விவசாய நிலத்திலிருந்து நேரடியாக காய்கறிகளைப் பறிக்கிறோம் | Fresh Vegetable Picking | USA Tamil VLOG
HTML-код
- Опубликовано: 12 июл 2024
- Vegetable picking from direct farm land is always a special experience. Thanks to worldwide farmers and without them, it is difficult for a humankind to survive in this world. In this Tamil VLOG, I am visiting a farm land to pick fresh vegetables directly from the field. This experience is different than buying vegetables directly from Supermarket. Farmers in USA invite customers to come to farm, make kids understand importance of agriculture in life. Bailey family farm is located in Snohomish which is 22 miles from Seattle. They allow U-pick type of picking vegetables every year. Picking vegetables from farm land is always cheaper than buying them from Supermarket. With this video, I am supporting farmers and agriculture which mankind depends on their whole life. As a viewer, try to support farmers by directly purchasing your vegetables from Farmer market.
Farm name: Bailey Family Farm
Location: goo.gl/maps/exf5RqTRsdtYqoxQA
விவசாய நிலத்திலிருந்து நேரடியாக காய்கறிகளைப் பறிக்கிறோம் | Fresh Vegetable Picking | USA Tamil VLOG
Please subscribe, like, share and comment if you enjoyed this video.
Channel link: / ohmythagaval
Instagram: / ohmythagaval
Facebook: / ohmythagaval
Twitter: / ohmythagaval
Channel logo animated by troikagraphics.com/
Reach them and they satisfy customer needs. Highly responsive team
------
Chapters:
0:00 Video teaser
0:35 Introduction
1:24 Beans picking
4:48 Beetroot picking
6:40 Pumpkin picking
7:14 Zucchini picking
9:53 Spinach picking
11:06 Red Potato picking
13:25 Gold Potato picking
14:45 Slicing Cukes picking
16:00 Cucumber picking
16:24 Cilantro picking
17:04 Cabbage picking
18:07 Peas picking
18:34 Irrigation
18:55 Billing section
19:48 Thank you
------
Music credits:
------------------------------
Country Cue 1 by Audionautix audionautix.com
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Free Download / Stream: bit.ly/country-cue-1
Music promoted by Audio Library • Country Cue 1 - Audion...
------------------------------
Folk Round by Kevin MacLeod incompetech.com
Creative Commons - Attribution 4.0 International - CC BY 4.0
Free Download / Stream: bit.ly/folk-round
Music promoted by Audio Library • Folk Round - Kevin Mac...
------------------------------
Acoustic/Folk Instrumental by Hyde - Free Instrumentals / davidhydemusic
Creative Commons - Attribution 3.0 Unported- CC BY 3.0
Free Download / Stream: bit.ly/acoustic-folk-instrume...
Music promoted by Audio Library • Acoustic Folk Instrume...
------------------------------
Wanderlust by Scott Buckley / scottbuckley
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Free Download / Stream: bit.ly/l-wanderlust
Music promoted by Audio Library • Wanderlust - Scott Buc...
------------------------------
Life by Roa / roa_music1031
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Free Download / Stream: bit.ly/_-life
Music promoted by Audio Library • Life - Roa (No Copyrig...
------------------------------
Music: Rural Stride - Josh Kirsch, Media Right Productions • Rural Stride - Josh Ki...
------------------------------
Song: Vein - KV (No Copyright Music) | Release Preview
• Vein - KV (No Copyrigh...
------------------------------
Music from Free To Use Music
Track: Senseless by Johny Grimes
• Chill Aesthetic No Cop...
___________________________________
அருமையான தகவல் அக்கா, அமெரிக்கா விவசாயத்தை தமிழ்நாட்டில் இருந்து பார்பது மகிழ்ச்சி... மிக்க நன்றி ❣️
Fresh Vegetables Picking .. பீன்ஸ், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு வகைகள், கொத்துமல்லி, முட்டைக்கோஸ், கீரை, பச்சை பட்டாணி போன்றவைகளை தோட்டத்திலேயே பிரெஷ்ஷாக பறித்து சமையல் செய்வது மனதிற்கு சந்தோஷமான விஷயம். எங்கள் கிராமத்தில் நாங்கள் வேர்க்கடலை, பச்சை மிளகாய், கத்தரிக்காய் போன்றவைகளை பறித்த ஞாபகம் வருகிறது. This video is beautiful Sister 👌👌👌👌👌👌👌👌
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி 🙏🙏
மிக்க நன்றி
Sooo cooool,soooo beautiful everything is fresh....
அருகே அழகு அனைத்தும் அழகு...நன்றிகள் பல...oh my தகவல்...
Thank you so much 🙏
I am first time seeing your video oh my thagaval. This video saw after I subscribed so beautiful video
Thanks and welcome
💯 ,athu ennamo therila unga videos parkum pothu avlo santhosama irukku 🥰❣️ really weekly weekly unga videos parkum pothu avlo happya irukku akka , keep going akka ..!!!!! ❣️🔥
Happy to hear your feedback. Sure weekly atleast 1 video for sure.
அக்கா உங்க வீடியோ எல்லாமே பார்ப்போம் உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை யாக இருந்தது. நன்றி🙏🙏🙏🙏🙏
நன்றி 👍
Wow..... very nice to see plucking veggies directly from farm land.... keep Posting videos like this sister 😊😊😊
Thank you so much 🙂. Sure
Maa , we proudly announces you to be awesome , so good traditional girl of Tamil nadu , and very good Duo CITIZENS of INDIA and USA .
GOD BLESS YOU ,
CHILD .
Thank you so much 🙏
👍
சகோதரி மிகவும் அழகாக உள்ளது நம்ம ஊரு மாதிரி பச்சை பசேலென்ற இருக்கு மிகவும் அருமையான பதிவு நன்றி
Wow 😍 the joy of picking vegetables directly... vera level 👍
Thank you so much
Wow!Fresh vegetable superb. I enjoyed very much akka. Keep rocking akka 🥰🥰🥰
Thank you so much 🙏
This time konjam late a unga video pathuten akka epayum upload panathum pathurven.....excellent video hats off to all farmers....... Aadhvik is more gifted to gain more knowledge ........keep rocking akka expecting more videos👏👏👏👏
No problem. See when you are free from work. Thanks.
Hello mam unga video ellame supera iruku athuvum farm video remba pudichiriku I like mam congrats
Superb, semma fresh vegetables,I am so happy for this video 👍
Thank you so much 🙏
The vegetables are so fresh you are lucky
Thanks 👍🙏
Fresh vegetables picking directly the farm will always gives extra taste while cooking sis 🥰🥰 superb video
Yes Pavi. Their taste is different than buying from market.
@@OhMyThagaval எந்த நாடு
Hello, Congratulations to the farmer on the success of their channel development, and thank you to the one hundred million subscribers 👍🏻💝💐
Thank you very much!
இதைத்தான் இங்க உள்ள பிள்ளை களுக்கு இங்கிலீஷ் மீடியத்தில புக்ல புஷ் த காரட் அன்ட் ரேடிஷ்னு எழுதி படிக்க வைக்கிறாங்க ஆனால் இங்க பிள்ளைகளுக்கு பிராக்டிக்கலா சொல்லிக் கொடுக்கிறீங்க ரொம்ப நல்லா இருக்கு இங்க நாங்க என்னதான் பார்த்து பார்த்து விதை வாங்கி வந்து பட்டாணி கீரை கத்தரிக்காய் தக்காளி கேபேஜ்னு போட்டாலும் குரங்கு மாடு ஆடு சாப்பிட்டு விடும் ஆனால் வெளிநாடுகளில் எவ்வளவு சுதந்திரமாக நாமே சென்று சூப்பர் மார்கெட்டில் எடுப்பது போல பறிக்க முடிகிறது ஆனால் நம் நாட்டில் பறிப்பதற்கு கூலி அதைஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லும் லாரி டிரைவர்கள் பிறகு மார்க்கெட் சூப்பர் மார்க்கெட் என நாம் சென்றுமவாங்குகிறோம் பேரம்பேசி இதனால் பல பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஆனால் அங்கு நீங்களே காரில் சென்று வாங்குகிறீர்கள் இதான் நம் நாட்டிற்கு்ம் வெளி நாட்டிற்கும் உள்ள வித்யாசம் இங்கு குடும்ப உறவுகள் பார்க்கும் வேலை காரணமாக சின்னாபின்னப்படுகின்றன ஒரு போராட்டம் நிறைந்த வழ்க்கையாக மாறி விடுகிறது இதற்கு இயற்கையும் ஒரு காரணம்தான் தட்ப வெப்பமும் ஒரு காரணம்தான்
நன்றி. ஆமாம் குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்து இத காமிச்சா அவங்களுக்கு நல்ல knowledge build-up ஆகும். நான் கூட நிறைய மிஸ் பண்ணிட்டேன் சின்ன வயசுல.
அருமை தங்கை
Woow super, very tasty and healthy food. Unhal videos anaithum arumai. Intha kanoliku nandri
Semma ka thank u for this video ungalala than intha mathiri v2 la irunthu kitte Anga irukura visayagala yellam therujika mudiuthu so thank so much 🙏🙏🙏
வாவ் சூப்பர் சிஸ்டர் இன்று தான் உங்கள் வீடியோவை பாக்கிறன், சிறப்பாக சொல்லி காட்டினீங்க, எனக்கு பிடித்திருக்கின்றது . நானும் இணைந்து விட்டேன் சிஸ்டர🇨🇦🇨🇦🇨🇦👌👌👌
இந்த வீடியோ skip பண்ணவே தோணல sister. அவ்ளோ நல்லாருக்கு keep going 👍
Farmers the living God's among us🥰❤❤❤❤
ஹரிணி பையனுக்கு ஸ்கூல் பேக் லஞ்ச் பாக்ஸ் வாங்கியாச்சு அடுத்து காய்கறிகள் பழங்கள் பர்சேசிங் ஸ்டார்ட் பண்ணிட்டீங்க லஞ்ச்சுக்கு புதுசா செஞ்சு கொடுக்கணும்ல அப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும் . இதுமாதிரி வேலைகளை குழந்தைகளோடு விளையாட்டாக செய்யும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நானும் சிறு வயதில் இதுபோன்ற தோட்டத்தில் பறித்துள்ளேன் கார்ன் மிர்ச் குக்கும்பர் சன்பிளவர் . நிறைய இருக்குனா கொஞ்சம் இன்டியால இருக்கிற திரிபுராக்கு அனுப்பி வைங்க நாங்க முதல்ல பெங்கால்ல இருந்தப்ப நிறைய காய்கறிகள் பழங்கள் விதவிதமா புதுவிதமா கிடைக்கும் இதைப்பார்க்கும் போது அதான் நினைவுக்கு வருகிறது
கடைசியா ஒரு வாரத்துல நிறைய வெஜிடபிள் dish தான் பண்ணேன். புரட்டாசி மாசம் வேற 😀
There are plenty of good things about western countries! Trust factor you highlighted in the customers by farm owners is nice! In our country that is lacking! Nice to see yet another farm video! We are familiar with Bailey farm now with cheery fruits, corn and now fresh vegetables! 👍
Thank you so much 🙂. With winter coming, all vegetables will be harvested. This year Bailey farm is almost done.
Harvesting from farm is really profiting for farmers as no extra costs to the plate like transport, retail store expenses, middle men etc. But customer has to bear more. In America you will not get anything without profit for the seller.
I'm Lakshmi Ramesh unga videova naan romba like pandren,enakku unga speech rompa pidikkum, naa Tamil nadu thandi veliye ponadu illai, unga video parkumpodu naa USA kku poi antha idaththai partha santhosam kidaikkudu enakku thank you very much
Last week la erunthu tha unga video va pathu tu erukka..pathathulaya romba pidicha video ethu tha sister..really superb all the best for u r upcoming videos..
Thanks for your comment 👍
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா அனைத்து காய்கறிகளையும் சூப்பர் ரொம்ப மகிழ்ச்சி அக்கா 🙏🙏🙏💪💪💪💪👍😍
ரொம்ப தேங்க்ஸ்
அக்கா 🤗உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு. இதெல்லாம் பாக்கும்போது எனக்கே USA வருணும்னு தோணுது 😅😅
I see ur lot of videos without subscribe akka... From this video onwards I'm ur biggest fan akka... Keep gng and waiting for ur upcoming videos akka... Love u lots♥️♥️♥️♥️♥️♥️♥️
Thank you so much 🙂 Welcome to our channel
இப்பதான் உங்க சேனலை ஃபாலோ பண்ணுனேன் வீடியோ சூப்பர்
தமிழ் உச்சரிப்பு வேற லெவல்
Awww thiz video is very awesome sis. I felt like I came nd picked those veggies with you. Nd that Background music ahha. No words ka. Superb video. Wishes to reach 1M. Lots nd lots of love 💗❤️❤️❤️
Thanks for liking the video Priya and also showing lot of love on channel content 👍
@@OhMyThagaval Aww 🥰🥰🥰no Tq nd all akka❤️❤️❤️❤️❤️. Tq 4 reply❤️🥰🥰🥰🥰
உங்கள் பேச்சு இயல்பாக இருக்கிறது... நல்ல வீடியோ... வாழ்த்துக்கள்....
நன்றி
All your videos are so positive and create happy vibes ❤️😀 become fan for ur videos keep going 😀 great ur hubby supporting for u .. stay blessed 👍💖
Neenga romba lucky sister...to pick farm fresh veggies
Sure 😊
1st tym I'm watching ur vedio. It's too gud😍keep rocking akka🤗
Hi sis... Today natha first view first comment...
Hi sis I am pudukkottai continue watching your videos
Me Bangalore
Super. Video full ah patheengala 😂
@@OhMyThagaval hmm parthean sis unga vediokagatha epooum waiting sis...as usual vedio super sis
அழகான விவசாய
நேரடியான விற்பனை
Love அமெரிக்க 💞💞
நன்றி
Sprrr video Akka 🥰 niga videos athigama .podanum .. God bless you akka🤗
Thanks 🤗
As usual superb video….👍🏻👍🏻👍🏻👍🏻
Thank you
💯% useful & Entertainment vide👌👌
Like you & Love you so much harini❤️❤️❤️❤️
Thank you so much 🙂
குட்டிசெல்லம் பாக்கும்போது. அழகாயிருக்கு
Wow super fresh vegetables sis sema 😊😊
Thanks
Lots of efforts for 66k subscribers 👍 advance wishes for 100k subscribers
Thank you so much 😀
So nice akka ,love from Tamil naadu
Super sister , pakavae romba happya iruku ,very nice
Natural vegetables so beautiful
Yes, thanks
Good 👍
Hi sista, u made us to travel with you and feel that we are harvesting these veggies along with you.our dreams come in realality when you share all these information to us..❤
Wow it a beautiful country for amerika .... Beautiful vegetables I like it......
Excellent akka👍👍👍👍👍
Thank you very much
நன்றி மா!
இன்னிக்கு நீங்க சிக்கிரமே @ 5pm வீடியோ போட்டுட்ட தால நா மட்டுந்தா தனியா 🤔தா உங்க வீடியோவ பாத்தேன் , எங்க family membersயோடயும் பாக்க முடியாம போச்சு , எங் wife & புள்ளைங்களோட பக்கத்து வீட்டுக்காரங்க லோட 9பேருமே சேந்து Favorite ஆன Moonlight Dinner🌒 சாப்பிடல , வாரத்தில 2 நாளாவது இப்படி சாப்டுவோம் .
பரவாயில்ல . வீடியோ ஸ்டைல் படு சூப்பர் டூப்பரம்மா . Thanks 👍.
தாங்கள் பேசும் தமிழ் அழகாக. உள்ளது
So nice your video all super. Very informative and interesting
Thank you so much 🙂
Very Very nice to see this sister
Thank you so much
Hi, this video is awesome. My Mom wanna get into this farmland. 👌
Thanks 🤗
Vera level akka 👍unga ella video um very super 👌ethu pola ennum niraya interest ana video podunga 👍all the best👍💯
Sure, will post more videos
Lots of love ❤️from tamilnadu , harini akka keep rocking ❣️🔥
Thank you so much 🙂
Harini superb ma 👌
நன்றிகள் பல,
Nice...keep it up and best of luck dear..🥰👍👍👍👍
Thank you so much 😊
Hi sis, purple cabbage nice, I enjoy the video stay plus 🌺❤️
Thank you so much 🙂
Advil super ammaku super ah help pandringa
Super akka u r vedios can't skip 1 sec also really good akka keep rock👍waiting next vedio😍
Thank you so much 🙂
Akka vera laval vdo sweet ❤❤👌👍
Thanks
I like this concept ........thank you for this video akka ...your video is something different ....I came to know lot of things from your video ....you are living like my dream .....stay safe God bless you akka
Thank you so much 🙂
Omgggg god akka thank u sooo much I can't believe my eyes red potatoes and beets like raddish and gaint zucchini , golden potatoes are amazing and cucumber variety Also good experience ka , etho nane anga vanthu harvest panna mathiri feel ka semma
Good information and very interesting video sis
Very nice Harini! Aadvik is very helpful 😍 That’s another good thing about the “U Pick” where children engage so beautifully. Vegetables are so fresh and I feel like cooking it all after seeing this video.. Namma kudumbhathukku yetha maadhiri size la kidaikkaradhu thaan kashtam 😃 .
When we went for U pick we stored the vegetables for weeks and it stayed fresh! Stay blessed dear 😍♥️
Thank you so much 🙂
Super 💖 inthamathiri fresh vegetables vanggarathu romba kastam sister super 👍
Your son advik is very cute akka and always you are cute you and your husband is super couple
Thanks 👍 for your appreciation.
Super akka entha farm ah pakava super ah eruka engaluku video eduthu kamichathuku romba thanks 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமை மா எல்லா மே சூப்பர்
Wow Super very nice sister fresh na vegetabls😍😍😍
Love it sister❤️🥰
Love it 😍😍
Thank you so much 🙂
Neenge pick panuradha parka parka anga vandu pick Panna thonudhu sis,love the vegetables
Hi sis really appreciate and superb .... And children Ku educate panra mathiri farm culture I learn Panna easy ah irukkum....nammalukkum oru sema experience... Thanks for the video.... Berry's picking video podunga sis...
Correct, kids lam nalla enjoy pannuvanga. Berry picking season over, next year panrean.
@@OhMyThagaval ok sis thanks
Super sis keep rocking
Natural vegetable so beautiful
Super harvest harini nice video
Thanks 🤗
Super I like it very much
Super akka💐💐💐💐 🙏🙏
Thanks 🤗
Hi sis nan unga new subscriber 🤩🤩🤩unga video la pathu mutichuten 😍😍😍epo da new video poduvinga nu wait pannitu erunthen😊😊😊😊😊😊😊
WELCOME🙏 Thank you so much 🙂
Mind relaxing video
Glad you enjoyed it
Super ma keep rocking Unga video super eruku 🔥
Very happy to see 👌
Nice Akka Peace full life ☺️ Your videos are make me fresh Akka🥰
Sister inaiku unga videova pakka kanngaluku alagaka erunthathu.😄😄 i love fresh vegetables 👍 finally AADHVIK kutty school poitara😂
Romba thanks. Yes, school start aayachu.
@@OhMyThagaval good...
Very nice video and very very useful
Super sis.. really enjoyed by u.. thank you ☺️ so much.....love u lot ..love from India....
Thanks
Super akka uanga all video super👍👌
Wow!!! really super sis
Thank you very much
Super akka nice explain❤️❤️❤️❤️
We enjoy this type of life
Thank you so much 🙂
அருமை சிஷ்டர்👍👌👌👌
நன்றி
Nice to see picking up vegetables,give me a heart ma ...so many of msgs you are giving response ma
Sorry not giving response
Sorry that I didn’t reply back , I usually reply randomly! Thanks a lot for your support 😊
hai harini another super veggie vlog. ஆங்கிலேயர்களின் நேர்மையும் எல்லாயிடத்தும் நியாயமாக நடந்து கொள்ளும் முறையும் நமக்குள் பிறம்மிப்பை ஏற்படுத்துகிறது. நம்ம ஊரிலும் இது போல் நடக்குமா என்று எண்ண ஆசையாக இருக்கிறது..வாழ்துக்கள் நல்ல இயற்கை அழகை காண்பித்தற்கு..❤❤👌👌
உங்க கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி. இங்கே இருக்க மக்கள் வந்து நிறைய ரூல்ஸ் பாலோ பண்ணுவாங்க. Rules correctah follow panuvanga.