Manavalan karthar yesu | மணவாளன் கர்த்தர் இயேசு | Tamil christian song | Pr.Benny Xavier

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 25

  • @gladsonbritto6797
    @gladsonbritto6797 2 года назад +2

    End time alert.....nice song....thx pr💯🙌🙌🙌🙌

  • @sanjai42....85
    @sanjai42....85 2 года назад +2

    மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
    மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?
    பிரியமே நீ ரூபவதி
    எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே - மணவாளன்
    1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
    காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
    அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
    திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே - என் பிரியமே
    2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
    பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
    கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
    கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு - என் பிரியமே
    3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
    பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
    தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
    பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு - என் பிரியமே

  • @sankar9131
    @sankar9131 Год назад +1

    Super song brother, praise the lord

  • @antonyrajan6077
    @antonyrajan6077 3 года назад +3

    Vera leval

  • @benisha4924
    @benisha4924 2 года назад +1

    Amen pa🛐

  • @prabadigital6165
    @prabadigital6165 2 года назад +1

    அருமையான பாடல் பாஸ்டர் 2 வருடத்திற்கு முன்பு கேட்ட உங்கள் செய்தி இன்னும் மனதில் உள்ளது

  • @kanisathiya6754
    @kanisathiya6754 4 года назад +3

    அல்லேலூயா ஆனந்தமே ஆடி பாடி நடனம் ஆடி ஆனந்திதிடு🙋🙋💃Amen

  • @vincytamil
    @vincytamil 3 года назад +2

    Super super

  • @BERVIN-tt6fc
    @BERVIN-tt6fc 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jibintm4856
    @jibintm4856 4 года назад +1

    Beautiful song pastor
    God bless you pastor

  • @kingslinkingslin2597
    @kingslinkingslin2597 4 года назад +2

    Nice brother 🙇‍♀️🙏🙇‍♀️

  • @davidjacob4369
    @davidjacob4369 3 года назад +2

    Glory to God AMEN

  • @marshkeysofficial3771
    @marshkeysofficial3771 4 года назад +2

    glory to God..... Nice anna

  • @DhanuAnuCreations07
    @DhanuAnuCreations07 4 года назад +3

    Nice song 👌

  • @Franciya
    @Franciya 4 года назад +2

    Nice voice bro

  • @Praymson97508
    @Praymson97508 4 года назад +2

    Thambi (pastor)very nice

  • @DhanuAnuCreations07
    @DhanuAnuCreations07 4 года назад +2

    God bless you 😇

  • @anithakensingh6921
    @anithakensingh6921 4 года назад +2

    Praise God

  • @jahzieljuana3163
    @jahzieljuana3163 4 года назад +1

    Nice

  • @franklinbrosofficial
    @franklinbrosofficial 4 года назад +2

    ❤️❤️🔥

  • @ziphawilson
    @ziphawilson 4 года назад +3

    🌟✅🆗

  • @edwinjesus1119
    @edwinjesus1119 4 года назад +2

    Super song