வேற எங்கேயும் மெத்தை வாங்கி ஏமாறாதீங்க மக்களே | Bed Manufacturing Factory | Grade Mattress

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 15

  • @abusalimusthaffa6799
    @abusalimusthaffa6799 Год назад +2

    எல்லாரும் செய்வது போல இல்லாமல் வித்தியாசம்மாக டெமோ காட்டியது சிறப்பு. நல்ல தகவல் all the best

  • @aruchamyr9419
    @aruchamyr9419 11 месяцев назад +7

    தயவு செய்து இது போல் வீடியோ போட்டால் தயவு செய்து நீங்கள் அங்கு போக வேண்டாம் ?? 💯/95 . எல்லோரும் அவர்களுக்கு பணம் கொடுத்தால் இது போல் தான் வீடியோ சில பேர் பொட்டு கொண்டு இருக்கிறார்கள் இதில் யார் நல்லவர் யார் தவறு செய்து கொண்டு இருக்கிறார்கள் நான் இதுபோல் தான் சில கடைக்கு சென்றேன் ஆனால் ??? தயவு செய்து நீங்கள் சென்று பார்த்த பிறகு உங்கள் முடிவு ?? வாழ்க வளமுடன் தமிழ் மக்கள் நெற்றி கண் திறந்து குற்றம் குற்றமே இதில் யார் தவறு செய்தாலும் வாழ்க வளமுடன் தமிழ் மக்கள்

  • @maheshsrini8624
    @maheshsrini8624 Год назад

    Latex bed sun light padakudathu and water padakudathu etc ...ethu mara safe ya vachu irukanum apadi sun light pata and water pata ..bed oda life Kami ageerum ...latex bed konjam years kaluchu powder mara ageerum ....but latex bed nalathu roba comfortable la irukum ...nama body ku cooling tharum .....

  • @myapoona1960
    @myapoona1960 Год назад +2

    Hi bro, I am from Bangalore and after seen Yummy vlogs anna this shop video then I have discussed on 13-9-2023 with (latex matrex person in GRADE MATREX at sundakamuthur, coimbatore) the interview given person for pocket spring + latex, queen size, euro top model. Price 29000rs. That is fine. But the free items he is telling that only for aadi offer we given but in video clearly mentioned that all 12 months offer available will give free items (2 pillow, pillow cover, bed spread for latex bed, bed mat and free delivery). Now he is telling that only aadi offer given not available every time. Please make sure that not telling something for video purpose and later telling something different. I am your regular follower in yummu vlogs, I am trusting you tubers and based on your videos only approaching the suppliers/sellers/shop. Thanks for understanding. Finally i visited directly and bought it from other factory by seeing you tube video only but they given what promised in you tube video.

  • @Kadhar-v1i
    @Kadhar-v1i Год назад

    நல்ல தகவல்

  • @ooty1805
    @ooty1805 Год назад +3

    Thampi vanganu solrathu ok.. Sodakku pottu koopdathu konjam overa teriuthu... Workers ku respect kodunga

  • @SATHEESHA-gl7tg
    @SATHEESHA-gl7tg Год назад

    Super bro mattress nice quality brain mask

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 11 месяцев назад

    What is the price for Otho latex mattress. Size 4×6×8. Please .

  • @scarysandy9443
    @scarysandy9443 Год назад +2

  • @itztrendu..9916
    @itztrendu..9916 10 месяцев назад

    I am buy in foam bed
    Good quality and good response for this shop
    Best buying shop trust
    COD available Is helpful

  • @peteradaikalaraj383
    @peteradaikalaraj383 11 месяцев назад +1

    சொல்லுவது ஒன்று ஆனால் விசாரித்தால் பொய்தான் சொல்கிறார்கள்.கேட்டால் தள்ளுபடி முடிந்து என்று சொல்கிறார்கள் அதனால் வாடிக்கையாளர்கள் கவனமாக இருங்கள்...

    • @nagarajmari135
      @nagarajmari135 11 месяцев назад

      Neengal purchase pannu nirgala bro

  • @vijayseeman4635
    @vijayseeman4635 Год назад +1

    Urutu

  • @khadermohideenn
    @khadermohideenn 9 месяцев назад

    Edu unmiya