ஆத்ம குருவிற்கு நன்றி ஏனென்றால் நான் என்ற பயணத்தில் இருந்து நாம் என்ற புள்ளி சங்கமிக்கும் இடம் ஆக்னா என்று புரியவைத்த தொட்டுக்காட்டி புரியவைத்த குருவிற்கு நன்றி நான் இன்றி நீ இல்லை என்று புரியவைத்த குருவிற்கு ஆத்ம நன்றி இவ்வுலகை பார்க்கும்போது பொருளாக உள்ளோம் கண்களை மூடும் போது நாம் அலையாக மாறுகிறோம் துகள் அலையாக மாறும் இடமே புருவமத்தி என்ற ஆக்னா ஆத்ம நமஸ்காரம் ஃ
மிக மிக அருமையான ஆன்மீகவாதிகளுக்கு உதவிகரமான நல்லதொரு பதிவு ஐயா.மேலும் மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை போடும்படி பணிவன்போடு யாசிக்கிறேன்.நன்றி வணக்கம்..தங்கள் பணி மேலும் சிறப்படைய அந்தபரம தெய்வத்தை வேண்டிக்கிறேன்
ஐயா இன்று உங்களை குருநாதர் ஶ்ரீ அழுக்கு சித்தர் திருக்கோயில் வேட்டைக்காரன் புதூர் உங்களைப் பார்க்கும் பாக்கியத்தை இறைவன் அருளினால் நடந்தது இறைவனின் ஆசாரரி நீ பின்பற்ற வேண்டிய குருவை கண்டு கொள்வாய் என்று மிக்க நன்றி குருவே சரணம்
ஐயா இந்த சக்தியை வெளிப்படுத்துற நுணுக்கத்தை சொல்லிக் கொடுங்கள் ஐயா இதை நீங்கள் சொல்லிக் கொடுத்தீங்கன்னா நம் முன்னோர்கள் சொல்லித் தந்த வித்தை பலன் உள்ள தான் இருக்கும்
எவ்ளோ பெரிய விசியங்களை இவ்வளவு சாதாரனமாக கூறி இருக்கின்றீர்கள். நான் ஜோதி ஆகி நிறைய முறை பிரபஞ்சத்தில் பயணம் செய்து இருக்கிறேன். நான் செய்த பயணம் என்னவென்று புரியாமல் இருந்தேன். விங்யானம், மெய்க்யானம் மூலமா முழுசா புருஞ்சுகிடேன். இதன் பயன் என்ன என்று இன்னும் தெளிவாக கூறுங்கள். நன்றி அய்யா
Great explanation 🙏🙏🙏
never listen a talk like this before..really impressed..very clear message
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
அருமையான, அறிவியல் சார்ந்த ,அதி உன்னதமான விளக்கம். பதிவுகள் அனைத்தும் விளக்கமாகவும் தெளிவாகவும் உள்ளன .... நன்றி !!
ஆத்ம குருவிற்கு நன்றி ஏனென்றால் நான் என்ற பயணத்தில் இருந்து நாம் என்ற புள்ளி சங்கமிக்கும் இடம் ஆக்னா என்று புரியவைத்த தொட்டுக்காட்டி புரியவைத்த குருவிற்கு நன்றி நான் இன்றி நீ இல்லை என்று புரியவைத்த குருவிற்கு ஆத்ம நன்றி இவ்வுலகை பார்க்கும்போது பொருளாக உள்ளோம் கண்களை மூடும் போது நாம் அலையாக மாறுகிறோம் துகள் அலையாக மாறும் இடமே புருவமத்தி என்ற ஆக்னா ஆத்ம நமஸ்காரம் ஃ
குருவே சரணம்.. அருமையான, அறிவியல் சார்ந்த ,அதி உன்னதமான விளக்கம்.
நன்றி ❤
மிக மிக அருமையான ஆன்மீகவாதிகளுக்கு
உதவிகரமான நல்லதொரு பதிவு
ஐயா.மேலும் மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை போடும்படி பணிவன்போடு யாசிக்கிறேன்.நன்றி வணக்கம்..தங்கள் பணி மேலும் சிறப்படைய அந்தபரம தெய்வத்தை வேண்டிக்கிறேன்
அற்புதமான விளக்கம் ஃஃஃ ❤
தெளியவைத்துக்கொண்டு இருப்பமைக்கு நன்றிகள் பல.
yaar sami neenggeh....ivaalo knowledge vechirukinggeh...salute
நல்ல கருத்து சுவாமி ரொம்ப நன்றி சுவாமி🎉🎉🎉
மிகவும் அருமை ஐயா. கோடி நன்றிகள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் விளக்கமாகவும் தெளிவாகவும் உள்ளன நன்றி அய்யா
அற்புதம் அருமை நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
அருமையான விளக்கம் குருவே. நன்றி
Excellent clarification 🙏🏾
அற்புதம் ஐயா. மிக்க நன்றி
அருமையான உண்மை விளக்கம்!!!!!!! நன்றி!!
Awesome spritul expilanetion....tq so much guruji❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🙏 sir
U r genuine person ❤
அருமையான விளக்கம் குருஜி
வணக்கம்.
அருமை ஜி..🙏🌺❤
Thank you
Super sir. New info for me
Wow🙏👍 ungaloda explanation is one of the best Iya 💐💐
தன்னை அறிவது ஞானம்.... தன்னை விடுவது முக்தி.... 🙏
தன்னை அறிந்தபின் தலைவனை அறிதல் வேண்டும்....
நன்றி ஐயா. குருவே சரணம்..
நன்றி வணக்கம் அருமை ஐயா.
Exordinary explanation ❤
அருமை அருமை குருவேசரணம்
அருமை ஐயா...
நன்றி சுவாமி🙏🙏🙏🙏
நன்றி ஐயா ❤❤❤
நன்றிகள் ஸ்வாமி ❤❤❤
Nanri ayya
Arumai
ஐயா இன்று உங்களை குருநாதர் ஶ்ரீ அழுக்கு சித்தர் திருக்கோயில் வேட்டைக்காரன் புதூர் உங்களைப் பார்க்கும் பாக்கியத்தை இறைவன் அருளினால் நடந்தது இறைவனின் ஆசாரரி நீ பின்பற்ற வேண்டிய குருவை கண்டு கொள்வாய் என்று மிக்க நன்றி குருவே சரணம்
@@Tn41rideboysdv குருவே சரணம்.🙏
எப்பொழுது பார்த்தீர்கள் அவரிடம் ஏதேனும் பேசினீர்களா இன்னும் விவரம் எதுவும் சொல்ல முடியுமா..
குருவே சரணம் இறைவா🌸👣🌸🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
குரு வாழ்க! குருவே துணை! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
ஐயா இந்த சக்தியை வெளிப்படுத்துற நுணுக்கத்தை சொல்லிக் கொடுங்கள் ஐயா இதை நீங்கள் சொல்லிக் கொடுத்தீங்கன்னா நம் முன்னோர்கள் சொல்லித் தந்த வித்தை பலன் உள்ள தான் இருக்கும்
Super❤
Nandri Ayya
பொருள் அலையாக மாறிமறு பொருளாக மாற தோற்றம் மறைவு!❤❤❤❤❤❤RKM
இவ்வாறு பிறப்பு இறப்பு - மற்றும் பயணம் /❤
வணக்கம் நன்றி ஐயா கோடி நன்றிகள்
Nice
ஐயா என் புருவ மத்தியில் துடிப்பு ஏற்பட்டுள்ளது இதற்கு என்ன காரணம்
Vanakam ayya, Vanakam Ayya naam Sarastharam adaitha piragu enna aagum. Athu apparam ulla nilai solla mudiuma? Mannikavum
Ommothergracesupersir
Guruve charanam Guruve charanam ❤❤❤
Wonderful explanation in the spiritual field Thank youGuruvar Saranam
eppadi ayya unggalukeh nandri solvathu endru teriyavillai...naa thedum guru neenggaltaan
மிக்க நன்றி ஐயா. விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேர்ந்த அற்புதமான விளக்கம். மரண பயமே மரணித்தது போன்ற உணர்வு. உமக்கு என்னுடைய மாண்புயர் வணக்கங்கள்.🙏🙏🙏
Arumai iyya❤
நன்றி.விளக்கம் அருமை
Om we born from that’s,
ஒளி எனப்படுவது யாதெனின் ? யாதுமில பொருட்கள் காணும்போது திருஅலையாக மாறும்❤❤❤❤❤RKM❤🎉🎉🎉🎉🎉❤
Namaskaram
💗🙏💐
Mannika vendum oru kelvi. Neeingal sarastharam adainthu vittirgala. Athai en yaarum velipadayaga solla maturargal.
பொருளுக்குள் ஒளி கணமாகும், பொருளுவிருந்து விலகிபயணம் செய்ய அலை கற்றையாகும்❤❤😂😂 RKM
❤❤❤
🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruva sara.nam
🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
🙏🙏🙏🙏🙏
எவ்ளோ பெரிய விசியங்களை இவ்வளவு சாதாரனமாக கூறி இருக்கின்றீர்கள். நான் ஜோதி ஆகி நிறைய முறை பிரபஞ்சத்தில் பயணம் செய்து இருக்கிறேன். நான் செய்த பயணம் என்னவென்று புரியாமல் இருந்தேன். விங்யானம், மெய்க்யானம் மூலமா முழுசா புருஞ்சுகிடேன். இதன் பயன் என்ன என்று இன்னும் தெளிவாக கூறுங்கள். நன்றி அய்யா
அய்ய ஒரு கேள்வி... நாம் உறங்கும் பொது வரும் கனவுகள் ... நாம் எண்ணங்களால் அக்ஞவை கடக்க முயலும் நிகழ்வா?
நன்றி.
புதுச்சேரி தியான மையம் தொடர்பு எண் தாருங்கள் ஐயா.
@@vazhaiadivazhai2719 திருமதி கீதா.8867783105 🙏
😂aiya valka enaku uthavum vilakam srilanka
அ ரு மை
Neengal yaarum ?
நனறி
முதலில் தியானம் செய்வது எப்படி னு சொன்னா நல்லா இருக்கும்
🙏🙏
❤❤
🙏🙏🙏