கும்பம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் | Kumbam Rasi Palan | Kumbam Lucky Symbols

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 175

  • @Vanissamayalarai
    @Vanissamayalarai 5 месяцев назад +6

    நானும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 4 பொறந்ததுல இருந்து கஷ்டப்பட்ட இல்லை ஆனால் இப்ப இந்த ஏழரை சனி மிகவும் கஷ்டப்படுகிற எனக்கு அவ்வப்போது சிறு சிறு உடல் உபாதைகள் வந்து கொண்டே இருக்கின்றது மருத்துவ செலவும் தொடர்ந்து இருக்கின்றது நகைகள் அனைத்தும் பேங்கில் அடகு வைத்துள்ள மிகவும் கஷ்டப்படுகின்றனர் மனதளவிலும் பொருள் அளவிலும் கஷ்டம் பட்டுக் கொண்டிருக்கின்றோம்

  • @sageview
    @sageview 6 месяцев назад +4

    லாபம் பார்க்காமல் யார் கேட்டாலும் உதவி செய்யும் குணம் கும்பராசிக்காரருடையது

  • @youngminddevelopersattheni1090
    @youngminddevelopersattheni1090 5 месяцев назад +3

    அவர் சொன்னது உண்மை
    நான் கும்பராசி சதய நட்சத்திரம் துலா லக்னம்
    தசாபுத்தி, கோள்களின் சஞ்சாரம் இவையே தீர்மானிக்கின்றன
    I feel. I realized that I AM LUCKY.
    NO SAVINGS
    NO BIG EARNING
    BUT NO SUFFERING IN TEARS
    BUT I TOO HAVE
    ATE FOOD IN TEMPLE
    SLEPT IN TEMPLE
    ROMED ALL OVER
    WITHOUT ANY DESTINATION
    AT TWICE IN MY LIFE TIME
    NOW I AM 47.REALIZED MY TRUTH.
    I AM CONFEDENTIAL.BEING BOLD ENOUGH.

  • @mangaimangai6250
    @mangaimangai6250 Год назад +10

    இதுவரை ராசிபலன் சொன்ன அத்தனைபேரும் கும்பராசிக்காரர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செ்பவர்கள் என மிக சரியாக சொன்னதை பார்த்திருக்கிறேன்
    இப்பொழுதான் தவறாக சொல்லும் ஒருவரை பார்க்கிறேன் .....
    இந்த ஒரு வார்த்தையே போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ....

    • @Veerakara
      @Veerakara Год назад

      நீங்கள் சொன்னது சரிதான்

  • @APG-Rocky
    @APG-Rocky Год назад +2

    Both 2 members Super speech vallthukkal..

  • @katze007
    @katze007 Год назад +1

    God’s hand is over Kumbham raasi head all the time 🙏🏽 Aum Nama Shivaya 🔱

  • @haripriya4271
    @haripriya4271 6 месяцев назад

    Romba sari, porakkum bothey i got a good background

  • @kdevi2385
    @kdevi2385 Год назад +11

    இது வரை கஷ்டததன் அனுபவிக்கிறேன் அதிஷ்டம் எங்க இருக்கும்னு தரியல

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen Год назад +1

      ஆமாம்... எங்களுக்கும் அப்படிதான்

    • @Ksk-15
      @Ksk-15 Год назад

      Well said myself also

  • @sowmyaramesh2378
    @sowmyaramesh2378 Год назад +2

    Asking good questions .

  • @paneer02
    @paneer02 Год назад +2

    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே🎉❤

  • @velvelsiva1569
    @velvelsiva1569 Год назад +1

    Truth, Impressed.

  • @BhagavathiRajaBhagavathiRa-y4u
    @BhagavathiRajaBhagavathiRa-y4u 9 месяцев назад +8

    ஆமா ஆமா இன்னும் பிச்சை மட்டும் தான் எடுக்கல அதுவும் நடக்கும் போல் தெரிகிறது

    • @NandyAbirami
      @NandyAbirami 6 месяцев назад +2

      எனக்கு கூட அந்த நிலைமை தான்

    • @kalyankumarj9023
      @kalyankumarj9023 6 месяцев назад +1

      💯 correct sir

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 Год назад +81

    முதல் வார்த்தையே பொய்யாக இருக்கு 41 வயது ஆகிறது இதுவரை அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை கேள்வி தான் பட்டு உள்ளேன் நீங்கள் சொன்ன கும்ப ராசி சதயம் நட்சத்திரம்

    • @rajieaswari9596
      @rajieaswari9596 Год назад +3

      Romba correct

    • @vetrimany7328
      @vetrimany7328 Год назад

      😂😂😂

    • @balajis3113
      @balajis3113 Год назад +5

      அதுக்கு நாமளும் தகுந்த effort போடணும். வெறும் ஜாதகத்தை மட்டும் நம்பிக் கொண்டு இருந்தால் எதுவும் ஆகாது

    • @Veerakara
      @Veerakara Год назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅நானும்

    • @sneee7495
      @sneee7495 Год назад

      ​@@balajis3113 well said

  • @keralatalks3721
    @keralatalks3721 Год назад +8

    எல்லாப்பயலுமே பிராடுக்காரப் பயலுக தான்..!!
    இப்பெல்லாம் ஒருத்தனையும் நம்பவே முடியுறதில்ல....!!

    • @msr8983
      @msr8983 Год назад

      ஆமாம்

  • @veerasamyveerasamy5686
    @veerasamyveerasamy5686 Год назад +5

    ஜயா என் மகன் ராசி கும்பராசி.சதயநட்சத்திரம் 2000 இந்ததேதியில் பிறந்தவர் என்னவென்று செல்லுக ஜயா

  • @saravananrethinam7465
    @saravananrethinam7465 Год назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @rubydeena4133
    @rubydeena4133 Год назад +2

    Thank you so much for your information sir 💐💐💐💐
    Om Namah shivaya 🙏❤️🙏❤️
    Hara Hara Mahadeva ❤️🙏🙏

  • @Sirrpii92
    @Sirrpii92 Год назад +1

    Nanum kumbam dhana ana green color enaku romba pudikum... Na adhiga alavula green dress dhan adhigama vachurken ana adhudhan enaku adhurshtam nu ippadhan theriyum

  • @sendhilkumar4394
    @sendhilkumar4394 Год назад +2

    உங்கள் வாக்குபடி நடக்கட்டும்

  • @vijayalakshmisuryakumar804
    @vijayalakshmisuryakumar804 Год назад +1

    100 percent correct

  • @svkr8655
    @svkr8655 Год назад +2

    Good speech

  • @sathiyaexim1353
    @sathiyaexim1353 5 месяцев назад +2

    கும்பம் துன்பம்

  • @m.harish9c606
    @m.harish9c606 Год назад

    நன்றி ஐயா 🙏

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Год назад +1

    Am 80 yrs old and my wife 72. Both of us came from lower middle class family. Neither parent owned
    any asset whatsoever. Hence we have not inherited any asset or even cash. I know quite a number
    of people whose Raasi too Kumbham and who sail in the same boat. In fact I knew a kumbarasi person who lived in abject poverty and died. I can't understand how you astrologers come on the
    TV or on RUclips and make such sweeping statements that don't hold even a drop of water. Sairam!

  • @nigalvanigavan
    @nigalvanigavan Год назад +4

    abtiyellam onnum illa nan pirakkum podum,,kastam,,indru varai,abtithan,,age 42

  • @umadevimaruthur3609
    @umadevimaruthur3609 Год назад

    Thank you

  • @tamilr2204
    @tamilr2204 Год назад +1

    muthu padathil : rajini sir dialog thaan niyabagam varuthu...... ** paithiyam paithiyam **

  • @alagammais6450
    @alagammais6450 Год назад +7

    ஐயா கஸ்டம்தான் என் வாழ்க்கை

  • @sangeetharavi-rr4br
    @sangeetharavi-rr4br Год назад +4

    Yenga sir kotuthu erukurathu mosama poitu Eruku life

  • @AD_channel-1
    @AD_channel-1 Год назад

    Nandri ayya🙏

  • @Priya-wy2dp
    @Priya-wy2dp Год назад +4

    Na kumba rasi than, by birth la irunthe kastam than sir.. Job la life la yellam kastam... 😢ena pandrathu sir

  • @ShanmugamP-yh9mu
    @ShanmugamP-yh9mu Год назад +1

    நம்பிக்கை வேண்டும்😊

  • @deenadhayalan4111
    @deenadhayalan4111 Год назад +29

    ஐயா உங்கள் வார்த்தை பழிக்கட்டும் நன்றி நன்றி

    • @keralatalks3721
      @keralatalks3721 Год назад +3

      "பலிக்கட்டும்" என்று சரியாக, எழுதிப் பழகுங்கள்..!!
      "பழிக்கட்டும்" என்று எழுதினால்,அந்தப் பிராமணண் உங்களை,மேலும் பழித்து விட்டுத் தான் போவான்..!!

    • @girlvoicer
      @girlvoicer Год назад

      Rompa mukiyam

    • @cbgamingyt8010
      @cbgamingyt8010 Год назад

      ​@@keralatalks3721 ❤

    • @JanarthananD-wl2gw
      @JanarthananD-wl2gw Год назад

      ​@@girlvoicer h😮

    • @prakash56739
      @prakash56739 Год назад

      ​@@keralatalks3721 😂

  • @stalinstalin1770
    @stalinstalin1770 Год назад

    Thankyou

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 Год назад

    Nanri .iyaa

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Год назад +3

    எனக்கு 53வயதாகிறது இன்னும் வேலை கிடைக்கவில்லை கும்பராசி அவிட்டநட்சத்திரம் ஆசிரியர் பயிற்சி பெற்று காத்திருக்கிறேன் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்னசெய்வது

  • @rmanikandan8301
    @rmanikandan8301 5 месяцев назад

    Totally fed-up entire life spoiled as of now zero next one option beg everyone 😢😢😢

  • @kaverisubbaiah6797
    @kaverisubbaiah6797 Год назад +1

    Thank you sir

  • @ramakkal8461
    @ramakkal8461 Год назад

    Sariya sonninga

  • @Sarah--makeover
    @Sarah--makeover Год назад +1

    Onnumeee ellamaa irukennn 🥺🥺🥺sathikanumnuu mattum sonnengalee athumaattum thaa irukkuuu

  • @SelvaRaj-zk7sf
    @SelvaRaj-zk7sf Год назад +1

    Sethu madhava Samy...

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 Год назад +8

    எனக்கு வயது 28 ஆகிறது ஆனால் இன்னும் கஷ்டப்பட்டு தான் இருக்கே

  • @meenasundram6066
    @meenasundram6066 Год назад +3

    ஐயா என் பெயர் M சோமு சுந்தரம் எனக்கும் கும்ப ராசி தான் ஆனால் எனக்கு ஒன்னும் நக்க தே இல்லை

  • @marudhupandi9205
    @marudhupandi9205 Год назад +6

    Pitchai idukkum rasi kumpam rasinnu sollungka sami

  • @thilagam2009
    @thilagam2009 Год назад

    Super super super super super super

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 Год назад

    IyA
    Nanry

  • @SathyaSathya-hx2vk
    @SathyaSathya-hx2vk Год назад +3

    Sir enaku panam venam santhosam venam deilum alama oru nal achum nimathi venum sir athuku vazi solunga pls

  • @jothikumar31
    @jothikumar31 Год назад

    Nice

  • @educationilovit4986
    @educationilovit4986 Год назад +1

    நரசிம்மர் ஹோமம் பெயரை தெளிவாக இங்கு குறிப்பிடவும் .... அந்த பெயரை இங்கே பதிவிடுங்கள்

  • @user-bl1fx5vj9t
    @user-bl1fx5vj9t Год назад +5

    எதிர்பார்ப்பு இல்லாத ஏமாளிதான் நான்

  • @SureshVeeriah
    @SureshVeeriah 6 месяцев назад +2

    4:28 43 வந்துவிட்டது இன்னும் ஒரு முறையாவது அதிஷ்ட மே இல்லை என் அய்யா இவ்வாறு பொய் சொல்ல வேண்டாம் நன்றி

  • @shobasaravana9054
    @shobasaravana9054 Год назад

    Romba thapu pa solrenga sir nil balance

  • @dhamodharanvijayaroja8716
    @dhamodharanvijayaroja8716 5 месяцев назад +1

    Iam is kumbam but lakkanam viruchikam but what can I do you?

  • @maniabi975
    @maniabi975 Год назад

    True

  • @rajieaswari9596
    @rajieaswari9596 Год назад +2

    Government lerunthi vara vendiya paname varamatenguthu engerunthu thideernu panam vara poguthu

  • @mangalaranibk5937
    @mangalaranibk5937 11 месяцев назад

    Sir thangalidam jathagam parakamudiyima

  • @SakthivelRaghulganthS
    @SakthivelRaghulganthS 6 месяцев назад

    Sethumanvarshwamy

  • @Thenkoodusamayal
    @Thenkoodusamayal Год назад +5

    Sathyama 100% lies. Oru nallathum nadakala 14 yrs ore kashtam than. Mudila😭

  • @premjikumar6143
    @premjikumar6143 Год назад

    Working telephone

  • @muthumuthumuthumuthu9469
    @muthumuthumuthumuthu9469 Год назад +1

    Sir nanu kumpa rasi sathayam tha but un lucky ya eruke sir

  • @divyabalaji8702
    @divyabalaji8702 Год назад +2

    Kumbakasi ladil kammal aniyalama

  • @chandras6494
    @chandras6494 Год назад

    Good bro

  • @tharunikav5832
    @tharunikav5832 Год назад +2

    Sir enaku endha backgroundum ila

  • @maheshkumarloganathan5525
    @maheshkumarloganathan5525 Год назад

    sweet as sugar in paper. just listen and go.

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 6 месяцев назад

    🙏💐

  • @shobasaravana9054
    @shobasaravana9054 Год назад

    No sir summa solringa

  • @saranasvh7026
    @saranasvh7026 Год назад +2

    Anna college 2016 la third year discontinue panniten but college continue pannalanu ninaikiran padikalama Anna

  • @kavithasivakumar9756
    @kavithasivakumar9756 6 месяцев назад

    49 ஆகுது... வாங்கிட்டு வந்த வரம்...

  • @karthiktkmtn8216
    @karthiktkmtn8216 Год назад +7

    Kadan tha mazhai pola irukku

  • @vithivilakku9703
    @vithivilakku9703 Год назад +5

    உனக்கு ஒரு கும்பிடு கும்பத்திற்கு ஒரு கும்பிடு
    நீங்கள் சொல்றதுல 100 சதவீதம் வேணா... ஒரே ஒரு சதவீதம் கூட நடக்கமாட்டுதே ஏன்? அது வரமா? சாபமா ?

  • @saravanakumarnagendran4410
    @saravanakumarnagendran4410 Год назад +2

    ஐயா நான் படிக்கவில்லை நான் என் வேலை பார்க்கிறது

  • @srmopticalshosur89
    @srmopticalshosur89 Год назад

    Insurance ok va ssir

  • @sathishkali2698
    @sathishkali2698 Год назад

    Naan kumbarasi ippodhu velai dhideer endru poivittadhu enna seyvadhu

  • @clairedelune6482
    @clairedelune6482 Год назад +7

    Absolutely not true Kumbam people are not opportunistic. They help from the heart.

    • @srinivasm998
      @srinivasm998 Год назад

      Exactly... We are care takers with no expectations..

  • @saravanabhavacinecreations7826
    @saravanabhavacinecreations7826 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri Год назад

    👍👍👍👍👍

  • @ula4384
    @ula4384 Год назад

    Where do I get the Sethu Madhavan Swami pic ?

  • @chandras6494
    @chandras6494 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤bro ❤❤❤❤❤❤

  • @harnesarulatha5491
    @harnesarulatha5491 5 месяцев назад

    நீலம் கலர் ந‌ல்லது அப்படி எ‌ன்று சொல்றாங்க

  • @shobhashobha9204
    @shobhashobha9204 Год назад +1

    Neenga sonadhule onnu mattum correct yenaku nadakudhu, tele calling job endha job dha pandren....

  • @sudhasankar7052
    @sudhasankar7052 Год назад

    Indha corona period la echa soru sapidanuma,enna parigaram idhu

  • @fathimanapchemistry5999
    @fathimanapchemistry5999 Год назад

    Sir na clg la work panren na students ku kondakadalaai thanam kudukalama

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 Год назад

    Super G

  • @kaleswarimohan7415
    @kaleswarimohan7415 Год назад

    En eppadi sir

  • @alifeoftravel4956
    @alifeoftravel4956 Год назад +1

    Ama ama😊 beginning ye wrong

  • @ElizabethRani-h5k
    @ElizabethRani-h5k 6 месяцев назад +2

    Rajaraja cholan sufferred alot so pl dont say him as examples.

  • @jayachitra-pe4uo
    @jayachitra-pe4uo Год назад +2

    Kadatha oru varudam entha munnaram illa

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Год назад +1

    🙏🙏🙏🙏🙏💐💐

  • @pudugaisivabiriyanimaster3884
    @pudugaisivabiriyanimaster3884 Год назад +1

    சமையல் தொழில் செட்டாகுமா சாமி?

    • @SenthilKumar-ef9ge
      @SenthilKumar-ef9ge 5 месяцев назад

      செட்டாகும் ,நமக்கு நேர்மை தான் முக்கியம்

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Год назад +1

    😆😆😆😆எனக்கு சொந்த ஊரே rameswaran தாங்க 😄😄😄

  • @AnumavathyKamalaKannan
    @AnumavathyKamalaKannan 7 месяцев назад

    Prigaramdownload

  • @umashankarnarayanan9404
    @umashankarnarayanan9404 Год назад +1

    Enakulam apdilam.onnum illanga

  • @gomathigomathi5640
    @gomathigomathi5640 Год назад +1

    Athistama aptina yenne

  • @UmeshKumar-dl1jw
    @UmeshKumar-dl1jw Год назад

    Romba sandhosham sir neenga sonnathukku
    Ana enakku illai

  • @murugaraja1107
    @murugaraja1107 Год назад

    22 thirtham thana iyya

  • @vijimanish4769
    @vijimanish4769 Год назад +8

    எல்லாம் பொய். ஒவ்வொருவரும் ஒன்னு ஒன்னு சொல்லுகிறார்கள். மொத்தத்தில் எல்லாம் பொய்.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Год назад

    🙏🏾🙏🏾🙏🏾👍🏻

  • @saraswathyguru3761
    @saraswathyguru3761 Год назад

    Enga son kumbàm sathayam 4th path avànukaga veñdungal

  • @Jeyajeya9148
    @Jeyajeya9148 Год назад

    றாமேஸ்வரம் போக முடியாதவர்கள் என்ன செய்வது

  • @santhikarupiayah9654
    @santhikarupiayah9654 Год назад

    Ayya naan kumba rasi meena lagnam eppadi