குடும்பத்தில் ஒருவரது சனி திசையோ சுக்கிர திசையோ மற்றவரை பாதிக்குமா?| Aditya Guruji Astrology answers

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 22

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 года назад +3

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கும் குமுத நாளிதழ் அவர்களுக்கும் நன்றி மாலை நேர வணக்கம்

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 4 года назад

    Good news sir

  • @74karthikg
    @74karthikg 4 года назад

    OK will will

  • @srini4987
    @srini4987 4 года назад

    Natpu nilai endral aatchi petrullathai compare pannalama sir.

  • @rkstudios6602
    @rkstudios6602 4 года назад +1

    Panam iruntha 7.30 sanikuda vilagidum..apdithana solla varinga...appo ezhaikithan sattamum, jothidamum, innum pala karudapuranamum sariya velai seyyum. Panam vasathi padachavanta lanjam vangikitu othingipoidum...super sir..nallaruku...

    • @muralidharan3003
      @muralidharan3003 4 года назад +2

      Ungaluku puruyala sir..uyarnilai jadhagam na kaasu irukavanga illai..jayalalitha karunanidhi pondra periya aatkal jadhagam..avangalukum kastam varum..7 1/2 sani, astama sani apa than aatchiyai ilandhargal..jail kum ponargal..so avanga level ku etha kastam varumnu solranga..kastame varadhunu ila

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 3 года назад

    வீட்டில் 3 வருக்கும் 71/2 நாட்டு சனி வந்தால் எப்படி பாதிக்கும்
    3 வரும் மேஷம் ராசி வெவ்வேறு வயதினர் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள குருஜி நன்றி

  • @palanivelrajanmdu
    @palanivelrajanmdu 4 года назад

    👍

  • @permkumar3694
    @permkumar3694 3 года назад

    Thuillam laganam sugran super suriyan kelavathudean

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 года назад

    வணக்கம் குருஜி🌹🌹
    கணவர் க்கு சுக்கிரன் தசை, மனைவி க்கு சனி தசை, பலன் எப்படி இருக்கும்❓❓❓❓
    இருவருக்கும் நடப்பு வயது ஆண் 50, பெண் 43,

    • @ms-jd4jx
      @ms-jd4jx 4 года назад

      iruvarein lagnam enna ?

    • @govindraj-wu4ts
      @govindraj-wu4ts 4 года назад

      கணவர் மிதுனம் ராசி
      லக்னம் துலாம்
      மனைவி கன்னி ராசி
      லக்னம் கடகம்

    • @ms-jd4jx
      @ms-jd4jx 4 года назад

      podhuvana palan : kanavaruku sukran bhadipu adiyama irundha arumiya irukum and manaiviku sani neesamaki(mesha vidu) subhar saniya patha manaivuku nalaraukum...

    • @govindraj-wu4ts
      @govindraj-wu4ts 4 года назад

      வணக்கம் லக்னம் துலாம்
      ராசி மிதுனம்
      லக்னத்தில் குரு
      மகரத்தில் ராகு
      மேஷத்தில் சனி
      மிதுனத்தில்
      சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்
      கடகத்தில் சுக்கிரன்
      சிம்மத்தில் கேது
      கோத்திரத்தில்
      சுக்கிரன் 10 வீடு
      லக்னாதிபதி, அஷ்டமாதிபதி,
      சுக்கிரன் தசை எப்படி❓ கேது தசை மிகவும் சிரமப் பட்டேன். கடன் கடன்😰 தொழில் சுத்தமா இல்லை. உடல் நிலை பாதிப்பு.
      கோரொனா 7 மாதமாகத்தான் ஆனால் எனக்கு சென்ற தீபாவளி முதலே வேளை இல்லை. தொழில் ஜவுளித் தொழில். 😰😰

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 года назад

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 7 துலாம் லக்னம்*
      ruclips.net/video/4boZ-kq16yg/видео.html

  • @narayananify
    @narayananify 4 года назад

    My DOB is 17.10.1947 POB Madras TOB 23.45 PM and my youngest son DOB 21.06.1986 POB Mumbai TOB 00.15 Am. We both are Vrichika Rasi Anusham Star. Till today we are facing lots of problems. Is it end of our life?

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 года назад

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 8 விருச்சிக லக்னம்*
      ruclips.net/video/bBxiBym4SEU/видео.html

  • @deepakathiresan9105
    @deepakathiresan9105 4 года назад

    7 யரையில் சனி திருமணம் நடக்குமா? எப்படி இருக்கும் திருமணம் வாழ்க்கை கும்பம் ராசி க்கு,8.2.1989, 5.54pm,Chennai

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 года назад +2

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 11*
      *கும்ப லக்னம்*
      ruclips.net/video/cRE0WTNqB_U/видео.html

  • @ms-jd4jx
    @ms-jd4jx 4 года назад +1

    உண்மைதான்..எனக்கு விருச்சிக லக்கினம் ,சுக்ர தசை பலன் - 1.இரண்டாம்,பழைய வாகனம் அதுவும் அற்ற நிலையே
    2.கிழிந்த சட்டை ,செருப்பு (5 வயது முதல் தற்போது வரை ஏதேனும் ஒரு துணி கிழிந்ததே போடுகிறேன்) இன்றுவரை பெரிபெக்டா டிரஸ் போடணும் நினைப்பேன் ஆனால் முடியவில்லை..
    ஆனால் என் வீட்டில் அனைவரின் சுக்ர தசை அப்பிடில்லை ( குறிப்பா சகோதரி மகர லக்கினம் சுக்ர தசை சிறு கிழிசல் செருப்பு,துணி போடமாட்டாள் ,புதிய வாகனம் மட்டுமே )
    எல்லாம் அவன் செயல் !!!

    • @தேவசோழன்-ம6ட
      @தேவசோழன்-ம6ட 4 года назад

      பணத்தை விட மனமே செல்வம்..
      வெளியே இருப்பது அழகு என்றால் உள்ளே இருப்பது என்ன? நீங்கள் அழகானவர், உண்மை சுக்கிரன்.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 года назад

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 8 விருச்சிக லக்னம்*
      ruclips.net/video/bBxiBym4SEU/видео.html