Corn இல்லனா அமெரிக்கா இல்ல | Corn Feeds America | Farm to Supermarket | Seattle | USA Tamil VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 465

  • @srinivasanrocks810
    @srinivasanrocks810 2 года назад +3

    மக்காச்சோளம்..... சோளக்கருது.....தமிழில் இந்த வார்த்தையை கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது. வாழ்க தமிழ்... வளர்க தமிழ் தேசியம்.....

  • @Sivakumar-jc6nl
    @Sivakumar-jc6nl 3 года назад +17

    அருமை உங்கள் மகனை தமிழ் பேச சொல்ங்கள் நன்றி 👍👌👍

  • @santhiyasanthiya7213
    @santhiyasanthiya7213 Год назад

    Neenga US irunthalum ....pesum pothu...Namma India 6 place nu sonneengala.......athu super.....💞💖💖😍😍

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 3 года назад +1

    அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள வேளாண்மை பற்றி யும் அறிதல் பொதுவாக எல்லா வகையான செய்திகள் சொல்வது அருமை டா பாப்பு

  • @ktirunelvalitn7276
    @ktirunelvalitn7276 3 года назад +7

    இனிய மாலை வணக்கம் சகோதரி☕👈 மக்காச்சோளம் வீடியோ பதிவு அருமை🌽🌽🌽🌽🌽🌽🌽

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад +2

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @anithaselladurai1959
    @anithaselladurai1959 2 года назад

    உங்கள் பதிவுகள் அருமை அருமை சகோதரி

  • @HiteshValand
    @HiteshValand 3 года назад +6

    Nice Dear 👌 Love From India ❤️

  • @krishna90sstories
    @krishna90sstories Год назад

    அமெரிக்க. சோள வயல் பார்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
    நானும் தமிழ்நாட்டு விவசாய
    இளைஞன்.

  • @nithiyoga6378
    @nithiyoga6378 3 года назад +30

    Kitchen tour podunga please 🥺🥺🥺🥺🥺

  • @Vdrvdr1993
    @Vdrvdr1993 3 года назад

    Superr sis indiala irundhe USA paththi therinjukirom tq sis unga videos and explaination superr

  • @twinklebee7894
    @twinklebee7894 3 года назад +5

    Super akka your channel is growing day by day happy that we are a part of your RUclips family 🌽🌽🌽

  • @veeramani9373
    @veeramani9373 3 года назад

    வணக்கம்வீடியோஅருமையாக இருந்ததுஅமெரிக்கா மக்காச்சோளம்தோட்டம்சூப்பர் பாப்கார்ன்பிடிக்காதவர்கள்யாரும்இருக்கமாட்டார்கள் அதுதனிசுவை வினாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @harinir8801
    @harinir8801 3 года назад +2

    Indha vlog hum super ha nalla usefull ha iruku harini akka. Chinna chinna information kooda vidaama ellamae detailed ha soninga harini akka. 😊keep rocking akka

  • @s_shree3211
    @s_shree3211 3 года назад +4

    Usually i used to watch only selective content videos that's why your channel is more close to me good content to watch , I like that way of your speech akka 😍 keep going up ur doing good ❤️

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад +1

      Thanks so much. Happy to hear my content made you feel that way.

  • @girichennai2756
    @girichennai2756 3 года назад +1

    America's Corn Farm உண்மையில் அட்டகாசமாக உள்ளது. அதுவும் நாமே நேரில் பறிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். Cow Feeding Corn புதுமையாக இருந்தது. மாடுகள், கோழிகளுக்கு சோளம் போடுவது அமெரிக்காவின் வசதியை காட்டுகிறது. அந்த Super Market.ல் Corn Cereal Varieties மற்றும் அதன் பல்வேறு உபயோகம் பார்த்தது அருமை. Totally this video is useful and beautiful
    👌👌👌👌👌👌👌

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, Thanks a lot 🙏

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 3 года назад +13

    Corn is exhaustively used in USA in various ways apart from being staple food product! Nice video sister.

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      Thanks a lot.

    • @vinithareddy8462
      @vinithareddy8462 3 года назад

      @@OhMyThagaval Akka unga whatsapp number kodunga i want talk with you akka

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 3 года назад +2

    Semma semma enga ooru chola kaattukku pona oru experience. Enga oorulayum makka cholam than potu irrukkaanga🤗. Cholam saapidurathukku mattum illa bio diesel kkum atha use pannuvanga👍. Super video👏. You and your son sooooo cute 🌹❤️👍. Keep doing❤️🌷

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      Oh nice to hear that, thanks a lot😀

  • @mirror718
    @mirror718 3 года назад

    Woow சூப்பர் சகோ
    இலங்கையில் நாங்களே வீடுகளில் பயிரிட்டு எங்களுக்கான சோளங்களை அறுவடை செய்து கொள்வோம்...
    பகிர்விற்கு நன்றி சகோ
    தொடர்ந்து சேர்ந்தே பயணிப்போம்
    பாதுகாப்பாக இருங்க
    நன்றி

  • @ramuperumal2047
    @ramuperumal2047 3 года назад +1

    ayiooo, thangachi, clear example of a modern Tamil ponnu...... speech is clear, neat and continuous.

  • @deivanaibalu1718
    @deivanaibalu1718 Год назад

    உங்க தகவல் எல்லமே super akka

  • @aarthi26
    @aarthi26 3 года назад +4

    Akka super .....I am ur big......fan ka......[train tour girl😂 ] Don't forgot me ...... I love road side sweet corn🌽❤️😋

  • @vishnupriya1603
    @vishnupriya1603 2 года назад +1

    Oh my gd ...ur videos are spcl &unique....lots of infrmtn i learnd...sis👍🥳tq

  • @fathimafatheela5310
    @fathimafatheela5310 3 года назад +2

    Hi Akka iam from srilanka I love ur videos 😍 unga video notification vanthaale semma happy work Ellam finish pannitu free aa enjoy panran

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 3 года назад +3

    Vera laval like that semma vdo sweet akka kalakkal ❤ ❤ 👌 👍

  • @alexanderjosephmja2267
    @alexanderjosephmja2267 3 года назад +4

    My Family's Very Desirable Favorite Main Food & Main Ingredient Is Always மக்கா சோளம்🌽🌽🌽🌽🌽 🎉🎉🎉🎉🌾🌾🌾🌽🌽🌽🌽

  • @sdcmhsbharathi.v1158
    @sdcmhsbharathi.v1158 3 года назад +4

    Nice video Akka. I'm really like your voice. I'm addicted for your voice

  • @huda_aqram
    @huda_aqram 3 года назад +5

    Hii 🙋‍♀️ akka... ur videos always really mind blowing ❤ I'm eagerly waiting for ur more best information about USA 🥰 I'm ur fan from sri lanka 🇱🇰

  • @raveentheranravi
    @raveentheranravi 3 года назад +5

    We are glad to know how many varieties of corn are in use. Yours sincerely.vaalthukkal sako 💝💐

    • @psks3008
      @psks3008 3 года назад +2

      All videos very unique pls keep it up 👍 super

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад +1

      Thanks a lot

  • @r.c.deepika9085
    @r.c.deepika9085 3 года назад +1

    Super akka I am a regular commender for you akka I am always see your all videos

  • @chiyamsundar7299
    @chiyamsundar7299 3 года назад +2

    Super sister all the best i will always support you sister love from Karur

  • @yamunasundaram2303
    @yamunasundaram2303 3 года назад

    Soopr soopr.... Unga video lam pakkave jolly ah iruku...

  • @amalajeroline5144
    @amalajeroline5144 3 года назад +1

    Super video akka

  • @mekalamekala2408
    @mekalamekala2408 2 года назад

    Hiii sis..🤗 I am new subscriber..🤩😍 unga videos ellam pathen..✨ romba super ah iruku..🤗 keep rocking sis..🙌✨

  • @narmathas4730
    @narmathas4730 3 года назад

    super sis🥰unka vedio notification epo varum nu wait pannitte irupa😍

  • @MariMuthu-lk8vs
    @MariMuthu-lk8vs 3 года назад +2

    அருமை அருமை மிக அருமை

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @pselvaraj30
    @pselvaraj30 3 года назад +1

    மக்காச்சோளம் வீடியோ பதிவு அருமை...........

  • @suganyavisweswaran5070
    @suganyavisweswaran5070 3 года назад +1

    ஹாய் ஹரிணி மக்கா சோளத்தில் இத்தனை வகைகளா...அருமை ஹரிணி நமக்கு இங்கு ஒரு வகை தான் பார்த்திரிக்கிறோம்..மிகவும் தெளிவாக விரிவாக எடுத்துரைத்தாய் அதற்கு நன்றி மா. இதன் இரண்டாவது பகுதிற்காக காத்திருக்கிறேன் ஆவலுடன்..❤❤🌽🌽🌽👍👍👍sweet corn sweet vlog

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!

  • @bhuvaneswarimarichamy5786
    @bhuvaneswarimarichamy5786 3 года назад +2

    Unga video ellam super fantastic
    akka namma oru vinayagar chathurthi usa specai podunga akka💞💞💞💞

  • @dhanabalg9265
    @dhanabalg9265 3 года назад +1

    Perfect analysis. Good job

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 3 года назад +8

    தம்பிய தமிழ் பேச சொல்லவும்.
    வாழ்த்துக்கள்.

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад +1

      Ok , கண்டிப்பா, இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @kayalkannama9336
    @kayalkannama9336 2 года назад

    Hi akka am from sri lanka nan fulla unka ella vidiovum parkiran 😍😍😍😍😍😍

  • @rajakannant5724
    @rajakannant5724 3 года назад +2

    You take special care and effort to make and deliver this video. Really fantastic. It is very useful. Thank you very much.

  • @nirmaladevim9084
    @nirmaladevim9084 3 года назад +1

    Hello
    I was inspired on all ur videos

  • @monikaa6574
    @monikaa6574 3 года назад +2

    Dora sis nice video etha pathutu anukum corn sapdanum pola eruku

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад +1

      Thanks 🙏 Our state has lot of corn shops. Have it and enjoy 😀

  • @gunasathya6527
    @gunasathya6527 Год назад

    Super sister nice, unga videos a, continue a nan pakuren

  • @sanjanabalu4467
    @sanjanabalu4467 3 года назад

    Supper akka I will supporting to you akka

  • @nalininalini6092
    @nalininalini6092 3 года назад +1

    Semma Sis unnaloda video's ku I'm waiting 😘😘😘

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 3 года назад +3

    Vera level akka , your videos are really awesome and lovely ❣️ rock more videos 🔥🔥🔥

  • @ramalakshmi9173
    @ramalakshmi9173 3 года назад +3

    Hui sis u're doing well keep rocking...,🔥

  • @muneeshanand1995
    @muneeshanand1995 3 года назад

    Akka ninga remba alaga peasuringa unga vedio la super Akka 🥰

  • @gunasathya6527
    @gunasathya6527 Год назад

    Your videos always super👍

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +1

    Hi sis
    நம்ம ஊரைப் பார்ப்பது போல் உள்ளது. நன்றி

  • @smoker_sukil1026
    @smoker_sukil1026 3 года назад +2

    Akka First Time onga vedio pakuran nenga romba alaga erukinga, Continues sa onga paka poran❤️😍🥰🥰🥰

  • @SAvlog-
    @SAvlog- 3 года назад +1

    Super sister Namma ooru 🌽🌽🌽 corn thottam mathiri irukkunga...

  • @akshayaakshaya8949
    @akshayaakshaya8949 3 года назад +1

    Very interesting ur video sis america full ah pakanuna unga video pothum sis

  • @umabaskar75
    @umabaskar75 3 года назад +2

    Very eager to watch your all video akka

  • @vasanthraj4838
    @vasanthraj4838 3 года назад

    உங்கள் மகனுக்கு தமிழ் கற்றுத் தரவும்

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @darwind.k9024
    @darwind.k9024 3 года назад +1

    All the best sis keep rocking

  • @RainbowTamil360
    @RainbowTamil360 3 года назад +1

    Cow corn
    I guessed while you picking cow corn tats for cows
    Americaku soru poduthu solam ,,, nice

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      Thanks 😊. Thats my bad. Thought it was name of the corn.

  • @nandhinithayagarajan3278
    @nandhinithayagarajan3278 3 года назад +1

    Hiii akka 🥰 oga kuta nagalum America VA suthi pakurom 🥰 nerya video potuga sis 🥰

  • @krishna90sstories
    @krishna90sstories Год назад

    🌽🌽🙏🏾 மேலும் வெளிநாட்டு விவசாய வீடியோக்கள் இருந்தால்
    பதிவிடவும்..🙏🏾 வாழ்க தமிழ்

  • @brindhamary7325
    @brindhamary7325 2 года назад

    Shopping video podunga akka....Super this video...

  • @kaashniscrazythinksandvlog5210
    @kaashniscrazythinksandvlog5210 3 года назад +1

    Super sis I think you enjoyed a lot 😉🙃😅😅
    Keep rocking 💐💐💐

  • @ranjithabharath783
    @ranjithabharath783 3 года назад

    Yes akka Perambalur la corn 🌽 cultivation miga athigam

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 3 года назад +1

    வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா 💐💐🙏👍🌽🌽🌽🌽🌽👌👌👌

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @மணிகண்டன்-ன4ன
      @மணிகண்டன்-ன4ன 3 года назад

      @@OhMyThagaval மகிழ்ச்சி அக்கா 🙏 இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @jaikavitha1479
    @jaikavitha1479 3 года назад +1

    Americavuke soru poduthu solam😊..nice sister....

  • @mohana.s8491
    @mohana.s8491 3 года назад +1

    Akka bloopers video podhunga

  • @jmarannisha6428
    @jmarannisha6428 2 года назад +1

    Super akka🥰🥰🥰🥰🥰

  • @kajaa6689
    @kajaa6689 3 года назад +1

    Semma rhyming "Americavukke soru poduthu solam"🤣🤣🤣

  • @kalpsr9043
    @kalpsr9043 3 года назад

    Nice Vlog... Loved it

  • @srinathmohan615
    @srinathmohan615 3 года назад

    Ur Videos are professional. Recent addiction. Sun tv Vijay Sarathy back walk mathiri unga front walk .. All the best

  • @kannaiyanramesh1272
    @kannaiyanramesh1272 3 года назад

    Hi sis i am waiting more vedios form your channel ...all the best 🤩😊👍

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 3 года назад +1

    மக்காச்சோளம் வீடியோ பதிவு அருமை சகோதரி

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @sreevidyaa6540
    @sreevidyaa6540 3 года назад

    Good information i learned more sis u deserve good name akka😍😍😍channel name is apt with u r videos👌👏👏👏

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 3 года назад +1

    🌟 Oh 🌟 my 🌟 thagaval 🌟
    🌽🌽🌽
    🤩 Super ❤️ akka 🤩

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад +1

      Thank you for watching this video

  • @sweetbida8244
    @sweetbida8244 3 года назад

    I like u akka for u replying all members and all the best for get more subscribers and keep rocking akka..... We are waiting for your videos🙂🙂🙂😋😛😝😜

  • @akshayam2674
    @akshayam2674 3 года назад +2

    Hi !oh my thagaval😜😜

  • @kanimozhikanimozhi1363
    @kanimozhikanimozhi1363 3 года назад

    Super Sisy 😍luv u lotzzzzzzzzzzzzz

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 3 года назад +2

    வீடியோ எப்படி ஷூ ட் பண்றீங்க நடந்துகிட்டே நான் எங்கள் கார்ன் தோட்டத்தில் கார்ன் பறிச்சிருக்கேன் ஆனால் நீங்கள் காட்டிய தோட்டம் ரொம்ப நல்லா இருந்தது

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @vijalakshmivijalakshmi1925
    @vijalakshmivijalakshmi1925 3 года назад

    Sweet corn pepper chilli powder mixing and your alk video very very nice sister thanks so much🌽🌽🌽🌽🌽🌽

  • @adinath.m11a39
    @adinath.m11a39 3 года назад

    Love from 🇮🇩 Indonesia akka super akka

  • @alimohameed8784
    @alimohameed8784 3 года назад

    வணக்கம் அக்கா எப்படி இருக்கீங்க நான் USA வசிக்கவும் சுற்றிப்பார்க்கவும் ரொம்ப ஆசை ஆனால் அதற்கு வாய்ப்புகள் வரவில்லை எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது ஆனால் உங்கள் விடியோஸ் நான் பார்க்க ஆரம்பித்த உடன் அந்த குறை என்னிடம் இல்லை ஏனென்றால் அந்த அளவுக்கு நீங்கள் USA உள்ள கடைகளில் மற்ற இடங்களிலும் எங்களுக்கு காணவும் மற்ற விவரங்களை எங்களிடம் பகிர்வும் செய்கிறீர்கள் அது மட்டுமல்ல உங்கள் விடியோ பார்க்கும் போது நாங்களும் USA உங்களுடன் டிராவல் அகுரா மாதிரி ஒரு உணர்வு வருகிறது உங்கள் RUclips விடியோஸ் இன்னும் அதிக அளவில் subscribers சேர நான் வேண்டுகிறேன் தொடரட்டும் உங்கள் பணி நன்றி வணக்கம் 🙏

  • @vahidhavahidha9175
    @vahidhavahidha9175 3 года назад +1

    Hi sister. How are you. Nice video Sis. Super 👌👌👌👌👌

  • @harshiniharshini4576
    @harshiniharshini4576 3 года назад +1

    Super sister keep rocking 🤯🤯🥳🥳

  • @vijayavijaya1139
    @vijayavijaya1139 2 года назад

    Super 👌AKKA VERY NICE

  • @ancientrangoliarts
    @ancientrangoliarts 2 года назад

    Nice sharing 👌👍

  • @Vizhithiru
    @Vizhithiru 3 года назад +2

    Work ku poitu vanthu unga video pakara antha feel iruke avalo peaceful ah na feel pannuven akka. I am very thankful to u akka yeppaum Anna nenga thambi romba happy ah irukanum I prey god akka🙏 love from me yogavani...💚💚 Akka inum nariya nariya interesting facts videos, fun vlog,unga cooking video kuda podunga aparam akka USA chocolates lam collect panni taste test panni oru video podunga akka jolly ah irukum paka please😍😍

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      Thank you so much for liking the video content. Happy to hear such feedback. Sure, I have plan for doing the fun vlogs, chocolate tasting in upcoming months.

  • @Maggieee_01
    @Maggieee_01 3 года назад +1

    I am your new subscriber 🥰🤩

  • @karthikabharath1058
    @karthikabharath1058 3 года назад +1

    Hi Harini .... How are you ❤️❤️
    As usual quality video...👌👌👌

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      Thank you so much 🙂 for watching and appreciating the content.

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      I am fine. How are you

    • @karthikabharath1058
      @karthikabharath1058 3 года назад

      @@OhMyThagaval I'm good 😍😍😍
      I'm big fan of U & ur chennal 🙋🙋🌹🌹

  • @gracerajan5528
    @gracerajan5528 3 года назад +1

    Vera level akka

  • @harisanthos1708
    @harisanthos1708 3 года назад

    அருமையான வீடியோ

  • @parimalar7108
    @parimalar7108 3 года назад +2

    I me am first view and first comment

  • @vigneshpooja5085
    @vigneshpooja5085 3 года назад +1

    Super video akka 😍😍 next video poduga akka😍😍😍

  • @pavidhar6912
    @pavidhar6912 3 года назад +1

    Pleasant video sis enjoyed a lot 🌽🌽🌽

    • @OhMyThagaval
      @OhMyThagaval  3 года назад

      Thanks Pavi. How are you?

    • @pavidhar6912
      @pavidhar6912 3 года назад

      Fine sis 🥰🥰🥰🥰tq for ur love🥰🥰🥰🥰

  • @ramsinthu3750
    @ramsinthu3750 3 года назад +2

    Nenga live podunga akka

  • @shyjo1992
    @shyjo1992 3 года назад

    America ek soru poduthu solam 😂😂 semma dialogue with rhyming

  • @shankarraj3433
    @shankarraj3433 3 года назад

    Nice to see the CORN FARMS

  • @nasriyaas1505
    @nasriyaas1505 3 года назад

    As usual...Nice vlog😍...Keep going sissy...😍

  • @tamilloganthan9507
    @tamilloganthan9507 3 года назад +1

    Spr sister 🎁

  • @MiviSmiles
    @MiviSmiles 3 года назад

    I like ur all videos sisssss! 🤗❤️