அம்மா ப்ளீஸ் எனக்காக | பாகம் 29 | சிவஷங்கரி அவர்கள் | காயத்ரி ஸ்ரீராம் | Gayathri Sriram

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 15

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 3 месяца назад +1

    நல்ல கதை. நல்ல bhavathudan கூடிய இனிமையான குரலில் கதை கேட்டது சுகானுபவம் 👌

  • @hemalathajawahar1296
    @hemalathajawahar1296 3 месяца назад +5

    உங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக வாசித்து இருக்க முடியாது. பாராட்டுக்கள். சகோதரி. சிவசங்கரி மேடம் கேட்டார்கள் என்றால் கண்ணீர் விடுவார்கள்.🎉🎉🎉🎉🎉

  • @usharaj1552
    @usharaj1552 2 месяца назад

    நல்ல உச்சரிப்பு நல்ல குரல் வளம் நல்ல பாவனை சகோதரி 😊😊🎉🎉❤

  • @anbarasiarasi4794
    @anbarasiarasi4794 2 месяца назад

    Aayiramkaalathupaiyrnovelfullepislodepodvaummam

  • @raghavendrans7393
    @raghavendrans7393 3 месяца назад

    Super naration and story

  • @maruthavallis1311
    @maruthavallis1311 3 месяца назад

    Super story and your special reading very nice, thanks mam

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 3 месяца назад

    மிகவும் அருமையான கதை
    ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு
    பதட்டத்தை ஏற்படுத்தியது உங்களுடைய அருமையான வாசிப்பு.
    கதாசிரியர் சிவசங்கரி அவர்களுக்கும்
    வாசித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் பல
    👏👏👏👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @radhaishan3536
    @radhaishan3536 3 месяца назад

    Excellent story choice, amazing narration as always 👏 👌

  • @BhuvanaBalakrishnan-l4m
    @BhuvanaBalakrishnan-l4m 3 месяца назад

    , முருகா. ..... முருஹா

  • @Sumathi-rm5le
    @Sumathi-rm5le 3 месяца назад

    Great reader sis u n nice story

  • @kmeenakshi5664
    @kmeenakshi5664 3 месяца назад

    நல்ல கதை தங்கள் வாசிப்பில்🎉. கதையை முழுதும் முடிங்கலை வாசகர்கள் யோசனைக்கு விட்டு விடுகிறார் காவலாளியில் ஒருவன் அவர்கள் ஆள் போலீஸ் வந்ததா யாருக்கு நான் என்ன தண்டனை கிடைத்தது கெளரிக்கும் தானே முக்கிய தண்டனை தர வேண்டும் இதற்கு உடன்பட்டதற்க. மற்றும் ஒவ்வொரு முறையும் மகன் ப்ளீஸ் என்று சொன்னதும் மனம் மாறி விடுகிறார் கெளரி முழுதாய் எழுதவில்லை மற்ற பட வங்கி விவரங்கள் எல்லாம் எழுதியது நன்றாக இருந்த து 🎉

  • @b.ananthalakshmi4083
    @b.ananthalakshmi4083 3 месяца назад

    Super story your reading smartness very nice.

  • @subhashinivenkatesan1789
    @subhashinivenkatesan1789 3 месяца назад

    I felt the end is incomplete. Kindly read Vaasanthi Mam's story or novel. Please 🙏

  • @b.ananthalakshmi4083
    @b.ananthalakshmi4083 3 месяца назад

    Super end

  • @santhiperumal5122
    @santhiperumal5122 3 месяца назад

    We are waiting mam ❤