Tamilnadu Government Bus | RC Status 😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2023
  • #tamilnadu #tamil #தமிழ் #government #tnstc #bus #fitness
    Follow this channel for more such useful videos.

Комментарии • 698

  • @seededbyme
    @seededbyme  8 месяцев назад +124

    Indha video la nanga check panni paatha bus no TN45N2799 (Indha bus RC than cancel aayiruku). But andha bus’ah engalaala photo eduka mudila, because nanga bike la travel pannitu irundhom (sudden’ah phone la photo eduka mudila - Number mattum note pannikiton). So, adha represent panna than vera oru bus photo kaatirukom. So, confuse aagadhinga bus no. match aagala nu.

    • @Silent_m29
      @Silent_m29 8 месяцев назад +5

      Akka 1500 illa central government ithuvara 1600 government buses oda RC ah cancel pannitanga including 3200 goverment vehicles but antha vehicles la innum de registered ah tha iruku athuku reason neenga sonnathuthaan...

    • @killi2504
      @killi2504 8 месяцев назад +1

      Neenga travel panni erangavey illiya

    • @FindGod-withme
      @FindGod-withme 8 месяцев назад +3

      How to check ✔️

    • @dskgamer135
      @dskgamer135 8 месяцев назад +1

      Super ma open ah pesarathuku👍🏻👍🏻

    • @mathans3726
      @mathans3726 5 месяцев назад

      TN45N3277
      Srirangam RTO
      Engine No: BAE138566Z
      Chassis No: MB1PBEJC3AEBE4135
      Maker Name : Ashok Leyland Ltd
      Register date: 18-may -2011
      Fitness valid upto: 19-feb-2024
      Insurance company : N/A
      Insurance policy Number : N/A
      Insurance valid upto : N/A

  • @OHM_electrical_engineering
    @OHM_electrical_engineering 8 месяцев назад +2508

    இருந்துட்டா மட்டும் அறுத்து தள்ளிடுவானுக.... 😂😂😂

  • @balanr1729
    @balanr1729 7 месяцев назад +323

    இந்த மாதிரி பேருந்துகளில் பயணம் செய்ய நாம் ஃபிட்டாக இருக்கணும்.😂😂😂

  • @prabhakarm1153
    @prabhakarm1153 7 месяцев назад +39

    நா மழைகாலத்தில் இந்த பஸ் ல போனப்ப பஸ் குள்ளும் கோடை பிடிச்சிட்டு வராக 😂😂😂

  • @billa9205
    @billa9205 8 месяцев назад +762

    1500 பேருந்து மட்டுமில்லை தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா பேருந்தும் அப்படித்தான் இருக்கிறது தனியார் பேருந்தை தவிர 😂😂😂😂

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 8 месяцев назад

      😂😂

    • @mohanaatchayaselvakumar9862
      @mohanaatchayaselvakumar9862 8 месяцев назад +16

      Clearly shows that u need to visit an eye doctor 😂

    • @mohanaatchayaselvakumar9862
      @mohanaatchayaselvakumar9862 8 месяцев назад +5

      I think u have to visit An eye doctor 🤣

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 7 месяцев назад +4

      Yes. But many private passenger vehicles also pay bribe to RTO 😂😂😂 to pass fitness test

    • @rajanrg
      @rajanrg 7 месяцев назад +4

      எனக்கு தெரிந்த வரை காரைக்காலில் பல பிரபல பஸ் கம்பெனிகள் 60 வருட பழைய பேருந்தை காசு கொடுத்து இயக்குகின்றன. அதில் ஒரு பேருந்து திருவாரூர் தடம் இன்னொன்று கும்பகோணம் தடத்தில் இயங்கு கின்றன. கும்பகோணத்திலேயே பல 50 முதல் 40 வருட பழைய தனியார் பேருந்துகள் இயங்குகின்றன

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 8 месяцев назад +177

    1990 முன்பு வரை சூப்பர் டீலக்ஸ் புஸ் பேக் சீட் CRT TV & VCR என பட்டைய கிளப்பிய பேருந்துகள் விட்ட மாநிலம் தமிழ்நாடு . இப்போது எல்லாம் தலை கீழ்

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 8 месяцев назад +15

      😂😂 eppa vikku manda vanthano apave Ellam pochu

    • @SharkFishSF
      @SharkFishSF 4 месяца назад +5

      ​@@suriyaeelamtamil2not just wig manda, both parties are to be blamed. They kept borrowing to run the state and now dont have any option but to raise taxes just to give salaries.

  • @CGSgaming2801
    @CGSgaming2801 8 месяцев назад +54

    இது நம்ம ஊரு பஸ் ❣️ ரெட்டி மாங்குடி 👑

  • @Chellathambi445
    @Chellathambi445 7 месяцев назад +80

    நம்ம நாட்டுல ஓடுற 90 சதவீதம் இப்படி தான் ஓடுது😂😂

    • @selvarajuk2504
      @selvarajuk2504 25 дней назад +2

      எத்தனை பஸ் ஓடுது தம்பி இந்தியாவுல

  • @agilmugil5890
    @agilmugil5890 8 месяцев назад +26

    இப்போதான் நான் ஒரு Govt bus வந்தேன்... ஒரு கண்ணாடிய தொட்டதுகே அது உடைந்தது அதுக்கு தேவையில்லாம 200 ரூபாய் Fine கட்டினேன்...

  • @ashiqmf
    @ashiqmf 8 месяцев назад +144

    Indha bus la Vara oor name la Trichy maavatam 😂😮😂😊

    • @enaku_unna_pudichirukku7042
      @enaku_unna_pudichirukku7042 8 месяцев назад +8

      Enga area side pora otta vandi😂🤣 from samayapuram❤

    • @sukumara6990
      @sukumara6990 8 месяцев назад +8

      Ada naa daily college pora bus ya idhu😂😂😂😂

    • @CGSgaming2801
      @CGSgaming2801 8 месяцев назад +3

      Bro adhu enga ooruthaa bro Reddy mangudi❣️

    • @BanuPriya-ie9wl
      @BanuPriya-ie9wl 8 месяцев назад +4

      Konalai - Trichy engineering college 😅😅😅,

    • @sukumara6990
      @sukumara6990 8 месяцев назад

      @@BanuPriya-ie9wl MAMCET😂😂😂

  • @Saravananagatamilan25
    @Saravananagatamilan25 8 месяцев назад +27

    தந்தை வழியில் வந்த மகனின் சிறப்பான ஆட்சியின் தன்மைகளே!

  • @ilayaraja1399
    @ilayaraja1399 22 дня назад +6

    இந்த பஸ் மாற்ற வழியில்லை ஆனால் பெண்களுக்கு இலவச பயணம் 😂 😂 😂

    • @P.NAVIN4371
      @P.NAVIN4371 21 день назад +1

      இலவச பேருந்துகளை பார்த்து பல மாதங்கள் ஆய் விட்டது.

  • @spiritedinfos
    @spiritedinfos 8 месяцев назад +746

    இதுதான் திராவிட ஆட்சி 😂
    2 ஆண்டே சாட்சி 😂

    • @petchiyappanmaharajan3818
      @petchiyappanmaharajan3818 8 месяцев назад

      உன் பொண்டாட்டியும் உன் அக்காவும் முழுகாமல் ஆனா கூட திமுக தான் காரணம்....

    • @palaniappans8034
      @palaniappans8034 8 месяцев назад

      Yaaru vanthalu athe otta busthaa

    • @padikathavan3253
      @padikathavan3253 8 месяцев назад +3

      😂😂😂

    • @b2frutplaz806
      @b2frutplaz806 8 месяцев назад +3

      😂

    • @AnanthiThi
      @AnanthiThi 8 месяцев назад +2

      👌

  • @funzone3.078
    @funzone3.078 8 месяцев назад +101

    அரசு பேருந்துகளுக்கு இன்ஷூரன்ஸ் கூட இருக்காது

    • @sridhark7160
      @sridhark7160 8 месяцев назад +8

      அய்யா பிரேக் கண்டிப்பா கம்மியாதான் இருக்கு

  • @user_uuwi
    @user_uuwi 8 месяцев назад +8

    கழக மாடல் பஸ் 😂

  • @amudhansview8400
    @amudhansview8400 8 месяцев назад +26

    Appo April 1 2023 ku munnadi bus Ella romba correct ah irunthucha😂😂

  • @karankr4520
    @karankr4520 8 месяцев назад +12

    அருமையான பதிவு நன்றிகள்

  • @universal6835
    @universal6835 8 месяцев назад +159

    DMK ruling wasted Stalin resign 😂

    • @match954
      @match954 8 месяцев назад

      Sangi payale
      Central government automated testing stations installation pannala da

    • @Gokisna99
      @Gokisna99 8 месяцев назад +15

      Fool, not only DMK, the previous government from ADMK also same, many such vehicles are running still in borders, villages and some cities. Who cares about public, if those politicians bags are full is sufficient.

    • @universal6835
      @universal6835 8 месяцев назад +16

      @@Gokisna99 dai looser it is happening in DMK ruling 🤣🤣🤣

    • @sparkcreations6771
      @sparkcreations6771 8 месяцев назад +4

      ​@@Gokisna99nothing we cant complain about this country and people
      Everything in our country is cheap copy from other developed countrys

    • @Sarvajithu
      @Sarvajithu 8 месяцев назад +4

      @@universal6835Dai BJP bot 😂 DMK is corrupt n we know but that doesn’t change the fact BJP is gud party 😂

  • @cryptothamizhan
    @cryptothamizhan 8 месяцев назад +6

    Cm Stalin: ladies ku free bus vittathuku unnala enna Panna mudiyu mo pannita mens saabam

  • @krishnamurthyranganathan9440
    @krishnamurthyranganathan9440 8 месяцев назад +17

    Hello அது தாங்க திராவிட மாடல் அரசு பஸ்...😅😅😅

  • @selvakumark4020
    @selvakumark4020 26 дней назад +1

    இந்த மாதிரி பேருந்தை மட்டும் தான் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்தா விட்டு இருக்காங்க 😮

  • @prabu.r6601
    @prabu.r6601 8 месяцев назад +27

    ரூல்ஸ் எல்லாம் மக்களுக்கு😢 தான் இந்தியாவில் கவர்மெண்டுக்கு இல்ல😅😅

  • @findmusic1000
    @findmusic1000 8 месяцев назад +10

    1500 bus vanthu 2010 la. eppo eppadium 4000 erukkalam

  • @chapms5053
    @chapms5053 8 месяцев назад +5

    இந்த அவலத்தை எல்லாம் divert பண்ண தான் santhanam சனதாம் என்று சர்ச்சை பேச்சு... தமிழ்நாடு காப்பாற்ற வக்கில்லை இவர்களுக்கு இவர்கள் தான் இந்தியாவை காப்பாற்ற சென்றுவிட்டார்கள்😂

  • @yeathothonuchu
    @yeathothonuchu 8 месяцев назад +5

    Chathiram to retimangudi pora town bus 2015 to 2019 la college ku ethula tha poitu vanthutu erunthen

  • @prathap1076
    @prathap1076 8 месяцев назад +5

    Intha bus enga ooru bus nga Trichy samayapuram pakathula iruka ooru ithellam.. really great news hats off to ur efforts for this. Nengalum Trichy thanu nenaikuren anyway keep it up

  • @samathish254
    @samathish254 7 месяцев назад +1

    இந்த வண்டிக்கு fitness 30.1.24 வரை உள்ளது.permit validity 31.12.99.வரை உள்ளது. விஷயம் தெரியாமலா RTO office ல் 2099 வரை பர்மிட் கொடுத்துஉள்ளனர்.

  • @nikki_lover_boy6636
    @nikki_lover_boy6636 8 месяцев назад +6

    Yo enga ooru reddimangudi bus ya ithu...😮

  • @vasantharajvasantharaj7327
    @vasantharajvasantharaj7327 8 месяцев назад +36

    ithuthan konjum delay ah 😂😂

  • @Sharingan-sr2pu
    @Sharingan-sr2pu 8 месяцев назад +1

    Yeah you were correct 15 years ku munadi vantha vehicles lam scrap ku poda soli GO vanthruchu aanalum ivangaloda AE ( Assistant Engineer ) nenacha ivangaluku permission tharalaam epdi na antha GO la ye urgent situation ku intha mathiri vehicles lam use paniklam nu mention agirukkum sila vehicles run aagum silathu agathu ovoru sector AE poruthu ithellam run aagum ..

  • @paveekazhagana3106
    @paveekazhagana3106 8 месяцев назад +1

    Simple answer: corruption 🤣🤣🤣

  • @nivindevakumar
    @nivindevakumar 8 месяцев назад +1

    Very nice initiative from your channel!! Kudos

  • @ananthank563
    @ananthank563 8 месяцев назад +5

    Our govt rules strictly for peoples only, no rules our govt. That is tn. Due to free fair for ladys. More reason be here....

  • @gogulr8084
    @gogulr8084 8 месяцев назад +5

    MAM COLLEGE LA nikumanu apudiya konja check pani sollunga......😂😂

  • @Yamu89i
    @Yamu89i 8 месяцев назад +3

    Fitness குடுக்க கூடிய லட்சணத்துலயா பஸ் இருக்கு?இதை குப்பைக்கு தான் போடணும்..ஒரு அரசு பஸ்சுக்கு கூட insurance கிடையாது..ஆனா நம்ம அமைச்சர், முதல்வர் போகும் கார் மதிப்பு 5-7 கோடி

  • @mgcreations5807
    @mgcreations5807 8 месяцев назад +11

    Super Sis...🔥

  • @MrTally0000
    @MrTally0000 21 день назад

    Last week.......bus conductor chair 🪑 oda veliya poi vizhundutaaru 😂😂😂😂

  • @Naveenrenga
    @Naveenrenga 4 месяца назад +1

    I have went to an internship to a gov bus dipot. There the mechanics takes huge metal trollies as of like they were in a supermarket and roam around the dipot for engine parts such as pistons, engine case, crankshaft, etc. And they assemble that in their work space and test for 2 days and assemble it to a random engineless bus. And send it off to duty...this happened in 2017. This is a true situation of tnstc 🤷‍♂️

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 8 месяцев назад +1

    Nice, informative, keep going.👍👏👏

  • @vigneshtube1936
    @vigneshtube1936 7 месяцев назад +1

    Ellam ashok Leyland tharamana vandi 😂

  • @vnvembarasank3779
    @vnvembarasank3779 8 месяцев назад +10

    அது எங்க ஊரு பஸ்

  • @sathish389
    @sathish389 8 месяцев назад +1

    Illana mattum apdiye kilichiduvanga😂... 70 years uh TN bus ipdi dhn iruku😂

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 8 месяцев назад +6

    கொஞ்சம் "delay" வா😅😅😅

  • @kumaravel743
    @kumaravel743 8 месяцев назад +5

    Enga ooru bus katturinga... Rettimangudi.... 😂

    • @CGSgaming2801
      @CGSgaming2801 8 месяцев назад +1

      நானும் ரெட்டி மாங்குடி தா bro

    • @sjgopinath2862
      @sjgopinath2862 8 месяцев назад

      Reddimangudi ❤

  • @smileycreatz4878
    @smileycreatz4878 8 месяцев назад +1

    Na oru time summa irkom nu signal la ukandhuttu govt bus number plate check panna scooty name varudhu😅

  • @joyson
    @joyson 26 дней назад

    நாங்க ஊருக்கு மட்டும் தான் உபதேசம் செய்வோம்

  • @kalaikandhanvelu7068
    @kalaikandhanvelu7068 8 месяцев назад

    அட நம்ம வழக்கமா போற வழி,சத்திரம் -சமயபுரம்- இருங்களூர்-சிறுகனூர் மறக்க முடியாத நாட்கள்...ரெட்டிப்பாளையம்❤

  • @srinivasan-jl7ot
    @srinivasan-jl7ot Месяц назад

    Rules ellam public ku mattum than govt ku kidaiyathu

  • @fredajeyabalan2522
    @fredajeyabalan2522 11 дней назад

    Everytime....when I visit my native village.... I use to think ... Why this buses look too damaged and not maintained?

  • @Covai-360
    @Covai-360 4 месяца назад

    அதெல்லாம் சொல்ல கூடாது அக்கா... பெண்களுக்கு இலவசம் பேருந்து பயணம் 😂

  • @shateyakumar5172
    @shateyakumar5172 6 месяцев назад

    Very good move by govt . Compulsory testing after 15 years ❤

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Месяц назад

    இல்லேனாலும் நம்ம அரசு
    பஸ் 18வயசு கொமரிப்பிள்ளே மாதிரி
    இருக்குமாக்கும் போவியா!!.

  • @Soman.m
    @Soman.m 8 месяцев назад

    எனக்கு தெரிந்து ஒரு ஆசிய நாட்டில் 25 வருடத்துக்கு மூன்பே வந்து விட்டது..
    Bank card முப்பது வருடம் பிறகு வந்திருக்கு..
    இப்ப இது..

  • @fxcts
    @fxcts 8 месяцев назад

    Digital era , next political people will suffer due to he honest

  • @kmahes8169
    @kmahes8169 Месяц назад

    நாங்க மட்டும் இது மாதிரி வண்டியை ஓட்டுட்டு போனா பைன் கட்ட சொல்றாங்க

  • @the_truth_seeker334
    @the_truth_seeker334 24 дня назад

    நாட்டில் காயலான் கடைகளை அதிகப்படுத்த வேண்டும்.

  • @gouthamanbalu
    @gouthamanbalu 3 месяца назад

    எந்த பொண்ணும் அரசு பேருந்துக்கு வெயிட் பண்ணு ‌வதில்லை.

  • @pradeepcinnathambi1800
    @pradeepcinnathambi1800 4 месяца назад

    இது உண்மைஉயிலேயே தேவையான தகவல் தான்.

  • @riosunil4789
    @riosunil4789 8 месяцев назад +3

    Nanum intha mathiri check panniruken bus ku but train ku tha pannen ana varala 😅😅😅😅😅 konjam pathu solluga 😅😂😢😢😢

  • @Rangarajan1997
    @Rangarajan1997 8 месяцев назад +2

    Idhu enna Enga oor la irukira oru bus la top la irundhu Aruvi irukku 😆😆

  • @jencyjai3052
    @jencyjai3052 8 месяцев назад +12

    Enga ooru❤❤❤

  • @Vinovinothkumar21
    @Vinovinothkumar21 8 месяцев назад +3

    Ethalam namma panna matumthan thappu avanga panna thappu ella

  • @ragus4880
    @ragus4880 3 месяца назад

    டீசல் பெட்ரோல் வாகனங்களுக்கு 20 வருடம் ஆயுள் கொடுக்கணும்

  • @bikeloverfz8121
    @bikeloverfz8121 6 месяцев назад

    Super sister,,,,,,Inga eathium change panna mudiyatha,,,,,,unga thairiyam Vera mari

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 8 месяцев назад +1

    Naan tamil nadu government trash bus la naan travel pannurathu illa

  • @parvathi852
    @parvathi852 8 месяцев назад

    மக்களுக்கு மட்டும் தான் சட்டம், விதிமுறை, அபராதம், எல்லாம் அரசாங்கம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்

  • @nallathu574
    @nallathu574 4 месяца назад

    மொத்தத்துல மக்கள் உயிர் மேல அரசாங்கத்துக்கு அக்கறை இல்லைங்கரது
    புரூப் ஆகிடுச்சு .....சும்மா டிரைவர் மேல பலி போட்டுக்கிட்டு 😂😂😂😂

  • @kesavankesavan981
    @kesavankesavan981 6 месяцев назад

    Sister neenga trichya. Intha bus trichy to perambalur route la porathu😊😊

  • @sivat6352
    @sivat6352 23 дня назад

    Nan one time tirunelveli irukum podhu busla travel panni vettu vanguna, amanga ada entha sandaiyum illa, padila yerungumpodhu, kaila kilichutu romba mosam pa, bus conductor is gud, caring. Intha green colour busla yerumpodhu romba carefula travel pannanum, mudinja yerathinga appadiyavadhu update pannatum, red mtc is gud.

  • @shanmi777agci6
    @shanmi777agci6 8 месяцев назад +1

    நீங்க சொல்ற அந்த பஸ் ஒரு பஸ்க்கு 14 லட்சம் செலவு பண்ணி 1000 பஸ்ஸ பாலையா ஓட்ட பஸ் சா புதுசா மாத்திறீங்க. நீ சொல்ற அந்த பஸ் அதுல இருக்கலாம் try pannuga.

  • @sabarinathan154
    @sabarinathan154 4 месяца назад

    மாநில சுயாட்சியின் சுயநல ஆட்சியை யாரால் கேட்க முடியும் .

  • @Sarathy_92
    @Sarathy_92 8 месяцев назад +2

    திருச்சி to பெரம்பலூர் டவுன் பஸ்

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 8 месяцев назад

    இப்படி இருப்பது அரசியல் வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள்

  • @techherbs2136
    @techherbs2136 4 дня назад

    அரசாங்க பஸ்க்கு மட்டும் Fine போட மாட்டாங்க.

  • @sbp1976
    @sbp1976 4 месяца назад +1

    Dravidian model pen ✒ for kattumaram is more important than good Infrastructure

  • @SchoolBoys-jf6wl
    @SchoolBoys-jf6wl 7 месяцев назад

    SRM....❤️‍🔥✨️

  • @tidingsofsoul
    @tidingsofsoul Месяц назад

    எந்த ஊரு நீங்க. Correct'a எங்க ஊரு bus'a புகைப்படம் எடுத்து போட்டு இருக்கீங்க ❤❤❤

  • @Jshezroam87
    @Jshezroam87 8 месяцев назад

    New subscriber from Chennai

  • @l.sathiyaprasad1978
    @l.sathiyaprasad1978 8 месяцев назад +1

    Can you spot any private vehicle like this? 😅

  • @trx4941
    @trx4941 29 дней назад

    Good information😊

  • @FreeTibet4451
    @FreeTibet4451 3 месяца назад

    ரூல்ஸ் மக்களோட வாகனங்களுக்கு மட்டும்தான்

  • @arun.s4115
    @arun.s4115 17 дней назад

    விடியோவில் வரும் பேருந்தில் நான் பயணம் செய்து உள்ளேன்

  • @muralidharanvenkatramani3582
    @muralidharanvenkatramani3582 4 месяца назад

    அதானே free bus. மாத்திட்டான்னே பா.😂😂

  • @Ruby-do3gz
    @Ruby-do3gz 8 месяцев назад

    Stalin mass da 🔥🔥🔥🔥

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 4 месяца назад

    இப்பதான் பேருந்துக்குள் மழையில் நனைந்து கொண்டே பயணித்தேன்... கொடையை விரிக்க விரிந்துக்கட்டிக்கொண்டு நடத்துனரின் சத்தம்...தக்க நேரத்தில் இந்த காணொல்.😂

  • @giri1478
    @giri1478 8 месяцев назад

    Love the buses tho
    Without them - i have to use taxi all the time

  • @ploughsaravanasamban1273
    @ploughsaravanasamban1273 8 месяцев назад

    இருந்தா மட்டும் நொட்டி தள்ளிருவாங்கல..😂😂
    ஆதிதமிழன் நாட்டை தலைமை பொருப்பேத்தான நம்ம மக்களுனு அக்கரைபடுவான்..

  • @SivavetrimaranSiva-mz4oi
    @SivavetrimaranSiva-mz4oi 8 месяцев назад +1

    நம்ம தமிழ் நாட்டு பஸ் ல
    ஏறிட்டா போதும் தீராத வியாதி
    கூட சரியா போயிரும் ,
    வைபிரேசன் அலர்ட் வசதி
    உண்டு பயணிகள் மட்டும்
    அல்ல ஓட்டுனர் தலையும்
    சேர்ந்து ஆடும் சில நேரம்
    ஓட்டுனர் வேகமாக ஓட்டி
    விடுவார் பயணிகள்
    அனைவரும் ஜம்பிங் பயிற்சி
    எடுக்க நேரிடும் ,
    சிலர் ஆழ்ந்த நித்திரை
    தியாணம் செய்பவர்கள் உண்டு
    இப்படித்தான் வாழ வேணும்
    இன்ப தமிழ் நாட்டிலே ,

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 8 месяцев назад

    Real face of ruling governments that ruled and rule TN

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Месяц назад

    மங்குனி முதல்வர் இருந்தால் குடும்பசொத்துசேர்ப்பார்.

  • @Chilltimestudios
    @Chilltimestudios 8 месяцев назад

    எல்லாத்தையும் கண்டுபுடிச்சா எப்புடி😂

  • @mathivanan8823
    @mathivanan8823 8 месяцев назад

    போங்க காவல்துறை வண்டியும் இப்படித்தான் இருக்கு

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 6 месяцев назад

    It is economical to dispose off the bus by govt since it is not economical to repair

  • @sivamunis5053
    @sivamunis5053 8 месяцев назад

    Thanks for the information sis

  • @rajadurai78
    @rajadurai78 4 месяца назад

    எந்த அரசு பஸ்சுக்கும் இன்ஸ்சுரன்ஸ் கிடையாது, ஆனா நம்மகிட்ட இன்சூரன்ஸ் இல்லன்னா பைன் போடுவாங்க

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Месяц назад

    We have funds for samadhi and not fir starting testing station.
    1500 new bus will cost around 800 crores

  • @bhuvaneshnarayanasamy3153
    @bhuvaneshnarayanasamy3153 8 месяцев назад +1

    Avangaluku snathanam pinade poga than time iruku Ithalam mukeyama… makkal than ea… 😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 месяцев назад

    Fitness test கு முன்னாடியே எவ்வளவு பேர் பிணமாவாகளோ தெர்லயே 😭😭😭😭

  • @ak_creations_77
    @ak_creations_77 7 месяцев назад

    Kasa fulla kollai adicha pudhu bus vaaga kasu engaa irukkum😂

  • @meenakshisundaram87
    @meenakshisundaram87 8 месяцев назад

    இந்த மாதிரி நல்ல இந்த மாதிரி வீடியோவை எடுத்து போடுங்க