TATA Nano automatic review - India’s budget குட்டி car | Sports mode in Nano | கார் எப்படி இருக்கு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2023
  • TATA Nano automatic review,tata nano automatic review in tamil, tata nano genx automatic review, tata nano automatic user review, tata nano twist automatic review, tata nano amt review, tata nano long term review, does tata nano have automatic transmission, tata nano customer review, tata nano xta automatic review, review of tata nano, tata nano used car, tata, tata nano automatic, nano, tata nano amt, car reviews, tamil car review, tata nano
    In this video a detailed review of TATA Nano automatic.
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : birlasparvai@gmail.com
    #TATANanoAutomatic #Nano #TATANano #Nanotamilreview #TATA #birlasparvai #birlasparvaicarreview #birlasparvaicardriving
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 524

  • @partheebanjagadeesan8704
    @partheebanjagadeesan8704 Год назад +418

    2009இல் விற்பனை துவங்கியபோதே இந்த நானோ கார் என் மனதை ஈர்த்துவிட்டது அடுத்த பத்து வருடம் இந்த காரை என் முதல் காராக புதிய காராக வாங்க நினைத்தேன் ஆனால் என் குடும்ப சூழ்நிலை காரணமாக 2019 வரை என்னால் இந்த காரை டாடா SHOW ரூமில் வாங்க முடியவில்லை. கடைசியாக அனைத்து தடைகளையும் தாண்டி கையில் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் வைத்துக்கொண்டு 2020 மார்ச் மாதம் இந்த காரை வாங்க பல முயற்ச்சி செய்தேன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய டாடா ஷோவ்ரூம்களுக்கும் கால் செய்து விசாரித்தேன் இந்த காரை நிறுத்திவிட்டார்கள் என்றே பதில் வந்தது, தமிழ் நாட்டை தாண்டி பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி என்று இந்தியாவின் அனைத்து முக்கிய ஷோ ரூம்களுக்கு கால் செய்து ஏதாவது ஸ்டாக் இருக்கிறதா என்று விசாரித்தேன் எங்குமே இல்லை என்ற பதில் தான் வந்தது. டாடா CUSTOMER CARE ருக்கு கால் செய்தேன் மெயில் செய்தேன் எங்கும் ஒரே பதில் "இல்லை". கடைசியாக கொல்கத்தாவில் cooch behar என்ற இடத்தில் உள்ள ஒரு டாடா ஷோ ரூமில் இந்தியாவிலேயே ஒரே ஒரு கடைசி ஆட்டோமேட்டிக் நானோ CAR விற்பனைக்கு உள்ளது என்று அங்கு கால் செய்து அனைத்தையும் விஷயங்களையும் கேட்டு, மூன்று லட்சம் என்ற விலையில் பேசி NANO காரை வாங்குவதற்கு தயாராகிய பொது நேஷனல் WIDE LOCKDOWN போட்டுவிட்டார்கள் இதனால் என்னால் அந்த காரை FIRST HAND இல் வாங்க முடியாமல் போய்விட்டது. இன்றும் இதை நினைத்து மனம் நிம்மதியில்லாமல் இருக்கிறேன். ஆட்டோமொபைல் துறையில் கார் என்றராலே எனக்கு நானோ தான் மனதிற்கு வரும். உலகத்தில் ஆயிரம் கார் மாடல்கள் இருக்கலாம் ஆனால் பல புத்தம் புதிய கார்கள் ரோட்டில் அணிவகுத்து சென்றாலும் சாலையில் ஏதாவது ஒரு நானோ கார் சென்றாலும் இன்றும் என் கண்கள் அந்த நானோ காரை திரும்பி பார்க்கும். என் இதயத்தில் என்றுமே நானோவிற்கு ஒரு இடம் இருக்கும்

    • @thesteeringwheel6282
      @thesteeringwheel6282 Год назад +8

      சூப்பர் அண்ணா 😊👌💐

    • @monsterviki2698
      @monsterviki2698 Год назад +16

      Bro ninga navel yezuthalam,super

    • @surenara
      @surenara Год назад +4

      Bro, I bought nana twist xta AMT in April 2022 as 2nd hand..I might sale in March or April 2023..In case if i sell, I will let you know

    • @ashikbeeboy
      @ashikbeeboy Год назад +3

      @@surenara if u sale pl let me know

    • @surenara
      @surenara Год назад +2

      @@ashikbeeboy Sure

  • @kingsewingmachine8156
    @kingsewingmachine8156 Год назад +9

    என் குடும்பத்தில் ஒருவனாக பயணித்த வாகனம்
    நான்கு வருடம் சுமார் 60,000 தொலைவை எந்த தடங்கல் இல்லாமல் என் குடும்பத்தை சுமந்த ஒரு அருமையான ( நண்பன் ) வாகனம் இதை ஓட்டுவதிலும் ஒரு இடத்தில் கொண்டு நிறுத்துவதிலும் பொருட்களை ஏற்றி செல்வதிலும் கடினமான வழியில் பயணிப்பதிலும் மலைப்பகுதியில் ஏறி இறங்குவதிலும் பலரை எங்கள் பயணத்தில் ஆச்சரியப்படுத்திய ஒரு அருமையான வாகனம்..

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 Год назад +12

    என்னுடைய நானோ 2012 lx model இதுவரை 205000 kmஓடி உள்ளது இன்னும் ac சூப்பர் milage highway 29kmpl local 24kmpl கிடைக்கிறது

    • @14111984000000
      @14111984000000 Год назад

      40000km , mileage is low for me after 5yrs 18kmpl with AC. Average speed 80-90kmph.

  • @The.World.Of.Saleem
    @The.World.Of.Saleem Год назад +59

    Sir, I purchased a Nano few months back as my 2nd car. But, it has become my primary car today. I drove this Nano to Kodaikanal 5 times within 2 months. Awesome driving in hills road. After watching this review, I am 200% satisfied on my Nano. 👍

    • @arunbabu6087
      @arunbabu6087 Год назад +5

      This is best vehicles for high way, why because we can go normal speed below 80, hence we can avoid accident and we can save family members, most of other branded cars facing accident. Please think..

    • @chelladuraichelladurai1248
      @chelladuraichelladurai1248 Год назад

      Seconds car ku evalu amount brother

  • @HarshithGuru1113
    @HarshithGuru1113 Год назад +9

    Sir na Nano vachuruken, proud ah solluven sir because middle class family ku perfect ah iruku. Really superb 🚗 car. Litre ku 24 kms kudukuthu sir. My Nano 2011, CX model.

  • @rajkanthmca
    @rajkanthmca Год назад +47

    I have 2013 Nano LX. Clocked 1.07 L kms. Max speed is 105 kmph. Still getting ~23 kmpl in highways. The real power of this car can be felt when you take this in the hills area because of the rear wheel drive. Great city car!

  • @anandj5995
    @anandj5995 Год назад +9

    This is the most underrated car made in India for India. I owned a nano 2013 version and used it until 2022. Waiting period of spares and increasing cost of maintenance made me to change the car. This was my first car and I still miss it. I am sure nano will be rebooted in EV version and I will own that.
    Maruti Suzuki or Hyundai cannot even think of making such cars. Tata cars were always underrated and it's pleasing to see consumer attitude towards TATA has changed.

  • @sathishbc8500
    @sathishbc8500 Год назад +23

    Salute to Ratan sir.. Awesome car.. Driven 4 times from last 2 months chennai to madurai... 6.30am to 2.30pm reaching time both side... No tiredness, comfortable space inside the car.. Max 95km speed.. Wherever speed limit displays 40km, 60km, 80km followed as per traffic rules.. Mandas storm and rainy season also performed well (chennai to madurai via till villupuram rainy and return also same story) .. Once again Real father of nation Rathan tata sir...

    • @Aravinths3
      @Aravinths3 Год назад

      🤣🤣🤣 father of nation ah

    • @youglob
      @youglob Год назад +3

      @@Aravinths3 Real father of Nation Bro :)
      He contributed many things bro, so what friend said is correct. Ratan is a good human

    • @Aravinths3
      @Aravinths3 Год назад

      @@youglob father of nation ku artham theriuma. Ivan namba tax la subsidy vangitu , natural resources lam namaku vithutu , adhula or .01 percentage ah kuduthan 🤣 kasu kudutha odanea oru pattam kudupiya 🤣🤣

    • @youglob
      @youglob Год назад

      @@Aravinths3 enaku therila bro, neenga koncham theliva sollunga.

  • @arulvelank.g6630
    @arulvelank.g6630 Год назад +7

    லணக்கம்
    நான் Tata nano lx -4 gear manual and without power steering 2012, 70000 km done.
    மிக அருமையான வண்டி, நான் இந்த வண்டியில குறைந்தது 5000 தடவையாவது கொல்லிமலைக்கு (70 கொண்டை ஊசி) ஏறி இறங்கி இருக்கிறேன். இதுவரை எனக்கு எத்த ஒரு தொந்தரவும் கொடுக்காத வண்டி. மேலும் 5 பேருடன் எளிதாக மலை ஏறும். டயர், ஆயில் இவற்றைத்தவிர நான் ஏதும் மாற்றவில்லை. கிட்டத்தட்ட ஒரு mini SUV தான். மற்ற வண்டிகள் passenger யாரும் இல்லாமல் ஏறத் தடுமாறும் ஏற்றத்தை இரண்டு சிமென்ட் மூட்டையுடன் அசாதரணமாக ஏறுகிறது. Pickup வண்டியால் கூட ஏறமுடியாத மேட்டை nano சாதரணமாக ஏறுகிறது. மேலும் 100 kmp speed எல்லாம் சாதரணமாகவும் பிரேக் கண்ரோலும் உள்ளது. I like the Tata nano very much even though I have 3 vehicles, Opel, ciaz, omini

    • @abbasnawabi1
      @abbasnawabi1 Год назад +1

      நிஜம் நானும் மசினக்குடி via mysore வரை போய் வந்துள்ளேன் நானோ ட்விஸ்ட் xm 2017

  • @sureshshr9619
    @sureshshr9619 Год назад +39

    RATAN TATA IS GREAT 👌👌🔥

  • @jackiejeg
    @jackiejeg Год назад +30

    Ratan Tata mentioned in his speech that Nano is most affordable car, not be called as cheapest (in price) car.

    • @christraj565
      @christraj565 Год назад +2

      G second hand vangunga no problem

  • @thirumoorthisanthi1964
    @thirumoorthisanthi1964 Год назад +10

    tata nano மறுபடியும் வர வேண்டும் எண பிராத்தியுங்கள் சிறப்பான வண்டி தான்

  • @nagoormeerank431
    @nagoormeerank431 Год назад +142

    It is affordable but not cheap

  • @1490Praveen
    @1490Praveen Год назад +20

    Inta cara vachi vearati pakalyea...vandi paka tan vandu matri irukum...pickup keadichichi na vandi kutura maatri pogum...proud user of nano manual for 6 years..

  • @amjathamjath5884
    @amjathamjath5884 Год назад +7

    Nano car vatchitu irukuravangaluku tha nano oda arumai theriyum. Really a fantastic drive for city traffic and off road.
    Always a nano lover 😍❤️

  • @14111984000000
    @14111984000000 Год назад +46

    I have 2013 Nano LX 4speed manual without power steering. I have completed 40000+km. I have took it chikamangalore hill top, Agumbe ghat. Valparai, Nelliampathy hill top with 4+1 people. Munnar hills through Udumalai pet single road . Decent ground clearance helped for semi offroad in hill Station. 2 cylinder power is advantage in this car even with AC in hills. N number of time 450km single stretch drive with 10 mins fuel break.
    Seats are well heightened so easy for elder person. Huge front door opening almost 80+ degrees. Safety questionable at this price.
    Driving skill matters to drive a car on road, doesn't matter whether it is BMW or TataNano :-)

    • @user-dr4jw8mu5o
      @user-dr4jw8mu5o Год назад +4

      I have 2011 nano lx 4speed manual without power steering 4 டைம் தொட்டப்பட்டா ஊட்டி கோத்தகிரி எல்லா மலையும் 75 டிகிரி சரிவில் ஏறியதும் !!!!!! Milage 20 km per liter வயதானவர்கள் பயணம் செய்தால் கால்கள் வீங்குவது இல்லை சிட்டி க்குள் super bike spears very சீப் பாதுகாப்பு 0 speed 110 km ac very nice

    • @SamiSami-zq8td
      @SamiSami-zq8td Год назад

      How about parts cost? Reliability?

  • @teatimediy8721
    @teatimediy8721 Год назад +6

    நீங்க இந்த பதிவை கண்டிப்பாக ஒரு நாள் பதிவு செய்வீங்கனு எதிர்பார்த்துட்டு இருந்தேன். நன்றி சகோ ❤️

  • @yogah2305
    @yogah2305 Год назад +3

    இது பார்க்க குட்டிக்காராக தெரிந்தாலும் உள்ளே அமர்ந்தால் பெரிய காரில் அமர்ந்திருப்பது போல வசதியாக இருக்கும் இந்த இரத்தன் டாட்டாவின் கனவுக்காரான Nonocar -ல்.

  • @prasad5378
    @prasad5378 Год назад +6

    I get emotional when I see nano. I owned a 2nd hand nano for 2 years. It is such a great car and very very underrated one. The only issue is we end up owning 2 cars the other one exclusively for long trips. So I had to sell it. Unfortunately all r using it just to learn... I have used it for long trips too and only after I started using my new car I realized how economical nano was from mileage perspective....

  • @ALIYYILA
    @ALIYYILA Год назад +8

    The ground clearance of Nano is amazing. Never hit any INDIAN speed breaker so far. Wonderful, but heavily underrated car.

  • @kumaraveluk378
    @kumaraveluk378 Год назад +4

    I got my 2011 silver Nano LX 4 speed manual car on first allotment. While on road everyone will look at the car and used to enquire many details. The car was extensively used at Chennai, Neyveli, Vizag & Mangalore before sold few years back on exchange. So far no issues with the vehicle and travelled twice Neyveli- Vizag non-stop covering in excess of 1000 kms @ 100+ kmph. Also travelled from Neyveli-Mangalore twice covering 800 kms non-stop. It was stable, at highways too subject to proper driving. Only issue is 15 litres fuel tank warrants frequent refuelling. Otherwise, it's a wonderful vehicle for all terrains to move 4/5 people in comfort. A/c also very effective. Always used to cruise at speeds in excess of 100 kmph as spped is controlled at max 105 kmph. Still I feel like owning a nano. Tata can think of reintroduce nano by treating it as an iconic vehicle like VW Beatle.

  • @athithyaarunachalam
    @athithyaarunachalam Год назад +7

    வணக்கம் சார்,
    AC, GLOVE BOX, SUN VISIOR WITH MIRROR, POWER WINDOW.. இந்த வசதிகள் அனைத்தும் அதன்
    முதன்முதல் அறிமுக மாடலிலே வந்து விட்டது. MID CX Variant இதன் Top Variant லிருந்து POWER WINDOW மட்டுமே வித்தியாசம். பின்புறம் எஞ்சின் அருகில் சத்தத்தை குறிப்பிட்ட நீங்கள், முன்புறம் டிரைவர் இருக்கையில் உட்கார்ந்துள்ள போது ஒலி அதிர்வு ஏதும் இல்லாததை வீடியோ உணர்த்துகிறது. ஆனால், உங்களுக்கு குறிப்பிட தயக்கம். இதை அன்றாடம்/அடிக்கடி பயன்படுத்துபவர்கள் அல்லது இதன் உரிமையாளர்களுக்கு மட்டுமே இதில் கிடைக்கும் COMFORT, SPACIOUS, DOUBLE FREE ENTRY, GRIP, POWER, SPEED RIDE QUALITY ON HIGHWAYS, CONFIDENT...etc. பற்றி தெரியும். அது ஏன் சார் TATA CAR REVIEWS மட்டும் BASIC VARIANT or OLD / DUSTY!?! Middle Class மக்களுக்காக திரு. ரத்தன் டாடா வழங்கியதை Competitors உங்களை போன்றே இதை ஓட்டி கூட பார்க்காமல் Degrade செய்து discontinued செய்து விட்டனர். உங்களுக்கு ஒரு செய்தி, தயவுசெய்து TATA CARS - THE PRIDE OF INDIAN நீங்கள் Review செய்ய வேண்டாம். மற்றுமொரு விண்ணப்பம்.. நீங்கள் பயன்படுத்தும் வெளிநாட்டு கார் போலவே நீங்களும் ரொம்ப அழுக்காகவே உள்ளீர்கள். தயவுசெய்து குளிக்க கற்றுக் கொள்ளுங்கள். நன்றி 🙏

    • @anesmohamed9533
      @anesmohamed9533 Год назад +1

      ஐயா. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் he always have liking towards tata cars. Its a very nice car, i have used but safety nu வரும்போது கொஞ்சம் கஷ்டம் தான். City க்கு உள்ள ஒட்டுறதுக்கு அருமையான car. அதைதான் அவரும் சொன்னாரு

    • @athithyaarunachalam
      @athithyaarunachalam Год назад +1

      @@anesmohamed9533
      வணக்கம் ஐயா,
      " சின்ன இல்ல.. குட்டி கார், பின்பக்கம் அப்படியே ஆட்டோவே தான், பைக் மாதிரியே அப்படியே இரண்டு பக்கமும் கவர் பண்ண பைக் மாதிரி.. " இது போன்ற கருத்துக்கள் அவர் இந்த காரை விரும்புகிறார் என்று எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
      Get on to his channel and see for yourself the difference between his critiques of cars from other brands and the critiques of Tata cars. We can figure out his thought process even by the title.

    • @athithyaarunachalam
      @athithyaarunachalam Год назад

      @@anesmohamed9533
      நம்பகத்தன்மை, பாதுகாப்பு பற்றி நீங்கள் கேட்பதால் ஒரு உதாரணம் கூறுகிறேன். எங்கள் Nano வில் ஒருமுறை திடீர் வளைவை சற்று கவனிக்க தவறி விட்டேன். சட்டென்று சுதாரித்து தேவையான அளவு பிரேக் கொடுத்து திருப்பினேன், சிறிதும் ஜெர்க் இன்றி இயல்பாக ஓடியது. நானே வியந்து போனேன். 80 - 100 kmph ஓட்டியிருக்கிறேன். Road grip, steady நன்றாகவே உள்ளது. இதன் மீதுள்ள நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு Tigor XZ+ Automatic மற்றும் Tigor EV XZ+ Lux புதிதாக வாங்கியுள்ளோம்.

    • @athithyaarunachalam
      @athithyaarunachalam Год назад +1

      @@anesmohamed9533
      Hidden feature:
      நிறைய பேர் (சில சர்வீஸ் அட்வைசர் கூட) கவனிக்க தவறிய சிறப்பம்சம்... Automatic காரில் உள்ளதைப் போன்றே 1st & 2nd கியரில் 0 கிளட்ச் மூவ் இதில் உள்ளது. Acceleration கொடுக்காமலே பயணிக்க முடியும்.

  • @gadotalkies
    @gadotalkies Год назад +14

    Correction : @2:48 It is not a dummby exhaust. It is an air intake ventilation for the rear engine. Please ensure you are telling a correct information.

    • @arasanp8899
      @arasanp8899 Год назад

      Ama

    • @jayavelu1972
      @jayavelu1972 Год назад +1

      You are correct....and there is a dual storage box in front....Mr Birla forgot to mention it...

    • @anesmohamed9533
      @anesmohamed9533 Год назад

      @@jayavelu1972 he didn't see the storage spaces on top. He was looking for the same at the bottom

  • @raghuraman6157
    @raghuraman6157 Год назад +3

    It's Mr. Rattan Sir's dream project. His moto is to make the dream come true of the people whose ambitious to buy a car even if they are surviving just above the poverty line... I will be the happiest person if TATA bring back this car in EV segment.

  • @SasiKumar-wl6ue
    @SasiKumar-wl6ue Год назад +3

    இது கார் இல்லை எங்கள் கனவு வாகனம் 💐💐

  • @inbarajananbu8649
    @inbarajananbu8649 Год назад +4

    Very useful and interesting video 👌
    It will be very useful to use in busy shopping areas like TNagar, Purashavakkam, Velachery.. Definitely Tata should reconsider bringing back this lovely bee 🐝

  • @somasundaram999
    @somasundaram999 Год назад +1

    நான் நானோ கார் கடந்த 10ஆண்டுகளாக வைத்து உள்ளேன்.தற்போதைய பெட்ரோல் நிலையில் லிட்டருக்கு 25கிமீக்கு மேலும் கொடுத்து கொண்டு இருக்கிறது.லாங் டிரைவ் போவதும் நான் இதிலேயே தான்.வருடத்துக்கு ஒரு முறை சர்வீஸ் மட்டுமே சரியாக செய்து கொள்ள வேண்டும்.மற்றபடி இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததே இல்லை.அருமையான வண்டி.

  • @venkateshm4677
    @venkateshm4677 Год назад +11

    We had Nano manual, used to travel from Mettupalayam to Mysore via Dimbam forest with 5 members.. literally it gives enough power. Infact initially we scared whether this climbs Dimbam forest or not.. but the performance which produces is unbelievable.. I think now this is right time to TATA to relaunch this vehicle...

  • @bharathk2480
    @bharathk2480 Год назад +3

    Most awaited review Birla... owning XT twist... Same Colour.. 54k kms in Odo... Best car ever ... we can use Nano on highways very positively....if we cruise between 60-80km/hr... it's awesome ...

  • @ManikandanSurendranath
    @ManikandanSurendranath Год назад +4

    Very good commuter car. For those with back pain while driving 2 wheeler. This is best alternative. Very easy to park and scoots easily through traffic. Build quality is best. I am using it for 10 years. 2012 model was with me for 7 years covered 1,00,000 km. Right now I have 2017 twist xta automatic done more than 45,000 kms. Very easy to drive. 12 inch wheel drives through bad roads easily. Driven in floods no issues in knee deep logging. Tata gave many attractive packages. Excellent road side assistance. Once had an issue with gear actuator in my second amt Nano. Contacted Tata customer service got the car picked up in couple of hours and since it was under warranty for 4 years 40000kms they replaced the entire gearbox and amt unit free. The regular service does not cross 1000. Manual used to give me 17kmpl and AMT gives 15. Just need to adjust to driving dynamics then will get good driving pleasure.

  • @monsieurmohameduduman7602
    @monsieurmohameduduman7602 Год назад +2

    Respectful Mr Ratan TATA sir, Pls sell this car again at the same price 1 Lakh!
    All the peoples can buy it!
    Thank you

  • @a.mohammedwasimwasim588
    @a.mohammedwasimwasim588 Год назад +9

    2016 la irundhu use panren,Best mileage and less maintenance, Awesome car

  • @suhitharbaus
    @suhitharbaus Год назад +3

    I bought the same model, same colour in July, 2016. I was paralyzed on the left, so had to drive it with right and and right leg. Drove to work one year. Now it is being used by my wife. Nothing to complain. Space, height etc are ok. But never got a mileage of above 15 km/lit. The average was always 13 or so. I can't believe when people say, 18, 24 or 29.

  • @RandomTechs369
    @RandomTechs369 Год назад +4

    அருமையான கார் டாடா நானோ.. என் வாழ்வில் நடந்த இன்பான தருணம்... என் அப்பாவின் நண்பரின் கார் அது.. எங்கள் அப்பா எடுத்து வந்தார் ஒரு நாள்., 2012ல் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருட்டு தனமாக நானோவை எடுத்து ஒரு ரவுண்ட் அடிக்க சென்றுவிட்டேன் ஆனால் அதில் பெட்ரோல் வெகு தூரம் செல்ல இல்லை என்பது எனக்கு தெரியாது... Dry ஆகி நின்று விட்டது 🤣🤣 கையில் ஒரே ஒரு 50 ரூபாய் தாள் மட்டும் இருந்தது., இருப்பினும் பெட்ரோல் நானோவில் எங்கு போடுவது என்று தெரியாததால் படபடப்புடன் வீட்டிற்கு வேற சீக்கிரம் போலனா என்ன பொலந்துறுவாங்க என்கிற பயம் வேற .. இறுதியாக தெரிந்த ஒரு அண்ணன் வந்து உதவி செய்தார் பெட்ரோல் வாங்கிட்டு வந்து banet இல் தான் இதற்கு இருக்கும் பெட்ரோல் போடும் இடம் என்று சொல்லி தெளிய வைத்தார். வீட்டிற்கு வந்து அதே பொசிஷனில் காரை நிறுத்தி விட்டு அப்பா pant பாக்கெட்ல் அதே மாதிரி சாவியை வைத்து விட்டு ஒரு நல்ல அற்புதமான காரை டிரைவ் செய்த மகிழ்ச்சியில் திருப்த்தி அடைந்தேன்... எங்களிடம் அந்த சமயத்திலேயே ஸ்கார்பியோ, டாடா விஸ்டா, Tavera endru மூன்று கார்கள் இருந்தது அனைத்தையுமே ஒரு ஸ்டேஜ் வரும் வரை வீட்டில் யாருக்கும் நான் கார் ஓட்டுவேன் என்றே தெரியாத வகையில் அதிகாலையிலே திருட்டு தனமாக ஒட்டி விட்டு வைத்து விடுவேன் ❤️💝Memories💯

    • @bathur05
      @bathur05 Год назад

      Sema experience bro

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Год назад +3

    My Tata Nano CX manual, driving since Dec 2009, is a fantastic city car. It is my first car, purchased for 1.7L on road price Chennai. Real value for money and great utility. Good driving comfort and it is a family car. Convenient to drive, park. Can make U-Turns even in narrow roads. Very sad that Nano car did not sell much.

  • @sathishcae
    @sathishcae Год назад +3

    I request you to change the caption from cheap to affordable. The moto of this car is ment for affordable not for cheap. Thanks for all your videos it's really more informative.

  • @harikrishnank-cf9gb
    @harikrishnank-cf9gb Год назад +1

    I have used several car, recently i bought this 2014 Nano car after lockdown, its really fantastic, very spacious, it was highly underestimated, for city drive this is best car, waiting for Tata EV

  • @krishnamurthybabu2303
    @krishnamurthybabu2303 Год назад

    I have 2010 perched new car on that time nano std model exactly one lack including registered all. Now still good condition running. It's run all roads. I am happy past 12 years. Thanks for my recollections.

  • @drusmananwar9221
    @drusmananwar9221 Год назад +4

    Super car. Do not mind what other says, I usually drove this 90 to 100 Km speed from villupuram to
    samayapuram trichy where my son studied within 2 Hrs. Nice to drive.

  • @dasnavisful
    @dasnavisful Год назад +2

    I bought on April/2010 and crossed 1,04,231km. Still running and I don’t feel an auto sound, I feel a rear engine sound as like any car that sounds in front.
    Took twice from Chennai to Nagercoil.
    Looking for ev.

  • @Odathanillu
    @Odathanillu Год назад +1

    Intha Car thaan enga RUclips channel in Mugam, Mugavari and Adayalam.
    “ODATHA NILLU” RUclips channel for Nano users

  • @rsgold539
    @rsgold539 Год назад +1

    Good work, well done, thank you for your message.💐💐💐💐🙏

  • @rajivramaswamy4031
    @rajivramaswamy4031 Год назад +1

    Hai sir ...I have 2011 Lx model purchased 2nd hand ... im learning driving with your video instructions with this car ... everyone have a dream for buying car... for me this is my 1st car also a excellent one, drive chennai to kumbakonam then chennai to yelagiri with 5members ,8 number of friends travel bag... perfomance of this car excellent even that 2011 model....most imortant thing ,its a petrol engine ,mileage 24 to 25km per liter..its mindblowing on highways ..in city driving 16 to 18km/lit for me... love my Nano❤ and thanks for videos keep going ... 😇

  • @giriganesh1410
    @giriganesh1410 Год назад +2

    Sir romba naala unga kita tata nano video expect pannen. Naan tata nano owner. Family la 7 people ponom. Best car sir. Its like auto I agree. For city usage I love to drive. Naan recent ah car kaththukiten. Oru learner ah best car. And family la 4 per city la oru function poga best car. I have nano cx version. No boot in my car. So top carrier fit panniruku. Best car for small family. For bike nano is the best choice. And one more thing mainly yearly maintenance cost like bike repair cost only. Yearly 5000 rs to service this car.
    I proud to a nano owner. Thank you Birla sir. Excellent review video.

  • @skphotography08
    @skphotography08 Год назад +2

    neenga kudutha review vida best ah perfomence kudukudhu example chennai to krishnakiri 1 weekla 3 time poitu poiyttu vandhen
    service crt ah panna avlo noise varadhu start panum podhu matum confirm varum

  • @karthigeyan7714
    @karthigeyan7714 Год назад +1

    Bro ithukaga 2 years wait panna… super thank you 😊

  • @clystrushgod4070
    @clystrushgod4070 Год назад +1

    Bro c segment sedan la perfomance + reliable maintenance cost oda oru nalla used car ethu rcmnd panuvinga vanga.?

  • @pradeepkumars29
    @pradeepkumars29 Год назад +1

    It's my dream car bro ... From 2015 I'm planning to buy this #Nano .. due to various reasons unable to get,
    Hopefully I'll get 2023 Nano 🙏🏻✌🏻

  • @maniprabhu9940
    @maniprabhu9940 Год назад +5

    Hi ji, I have a Tata Nano car. My experience too good. I agree with your comments this car not safety in Highway.

  • @subramaniar1863
    @subramaniar1863 Год назад +2

    Tata Nano is excellent, value for the money car.the main disadvantage is auto sound. It is very much suitable for EV relaunch

  • @mohamedalimohideen2871
    @mohamedalimohideen2871 Год назад

    Good review.We have one lx 2011 and one cx 2012 manual transmission cars.Both are performing well.We 4 adults travelled Chennai to Madurai in 6.5 hrs.6.30 am to 1pm.including refuelling,toll gate timing and breakfast timing.Speedo read from 90 to 105.Car was driven by young man.Except engine sound,other comfort was ok.The cx model gives 20 plus km per lt.if we control the speed 50 to 70 km per hr.
    Request Tata Ratan ji to bring back Tata Nano petrol with manual transmission.

  • @guneethh1201
    @guneethh1201 Год назад

    Nan podura effort ungala vandhu serum is the most genuine dialogue I heard on youtube !!

  • @dhansugudhansugu9862
    @dhansugudhansugu9862 Год назад

    Anna ... always your rocking... good explanation motor...group..
    Enakku zen rompa pudikkum aana eppadi vangunumnu therila ...
    Appuram enga kidaikkum nu therila...

  • @Odathanillu
    @Odathanillu Год назад

    Dear sir,
    Thanks for changing the Thumbnail.
    Best regards
    Odatha nillu RUclips channel & Tamilnadu Nano Nanbargal Group.

  • @akilasivam862
    @akilasivam862 Год назад

    Sir, I am having this model. This is my first car which given confidence driving. I like this Nano 👍

  • @Raja-up896
    @Raja-up896 Год назад +1

    I was using NANO CAR is the best drive in city like Chennai and to start learning best choices

  • @itserror96bish36
    @itserror96bish36 Год назад +2

    This guys kid should be very lucky, to have a dad like this 🙂

  • @vknidhi
    @vknidhi Год назад +5

    I test drove this car when it was introduced and was pretty much impressed with it as you are - The space and stance are great. I was also impressed with it's stearing. The new car I drove didn't sway or jerk like this old one you tested. I only hated the auto like sound it emitted and the shapes of head and tail lamps. For a six footer that I am, the cabin space was very comfortable. It certainly is a great affordable car for city commute; certainly not for highway as any small car like alto, eon,etc would be.
    When I was driving down in my car from Ooty through the steep Moyar road, I was surprised to see this little car ascending effortlessly, the way up opposite me.
    I used to wonder why they could not use the area under the nose for luggage space while the engine lies at the rear.
    Good review.

  • @aktn-3131
    @aktn-3131 Год назад

    One of the best engineering . Thank too TATA Group

  • @KK-qv2tz
    @KK-qv2tz Год назад

    Anna you do a great job. I expect you to do a review on TATA Indigo cs.

  • @s2jegan
    @s2jegan Год назад +1

    ரத்தம் டாடா அவர்கள் செய்த நன்மையில் ஒரு சிறிய தவறு இதை இந்தியாவின் cheapest கார் என்று விளம்பரப்படுத்தியது. உண்மையில் ஏழை எளியவரும் இந்தக் காரை பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது விருப்பம். Cheapest என்ற வார்த்தையை வைத்து போட்டியாளர்கள் இந்தப் படைப்பை பின்தள்ளி விட்டனர்.

  • @muralip1574
    @muralip1574 Год назад

    Spare parts available in the discontinued car or not

  • @marimuthunatarajan5167
    @marimuthunatarajan5167 Год назад +1

    It's not a cheapest car...it's an affordable car ....most of the people thinks nano is only one lakh rupee...please check the price when it's stopped production ...it's an underrated vehicle ...

  • @malathyvijendran5615
    @malathyvijendran5615 Год назад +1

    காசு சேர்ந்து வைத்து வாங்கலாம் என்று ஆசை பட்டேன். அதற்குள் முடிந்து விட்டது.

  • @allimuthu008
    @allimuthu008 Год назад +2

    I am using Nano car. 25 km per liter mileage. Low maintenance cost. Almost like a bike. We have 6 people traveling in it. Performance in the hills that we did not expect. Although there are many flaws in what you said, its price is many times higher than Maruthi cars. Its comparison is 800 Alto. In a recent car accident in Kerala, the front of a Honda city car was completely crushed. So you can't say Nano as Top. Ok compared to Honda car though. The last thing you said is that it is expensive. You can definitely change this by asking Nano users

    • @14111984000000
      @14111984000000 Год назад +1

      Yes , Maintenance and mileage saves you lot. 10yrs back went for other model, showroom GM asked me to just drive Nano and give feedback. After test drive and i bought immediately.

  • @manikandanuma2984
    @manikandanuma2984 Год назад +1

    I am owning 2016 Nano Twist Genx AMT version I simply say it's a marvelous vehicle for city drive and more well for long drive also.This is my second car I feel very much comfortable for driving this vehicle I am getting good mileage in city 18 to 19 in highway 24to 25 with avg speed of 80to 90km sports mode 23...... simply it's a indian benz micro compact car.

  • @jayavelu1972
    @jayavelu1972 Год назад +11

    I bought an used twist XT,2016,recently as a second option. Very compact and user friendly vehicle with good mileage of 21kms/litre at a normal drive. Very low maintenance cost too when compared to others.As Mr.Birla said,it is very convenient for local use but couldn't say that is not advisable for long travel if the speed limit is under control

  • @cometovillage4336
    @cometovillage4336 Год назад +2

    Cheap word ஆ போடாதீங்க sir.. Affordable போடுங்க sir.... Cheap TATA company குறிப்பிட்டதால் தான் Nano car failure ஆச்சி sir..... Please Headline மாத்துங்க 🙏🏻🙏🏻🙏🏻 sir..

  • @iamselvarangan
    @iamselvarangan Год назад +2

    Could you change the title from cheap car to affordable lower price car

  • @danieldanny5752
    @danieldanny5752 Год назад

    Thank you for Tata Nano twist video 😍

  • @prabs1011
    @prabs1011 Год назад +11

    ரொம்ப நாளாக உங்களிடம் எதிர்பார்த்த கார் Review 👏👏👏

  • @sravi8964
    @sravi8964 Год назад

    இது ஏழைகளுக்காக உருவாக்க பட்ட வண்டி. ஆனால் ஒரு சில வில்லங்கமான மனிதர்களின் விளம்பரங்கள் இதை கைவிட நேர்ந்தது. உண்மையில் இது ஒரு நல்ல வண்டி. .

  • @peersheikkani2729
    @peersheikkani2729 Год назад

    2:52 adhu exhaust illa intake air duct car running la adhu valiyadha air flow aagi ingine areava cooling pannun
    4:35 centerlock work aagama illa brother door openla irukumpodhu centerlock work aagadhu all door proper ah lock pannitu check panni parunga work aagum
    6:25 glow box iruku brother dash board topla emptya irukunu sonningalla adhudha glow box
    And indha vandila use pannirukadhu top feature electronic power steering idhu maximum costly carsladha use pannuvanga

  • @mdisaq7981
    @mdisaq7981 Год назад +1

    I brought latest model wagon r can I customise and install a baby seat in car boot space...

  • @johnryder7035
    @johnryder7035 Год назад +5

    I have 2014 model twist no dicky model. This is my best ever car very low maintenance, similar to auto but reach 0 to 60 in just 5 to 7 seconds if you can control the vehicle its amazing, its a killer mileage always above 25 even in city with ac, if i go highway at 60 kmph i get 27kmpl with 4 people, i always go erode to Chennai in nano 8 hours drive , solid 27 kmpl, with ac. And service center also very easy for nano, immediate half day service, i only dont like the brake it should atleast get 2 disk in front

  • @sujanjerus
    @sujanjerus Год назад

    i proudly say, i am using LX model from 2015 make.... i generally use in highway only from Chennai to Vellore..... while purchase all of my friends were laughing and now... they all are asking me... to sell to them.... it is really good one....

  • @gokiladevis3555
    @gokiladevis3555 Год назад +1

    Hi Birla sir iam kishore, kindly upload a review about MS Swift 2nd gen diesel

  • @KarthiKeyan11
    @KarthiKeyan11 Год назад

    Mr. Tata felt sad when this car was advertised as Cheapest car instead of affordable car of India and he felt that might caused the sales failure. Hope something will be back soon as a remembrance of Nano.

  • @jayanth8640
    @jayanth8640 Год назад +2

    Anna oru automatic car epudi manual modela potu otanum. (How to drive an automatic car in manual mode.)
    Please tell.

  • @chandrasekar9257
    @chandrasekar9257 Год назад +1

    Motowagan :Bajaj qute
    Birlas parvai: Nano review
    Super sir 🖐️👍

  • @msathishkumartaa482
    @msathishkumartaa482 Год назад

    Love to have Nano electric for day-to-day commuting use / city ride

  • @surenara
    @surenara Год назад +9

    I bought this car (model 2017) in April 2022,I would strongly recommend this for city use as it is extremely good to drive in cities and parking is pretty much easy than any other car.. As Birla said break is lagging but if we are under normal speed, we can manage well to apply break elsr bit risky that we might hit.. Compared to ALTO it has excellent room space... but i always drive in 60km/h in OMR, rarely went upto 80.. Once there was an incident when I drive in OMR near padur, cow was sitting in OMR , i could not see it as one of the car was ahead and i tried to overtake the car and suddenly i could see the cow and applied heavy brake, but it dragged till near the cow..so i always advise to drive at 60km/h as brake is not reliabel for high speeds...

    • @harishwaran9487
      @harishwaran9487 Год назад

      Bro city mileage

    • @surenara
      @surenara Год назад

      @@harishwaran9487 15

    • @harishwaran9487
      @harishwaran9487 Год назад

      @@surenara சிலர் 27 kmpl Mileage குடுக்குதுனு சொன்னாங்க

    • @surenara
      @surenara Год назад

      @@harishwaran9487 That is only for long drive..not within city

    • @harishwaran9487
      @harishwaran9487 Год назад +1

      @@surenara ok

  • @kirangnanaiah4091
    @kirangnanaiah4091 10 месяцев назад

    Hi Birla sir, can you please tell me the brand of your blue spectacle lenses?

  • @kavithayuvaraj576
    @kavithayuvaraj576 Год назад

    We are proud Owner of Nano spacious budget friendly car more than Decade it entertains us

  • @NirmalKumar-gl3ji
    @NirmalKumar-gl3ji Год назад

    This car is incomparable, most beautiful, comfortable darling car. Nothing can equal this. Even on long trips it is comfortable from the driving seat. Though my wife has a different opinion, as she sits in the back seat. Have taken frequent hill drives, even upto Dodabetta and a number of long trips too. Even if I happen to purchase any other car for family's sake, still my only love is Tata Nano only...

  • @gowthamr817
    @gowthamr817 Год назад +3

    Anna 2023 la nano EV varuthame.. athu unmaiya

  • @cumaarh
    @cumaarh Год назад +1

    It would be good to see Tata redesign and bring back tata nano.

  • @arunachalamchinnathambi7498
    @arunachalamchinnathambi7498 Год назад

    Hello sir, ipo used nano vanginal athuku spares kidaikuma nu solunga sir. Ilana vangitu apuram service ethum vantha spares kidaikama kastam ahira kudathu.

  • @ponnurangamnarendrakumar540
    @ponnurangamnarendrakumar540 Год назад +1

    very good car , i have nano and vento car, i prefer to use nano car in city 1) getting down and getting in very easy 2) good turning radius 3) parking is very easy 4) manuorable is good 5) five person can go in city 6) manual mode is not as difficult mentioned in the review

  • @rajaavadi04
    @rajaavadi04 Год назад +2

    Who said it is not possible for speeds above 100.
    I driven chennai to tenkasi in 11 hrs on multiple times. Cruising at 100kmph.
    Excellent car. I own nano, swift and civic. Still I feel nano is best.

  • @nithyajayashree
    @nithyajayashree Год назад +1

    இதன் 2011 க்கு முன் வந்த மாடல்களில் அதிகமாக டெம்ப்ரேச்சர் ஏறும் பிரச்சனை உள்ளது.
    அங்கீகரிக்கபட்ட சர்வீஸ் ஷோரூம்களில் சர்வீஸ் செய்தால் கூட இந்த பிரச்சனை மீண்டும் வருகிறது..

  • @rameezraj3183
    @rameezraj3183 Год назад +1

    My favourite car i have live with it 10 years 🎉

  • @zubeefillo4583
    @zubeefillo4583 Год назад

    I have Nanu 2012 model special edition, very nice car am also gone long drive Vellore to mysure with 5 members , am glad to say this best car in India this value segment, per liter 20 km millega. Sir do not worry about speed on high way 70 to 75 km past I drive . But curve and bend area crossing time speed slow like 50 km

  • @franklinstephen2877
    @franklinstephen2877 Год назад

    I had 2012 nano. It climbs hills with 6 people. I'm not joking. I drove many many times from mettupalayam to Coonoor. It's a good car.

  • @sureshab8088
    @sureshab8088 Год назад

    Nice car. They should have refined the sound proofing insulation and continue its production too. Hope so.

  • @lakshmipathya4413
    @lakshmipathya4413 Год назад

    2013 December .. i bought .85k nano LX amazing car I went Chennai to thirukovilur same day return total 450 km per day I used my car very good

  • @shunmugamani7224
    @shunmugamani7224 Год назад

    Old Santro review vaipu iruntha podunga bro na athan vachiruken 7yrs nalla iruku zip drive power string, window ac yellam iruku bro

  • @tronicmobilestech.6473
    @tronicmobilestech.6473 Год назад

    4:35 sir Central lock ippudi thaan irukkum, driver side door open la irundhuchunaa doors unlock aakirum. 'Safety feature'.

  • @mohamedyassin6289
    @mohamedyassin6289 Год назад +1

    I use best maitance
    Smooth drive
    Comfortable sheets
    I like nanio

  • @badavarascal9486
    @badavarascal9486 Год назад

    I had a nano for 1yr learnt my driving with that we use to go 5 people everytime.. very good vechile to drive except safety ..