MP - MH - 🚛லாரி வீடியோவிலேயே இதுதான் First 😎புதிய மாற்றமுல்ல வீடியோ✅

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • MP - MH - 🚛லாரி வீடியோவிலேயே இதுதான் First 😎புதிய மாற்றமுல்ல வீடியோ✅ #moto #motovlog #tamil
    டிரைவர்கள் வேலைகள் பயணகள் வழியில் நடக்கும் தடைகள் பிரச்சினை சந்தோஷங்கள் அலப்பறைகள் அனைத்தும் வீடியோவாக போடப்படும் அனைத்து வீடியோவும் பாருங்கள் பிடித்திருந்தாள் மறக்காம SUBSCRIBE பண்ணுங்க
    #truckvideo #tamilvlog #drivernaveen
    54.4K SUBSCRIBERS மிக்க நன்றி நண்பர்களே உங்கள் ஆதரவே எனது அடுத்த காணோளி உருவாக்கும் வழிகாட்டி
    ஒரு புதிய பயணம் மற்றும் அனுபவம் இன்னும் நிறைய வீடியோக்கள் பாருங்கள்
    Click here
    Part 3 link : • Madhya Pradesh லாரில ட...
    Part 2 link : • 😃MP - Load Complete✅ T...
    Part 1 link : • MP - 🚛 Load Process ✅ ...
    SUBSCRIBERS அனைத்து தோழர்களுக்கும் மிக்க மிக்க நன்றி அண்ணா தம்பி அக்கா தங்கை அனைவருக்கும் பெரிய நன்றிகள் 🙏என்றும் உங்கள் ஆதரவோடு விடியோ போடும் உங்களில் ஒருவன்
    பாருங்கள் பகிருங்கள்
    #drivernaveen
    #lorryvlog
    #drivervlog
    #truckvideo
    #lorryvideo
    #Tamillorry
    #traval
    #travellervlogtamil
    #indiatour
    #tamilvlog
    #truckvlogtamil
    #moto
    #motovlog
    நன்றி உங்கள் DRIVER Naveen

Комментарии • 37

  • @TheGaneshkarthik
    @TheGaneshkarthik Год назад +6

    சிரிக்கா மா எடுங்க Bro கருமலை பாருங்கோ Bro

  • @barathrajraj7580
    @barathrajraj7580 Год назад +4

    My dream driving🚘😍😍

  • @ChandruBlack-ln8qg
    @ChandruBlack-ln8qg 2 месяца назад

    naa varen bro vandikku

  • @apshathangal5499
    @apshathangal5499 Год назад +1

    தம்பி.கெவிஎடுத்திட்டியா.நண்பா

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +1

    Really really enjoy full and full video❤️👌😍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +1

    Camera angles செம்ம bro🎥📸👌👌🤩

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +1

    3.11🤣🤣🤣👍👍😅 enjoy enjoy தலைவரே

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +2

    அண்ணா கருமலை அண்ணா மாதிரி sharp ah timing punctual LA ஒரு time fix பண்ணுக video uploaded பண்ணுங்க கண்டிப்பா எல்லாருக்கும் pidikkum❤️👍

  • @indaladurgarao684
    @indaladurgarao684 Год назад +1

    Super bro

  • @yousuf-dubaitour.tn-8283
    @yousuf-dubaitour.tn-8283 Год назад +4

    நவீன் கண்கள் எல்லாம் எரிச்சலாக இருக்கு என்று சொல்றீங்க அப்புறம் எதுக்கு கோழி கறி சாப்டுறீங்க அதிகமாக உடல் சூடாக இருந்தால் நல்ல பச்சை காய்கறிகள் சமைத்து சாப்டுங்கள்
    வழியில் இளநீர் கிடைத்தால் வாங்கி குடிக்கவும் எப்பவும் வண்டியில் இருப்பதால் உடல் சூடு அதிகமாக இருக்கும் இளநீர் மிகவும் நல்லது
    பொதுவாக டிரைவர் வேலையில் இருக்கும் நம்மை போன்ற்க்கு அதிகமாக இருக்கையில் இருந்து வண்டி ஓட்டுவதால் சூடு அதிகமாக இருக்கும் அதனால ஓட்டுநர்களுக்கு மூலம் வர வாய்ப்பு இருக்கு ஆகவே குளிர்ச்சியான இயற்கை பானங்கள் அருந்துஙாகள்
    இயற்க்கையான உணவு பழக்கம் வழக்கங்களை கடைபிடியுங்கள் தம்பி
    நன்றி
    யூசூப்.....துபாய்

    • @dntruckvlogs
      @dntruckvlogs  Год назад +1

      மிக்க நன்றி என்றும் உங்கள் அன்போடு ☺️🥰🥰

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb Год назад +1

    Super

  • @jokerpsycho660
    @jokerpsycho660 Год назад +1

    தலைவா

  • @sanjaytamilan4701
    @sanjaytamilan4701 Год назад +1

    Anna videos 8 o pm clock podunga

  • @ragupathim2580
    @ragupathim2580 Год назад

    Bro. Naanum. Drivar. Aaga. Aasai. Iruku. Naanum. Unga. Kooda. Naanum. Velai. Seilama. Bro

  • @sathiswaran1157
    @sathiswaran1157 Год назад +2

    running la vandi mela video avoid pannuingga anna eletric line pokuthu... innaiku video edukura mari ella days uhh irukathu

  • @SuryaP-eg2ud
    @SuryaP-eg2ud Год назад +4

    கீளினர்

  • @vijayakumarvijayakumar935
    @vijayakumarvijayakumar935 Год назад +1

    🤝👏👏

  • @rasulkhanrasul3023
    @rasulkhanrasul3023 Год назад +1

    k.N.B.tnraspot,, my Krishnagiri bro 👍

  • @kmariappan6221
    @kmariappan6221 Год назад +1

    Video yedaila antha sound kaathu valikuthu please 🙏 😢

  • @shyammohan2638
    @shyammohan2638 Год назад +1

    👍👍👍👍❤️❤️❤️❤️

  • @Ashok-ov1jp
    @Ashok-ov1jp Год назад +3

    இது மாதிரி பேசிட்டு இருந்தா அசாம் மாதிரி இந்த ஓட்டுனர் உன்ன வர்ர vaaleela விட்டுட்டு வர வாய்ப்பு இருக்கு

  • @balakrishnanbalakrishnan5924
    @balakrishnanbalakrishnan5924 Год назад +3

    தலைவரே நீ வீடியோ எடுக்கிறது தப்பு இல்ல ஆனால் ஒரு டிரைவருக்கு புடிக்கும் ஒரு டிரைவருக்கு நிக்காது அதை நீங்க ஃபர்ஸ்ட் புரிஞ்சுக்கணும் சரியா

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +1

    அண்ணா உங்களையும் எனக்கு பிடிக்கும் Please safety ah video போடுங்க 🙏🥰❤️

  • @sathiswaran1157
    @sathiswaran1157 Год назад +1

    already load height vera

  • @ramdev7160
    @ramdev7160 Год назад +2

    நவீன் அண்ணா உங்கள் நம்பர் வேண்டும்

  • @SuryaP-eg2ud
    @SuryaP-eg2ud Год назад +2

    கீளினர் வாய்ப்பு இருக்கா அண்ணா

    • @dntruckvlogs
      @dntruckvlogs  Год назад

      No sorry bro

    • @happyfocsmusic
      @happyfocsmusic Год назад

      Ni paithiyama illai nadikkirayada

    • @user-sq1ud5tn5p
      @user-sq1ud5tn5p Год назад

      அதுதான் கிளீனர் இந்த கிருக்குப்பயன் இருக்கானே

    • @vigneshvicky3397
      @vigneshvicky3397 Год назад

      Number send pannu surya

  • @SaravananSaravanan-kj3fl
    @SaravananSaravanan-kj3fl Год назад

    Hii gee I want to drive job how to get job you see the message reply to me please

  • @velankannan8039
    @velankannan8039 Год назад +1

    👍

  • @arifrock6533
    @arifrock6533 Год назад +1

    Aditya video WhatsApp number solunga

  • @gazzattaa6229
    @gazzattaa6229 Год назад

    Loosuppaya