

    • @sharonrose9603
      @sharonrose9603 3 месяца назад +2

      அவன் பேசாம சாகலாம்

  • @prabhuvasuprabhu7962
    @prabhuvasuprabhu7962 3 месяца назад +2

    Deena comedy super

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 3 месяца назад +9

    அஅருண் முட்டாபயலுக்கு , கல்பனா மேலே எந்த சந்தேகமும் வரலையே , ஆனா ரஞ்சிதாகூட நெருக்கமா இருக்கிறான்....கல்பனாவின் மூஞ்சிக்கு நேரே ரஞ்சிதா கேட்கும் போதுகூட அருண் சும்மாவே நிக்கிறான்....மர.மண்டை....😖😖😖😖

  • @AyeAye-j1v
    @AyeAye-j1v 3 месяца назад +4

    Nalla. nadippu. da. Sarmi. Vedha. mundda. kalppana. mundda ya. kanddu. pudikka. thuppu. illa

  • @devipriya6181
    @devipriya6181 3 месяца назад +3

    Dheena semma matta poran

  • @Akshaya-cs4nw
    @Akshaya-cs4nw 3 месяца назад +1

    Aiyyyyoooo Dheena va enaku rompa putikum but entha muntaya பார்த்தாலே yarichala varuthu sirikum போது mookara ku 🔥 ya paaru

  • @murugaprakash8303
    @murugaprakash8303 3 месяца назад +7

    வருட கணக்கில் கதை இழுக்க போகிறது.

  • @suriyakala7852
    @suriyakala7852 3 месяца назад

    Arun 💞Ranjitha
    Deena comedy 👌

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 3 месяца назад +12

    You are so careless, Veda 😅

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 3 месяца назад +13

    You are so careless, Veda 😅 why blame others,

  • @muthuraja-wo7uq
    @muthuraja-wo7uq 3 месяца назад +7

    Ella dramavilum negative taan poduranga

  • @SubhaSiva491
    @SubhaSiva491 3 месяца назад +35

    தீனா வில்லன் தான் இருந்தாலும் ரவி மாதிரி பொறுக்கி இல்ல decent ஆன வில்லன் ❤️😅

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 3 месяца назад +2

      யார் ரவி?

    • @pookkadaieditz
      @pookkadaieditz 3 месяца назад +1

      @@SubhaSiva491 காதலித்து திருமணம் செய்த மனைவியின் தங்கையை அடைய நினைக்கும் காமுகன் டீசண்டான வில்லனா 😏

    • @ammupaati4171
      @ammupaati4171 3 месяца назад

      saakkadai.....theangi kidanthaalum vazhinthu oodinaalum antha thanneer naatram piditha thanneer thaan....veettil pennddaati kuzhanthy irukkum podhu andi vantha pennaiyea (Thangaiyaga kaappaatruvatha vittu) irukkum ivan DECENT??!!

    • @SubhaSiva491
      @SubhaSiva491 3 месяца назад

      ​​@@pookkadaieditzwife oda sister மேல ஆசை படுறது தப்பு தான்... ரவி மாதிரி எல்லாம் பொண்ணுக கிட்ட தப்பா நடக்கல. Example வித்யா கல்பனா கிட்ட தப்பா நடக்கல la அதான் decent ஆன வில்லன் னு சொன்ன.. Actulay தீனா comedy வில்லன் also 😂

    • @pookkadaieditz
      @pookkadaieditz 3 месяца назад

      @@SubhaSiva491 sis, அப்பா அம்மா இல்லாத பெண்ணிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பார்க்க வேண்டியவன் வேலியே பயிரை மேய்வது போல் இப்படி செய்யலாமா . இந்த மாதிரி ஆட்களை தான் நம்ப கூடாது இது என் கருத்து. இவன் காமெடி வில்லன் இல்லைங்க மோசமான வில்ல ன்.

  • @AyeAye-j1v
    @AyeAye-j1v 3 месяца назад +3

    Vithya. purusnukku. ivola. alaiura. chiii. Vedha. valarppu

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 3 месяца назад +7

    They are so careless 😊

  • @RamaniAmma-rg4jp
    @RamaniAmma-rg4jp 3 месяца назад +3

    Vedakku arive illai

  • @sharonrose9603
    @sharonrose9603 3 месяца назад +9

    தயவுசெய்து இந்த கெழவன ஒரேடியா சாவடிங்க.....யப்பப்பா தாங்க முடியல

    • @SubhaSiva491
      @SubhaSiva491 3 месяца назад +1

      🤣🤣🤣அந்த கிழவன மிச்சர் சாப்பிட தான் இந்த சீரியல் la வச்சிருக்காங்க 😅

    • @ammupaati4171
      @ammupaati4171 3 месяца назад

      @@SubhaSiva491 haha,,,paavamma....mixer kooda utkaarnthu kondu sappida vida maatteanguralea intha kalnenju kalpana..thalli thalli vittudaraalea

    • @SubhaSiva491
      @SubhaSiva491 3 месяца назад

      ​@@ammupaati4171🤣🤣🤣🤣🤣

  • @thadchanamoortykarunantham8838
    @thadchanamoortykarunantham8838 3 месяца назад +4

    பூனா எமுத்தாலர் மரஞகூமுட்டை ஒரு அப்பனுக்கு பிறக்காதவன் இந்த டைரட்டர்்

  • @S.karthi1234
    @S.karthi1234 3 месяца назад +6

    சூப்பர்❤❤❤❤😂❤

  • @mbterracottajewellery9616
    @mbterracottajewellery9616 3 месяца назад +2

    Mobile e ivalo sound a koyyala vera level mobile than.. kalpanava kaati kudunga director sir sakikala paka mudiala serial.. chuma mixer vayan mari avara vatchu irukinga serialla.. boar adikuthu

  • @SivaKumar-gj6qs
    @SivaKumar-gj6qs 3 месяца назад +3

    Arun Amma Ranjita va
    yenthu kita serial mutichtom

  • @sakthivelkaruppiah9426
    @sakthivelkaruppiah9426 3 месяца назад +3

    அருனை வ. மு. ஆசிரியர் கதையை அமைத்து உள்ளார்

  • @pugazhkani3568
    @pugazhkani3568 3 месяца назад

    Dheenan nermayana manusan pa. Ranjitha matum than venumnu nenaikiraru😂😂😂😂😂😂

  • @antony_thalapathy3968
    @antony_thalapathy3968 3 месяца назад +11

    Dheena 😂😂

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 3 месяца назад +1

    Ranjitha Ninaikkirathu Kalpanava Thitturathum Sari Thaan Vedhavalli Amma Ranjithavukku poraamai Ella
    Kalpana Thaan Kevalama Nadanthukkuraa

  • @nkentertainmenttamil
    @nkentertainmenttamil 3 месяца назад

    Soon Deena Weds with 10 Pombalai's new female characters uk director kondu varuvaaru pola

  • @CoimbatoreAmmuniMalar
    @CoimbatoreAmmuniMalar 3 месяца назад +2

    Kalpanava paethaalay erujala irku.ranjitha atha vida

  • @sakthivelkaruppiah9426
    @sakthivelkaruppiah9426 3 месяца назад +3

    இப்ப கூட மேடம் வேதா விக்கு யூ விக்க தெறியவில்லை

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b 3 месяца назад +6

    Bala should test his eyes Vidya and Gomathi hundred times better in looks and acting than Ranjitha 😮

  • @gollasanjeev8163
    @gollasanjeev8163 3 месяца назад +5

    First comment

  • @sahabshifa
    @sahabshifa 3 месяца назад

    கோமதி 😁😁

  • @muthulakshmiloganathan1277
    @muthulakshmiloganathan1277 3 месяца назад

    Deene vanthathan maas

  • @RamaniAmma-rg4jp
    @RamaniAmma-rg4jp 3 месяца назад

    Kalpanavai sagadinga

  • @alphonsafrancis3873
    @alphonsafrancis3873 3 месяца назад +5

    Kalpanathalliyittathanudhushttaethuarumkanilla

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 3 месяца назад +4

      Enna karumam idhu 😅😅😅

    • @Happy_bird_96
      @Happy_bird_96 3 месяца назад

      I think Malayalam la serthu type pani irukanga space ilama

  • @vasanthaml9383
    @vasanthaml9383 3 месяца назад +2

    Why u are against ranjitha.

  • @mahessiddhu8186
    @mahessiddhu8186 3 месяца назад

    Kalpana va pathi ipodhaiku theriyadhu pola first larundhu start aagudhu

  • @krishnamalapramasamy6216
    @krishnamalapramasamy6216 3 месяца назад

    Vedha vaye kilinga

  • @nkentertainmenttamil
    @nkentertainmenttamil 3 месяца назад

    Play Boy !! Deenan

  • @VijaranjaneeVijaranjanee-iz2cr
    @VijaranjaneeVijaranjanee-iz2cr 3 месяца назад +2

    😡😡😡😡😡😡😡🥿🥿🥿🥿

  • @prabhuvasuprabhu7962
    @prabhuvasuprabhu7962 3 месяца назад

    Kalpana saniyana Unna patha veritha varudhu

  • @premas4858
    @premas4858 3 месяца назад +3

    Adiye kalpana nee.payagaramana allu unakkum ithey kathi than varum saniyane neevum unn mujivum tho

  • @siyamsiyama434
    @siyamsiyama434 3 месяца назад

    Intha vethava tholainga

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b 3 месяца назад +4

    Ranjita worst acting 😂😂😂😂

  • @anushamohan3158
    @anushamohan3158 3 месяца назад

    Roma boring intrestinga illai

  • @kaleelal217
    @kaleelal217 3 месяца назад

    Ayyo da saami.......entha drama va stop pannungada......saami

  • @renukar1774
    @renukar1774 3 месяца назад +6

    Na netru comment pannathu polave kalpana again thallivituta dai story writer arivu ketta mundame thu neeum un storyum chi kevalama aruverupa iruku athe pola ranji song soundala than yellame aachinu antha kedu kettava sollita innum yetha naalaiku karaicha maave karaipada pulichirum so stop this nonsense thu intha vidiya devidiya yeen ippadi alairanu therile aruverupa iruku chi well said ranji

  • @prabhuvasuprabhu7962
    @prabhuvasuprabhu7962 3 месяца назад

    Kalpana saniyana Unna patha veritha varudhu