நாங்க இப்படித்தான் மேக்கப் பண்ணுவோம் | Part - 2|

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • PATTAMPOOCHI
    JOIN THIS CHANNEL TO GET ACCESS TO PERKS:
    / @lakshmipriyammu6223
    ******************************************
    @PATTAMPOOCHI
    DIRECTOR - Parameswari
    DIGITAL PARTNER - EYAL RUclips MANAGEMENT
    *****************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    ******************************************
    © Copyright by PATTAMPOOCHI
    #karagattam #make_up #pattampoochi

Комментарии • 303

  • @manikandanamsaveni4876
    @manikandanamsaveni4876 Год назад +307

    என்னா ஒரு தன்னடக்கம்,தெளிவான பேச்சு, கொஞ்சம் கூட சீன் போடல, ரொம்ப எதார்த்தமா இருக்கிங்க.சூப்பரா மேக்கப் போட்டிங்க❤️ 23 வயசு எனக்கு 2குழந்தைக்கு அப்ரம் ......🤦🤦🤦🤦ஆனா நீங்க 2 பொன்னுங்களுக்கு அக்கா மாதிரி அதே 20வயசு அழகு🌹😍😍20மணிநேரம் போன் தான் ஆனா எந்த ஒரு வீடியோக்கும் கமெண்ட் பன்றது இல்ல முதல் முறை கமெண்ட் மனசார வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹💋💋💋💋💋

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 Год назад +12

    எளிமையான அழகு சாதனங்கள், கிராமிய கலை 🎉

  • @SIMPLY_NIVAS_143
    @SIMPLY_NIVAS_143 Год назад +56

    இன்னும் நிறைய வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா💥

  • @anisvlogs3740
    @anisvlogs3740 Год назад +8

    உங்க குரல் அழகா இருக்கு
    உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Beula128
    @Beula128 Год назад +30

    அக்கா நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @bobmani1810
    @bobmani1810 Год назад +91

    அக்கா நீங்க திரைஉலகிர்க்கு செல்ல வாழ்த்துக்கள் ❣️❣️❣️💖💖

    • @jeyapradap8031
      @jeyapradap8031 Год назад +2

      தாரதப்பட்டை பாடம் ஒரு நல்ல கலையையும் அதில் இருக்கும் கஸ்டங்களையும். உலகிற்கு தெரிய வைத்த நல்ல படம்... பாகம் 2 வர வேண்டும் அதில் நீங்கள் இருக்க வேண்டும்... கலை வளர வாழ்த்துக்கள்... 🌹

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Год назад +33

    ஒரே ஒரு காட்சி எடுப்பதற்கு அவர்களுக்கு கான ஒப்பனைக்கான காலமும் - உதவியாளர்களும்-நிறைய பேர் இருப்பார்கள்...ஒப்பனை முடிந்தபின்னும் கூட Touch up boys இருப்பார்கள்...ஆனால் நீங்களே ஒப்பனையும் - ஆடை அலங்காரத்தையும் செய்து...இரவு முழுவதும் - அது கலையாமல்... பாது காத்து...உன்மையிலேயே - நீங்கள்தான் கலைஞர்கள் ... வாழ்த்துக்கள்...

  • @subashsubash6135
    @subashsubash6135 Год назад +8

    Akka naanum திரை பட நடனக் குழுவில் நடனம் ஆடும் பெண்ணாக இருந்தேன்.இப்போ இல்லை.. நானும் உங்களைப் போல தான் மேக்கப் பண்ணுவேன்...miss u..god bless you akka...💕♥️💓💓💓👍👍👍💐💐💐

  • @vanivani9697
    @vanivani9697 Год назад +2

    நிஜமா மிக அழகாக பேசுகிறீர்கள் சகோதரி🙏படித்த பிள்ளை என்பதை உங்கள் கண்ணியமான பேச்சு காட்டுகிறது. BGM Super

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Год назад +64

    கலையை கலையாக பார்கும் காலம் வரும்.

  • @gopivijayan4622
    @gopivijayan4622 Год назад +5

    மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகன் நான் கரகாட்டத்தை எப்போதும் மதிப்போம் நங்கள் வாழ்த்துக்கள் 👍🎉🎊

  • @SriRam-oz9vx
    @SriRam-oz9vx Год назад +4

    பரமு நீங்க இன்னும் பெயரும் புகழும் பெற்று மென்மேலும் வளர கடவுளை உண்மையாகவே சொல்கிறேன் நான் வணங்கும் ஐயப்பனை வேண்டுகிறேன்

  • @yugansamy
    @yugansamy Год назад +12

    என் 8 வயது மகள் செய்யும் அலங்காரத்தை ரசித்தது போல் இருந்தது. உங்கள் கலை மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏

  • @rebecachithra7692
    @rebecachithra7692 Год назад +4

    Ur devathei..simple super speech.. 👌

  • @suresharmy2.0
    @suresharmy2.0 Год назад +5

    Royal salute sister from Indian army🇮🇳🇮🇳🇮🇳

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 Год назад +2

    Parameshwari எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக

  • @vanithavanitha3605
    @vanithavanitha3605 Год назад +3

    Akka supper ❤️❤️❤️

  • @priyadharshini-ci9ro
    @priyadharshini-ci9ro Год назад +4

    அழகிய சகோதரி உங்கள் கலைவளரவாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @jayanthiconstruction6190
    @jayanthiconstruction6190 Месяц назад

    Evvallavu Valli ungal valkaiyel valga pallandu

  • @mr.marigold8778
    @mr.marigold8778 Год назад +4

    நீங்கள் வெளிப்படையாக பேசுவது அழகு

    • @rajathurairajathurai4929
      @rajathurairajathurai4929 Год назад

      Akka nalla varanm naan onukeakuren enna akka ungaloda gualified keettathu thapillayea

  • @NEDUMARAVANDAYAR
    @NEDUMARAVANDAYAR 5 месяцев назад

    அழகு தேவதை அன்பு மகள் பரமு

  • @ramdoss8930
    @ramdoss8930 Год назад +6

    உங்க மேக்கப் சூப்பர் நீங்க உங்கள் கலை வளர ஆண்டவனே பிரார்த்திக்கிறேன். 🌹🌹🌹. ❤️❤️❤️

  • @user-jt3lq6wd6t
    @user-jt3lq6wd6t Год назад +1

    வாழ்க்கை ஒரு போராட்டமான பாதைஅதில் கல்லு முட்களும் இருக்கத்தான்செய்யும்அதைப் பார்த்தால்செல்லும் இடத்திற்குசெல்ல முடியாது கலையும் முல்யும் கடந்து விட்டால் வாழ்க்கை எங்க பாடத்தை கடந்து விடலாம் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்எவ்வளவு கஷ்டம் வந்தாலும்போராடுங்கள்உங்களுக்கு ஆதரவாக ரசிகர்கள்அதிலும் நானும் ஒரு ரசிகனாகவாழ்த்துக்கள் மென்மேலும்

  • @visuvisumathi6904
    @visuvisumathi6904 Год назад +9

    வாழ்க பல்லாண்டு வளர்க பல நூறுஆண்டு சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍

  • @jamunarani1256
    @jamunarani1256 Год назад +1

    Super akka. Very simple cosmetic you used good job 👍akka your looking so good.

  • @samaranravi6026
    @samaranravi6026 Год назад +1

    உங்க கலைத்திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @MohanRaj-zq5xk
    @MohanRaj-zq5xk Год назад +1

    மேடம் உங்க நடிப்பு வேற லெவல் மேடம்

  • @jewellerydressingcollectio5921
    @jewellerydressingcollectio5921 Год назад +5

    Akka unga life story potunga akka

  • @Blackstone5557
    @Blackstone5557 Год назад +1

    அழகான அமைதியான அருமையான பேசும் விதம் அழகு

  • @alagusundari717
    @alagusundari717 Год назад

    Super ஏன் என்று தெரியாது
    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை ஒரு முறையாவது பார்க்கனும்

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 Год назад +1

    Hii akka super akka 😘😘😘

  • @muthurajab4009
    @muthurajab4009 Год назад +3

    வாழ்த்துக்கள் பரமேஷ்வரிங்க....

  • @user-gt8jd2oy8j
    @user-gt8jd2oy8j 7 месяцев назад

    super super super..................ka unka mekup.

  • @msurya5244
    @msurya5244 Год назад +3

    Super akka super

  • @mayilpandiyan321
    @mayilpandiyan321 Год назад +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @alexpandian-gg7wf
    @alexpandian-gg7wf Год назад +2

    வாழ்த்துகள் அத்தாச்சி

  • @a.velpandianveeranam4781
    @a.velpandianveeranam4781 Год назад +1

    வாழ்த்துக்கள் 💐

  • @user-bz4wr6lc1jgod
    @user-bz4wr6lc1jgod 8 месяцев назад

    Akka neerompa alzgamagap panurga athnala cinema po gallam ❤❤❤❤🎉 neega pootafhugu all thy best

  • @krishnakumarimeenatiruttan4508

    மேக்கப் ஆர்டிஸ்ட் கெட்டாங்கபோங்க👍லிப்லைனர் டிப் சூப்பர் பா நா உங்கள் ரசிகையா மாறிட்டேன்.கேமராமேன்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நா பியூட்டிஷியன். வீடியோ பிடிச்சிருந்தா லைக் போடுவேன் ஆனால் இவ்வளவு டைப் பண்ணது இதுதான் முதல் முறை. உங்கள் தொழிலில் காட்டும் ஆத்மார்த்தமான பக்திக்கு வாழ்த்துக்கள். இப்படியே எப்போதும் எதார்த்தமா பேசுங்க.வாழ்க வளமுடன் 🙏

  • @pponmani346
    @pponmani346 Год назад +1

    Super speech alaga pesurenga akka

  • @pappapappa879
    @pappapappa879 Год назад +2

    Akka nenga nalla erukkanum ....

  • @nithishnarasimman5459
    @nithishnarasimman5459 Год назад +2

    Pacha elai song dance super ah irunthathu ka

  • @nithyakannan9230
    @nithyakannan9230 Год назад +1

    Super sister...all the best

  • @user-jr6ju7mw6t
    @user-jr6ju7mw6t 5 месяцев назад

    Super rrrrrrrrrrrr akka semaya irukkinga

  • @leemystery5812
    @leemystery5812 Год назад

    Super... Hats off.. cute makeup with simple products...

  • @samic9474
    @samic9474 Год назад

    Akka ungala enuku romba pudikum neenga oru teacher but ungalku vara life kuda irruku so itha poitinga neenga eppdi irruthalum enuku pudikum I love you akka😘😘😘

    • @samic9474
      @samic9474 Год назад

      But nanum oru teacher

  • @gokilas4665
    @gokilas4665 Год назад +1

    Wow sema ka valthukal ka

  • @thirumalaisamythirumalaisa6987

    Valthukal akka

  • @Aravinthadhira-ed3xp
    @Aravinthadhira-ed3xp Год назад

    நீங்க நல்லா பேசுறீங்க எனக்கு உங்கள்ள பிடிச்சுருக்கு நல்லா இருக்கணும் எப்போதும் சந்தோசமா இருக்கணும்

  • @maheshwarip770
    @maheshwarip770 5 месяцев назад

    😍😍🌹❤️🌹❤️இப்படி நல்லா ஆடுரிங்க😘😘🌹❤️

  • @jeyanthivijayakumar5038
    @jeyanthivijayakumar5038 Год назад

    வாழ்க வளமுடன்

  • @mskavin3309
    @mskavin3309 Год назад +1

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கள்😘😘😘😘😘😘

  • @NagaJothi-mx7lq
    @NagaJothi-mx7lq 9 месяцев назад

    Super sis u are really great..&your make up also good...

  • @kavindikshika8709
    @kavindikshika8709 Год назад +2

    Super akka all the best god bless you akka

  • @pandiloves9388
    @pandiloves9388 Год назад +8

    உண்மையான குடும்பத்திற்கான முகமே அழகு....

  • @SicizOhigyfk-gd6eg
    @SicizOhigyfk-gd6eg Год назад

    God bless you akka

  • @josikam6735
    @josikam6735 10 месяцев назад

    Congrats akka innum nalla periya idathuku poga ennoda wishes

  • @moniiyappan8566
    @moniiyappan8566 Год назад +5

    மேக்கப் இல்லாம நீங்க அக்கா தேவதை போல இருக்கீங்க

  • @MathivathaniRamya-ec4fj
    @MathivathaniRamya-ec4fj Год назад

    Supper neega eppaum nalamaga vaala vendum sis.

  • @roselinemurugan4365
    @roselinemurugan4365 Год назад +1

    Super akka

  • @sundhariselvamsundharise-bg5vo
    @sundhariselvamsundharise-bg5vo Год назад +2

    Super ninga pesunathu தன்னாடக்கம் எல்லாமே வெளிபடையாக பேசுறீங்க வாழ்த்துக்கள் 🙏🙏

  • @spknspkn4570
    @spknspkn4570 Год назад +1

    Sandal happy moments tharum namakum parpavarkalukkum

  • @durainithin738
    @durainithin738 Год назад +1

    நான் உங்களுடைய தீவிர ரசிகன்

  • @srinivasnsrinivasn5738
    @srinivasnsrinivasn5738 Месяц назад

    Suppar❤

  • @gowthamrajvallarasu2427
    @gowthamrajvallarasu2427 Год назад

    Ungal முன் என் makeup Thottru pogum... Azhagiyeeee.... Sagothariyaga...

  • @sakthivelvel9289
    @sakthivelvel9289 Год назад +8

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @aandiaandiperumal9673
    @aandiaandiperumal9673 Год назад +1

    Super sister

  • @santhijeeva2748
    @santhijeeva2748 Год назад

    Super sis....🌹🌹🌹neenga lifele epovum Nalla irupenga

  • @s.sakhivelenush279
    @s.sakhivelenush279 Год назад

    அருமையான பதிவு

  • @suzukiammu6419
    @suzukiammu6419 Год назад +1

    Akka super

  • @PriyaHarikrish
    @PriyaHarikrish 6 месяцев назад +1

    அக்கா நிங் யாருக்கும் பய படதிங்க நிங் உளசு சம்பாரிக்ரிங் யாரும் உங்களுக்கு உதவி பண்ணலே உங்க கொலேந்தேகி 10ரூபா குட குடுகளே தப்பு மற்றும் பண்ணிறதிங் தெளிவா நல்ல மட்டும் நிரந்தரமான முடிவு எடுங்க அக்கா

  • @poonkodiraja6180
    @poonkodiraja6180 Год назад

    hi sister ungala enaku romba pudikum

  • @user-hj1ce7od9j
    @user-hj1ce7od9j 8 месяцев назад

    Super

  • @sridar550
    @sridar550 11 месяцев назад

    Sema akka

  • @thenmozhichannel4346
    @thenmozhichannel4346 Год назад

    Seriously superb😊👍

  • @vijayalakshmivijayalakshmi1908

    Super super

  • @vaniraaghul5683
    @vaniraaghul5683 Год назад +1

    Super do chellam u r greater than beautician

  • @jayanthisurya9826
    @jayanthisurya9826 Год назад

    Super akka azhaga eirukinga

  • @psrajaklbs8259
    @psrajaklbs8259 Год назад

    Akka ningka supara mekkappu podoringka akka supara irukkingka akka❤❤

  • @rathas5469
    @rathas5469 Год назад

    சூப்பர் சிஸ்டர்

  • @paramesh627
    @paramesh627 Год назад +2

    Super challa akka

  • @ammuloguammulogu8079
    @ammuloguammulogu8079 Год назад

    Neenga miga miga avasaram la nadicha heroin thane sister.. cute sister.. neenga makeup ku use pandra manjal name sollunga adhu yenga kidaikum

  • @SujaM-ow3uk
    @SujaM-ow3uk Год назад

    Parameshwari evalo azhaga irukagala.athaa mathiri neriya pain iruku avaga life la.parameshwari mathiri irukum kalai pengaluku ennodaiya vathukal❤

  • @ponrajponraj4712
    @ponrajponraj4712 Год назад +2

    I am from soorangudi akka na unga big fan.....😘✨💫🌹

  • @seethasankar7871
    @seethasankar7871 Год назад

    Nalla thannadakkamana speach semmma👌👌👌👌👌👍

  • @josikam6735
    @josikam6735 10 месяцев назад

    Super akka ❤❤

  • @parasakthir3167
    @parasakthir3167 Год назад +2

    Akka neenga ennum vera level ku povinga akka 🥰🥰 na prayer pantren akka 🥰🥰💕🌹

  • @kaviking1375
    @kaviking1375 Год назад

    Akka unga dance yelleam Nala eruku all the best ❤❤❤

  • @esakkiammal2958
    @esakkiammal2958 Год назад

    You so cute akkka love you so much god bless you

  • @srikrishna1930
    @srikrishna1930 Год назад +3

    👸👸

  • @balanbalan8372
    @balanbalan8372 Год назад +1

    வாழ்த்துக்கள் ma

  • @tsurjith2188
    @tsurjith2188 Год назад

    👋சூப்பர்ங்க நீங்க 👍👍👍

  • @umavathishanmugam845
    @umavathishanmugam845 Год назад

    Super parmeshwari

  • @vayakkaadu7599
    @vayakkaadu7599 Год назад

    எனக்கு கரகாட்டம் தெருக்கூத்து எல்லாமே நான் ரொம்ப ரசித்த ஒன்று .... என் சிறு வயதில் இரவு 2மணி யலவில் நடக சத்தம் கேட்டது எப்படி நான் அங்கு போனேன் என்று தெரியல 2km நான் தனியா நடந்து போனேன் பக்கத்து ஊருக்கு. ... ஆனால் இப்போ நான் ரொம்ப மிஸ் பண்றேன் ... நான் இப்போ பார்த்து 6வருடங்கள் ஆகுது ... யூடியூப் ல தான் பற்கின்றேன் .... நிங்களாம் நல்லா இருக்கணும் ...கவலைய மறைத்து வலியுடன் கொண்ட சிரிப்பில் உன்னழகை தந்தாய் ....... ஒரு முறையாவது உன் போல் வேடம் அணிய ஆசை ... நடந்தால் சந்தோச படுவேன்

  • @ramrshramesh4574
    @ramrshramesh4574 Год назад

    Medam semma neenga vera leval unga azhku azhako azhaku

  • @pavithrakannadhasan8234
    @pavithrakannadhasan8234 Год назад +1

    Nee roba azhagu pa ❤️💞🥰🤗

  • @sabhaknahyak
    @sabhaknahyak Год назад +1

    W80

  • @teenamary480
    @teenamary480 Год назад

    Super ma

  • @RadhikaRadhika-ni7ti
    @RadhikaRadhika-ni7ti 4 месяца назад

    Enna manjal use panreinga akka

  • @neel5289
    @neel5289 Год назад +2

    Ready for BB7