sump construction /complete details/kaaninilam சம்ப் தொட்டி கட்டுவது எப்படி முழுமையான விவரங்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கீழ்நிலை நீர்த்தொட்டி எனப்படும் சம்ப் தொட்டியை விட்டின் எந்த பாகத்தில் கட்டுவது என்பதையும் அதன் அளவை தீர்மானிப்பது எப்படி என்பதையும் எப்படி கட்டுவது என்பதையும் முழுமையாக விரிவாக சொல்லும் வீடியோ.
    சம்ப்,வாட்டர் டாங்க் அளவுக்கான கணக்கீட்டுக்கான வீடியோ லிங்க்:
    • #sump #overheadtank #u...

Комментарии • 26

  • @narayananmv7629
    @narayananmv7629 2 года назад +1

    Nice voice 👌 👏
    Tamil language good simple words crisp and good explanations in short time.

  • @mailformahe
    @mailformahe 2 месяца назад

    super info

  • @chandrap3311
    @chandrap3311 3 года назад

    Arumaiyana thagaval. Nandri Aiya.

  • @ranjithkumarsumathi9816
    @ranjithkumarsumathi9816 3 года назад

    Super g nice clarification easily understandable

  • @nagunagu1298
    @nagunagu1298 2 года назад +1

    Congrate with tiles laying (aluminium door) is best, no leakage using 7years using experience

  • @pineapplecreations4628
    @pineapplecreations4628 7 месяцев назад

    அண்ணா சூப்பரா புரிய வசிட்டிங்க ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, அண்ணா ஒரு சின்ன சந்தேகம் 5 பேர் தான் வீட்டுல இருக்கோம் 1000 லிட்டர் போதுமா அப்படி 1000 லிட்டர் sump கட்டுநா enna அளவுக்கு குழி எடுகுறது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 года назад

    Super explanation

  • @alamelulakshmanan2313
    @alamelulakshmanan2313 2 года назад

    Clean explaination

  • @ranjithkumarsumathi9816
    @ranjithkumarsumathi9816 3 года назад

    Keep going

  • @sudhakarn4250
    @sudhakarn4250 3 года назад

    Super sir

  • @prakashdhanush6653
    @prakashdhanush6653 3 года назад

    Useful

  • @madhankumar731
    @madhankumar731 3 года назад +1

    sir,,30*40 south facing best vasthu plan sollunga

  • @kannanr8061
    @kannanr8061 3 года назад

    நன்றி; இந்த waterproof powder or liquid எந்த அளவில் சிமெண்டோடு கலந்து உபயோகிக்க‌ வேண்டும் ?

  • @anbumani9599
    @anbumani9599 2 года назад

    ஐயா இலவச வீடு a to z வரை விடியோ போடுங்க செலவை குறைக்க வழி வசதி இல்லாதவர்களுக்கு பயன் அடைவார்கள்🙏🙏

  • @rahulk7115
    @rahulk7115 2 года назад

    Anna nenga sapu kattuvigala anna enga vituku konjam kattanum

  • @rajans8444
    @rajans8444 3 года назад

    Superb explanation sir

  • @anandhank2144
    @anandhank2144 2 года назад +1

    தெற்கு திசையில் வீடு அமைந்துள்ளது தென்மேற்கில் போர்ட்டிக்கோ உள்ளது! அதில் 1500 லி தொட்டி அமைக்கலாமா சார்?

  • @nandakumartm5221
    @nandakumartm5221 2 года назад

    What will be cost for 5000 ltrs

  • @gopirao3899
    @gopirao3899 2 года назад

    ஐயா ஒரு பெயிண்டர் தொட்டிக்கு ஒயிட் சிமெண்ட் அடிச்சுட்டு தான் வாட்டர் ப்ரூப் அடிக்கணும் அப்படின்னு சொல்றாரு நாங்க மிஸ்டர் ஒயிட் என்கின்ற வாட்டர் ப்ரூப் அடித்து விட்டோம் பரவாயில்லையா

  • @sritharsan6874
    @sritharsan6874 3 года назад

    Hii sir... Load bearing structure panumpothu bedroom and hall max size evalo vaikalam.. ethum limitations eruka

  • @vgkpuramthiruvalangadu2116
    @vgkpuramthiruvalangadu2116 3 года назад

    கிழக்கு வாசல் வீடு சார் வடக்கு பக்கம் ஈசான்ய பகுதியில் sump அமைக்கலாங்களா சார்வீடுகட்டி கொண்டு இருக்கிறோம்சார் plz