ஏசாயா தீர்க்கன் அன்றொரு நாள் தரிசனம் கண்டார் தேவமைந்தன் கன்னி மரியின் மடியில் தோன்றுவார் என்று 1)கடுங்குளிரில் மேய்ப்பர் மந்தை காத்து நிற்கையில் தேவதூதர் வானில் தோன்றி வாழ்த்து கூறினார் எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம் தரும் நற்செய்தியைக் கூற இங்கே வந்தேன் என்றாரே 2)தாவீதின் குமாரன் ஏசு பெத்லகேமிலே மாட்டுத் தொழுவில் மேன்மையாக அவதரித்தாரே கர்த்தராகிய கிறிஸ்து உலக ரட்சகர் பாலனாக உன்னில் தோன்ற இடம் தருவாயா?
ஏசாயா தீர்க்கன் அன்றொரு நாள் தரிசனம் கண்டார்
தேவமைந்தன் கன்னி மரியின் மடியில் தோன்றுவார் என்று
1)கடுங்குளிரில் மேய்ப்பர் மந்தை காத்து நிற்கையில்
தேவதூதர் வானில் தோன்றி வாழ்த்து கூறினார்
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம் தரும்
நற்செய்தியைக் கூற இங்கே வந்தேன் என்றாரே
2)தாவீதின் குமாரன் ஏசு பெத்லகேமிலே
மாட்டுத் தொழுவில் மேன்மையாக அவதரித்தாரே
கர்த்தராகிய கிறிஸ்து உலக ரட்சகர்
பாலனாக உன்னில் தோன்ற இடம் தருவாயா?
SUPER MUSIC SUPER SONG 🎉🎉🎉🎉
Very nice song
நல்ல பாடல். அருமையாக பாடப்பட்டுள்ளது.
Accordion is fantastic, and the song excellent
.
Very nice over all.
Amazingly sung.
If you could, kindly share the music score sheet.
Sir arrangement is very impressive
Will you share sheetmusic with me... Thanks in advance
Very nice please provide lyrics