Maattrraan - Kaal Mulaitha Poovae Video | Suriya, Kajal Agarwal

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Watch Kaal Mulaitha Poovae Official Full Song Video from the Movie Maattrraan
    Song - Kaal Mulaitha Poovae
    Film - Maattrraan
    Singer - Javed Ali, Mahalakshmi Iyer, Nincy Vincent
    Music - Harris Jayaraj
    Lyrics - Karky
    Starring - Suriya, Kaajal Agarwal
    Directed by - K.V.Anand
    Produced by - Kalpathi S. Aghoram
    Banner - AGS Entertainment Pvt. Ltd.
    Audio on - Sony Music

Комментарии • 2,1 тыс.

  • @manojashen1139
    @manojashen1139 3 года назад +2433

    Harris jayaraj அவர்களை தமிழ் சினிமா இழந்துரவே கூடாது❤🕊️❤

  • @audiorey5683
    @audiorey5683 3 года назад +2713

    🔥எப்போ கேட்டாலும் எங்க தலைவர் பாட்டு நின்னு பேசும்🔥

  • @jan0604
    @jan0604 3 года назад +667

    02:47.. என்ன ஒரு அமைதி நிறைந்த பேக்கிரவுண்ட் இசை😘.. ஹாரிஸ் ஜெயராஜ் அற்புதம்..😘😘

  • @user-cw5pr7il1q
    @user-cw5pr7il1q Год назад +3853

    சூப்பர் சிங்கரில் இந்த பாடலைப் பார்த்துவிட்டு ஒரிஜினல் பாடலை தேடி வந்தவர்கள் யாராவது இருக்கீங்களா ஒரு லைக் போடுங்க 👍👍👍

  • @sherellauxilia1917
    @sherellauxilia1917 2 года назад +1274

    For people wondering about the meaning of Russian words in the starting,it means:
    The music has started,
    The stage has been set up,
    The lyrics have been written,
    What else are you thinking?
    (After this Tamil lyrics starts)
    Tamil: Kaal mulaitha poove ,ennodu aada va va
    ( Flower with legs ,come and dance with me)
    I personally loved the continuity of Russian lyrics with Tamil..
    Madhan Karky has also added few tints of Russian elements in this song..for example,
    0:33- Volga ( A river in Russia)
    0:42- Chamomile flower( National flower of Russia)
    0:50- Soviet oviya kavidhaigal..etc.,
    Appreciate the effort of Harris and Madan Karky..but sadly this song is underrated..

  • @formergaming8342
    @formergaming8342 Год назад +2138

    Priya jersan padiya piraku parkiren

  • @barathbabu2709
    @barathbabu2709 Год назад +571

    இந்த பாடல் 2012ம் ஆண்டு வெளியானது.... 2023 இல் கேட்கிறேன்...அதே Vibe💜😇, அதே இசை🎶🎵 Javad Ali, Harris JayaRaj Combo💜💜💜💜.....#மாற்றான்👥😎

    • @AnanthNat
      @AnanthNat Год назад +2

      Yes of course. When files are saved on disk or tape, they won't change just like that... unlike cellulose tapes...

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад +1

      அக்டோபர் 12 2023, மாற்றான் வெளிவரும் தேதி

    • @viswanathan0074
      @viswanathan0074 Год назад

      ஆம் 👍

    • @mohdnowfal9928
      @mohdnowfal9928 Год назад +1

      Nanumtha bro

  • @srijith5073
    @srijith5073 4 года назад +928

    Missing this harris nowadays😢 wat a composing ♥️♥️♥️

    • @Harshavartan5
      @Harshavartan5 4 года назад +64

      Intha maari song ellam underrated aakittu ippa missing nu sonna enna bro😴

    • @srijith5073
      @srijith5073 4 года назад +29

      @@Harshavartan5 bro i loved this song from the time of release bro...

    • @Harshavartan5
      @Harshavartan5 4 года назад +12

      @@srijith5073 but ellarkum illaye athan prachana...😴❤

    • @SenthilKumar-rc5cm
      @SenthilKumar-rc5cm 4 года назад +3

      Me

    • @deathcoolboygaming7914
      @deathcoolboygaming7914 4 года назад +2

      Jj ttt kk

  • @alaguduraip75
    @alaguduraip75 3 года назад +825

    நிலவது தலையை குனிந்ததே
    மலர்களின் மமதை அழிந்ததே
    கடவுளின் கடமை முடிந்ததே
    அழகி நீ பிறந்த நொடியிலே!..

  • @vigneshstar3162
    @vigneshstar3162 3 года назад +660

    கால் முளைத்த பூவே
    என்னோடு பேலே ஆட வா வா!
    வோல்கா நதி போலே
    நில்லாமல் காதல் பாட வா வா!
    கேமமில் பூவின் வாசம் அதை - உன்
    இதழ்களில் கண்டேனே!
    சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
    விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
    அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
    இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
    உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
    எரியும் வெறியை தெறித்தாய்.
    வால் முளைத்த காற்றே
    என்னோடு பேலே ஆட வா வா
    வோல்கா நதி போலே
    நில்லாமல் காதல் பாட வா வா
    நிலவுகள் தலைகள் குனிந்ததே
    மலர்களின் மமதை அழிந்ததே
    கடவுளின் கடமை முடிந்ததே
    அழகி நீ பிறந்த நொடியிலே!
    தலைகள் குனிந்ததோ?
    மமதை அழிந்ததோ?
    கடமை முடிந்ததோ?
    பிறந்த நொடியிலே!
    ஹே பெண்ணே.....2
    உன் வளைவுகளில்
    தொலைவதுபோலே உணருகிறேன்
    இடையினிலே திணறுகிறேன்
    கனவிதுதானா… வினவுகிறேன்.
    கால் முளைத்த பூவே
    என்னோடு பேலே ஆட வா வா
    வோல்கா நதி போலே
    நில்லாமல் காதல் பாட வா வா
    இரவெலாம் நிலவு எரிகையில்
    திரிகளாய் விரல்கள் திரியுதே!
    அருகிலே நெருங்கி வருகையில்
    இளகியே ஒழுக்கம் உருகுதே!
    நிலவு எரிகையில்
    விரல்கள் திரியுதோ?
    நெருங்கி வருகையில்
    ஒழுக்கம் உருகுதோ?
    எனை ஏனோ... ....2
    உருக்குகிறாய்
    நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
    இடைவெளியை சுருக்குகிறாய்
    இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!
    கால் முளைத்த பூவே
    என்னோடு பேலே ஆட வா வா!
    வோல்கா நதி போலே
    நில்லாமல் காதல் பாட வா வா!
    கேமமில் பூவின் வாசம் அதை - உன்
    இதழ்களில் கண்டேனே!
    சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
    விழிகளின் விளிம்பினில் கண்டேன்
    அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம்
    இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம்
    உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
    எரியும் வெறியை தெறித்தாய்.

  • @sanjeevinathm5192
    @sanjeevinathm5192 3 года назад +655

    After Shivangi and Ajay Krishna performance 🤩❤️🔥

  • @JS-sr8xc
    @JS-sr8xc 3 года назад +279

    What an brilliant composition by Jeyaraj. Russian folk mixed with Tamil song.

  • @selvaranisrinivasan877
    @selvaranisrinivasan877 3 года назад +66

    1:21 To 1:45 Enna oru music aiyyyyyyo enga thalaivar harris jayaraj adichikka yaaraalayum mudiyaathu.

    • @nishanthsinceborn
      @nishanthsinceborn 2 года назад

      💯💯💯💯💯💯💯💥💥💥💥💥

  • @SK-mg8md
    @SK-mg8md Год назад +549

    Everyone's coming here after that one super singer performance, but then here's me supporting this song since it came out!
    Glad that the song is finally getting the recognition it deserves

  • @sreenithi-ly1zk
    @sreenithi-ly1zk Год назад +119

    Who's here after priya jerson performance❤❤❤in super singer season 9😎😌
    Na matu thana🧐🧐🧐

  • @devadharshinidevadharshini4285
    @devadharshinidevadharshini4285 5 лет назад +554

    Rocky Harris Jayaraj 🎶.+ K. V. Anand + Suriya + Kajal Agarwal = Super hit.

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 года назад +511

    Any one 2020 Harris veriyan😍😎

  • @dharmalingam7869
    @dharmalingam7869 4 года назад +189

    All songs in maatraan are silent hit songs

  • @kingchozha8482
    @kingchozha8482 6 месяцев назад +11

    இந்த பாடலை கேட்கும் போது சோவியத் ரஷ்யாவின் கலாச்சார சாரலில் நனைந்து போல உணர்கிறேன். ஹேரிஸ் ஜெயராஜிற்கு மட்டுமே வசப்படும் மாயம் இந்த இசை 🌈👌🏻❤️

  • @Connect2SamYT
    @Connect2SamYT Год назад +111

    Priya jerson version during super singer is mind blowing

  • @Srimathivanan
    @Srimathivanan Год назад +48

    2:02 ஹே பெண்ணே.....
    ஹே பெண்ணே
    உன் வளைவுகளில்
    தொலைவதுபோலே உணருகிறேன்
    இடையினிலே திணறுகிறேன்
    கனவிதுதானா....வினவுகிறேன்.
    Thanks to madhan karky super lyrics especially this lines❤

  • @pugazh7980
    @pugazh7980 Год назад +30

    Super singer Priya.jerson padunatha pathutu yaru ipo vanthiga ✋

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 Год назад +26

    நிஜமா சொல்லனும்னா ஹரிஸ் ஜெயராஜ் ஆண்ட காலம்... இப்படி ஒரு பாட்ட திரும்ப compose பண்ணனும்னா ஒருத்தன் பொறந்து தான் வரனும்... இவ்ளோ changes உள்ள பாட்ட வேற யாராலயும் பண்ண முடியாது...
    Loving ❤️ memories from Srilanka 🇱🇰..

  • @SD_creation88
    @SD_creation88 Месяц назад +3

    K.V Anandh + suriya + Harris jeyaraj..... Vera ragam... 🔥🔥😈😈

  • @shanmugasundaram2310
    @shanmugasundaram2310 3 года назад +274

    Hats of to Javed Ali because he is the male singer for this song
    He is a north Indian he don't no Tamil
    The fast lines was mind blowing
    And mahalaxmi is also a versatile singer she is amazing

  • @dhanushcrazy2519
    @dhanushcrazy2519 4 года назад +86

    1:21 - 1:44 Harris Da 😍🥁🎹🎧🔥

  • @princybabed7153
    @princybabed7153 4 года назад +66

    Semma lyrics & singers javaath ali & Mahalakshmi iyar.

  • @krishnamoorthy9406
    @krishnamoorthy9406 Год назад +10

    உண்மையிலே ஹாரிஸ் ஜெயராஜ் music ஒரு போதை

  • @manafmahroof2022
    @manafmahroof2022 2 года назад +144

    1:46 who love that changing tune and tone...❤️

  • @ChandraKumar-ux2jv
    @ChandraKumar-ux2jv Год назад +23

    We want Suriya Harris Combo Again 😍

  • @brijeeshc7720
    @brijeeshc7720 4 года назад +100

    K.V.Anand Suriya കൂട്ടുകെട്ടിൽ ഇറങ്ങുന്ന ഏതൊരു സിനിമയും അടിപൊളി തന്നെയാണ്...🤘🏻👌🏻👌🏻👌🏻

  • @subbulakshmi8265
    @subbulakshmi8265 3 года назад +315

    Ajay Krishna, sivaangi and Sarath rocked it in champions...they are the real champions....any one after their performance????

  • @dineshbalasundaram822
    @dineshbalasundaram822 6 лет назад +780

    நெருங்கி வருகயில் ஒழுக்கம் உருகுதோ?! Loosing integrity while coming close?! Awesome lyrics 😻😻😻🐻💕🐇

  • @vigneshkrishnan5428
    @vigneshkrishnan5428 3 года назад +292

    Most underrated masterpiece of Harris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ubaid2320
    @ubaid2320 2 года назад +22

    1:46 💯 Unique ❤️😍

  • @gokulk1457
    @gokulk1457 4 года назад +158

    Harris jayaraj is always king of music ❤

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +234

    Harris is legend

  • @borahanu9447
    @borahanu9447 8 лет назад +292

    I love this movie and surya and kajal

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 3 месяца назад +2

    Miss you KV sir.this type of movies will be missed😢

  • @suragbn2016
    @suragbn2016 2 года назад +89

    1:45
    3:25
    I come here only for these 2 lines
    Harris was at his best 😍

    • @bhargavaram9113
      @bhargavaram9113 2 года назад +1

      Could you kindly translate.
      Thanks

    • @suragbn2016
      @suragbn2016 2 года назад +1

      @@bhargavaram9113 i too don't knw exactly, but still I like them 😂

    • @pandiarajanmahendranpandiy5388
      @pandiarajanmahendranpandiy5388 Год назад +4

      ​@@bhargavaram91131:45
      Moons felt bad with jealous,
      Flowers admits their defeat,
      All the responsibilities of brahmma are accomplished,
      It all happened at the moment when my girl was born

    • @pandiarajanmahendranpandiy5388
      @pandiarajanmahendranpandiy5388 Год назад +1

      ​@@suragbn20163:25
      When the moon started melting at night,
      The fingers seem like lamp wicks,
      When I come closer to you,
      I lost my self-control

  • @glopurplez
    @glopurplez 3 года назад +171

    Suriya's expressions are just ✨💯

  • @ndromaster5414
    @ndromaster5414 5 лет назад +153

    Unique instruments and good composition

  • @mujuburrahman8234
    @mujuburrahman8234 6 лет назад +112

    kajal & Suriya expression super

  • @mathimathi9825
    @mathimathi9825 3 года назад +26

    Yo Harris Jeyaraj Ne vera 11 ya🔥

  • @nithinkumar4076
    @nithinkumar4076 4 года назад +159

    Only harris can do this type of composition!!

  • @AbiAbi-dd1nf
    @AbiAbi-dd1nf Год назад +15

    Super singer 2023 Priya jerson patunathuku apuram yarulam intha song kekuringa..ellarum oru like potunga..🙃

  • @AJ-xm7vg
    @AJ-xm7vg 4 года назад +121

    ஏ பெண்ணே உன் வழைவுகளில் தொலைவது போலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிது தானா வினவுகிறென் ❤️

  • @nishanthsinceborn
    @nishanthsinceborn 3 года назад +27

    Enna orchestration ra yeppa🥵🔥🔥🔥🔥🔥 ARR la pakkathulaye vara mudiyathu

  • @shancsk28
    @shancsk28 Год назад +9

    I like this song, after Priya jerson in super singer

  • @rajap7812
    @rajap7812 Год назад +11

    Super Singer Priya jerson padal pathutu. parpavargal oru like podunga.

  • @gujjarsrinivas3510
    @gujjarsrinivas3510 Год назад +16

    After hearing Priya Jerson voice and music in Super Singer this music and voice seems nothing.🎉

  • @PeruvaiPugal_912
    @PeruvaiPugal_912 Год назад +15

    @piriya jersan padunathukku apparam yaralam kekuringa Oru like podunga 👍😁

  • @santhosh5528
    @santhosh5528 3 года назад +69

    RIP KV Anand Sir 😭💔😢

  • @r.gayathri9863
    @r.gayathri9863 Год назад +26

    Anyone come to watch after priya jerson sang this song😍🔥

  • @rajcreationskkl6685
    @rajcreationskkl6685 2 года назад +10

    Madhan karkey + Harris JayaRaj + javed Ali = 🥰🔥🔥🙏🏿💯

  • @shahee01
    @shahee01 Год назад +15

    Watching this song again after priya jerson song got viral😂🩵

  • @parthasarathym2003
    @parthasarathym2003 Год назад +15

    Super singer Priya jerson perform pathutu intha song kekuravanga like pannunga

  • @agilan08
    @agilan08 2 года назад +98

    Soviet Kind of Orchestration blended with Tamil Lyrics
    Harris Jayaraj the mixing king ❤️

  • @Sanjay_ram
    @Sanjay_ram Год назад +14

    Hearing after priya jerson sung in super singer❤

  • @ponsree
    @ponsree Год назад +12

    Priya jerson padnathuku aprom kekravanga oru like ❤️

  • @rohitprakash336
    @rohitprakash336 3 года назад +97

    Harris sir always rocks🔥🔥 I came to know the beauty and effort of this song after Sivani and Ajay singing in Super singer😍😍😍

    • @umamaheswari4615
      @umamaheswari4615 2 года назад +1

      Today now trinita sang in vijay tv super singer

  • @dheenadheena2953
    @dheenadheena2953 2 года назад +20

    இந்த பாட்டு நான் 2nd std படிக்கும் போது வந்துச்சு❤️
    இந்த பாட்டுல 0:01 இந்த line ஹ பாட தெரியாம school la தப்பு தப்பா பாடுவோம் 😂🤭
    Sweet memories ❤️❤️❤️😇
    The great Harris Jayaraj sir❤️🤩

  • @krishnaa3173
    @krishnaa3173 28 дней назад +5

    Anyone watch 2024🥰😁😁

  • @niharrafeeq7483
    @niharrafeeq7483 Год назад +392

    Who came after super singer priya jerson

  • @ezhilum-srijavum4812
    @ezhilum-srijavum4812 Год назад +10

    யாரா நீங்க எல்லாம் எந்த RUclips வீடியோ போனாலும் ...
    இந்த பாட்டு யாருக்கெல்லம் பிடிக்கும்?
    2023 ல யாரு பாக்குறீங்க ?
    2022 ல யாரு பாக்குறீங்க ?
    ... எல்லாம் கேட்டூடே இருக்கீங்க😂

  • @lakshanvimaleswaran5978
    @lakshanvimaleswaran5978 5 лет назад +55

    😍💖😍💖HARRIS😍💖😍💖MUSIC
    AND
    😍💖SURYA😍💖
    KAJAL
    DANCE PAKAVA IRUKU

  • @s.muthamizhtamizh4376
    @s.muthamizhtamizh4376 2 года назад +20

    வரிகளை வார்த்தையில் சொல்லமுடியாதது அவ்வளவு அருமையான வரிகள் குரல் மிகவும் அருமை

  • @selva4879
    @selva4879 3 года назад +27

    மதன் கார்க்கியின் வரிகள் அருமை✌✌✌✌✌✌✌

  • @sivarajar782
    @sivarajar782 Год назад +8

    Every one talk about harrish music,surya kajal dance...
    But karky lyric lit💥💥💥💥

  • @faithingod5700
    @faithingod5700 Год назад +20

    Who came after priya jerson performance in super singer.. 🔥

  • @nithisnithis7821
    @nithisnithis7821 Год назад +36

    Who it whatch after super singer 9 Priya sing song ❤

  • @fightclub7440
    @fightclub7440 5 лет назад +86

    One of best beat for bale dance by Harris💕 love that professional's performance ❤❤❤

  • @lifesymphony2024
    @lifesymphony2024 Год назад +2

    Madhan Karky choice of words are out of the world.

  • @arunsan2603
    @arunsan2603 Год назад +5

    Goyala ellam late ah vanthu pakuthunga apove super ah irukum song now also❤

  • @mahiramvevo
    @mahiramvevo 7 лет назад +482

    Underrated song

    • @nishaa42
      @nishaa42 5 лет назад +14

      yes

    • @intradaynifty6958
      @intradaynifty6958 5 лет назад +26

      Yeah. It's a kind of ... Very unique ..

    • @harivenkat1435
      @harivenkat1435 4 года назад +2

      movie flop.

    • @surath6561
      @surath6561 4 года назад +20

      @@harivenkat1435 daaai flopp naaa thittipuduveen

    • @prasathn
      @prasathn 4 года назад +25

      @@harivenkat1435 flop ah😂😂 1st half kagave 3time theatre ponan da na

  • @saggiteightyfour8367
    @saggiteightyfour8367 Год назад +18

    Omg ...too ahead of its time to be appreciated. So much better fusion than Arabic koothu

  • @ezhilvendan26
    @ezhilvendan26 Год назад +12

    Priya jerson.....❤️

  • @chandrank4361
    @chandrank4361 Год назад +21

    Highly Underrated Song.
    the Portion from 4:41 till the end is just amazing. Both audio and the vibe given by Surya and kajal is peak.

  • @sowndarharris3538
    @sowndarharris3538 Год назад +6

    Harrise harrise harrisssseeeeeee harrisssssss harrisssssssss haris haris haris haris haris haris harrrrrrrriiiiiiiisssssssss haris haris harissssssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abishvarathan5600
    @abishvarathan5600 3 года назад +791

    Who is after sivangi and ajay singing champions of champion

  • @princybabed7153
    @princybabed7153 4 года назад +27

    Surya semmaya enjoy panni danca semma style ah adararu. It's very handsome surya. I Love Surya 💗.

  • @mshazwan7892
    @mshazwan7892 5 лет назад +71

    Harris always better when composes on his own style 🎶 tune

  • @nandhanandha6010
    @nandhanandha6010 Год назад +5

    சூர்யா அண்ணா & harris காம்போ வேற லெவல் தான்

  • @pvenkatakrishnan1789
    @pvenkatakrishnan1789 Год назад +74

    No tamil song can match this melodious song.

    • @G2Chanakya
      @G2Chanakya Год назад +2

      Ilayaraja, ARR lam irukanga innum.

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs Год назад +1

      @@G2Chanakya ellarukume own style iruku

    • @G2Chanakya
      @G2Chanakya Год назад +1

      @@Gowrisankar__gs Yes. Crct. Apona how can we say no other Tamil song can match nu. We can never say one thing is the best. It's based on subjectives views. One of the best nu solalam avlodhan.

    • @naveen____2394
      @naveen____2394 Год назад

      @hero eppa paru ipdi comment ah podadhinga da sirippudhan varudhu

  • @-AkashR
    @-AkashR Год назад +14

    Super singer paathutu yarulam idha song kekavanthinga 😇😇

  • @KannanKannan-qw9hx
    @KannanKannan-qw9hx Год назад +34

    പ്രിയ ജെഴ്സന്റെ പാട്ട് കേട്ട് വന്ന മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ ഒന്ന് ലൈക് പാസ്സ് ആക്കണേ ❤️😄

  • @athithyakamaraj3949
    @athithyakamaraj3949 Год назад +7

    After priya parform😍

  • @kgf9796
    @kgf9796 2 года назад +44

    3:25 voice 😍

  • @dheena_wayz
    @dheena_wayz 2 года назад +222

    What a Peaceful Song Especially 0:41 and 2:46 Harris ❤👑

  • @jacksparrow8555
    @jacksparrow8555 Год назад +10

    Super singer Song. Vanthavnga like pannunga 😎

  • @magamkedhukam-rl1ry
    @magamkedhukam-rl1ry Год назад +9

    Enavo ipo than antha line Elam ivangaluku pureyuthu nu vijay tv pathathuku apram than intha mathiri underrated song pathi perumai pesuthunga. Apo vae sun music la podum podhu full sound vechi ketu vibe pana kootam nanga❤

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 12 дней назад

      Ithunga Vijay TV Psychos 😂😂😂😂😂😂

  • @shamsuyuzuf9886
    @shamsuyuzuf9886 4 года назад +67

    Dance azhagu nna ath Surya tha.. enna oru style😍😍😋😋

  • @zenoaj
    @zenoaj Год назад +4

    Rangola - Gajini also maja... HJ...kick's moment⭐⭐⭐⭐⭐

  • @MalaselvamMala-lm9du
    @MalaselvamMala-lm9du Год назад +5

    Super singer pathuttu yaarla intha song pakka vanthigga avaggala oru like podugga .....😃❤️

  • @nandhinisri2057
    @nandhinisri2057 4 года назад +157

    Anyone watching this song during lockdown period.

  • @Naveen-un8po
    @Naveen-un8po Месяц назад +16

    Any one in 2024😊😊😊😊

  • @lokid.boosfan.kannurahalli1526
    @lokid.boosfan.kannurahalli1526 6 лет назад +381

    Surya kajal Jodi super

  • @jazirking4944
    @jazirking4944 3 месяца назад +2

    Beautiful Voice Javed Ali 😎

  • @sampathr34
    @sampathr34 2 года назад +6

    After சூப்பர் சிங்கர்னு இப்ப ஒரு கும்பல் வரும் பாரு...

  • @bobban007
    @bobban007 5 лет назад +38

    "Nadippin Nayakam Surya " In Maattrraan....