சகோ எங்க நாட்டின் முக்கிய சுற்றுதலமான லங்காவித் தீவை இவ்வளவு அருமையாக ரிவியூ செய்ததுக்கு மிக்க நன்றி.யாரும் இவ்வளவு துள்ளியமாக அருமையாக விடியோ போட்டதில்லை.என்ன வருத்தம் என்றால் உங்களை சந்திக்க முடியாதது தான்.நாங்கள் இருப்பது நெகிரி செம்பிலான்.மலேசியா விமானநிலையத்திலிறுந்து ஒரு முப்பது மையில் தூரம்.மலாய் மொழியில் நீங்கள் பேசுவதும் அருமை.😊
The small small colorful house all is not for stay brother. the peoples all playing in the water than, they are go to changing dress for this colorful house room.😊😊😊
ஐஸ்லாந்து அல்ல ப்ரோ..... ஐலான்ட் (S.. silent) மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கே என்பதற்கேற்ப அங்கு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் ஆரோக்கியமாகவும் வனப்புடனும் உள்ளனர்.
ஆங்கிலம் சரளமாக பேசும் நம்மவர்கள் கூட புது வார்த்தைகள் பேசும் போது pronunciation mistakes வரும். எனவே புதிய ஆங்கில வார்த்தை உச்சரிக்கும் போது Google pronunciation கேட்டுவிட்டு பேசவும். நீங்கள் ஒரு Vlogger என்பதால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Hi brother, keep injoy Langkawi island
Thank you, I will
சகோ எங்க நாட்டின் முக்கிய சுற்றுதலமான லங்காவித் தீவை இவ்வளவு அருமையாக ரிவியூ செய்ததுக்கு மிக்க நன்றி.யாரும் இவ்வளவு துள்ளியமாக அருமையாக விடியோ போட்டதில்லை.என்ன வருத்தம் என்றால் உங்களை சந்திக்க முடியாதது தான்.நாங்கள் இருப்பது நெகிரி செம்பிலான்.மலேசியா விமானநிலையத்திலிறுந்து ஒரு முப்பது மையில் தூரம்.மலாய் மொழியில் நீங்கள் பேசுவதும் அருமை.😊
மிக்க நன்றி சகோ🙏💕
நல்ல தமிழ் சாப்பாடு சாப்பிட அம்மாச்சி உணவகம்.சங்கர் அண்ணா உபசரிப்பு சிறப்பு
Very good bro,but one small correction its iland hopping,s is silent there. Thankyou for your video, planing to visit this place on 27july
சூப்பரான இடம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடல் எந்தன் பிடிக்காதவர்கள் இருக்காது.
❤❤❤❤🇲🇾 great 👍
Super explanation ,I really like ur videos.I want to go to Langkawi again😊💕
Thanks a lot 😊
Very nice,explaining.I want visit again.
Thanks
Super ❤
Excellent 👌
Thank you Asraf.
Bro indha dress alagaga irruku boatle ungal arugile ulla ladyum miga alagu vedio parka parka aasayaga ulladu enjoy bro
Thanks bro
Great sago....hope see you soon
Very soon
Nice information brother...
Enjoy your trip bro👍👌
Thanks! 😃
Excellent
Thanks
அந்தமான் தீவு இதேபோல் இருக்கும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉
❤❤❤
Super
Thanks
Super bro
Thanks❤
The small small colorful house all is not for stay brother. the peoples all playing in the water than, they are go to changing dress for this colorful house room.😊😊😊
SUPER
Kadal thanniya illa
Kalani thanniya
Ipdi irukku
ஐஸ்லாந்து அல்ல ப்ரோ..... ஐலான்ட் (S.. silent) மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கே என்பதற்கேற்ப அங்கு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் ஆரோக்கியமாகவும் வனப்புடனும் உள்ளனர்.
ஆமாம்
அதைத்தான் தானும் நினைத்தேன். என்ன பாய் ஐலேண்டை ஐஸ்லேண்ட் என சொல்கிறார் என்று.
@@ASRAFVLOGGER🤝🤝🤝
Super Anna ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
Thanks
👌
Nice place … only no food
Yes
Island estate
How many hours needed for island hopping??
4 hour's
Johor Bahru vaanga brother
Ok bro next time
Full day we need to spend
How many hours we need for this
6 hour's
🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌💐💐💐
ஆங்கிலம் சரளமாக பேசும் நம்மவர்கள் கூட புது வார்த்தைகள் பேசும் போது pronunciation mistakes வரும். எனவே புதிய ஆங்கில வார்த்தை உச்சரிக்கும் போது Google pronunciation கேட்டுவிட்டு பேசவும். நீங்கள் ஒரு Vlogger என்பதால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Mm மிக்க நன்றி🙏💕
Sir i need ur mobile no iam from chennai
Your review about all over Malaysia is wonderful and great but stop irritating by saying it’s like Tamil naadu.
India is no where compare to Malaysia
Maasha allah allahu akbar by k abdul muthalif pin 612102 india indian
Thanks❤❤❤
Hi bro, send me contact number for hopping tour langawi.
+60 18-289 5408
@@ASRAFVLOGGER Thank you bro