Samuthirakani Son Hari's Tele Film - Ariyaa Thisaigal | Crime Thriller
HTML-код
- Опубликовано: 31 дек 2021
- Synopsis :
Life of a lad changes into unknown directions after choosing a wrong path. This film is a travel of his journey into those unknown directions.
------------------------
Blood money-
I recommend watching Blood Money on ZEE5 App. Click here to watch it too www.zee5.com/movies/details/b...
------------------------
Banner : Naadodigal Productions
Produced By : P. SamuthiraKani, Jaya Samuthirakani
Written-SFX-VFX-Edit-Direction : S. Hari Vigneshwaran
/ hari.samuthirakani
/ hariviks
/ harivigneshwar9
Cinematography : Manigandan
/ manistills
/ manistills
/ stillsmani123
Music : Leo Celestine
/ leo.celestine.507
/ leo_celestine_musical
/ leocelestineofl
Cast : Vivek Ganesan, PrabhuDoss, Hari Vigneshwaran, Chandran, Palani, Sundar, Mohan, Selvam, MGR.
DI : Shivakrithik
Direction Team:
Selvam, Jayakumar, Prabahar.
Camera Unit:
Surya, Bala, Muruges (Lights-Gimbal), Santosh (Lights-Gimbal), Balaji (Drone).
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
#ariyaathisaigal #behindwoodsshortfilms #tamilshortfilms
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom
Subscribe -
நான் பார்த்த குறும்படத்தில் பாராட்டுக்குரிய படம் இதுவும் ஒன்று 🙏🙏🙏
எடுத்தவிதம் அருமை.பெரும்பான்மையினர்க்கு சுவாரசியமாய் போய் சேர இவ்வளவு தொழில்நுட்பத்தகவல்களோடு எடுத்தால் எப்படி.. ?எளிமையான ஆனால் உணர்வைத்தூண்டுமளவு அடுத்த படைப்புடன் வாருங்கள்.வாழ்த்துகள் தம்பி.
மீன் குட்டிக்கு நீந்த சொல்லியா குடுக்கணும்..... சூப்பர் தம்பி 💐💐💐
ஹரி விக்னேஸ்வரன் இயக்கம் மிக மிக அருமை. நல்ல விறுவிறுப்பான கதை நகர்வுகள் நடிப்பு நன்று கடந்த வாரம் தான் தங்கள் தந்தையாரின் ரைட்டர் பார்த்து மகிழ்ந்தோம். இன்னும் நிறைய வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏👏👏👏
மிகவும் விறுவிறுப்பாக புத்திசாலித்தனமான கதை களம். நறுக்கிய வசனம். இசை கூடுதல் பலம். இயக்குனர் ஹரி விக்னேஷ்வரனுக்கு முதல் படமா? என்று வியக்காமல் இருக்க முடியாது. நடித்துக் கொண்டே சவாலாக இயக்கி உள்ளார். "அறியா திசைகள்" நடிகர்கள் மற்றும் பட குழுவினருக்கு பாராட்டுக்கள் குவியும் சந்தேகமில்லை. இவற்றோடு என் பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள். மோகன் (கே.பி)
வாழ்த்துக்கள் ஹரி!
அற்புதமான படைப்பு.அப்பா சமுத்திரக்கனி என்ற புலிக்கு பிறந்தவரல்லவா,புலி எட்டடி பாய்ந்தால் ;குட்டி பதினாறடி பாயவேண்டாமா.மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன்.வாழ்க நலமுடனும் வளமுடனும்.👍👍👍
your father one of the best director. loved his recent movie vinodhaya sitham. hope you also become big director like him
ஹரி விக்னேஸ்வரன் இயக்கம் மிக மிக அருமை.
Nice message.....those who understand the feelings of others can only realize this movie....it touches my heart and I don't know how u realized at this age,it is a god's gift.keep moving
Short film mathiriye illa , movie patha feel super 👌👌👌👌👌👌
அருமையான படம்.இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
காட்சி நல்ல விருவிருப்பாக இருந்தது சகோ...மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
சூப்பர் டா தம்பி!!!!!
அற்புதமான படைப்பு வாழ்க வளமுடன்
சிறந்த குறும்படங்களில் ஒன்றாய்.... விரைவில் வெள்ளித்திரையிலும் வெற்றிகள் பல காண வாழ்த்துகள் ஹரி💐💐💐🎊🎊🎊🎉🎉🎉
அருமை.இன்றைய தலைமுறையினர் அறிவாத்தான் இருக்கிறார்கள்.
புதிய கதைக்களம் ஆனால் மிகச் சாதரமான திரைவடிவம், வசனம் மற்றும் காட்சி அமைப்பு...முதல் முயற்சி ...இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்...வாழ்த்துக்கள்.
It is one of the best attempt and well made as debutant despite his father style ..all the best hari