கண்ணோட்டம்: அப்போஸ்தலர் புத்தகம் 13-28 Acts 13-28
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- அப்போஸ்தலர் 13-24 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். அப்போஸ்தருடைய நடபடிகளில் இயேசுவானவர், இந்த உலக நாடுகளுக்கு நற்செய்தியை கொண்டு செல்லும் தன் சீஷர்களை பெலப்படுத்த தேற்றரவாளனான பரிசுத்த ஆவியனாவரை அனுப்புகிறார்.
#BibleProject #வேதாகமவீடியோக்கள் #அப்போஸ்தலர்
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
👏👏மிகவும் பயனுள்ள வீடியோ
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
🙏🙏🙏
I thank very much to the team to do this in Tamil. My long days dream, it so came true...
Praise the lord