என் கணவருக்கு இருந்த ஒரே சந்தேகம் : என்கிட்ட கேட்ட கேள்வி : Actress Nadhiya open up interview | love

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 185

  • @AvalGlitz
    @AvalGlitz  2 года назад +10

    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +450

    மாடன் டிரஸ் போட்டால் கூட எல்லா நடிகையை விட மிகவும் கண்ணியம்மாகபோட்டிருப்பார் நதியம்மாவாழ்த்துக்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +25

    தமிழ் நடிகைகளில் நல்ல அழகான எல்லோருடைய மரியாதைக்கும் உரிய நடிகை நதியா ஒரு காலத்தில் எவ்வளவு புகழ் இவருக்கு இன்னமும் நடித்தால் அந்த புகழ் இவருக்கு கிடைக்கும் என்ன ஒரு நடிகை என்ன ஒரு மனசு ❤️

  • @nishyanthienienarendrakuma6480
    @nishyanthienienarendrakuma6480 2 года назад +26

    She is the most respected and decent actress in the 80s.. A style icon who influenced lots of young girls in fashion. Still very beautiful and stylish.

  • @subhasubha4659
    @subhasubha4659 2 года назад +42

    சம்பாதிக்கிறது எவ்வளவு முக்கியமோ குடும்பம் அதைவிட முக்கியம் என்று தெளிவாக சொன்னீர்கள் சூப்பர் மேன் 👍👌⭐🌹

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 года назад +52

    அழகான , அமைதியான , பாந்தமான நடிகை. பொங்கல் வாழ்த்து அனுப்பும் போது நதியா படம் போட்ட வாழ்த்து அட்டை தேவை மிக அதிகம். புகழின் உச்சியில் இருக்கும்போது கர்வம் காட்டாத நடிகை..

    • @shaanu6568
      @shaanu6568 2 года назад +2

      Yes, Nathiya padam potta pongal vazhathu attai innum ennidam irukku...

    • @malathi3090
      @malathi3090 3 месяца назад +1

      ஆமா... சிறு வயதில் என் மாமா எனக்கு அம்பிகாவும், என் அக்காவுக்கு நதியாவும் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பி இருந்தார்.... நதியா வாழ்த்து அட்டை எனக்கு வரவில்லை என வருத்தப்பட்டேன்....😂

    • @malathi3090
      @malathi3090 3 месяца назад

      அதெல்லாம் ஒரு காலம் 🤗

  • @smilealways2uma
    @smilealways2uma 2 года назад +75

    Nadhiya Mam is my ALL TIME FAVOURITE, DECENT, TALENTED, BEAUTIFUL HEROINE with GREAT DRESSING SENSE 💐 None can replace her ❤️ Her Inner Beauty reflects in her action 💐

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +287

    இப்போது நயன்தாரா என்று சொல்கிறார்களெ எங்கள் நதியாவுக்கு கிட்டகூடவர முடியாதுஇந்த நயன்தாரா எல்லாம்

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад +15

      antha itatha en nadhiya mam kuda compare panringa

    • @susithara1255
      @susithara1255 2 года назад +11

      Very very very true

    • @sumathivina
      @sumathivina 2 года назад +10

      Superb

    • @sherlyveeraragavan7700
      @sherlyveeraragavan7700 2 года назад +3

      So true. Nayanthara love is friends with benefits lifestyle. I am not putting her down. Love is hard. She didn’t choose the right person and got her in to trouble. I see Nadhiya’s falls in love with her neighbor and married from another religion is exactly like mine but we married before her and I do live in US too. Marriage is not easy to live with your spouse adjusting, compromising and sacrificing is not easy. Marriage is good for a month with lot of attention from the family, love , excitement and after that you have to live in reality. That’s hard.

    • @kokilakokila7267
      @kokilakokila7267 2 года назад +3

      Yes Yes. Correct

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 2 года назад +63

    அருமையான அழகான மரியாதை yana பண்பாடு உள்ள நடிகை . எனக்கு தெரிந்து சினிமா உலகில் கவர்ச்சி காட்டாமல் நடிப்பை மட்டுமே நம்பி நடித்த நடிகை இவர் ஒருவர் தான் என்று சத்தியம் செய்யலாம்.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 года назад +72

    எப்படி இந்த அழகான இளமையாக இருக்கிங்க 🦋🦋 நல்ல தரமான பதிவு 🦋🦋 கண்ணியமாக நடித்த
    நதியா 💐💐💐

  • @7jamcee
    @7jamcee 2 года назад +6

    This woman is really intelligent....She does not answer questions for the sake of answering them...she is very practical and makes a lot of sense when asked to comment on something...very contemplative! One of her qualities I suppose.

  • @prk1485
    @prk1485 2 года назад +38

    She is wonderful lady and bold. இவர்களை போலவே பெண்கள் Bold ஆக இருக்கனும் Adjustment க்கு ஒத்துக்கொள்ள கூடாது. பெண்கள் அதிகம் படித்து பட்டம் பெற்றும் இந்த ஆண்களின் வலையில் விழாமல் தைரியமாக இருக்க வேண்டும். நடிப்பு, பணம், பதவி, அழகு என்கிற மமதை இல்லாமல் இருக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இல்லாமல் தைரியாமா க நான் நேர்வழியில் தான் நடப்பேன் இப்படிதான் வாழ்வேன் என்று கண்டிப்பாக இருக்க வேண்டும்🙏

  • @sumathivina
    @sumathivina 2 года назад +90

    நதியா என்றால் முதலில் நமக்கு
    ஞாபகம் வருவது மாடர்ன் டிரஸ்.
    அந்த டிரஸ் கூட எந்த ஒரு கவர்ச்சியும்
    இல்லாமல் பார்த்துக் கொள்வதில்
    நதியாவிற்கு நிகர் நதியா தான்.
    இன்றைக்கும் என்னுடைய மானசீக
    நடிகைன்னா அது நதியா மேடம் தான்.ஒரு தடவகூட என்னால் அவங்கள பார்க்கமுடியவில்லை.
    அது ஒரு வருத்தம் தான்.

  • @aaronshan8956
    @aaronshan8956 2 года назад +20

    She knows what to say and how to put it across. Also with some honesty and dignity. She is good.

  • @priyac2637
    @priyac2637 2 года назад +7

    Evlo successful, decent, dignified, beautiful lady. Ivanga nadicha padamellam dhairiyama avanga daughters, inlaws kuda utkarnthu avanga paakalam. Classy actress. Hats off 💐

  • @HighlifeC
    @HighlifeC 2 года назад +18

    என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை🙂

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +19

    நாமெல்லோரும் நம்மை அறியாமல் இறைவனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகா்கள்
    அதற்குள்ளும் நடிப்பும் ஒரு மதிப்பு
    மிக்க கலை என்பதை நடிகையாக
    ஒரு பெண்ணை கௌரவப்படுத்தும் வகையில் கண்ணியத்துடன் நடித்த நடிகைக்கு நிகா் தாங்களே
    🌹GOD BLESS U 👌🌹
    But the last question could have been avoided by the INTERVIEWER

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 года назад +7

    Respect each other , give space . Humor 👌 correct ஆ சொன்னீங்க .modest and classic nadiya

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 2 года назад +57

    Beautiful interview and honest answers

  • @manmanman5216
    @manmanman5216 2 года назад +21

    எனக்கு தெரிந்து நடிகைகளிலேயே கன்னியத்துடன் வெள்ளித்திரையில் நடித்த ஒரேரேரேரேரேரேரே நடிகை என்றால் அது (நதியா) நீங்கள்தான்

  • @johntorres4360
    @johntorres4360 2 года назад +4

    During her stardom she was a style icon for women but still she dressed up in a dignified way.Probably the only actress who trusted her acting abilities to shine rather than glamour.No heroine in the industry can match her

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 года назад +36

    யோசிச்சா சிரிப்பு வருது நான் ரொம்ப சின்ன பிள்ளையா இருக்கும் போது நதியா சட போடணும்னு என் அம்மாவுக்கு தெரியாம முடிய வெட்டிட்டு அடி வாங்கியிருக்கேன் அப்போ டிவி ரொம்ப வீட்டுல இருக்காது நதியா ட்ரெஸ் கேட்டு அழுது அடம் பிடிச்சுருக்கேன்

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 2 года назад +75

    A very dignified lady...she could have easily ruled the roost in Bollywood

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 2 года назад +4

    சுஹாசினி/ ரேவதி/ அர்ச்சனா / நதியா !!!! கவர்ச்சி இல்லாமல் திரைஉலகில் வலம் வந்தவர்கள்!!! வாழ்த்துக்கள்.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Год назад

      Only Nadhiya..not even .suhashini..Archana ellam Kavarchi telugu film songs la paarkalam..even revathy acted one bed scene in devar magan song..

  • @kavithakannan8824
    @kavithakannan8824 2 года назад +9

    Always my favorite heroine only nadhiya....💚💚💚💚
    Dressing sence very decent ❤❤❤❤

  • @remingtonmarcis
    @remingtonmarcis 2 года назад +28

    Nadhiya is very talented and unique.God bless

  • @ursulanathan5238
    @ursulanathan5238 2 года назад +5

    Very simple and honest sharing, l always admire her simplicity and beauty. Best wishes

  • @krishnakumarnagaraja6578
    @krishnakumarnagaraja6578 2 года назад +19

    OMG no words....so much positive energy she spread to viewers, good sole of Nathiya maam, i ❤️ her as a person also her acting and her simplicity and her styles omggggg, i loved to see her interviews. God bless her long life,health and wealth. Amazing 👏. She so smart design her life only we missed her lots of acting in her young age. Also why she didn't born as a Tamilian.

  • @mahillchella3382
    @mahillchella3382 2 года назад +5

    Lovely and good speech

  • @subashini7911
    @subashini7911 2 года назад +9

    Well said nadhiya mam. ( about good relationship). Such a nice actress.

  • @sp.ragu.1
    @sp.ragu.1 2 года назад +30

    நதியா தோடு நதியா பாசி நதியா டிரஸ் அப்ப அவ்வளவு பேமஸ் இப்ப பார்த்தாலும் அவங்க டிரஸ் புது டிரண்டியா இருக்கும்

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +11

    Great respect to this great GIRL, LOVER, LADY, MOTHER & a Responsible citizen of this NATION INDIA.
    ♥️👍👌🙏🙏🙏🙏🙏🌝🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    FEEL PROUD OF YOU

  • @LA-vk2lj
    @LA-vk2lj 2 года назад +5

    Till now my favourite actress' is Nathiya

  • @muthianthankappan4696
    @muthianthankappan4696 2 года назад +4

    My favourite Actress Mrs.Nadia

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 2 года назад +5

    Very beautiful, talented and humble actress...

  • @bn-lq5jl
    @bn-lq5jl 2 года назад +5

    Where are the people who said nadiya spoiled mohan career come and watch this interview now

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 2 года назад +11

    My childhood favourite actor.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад +5

    Very practical person. quite graceful fullof life and radiating contentment. Blessed are they that are contented!

  • @croxygrape
    @croxygrape 8 месяцев назад

    Practical woman, so much respect for her ❤❤

  • @annej4272
    @annej4272 2 года назад +11

    My fashion inspiration... Nadhiya !!!!

  • @ssbskujnsgvs12
    @ssbskujnsgvs12 2 года назад +10

    nadhiya mam very decent women

  • @pillaiyaarganesh8552
    @pillaiyaarganesh8552 2 года назад +29

    Respect is must.yes she is always right

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад +8

    #All time favorite actress, modern n modest. Endless love from Kerala 👍💝💖💞💛💜🧡💙🖤💖💞💝

  • @irelandvlog7787
    @irelandvlog7787 2 года назад +6

    Nice interview 👌

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 2 года назад +13

    Nadhiya mam ungala rombo pidikum mam

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 2 года назад +5

    Yaarukku dhaan pudikkadhu nadhiya madamai.. Love her kondai ... my school days nadhiya kondai ..nadhiya salwar cycling ..all i do seeing her 😃

  • @SelvaKumar-ol7es
    @SelvaKumar-ol7es 2 года назад +25

    Nadhiya always Superb 🔥🔥🔥

  • @sharmilababy884
    @sharmilababy884 2 года назад +10

    I love you Nathiya Sister love you 😘😘😘😘😘

  • @harmanss6077
    @harmanss6077 2 года назад +2

    Very beautiful, cute lady ! She talks nicely.

  • @iyyanarkathiresan
    @iyyanarkathiresan 2 года назад +1

    We never forgot nathiya kammal.... I dont know the explanation in my childhood..

  • @krishnaveniraghu5162
    @krishnaveniraghu5162 2 года назад +5

    Cute nadhiya mam💛

  • @jafferrangeela2068
    @jafferrangeela2068 2 года назад +1

    Sooooooooooooooooo Real Nadhiya

  • @kannanr4617
    @kannanr4617 2 года назад +22

    மிகவும் சிறப்பாக இருக்கும் நதியா அக்கா அழகு ❤️💜💙 உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மிஸ் யூ நதியக்கா

  • @vallinayagi.
    @vallinayagi. 2 года назад

    கவர்ச்சி காட்டாமல் எல்லார் மனதிலும் இடம் பிடித்த ஒரே நடிகை நதியா மேடம் தான் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை அவர் படம் என்றால் முதலில் போய் பார்த்துவிடுவேன் கண்ணியமான பெண் எனக்கு 52வயது அவர் மாதிரியே வளையல் பொட்டுஹேர்பின் போட்டுக்குவேன் ரொம்ப ரொம்ப பிடிக்கும் God bless you ma om sri saiappa thunai vaalga valamudan 🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @vallinayagi.
      @vallinayagi. 2 года назад

      இன்னும் அவருடைய பாடல்கள் படம் பார்த்து ரசிப்பேன் பூவே பூச்சூடவா ரொம்ப ரொம்ப பிடிக்கு துறுதுறுவென இருப்பார் எல்லாபடங்களுமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் m.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ரொம்ப ரொம்ப பிடிக்கும் மகனுக்கு நல்ல தோழியாகவும் நல்ல தாயாகவும் இருப்பார் இதேமாதிரி நானும் இருக்கிறேன் thankyou ma ♥

  • @vbhagyalakshmi3390
    @vbhagyalakshmi3390 2 года назад +6

    Good super characterized person 80ss

  • @nammozhi819
    @nammozhi819 2 года назад +17

    A true inspiration to everyone

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 2 года назад +2

    U r speech is super mam

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 года назад +7

    ரேவதி அவர்களையும் பேட்டி எடுங்க சகோதரி.

  • @keshickharisha2735
    @keshickharisha2735 2 года назад +2

    Akka.. Ongala vida.. Nadiya men than cuts ah irukaga pa 🔥❤🔥

  • @sreelatha1913
    @sreelatha1913 2 года назад +20

    Beautiful actress

  • @krishsuren9601
    @krishsuren9601 2 года назад

    Nice interview

  • @Deva-mg8xi
    @Deva-mg8xi 2 года назад +1

    Nice mam now I start respect her 😍

  • @abisricreations8784
    @abisricreations8784 2 года назад +1

    💗I love you nathiya mama💗💗

  • @vidyavidya9126
    @vidyavidya9126 2 года назад +5

    Actually enoda settings 240p la ye nadhiya palichunu theriranga 🥰🥰🥰🥰🥰

  • @puspabalan1524
    @puspabalan1524 Год назад

    The interview was ended without any closure, very sad. Importance given to advertisement. Very very bad

  • @adv.annastarletnadar7736
    @adv.annastarletnadar7736 2 года назад +8

    Very Frank, intelligent,good hearted,honest lady.

  • @rayeesthecheif
    @rayeesthecheif 2 года назад +5

    Love 💜💜💜💜💜Nadia 💜

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 2 года назад +3

    A real gem.

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 года назад +5

    Love you lot mam, ♥️♥️♥️♥️♥️♥️

  • @tamilselvans6364
    @tamilselvans6364 2 года назад

    Nadhiya is super mom and she is pregmatic!

  • @environmentman6062
    @environmentman6062 2 года назад +1

    Always she is sweet

  • @velusamysivakumar2718
    @velusamysivakumar2718 2 года назад +2

    I love nathiya mam so cuite

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 2 года назад +2

    Nathiya.decent lady.

  • @kv3129
    @kv3129 2 года назад +3

    Very cute nathiya mam

  • @vimalakrishnan3083
    @vimalakrishnan3083 2 года назад +8

    Super madam unga fan

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад +3

    Sivakumar and nathiya both are respectable actor and actress.

  • @kaviskavi9766
    @kaviskavi9766 2 года назад +12

    என் அக்காவும் ஒரு நதியா பைத்தியமாகவே இருந்தாங்க ரொம்பவும் நதியாவை பிடிக்கும் அப்போ நான் சின்ன புள்ள நான் நினைப்பேன் என் அக்கா ஒரு லூசுன்னு ஆனா இப்போ எனக்கு சாய் பல்லவியை ரொம்பவும் பிடிக்கும் அவங்க உடுத்துற சாரி மாதிரியே நானும் பார்த்து பார்த்து வாங்குவேன்நான் இப்போ சாய் பல்லவி லூசாகிட்டேன் அக்காவை நீ லூசுன்னு பேசமாட்டேன்😂😅🤣😄

  • @agilanagilan4864
    @agilanagilan4864 2 года назад

    She reject offer acting with... rajkiran ... Credit for Revathy superb acting by Revathi ..

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 года назад +3

    Siva am fond of your interviews. Nadhiya mam as always awesome professional & personal

  • @elakiya1233
    @elakiya1233 2 года назад

    Karuvapaya song heroin karthikavayum interview panunga pls

  • @maniguna1081
    @maniguna1081 2 года назад +3

    I played a dance for my students in Bombay National English school Bhandup your song பணீரில் நனைந்த பூக்கள்.song. It is my favourite song .

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 2 года назад +5

    I like u 💞🥰💐

  • @nilanimahendran1709
    @nilanimahendran1709 2 года назад +1

    She acts well

  • @geethankb1727
    @geethankb1727 2 года назад

    I like Nadhiya very much

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 2 года назад +3

    Beautiful Nadia

  • @Krishnamurthy-dj2yb
    @Krishnamurthy-dj2yb 2 года назад +5

    I like nathiya mam

  • @babithas4124
    @babithas4124 2 года назад +7

    My role model nadhiya nan apollem nadhiya ungalai polave dress pannuven

  • @gomatheeswarirajendran8814
    @gomatheeswarirajendran8814 2 года назад +1

    My Favorite actress

  • @Monickas_media
    @Monickas_media 2 года назад +1

    Very nice mam

  • @krevathi2942
    @krevathi2942 2 года назад +2

    Love you dear 💖😘

  • @sarvinthsanjey6681
    @sarvinthsanjey6681 2 года назад +9

    I like Natheya mam

  • @VDSNJ
    @VDSNJ 2 года назад +1

    Enga appa vayasu paiyana irukum bodhu nadhiya mam ungaloda big big fan nu sollivaru...veetla ore unga photo dha otti vachirupara...avlo pudikuma enga appa ku ungala.

  • @marymadalene6238
    @marymadalene6238 2 года назад +2

    In world cinema nathiA is only genriine

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 2 года назад +4

    இருவரும் தமிழில் பேசி இருந்தால் ஆங்கிலம் தெரியாதவர்களும் கேட்டு இருப்பாங்க. அது யாருக்கும் தெரிவதில்லை.

  • @ssankar860
    @ssankar860 2 года назад +2

    Siva sankari is beautiful

  • @sweetylovely784
    @sweetylovely784 2 года назад +19

    தமிழ்ல பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +10

      மலையாளத்தை தாய்மொழியாக கொண்டு மும்பையில் இந்தி மராத்தி ஆங்கிலம் கலந்த வாழ்கையில் வாழ்ந்து 18வயதில் கொஞ்சம்கூட தமிழே தெரியாமல் தமிழ்சினிமாவில் வந்து நான்கு வருடத்தில் 27படம் நடித்து விட்டு திருமணம் செய்து 15வருடம் லன்டன் அமெரிக்கா என குடும்பம் நடத்திவிட்டு பிறகு மும்பையில் செட்டிலாகி ஓரிரு தமிழ் படத்தில் எப்போதாவது நடிக்கும் நதியா இந்த அளவு தமிழ் மறக்காமல் பேசுவதே அதிசயம் நம்மூரில் கொஞ்சம் இங்லீஷ் தெரிஞ்சாலே பீட்டர் விடுவோம் நதியா அமெரிக்காவில் பட்டம் வாங்கியவர் எனினும் தமிழில் முயற்சிபன்னி பேசுது தெரியாத வார்த்தையை ஆங்கிலத்தில் பேசுது அவ்வளவுதான் நாம் பம்பாய் போய் நாலு வருசம் இருந்துட்டு பிறகு நாப்பது வருசம் பொருத்து போய் சரளமாக இந்தி பேசுவோமா

    • @rajeswariganesh2176
      @rajeswariganesh2176 2 года назад +1

      @@karthikdurai5249 seriyaka sonnerkal.👍👍👍

  • @brothersvlogs9414
    @brothersvlogs9414 2 года назад +2

    Love u so much madam.u are so young

  • @tamilarasijeganathan466
    @tamilarasijeganathan466 2 года назад

    My favourite actress.....

  • @thangamalar2271
    @thangamalar2271 2 года назад +1

    Sangari.vvvvsuper.nathiya.neegalum.superrr

  • @saibaba172
    @saibaba172 2 года назад +5

    🔥💐👍