சூரியன் உடைந்ததால் உச்சகட்ட அதிர்ச்சி! | Sun has Broken | பூமிக்கு ஆபத்தா? | NASA : What Next?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 239

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +14

    Link to KukuFM : kukufm.page.link/W8AWmjzww3nz...
    Google Form : docs.google.com/forms/d/e/1FA...

    • @commodmarket3285
      @commodmarket3285 Год назад

      À

    • @honda3049
      @honda3049 Год назад

      இறைவனையே திரூடக்கூடிய இந்தியர்கள் பளே. உருவம் இல்லாத ஏகனை உள்ளத்தில் வைத்தால் எவனால்தான் திருடமுடியும். சிந்திக்க மாட்டீர்களா?.

    • @sathyak520
      @sathyak520 Год назад

      Bro Geostorm movie paarunga ,
      Several info u will get ,
      Plzz paarunga @karthick

    • @rkmpjm.05
      @rkmpjm.05 Год назад

      Your videos are awesome thambi

    • @kdkiller6150
      @kdkiller6150 Год назад

      @@commodmarket3285 0t91920t2

  • @mohammedmusab4725
    @mohammedmusab4725 Год назад +8

    اَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا الَّيْلَ لِيَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
    🤔நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? *நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 27:86)

  • @chrysolitejesus6962
    @chrysolitejesus6962 Год назад +5

    தயவுசெய்து இதை பொறுமையோடு ஆராயவும். யோவான்:1:4,5,7,8,9; யோவான்:8:12; யோவான்:3:19,21; ஏசாயா:10:17; ஏசாயா:13:10; எசேக்கியேல்:32:7; யோவேல்:2:10,15; மத்தேயு:24:29; மாற்கு:13:24; அப்போஸ்தலர்:26:18; 1யோவான்:1:5.

    • @Muneswaran1992
      @Muneswaran1992 Год назад

      இந்து மதத்தில் கடைசி காலம் எப்படினு எழுதியிருக்கிறார்கள் அத போய் படி

  • @shagaming2720
    @shagaming2720 Год назад +18

    சூரியன் இருப்பதால் பூமி நல்லது நெருப்பு இருப்பதால் மனிதன் உணவு சமைத்து உண்கிறான் தண்ணி ஒரு அற்புதம் காற்று அற்புதம் மனிதன் மூலை அற்புதம் அந்த மூலை வைத்து யார் இறைவன் சிந்திக்க தெரியவில்லை இறைவன் மிகப்பெரியவன் அவன் ஒருவனே

  • @jack_jones30
    @jack_jones30 Год назад +13

    சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும் -Bible
    நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் -Jesus Christ

  • @agnesmalliga9924
    @agnesmalliga9924 Год назад +2

    🙏 வணக்கம் 🙏 மகனே, இதன் மூலம் இன்னும் அதிகமாக பரிசுத்த வேதாகமம் எத்தனை உண்மை என்பது நிரூபிக்கப்படும். மேலும் உனக்கு இவ்வளவு ஞானத்தைத் தந்த கர்த்தரைத் துதிக்கிறேன். நீ உயர்ந்து சிறந்து வாழ 🙌 வாழ்த்துகிறேன். JESUS bless u more n more.

  • @mohamedsidhik9506
    @mohamedsidhik9506 Год назад

    வானங்கள் மற்றும் பூமி போன்ற கோளங்கள் யாவும் ஒன்றோடொன்று இணைந்து இருந்தன (21:30). இப்பேரண்டம் படைக்கப்படும் முன்னர் அவை புகைமூட்டங்களாக ஆவியாக இருந்தன (41:11). ஆனால் நமது சூரிய குடும்பத்தில் உள்ள சூரியனும் சுருட்டப்பட்டு(81:1,2) வானிலுள்ள மிக பெரும் சூரியன்களாகிய நட்சத்திரங்களும் (ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு அவை) உதிர்ந்து விழும் போது (81:1,2), சூரியனும் சந்திரனும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டு (75:9) எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதனைப்போல இப்பேரண்டம் முழுவதையும் அல்லாஹ் சுருட்டி முதலில் எவ்வாறு படைக்கப்பட்டதோ அதே பழைய (புகையாகிய ஆவி நிலைக்கு) மீண்டும் அவன் மீளச்செய்து விடுவான் என்றும் இது அல்லாஹ்வின் வாக்குறுதி என்றும் இதனை அவன் நிச்சயமாக செய்தே தீருவான் என்றும் அல்குர்ஆன் இதுபற்றி 21: 104 ம் வசனத்தில் முன்னறிவிப்பு செய்து விட்டான் இதனை ஒரு காலம் இல்லாவிட்டாலும் இன்னொரு காலத்தில் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே செய்யும். ஏனெனில் இது இறைவாக்கு...

  • @aknl1988
    @aknl1988 Год назад +1

    اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌ ؕ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ ؕ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏
    24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
    الله نور السموات والأرض.
    அல்லாஹ் வானங்களுடைய பூமியுடைய பேரொளியாக இருக்கிறான்...(அல்குர்ஆன்)
    நாசாவின் கனவாக இருப்பது இந்த பிரபஞ்சத்தின் பேரொளியை கண்டு பிடிப்பது தான். அந்த பேரொளியில் இருந்து தான் இந்த பிரபஞ்சம் உருவாகியதாக அவர்கள் நம்புகிறார்கள்.
    தான் ஒரு பேரொளி என்று அல்லாஹ் தன்னை அல்குர்ஆனில் அறிமுகப்படுத்துகிறான். அந்த பேரொளிக்கு நாஸா ஆதி ஒளி, பேரொளி, ஆதி உயிர் என்றெல்லாம் பெயர் வைத்தாலும் அவர்கள் இறைவனைத் தான் தேடுகிறார்கள் என்பது தான் உண்மை.
    மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் அடம் பிடித்த போது ஒரு மலையை சுட்டிக் காட்டி அங்கே பார்க்கச் சொன்னான்.
    அங்கே ஏதோ ஒரு ஒளியைத் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பார்க்க முடிந்தது.உடனே அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்.அந்த ஒளியை பார்ப்பதற்கு இந்த உலகில் அவரின் கண்களுக்கு சக்தி கொடுக்கப்படவில்லை.
    அல்லாஹ்வை உண்மையான முறையில் ஈமான் கொண்டவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் நம்பியவர்கள் மட்டும் மறுமை நாளில் சுவர்க்கத்தில் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள்...
    சுவர்க்கத்தில் எல்லா அருட் கொடைகளையும் அவர்களுக்கு வழங்கி விட்டு நம்பிக்கை கொண்டவர்களை மேலும் மகிழ்விப்பதற்காக அல்லாஹ் அவனை அவர்களுக்கு காண்பிப்பான்.
    நபியவர்கள் ஹதீஸ்களில் அறிவித்திருக்கிறார்கள் பூரண சந்திரனை எவ்வாறு தெளிவாக பார்ப்போமோ அவ்வாறு தெளிவாக பார்ப்பார்கள்.
    சுவர்க்கத்தில் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்பது முஃமின்களின் இலக்குகளில் ஒன்றாக கட்டாயம் இருக்க வேண்டும்.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +38

    விஞ்ஞாலிகள் எவ்வளவு கண்டு பிடித்தாலும் கடவுள் கண்டு பிடித்த சூரியனுக்கு இடாக்காது ஒரு சூரியன் உலகில் உள்ள எல்லார் வீடுகளிலும் வரும் மனிதன் கண்டு பிடித்த விளக்குகள் பியூஸ் போகும் 🙏கடவுள்லோடு மனிதன் போட்டியே போட முடியாது 👏👏👏🙏

  • @kayankayan3603
    @kayankayan3603 Год назад +3

    Jem's Web 1360 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருந்து பார்க்கும் திறன் கொண்டது என்று சொன்னீர்கள்.... உண்மையில் மனித படைப்புக்கள் நெகிழ வைக்கிறது.... super bro.....ungal
    voice & Explain....

  • @agnesmalliga9924
    @agnesmalliga9924 Год назад

    🙏 மகனே, அன்பு காலை வணக்கம். 🙏 *தமிழகத்திலே உன்னைப் போன்றோர் ஞானிகள் வாழ்ந்திருக்க, விஞ்ஞானம் வளர்ந்திருக்க, இன்னும் தமிழ்நாட்டில் மூடப்பழக்கவழக்கங்கள் மாறவில்லையே. நான் 😭அழுவதா 😂சிரிப்பதா??* சூரியன் ☀️ ஒரு தெய்வம் என்றும் அவனுக்கு மனைவி குழந்தைகள் உண்டு என்றும் இன்றும் நம்பிக்கை வைத்து...வணங்குகிறார்கள்.

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Год назад +5

    சூரியனை சுற்றி வரும் கோள்களை ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் சூரியனையே ஆராய்ச்சி செய்யும் படி ஆகிவிட்டது

  • @nancyranjith5820
    @nancyranjith5820 Год назад +3

    Jesus comming soon prayer for all 🙏

  • @falconsfs7086
    @falconsfs7086 Год назад +11

    சூரியனயனின் வட பகுதி சிதைவின் காலம் முதல் இன்று வரை பூமியின் சீதோஷ்ன கணக்கெடுப்பும் அளவீடும் தேவை

  • @sivasubramanyam1486
    @sivasubramanyam1486 Год назад +9

    Karthik Maayakumar vs Madhan Gowri..... Karthik Maayakumar is the best 👍 keep it up bro

  • @ansarifaizeeansari3483
    @ansarifaizeeansari3483 Год назад +4

    சூரியன் இரண்டாக பிளக்கும் என்று குர்ஆனில் சொல்லப்பட்டு உள்ளது

  • @sathyaprabhum4935
    @sathyaprabhum4935 Год назад +7

    அண்ணா வாழ விருப்பம் இல்லை அழியட்டும் அண்ணா 🙏🙏🙏🙏

  • @Rajkumar-fb6gh
    @Rajkumar-fb6gh 8 месяцев назад

    மிக அருமையாக சொன்னீர்கள் நண்பரே

  • @HairResearchTamil
    @HairResearchTamil Год назад +3

    சூரியன் எல்லாம் ஒன்னும் ஆகாது ப்ரோ 😇 அது கடவுள் 🌅🌄💥

    • @dilanidilani9938
      @dilanidilani9938 Год назад

      Sooriyan kadavul aa appo kadavul a enna solluvinga

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Год назад

    Jwtc aal vandavinai.sooriyanil
    Yuga yuga mAAGA NADAKUM
    NIGAZHVU JWTC anupiya
    Vidovaal naasaa vulagai
    Achuruthugiradhu bayamvea
    Ndaam sooriyan coronavil
    iirundhu vidupattu boomiyai
    Kaappaatruvaar namasivaayyam om ,🌈🌈🔥🔥🌹🌹🙏🏼

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +6

    Everything will broke..humanity is already broken..nothing is bigger than a broken heart.....

  • @Jesuslove-qu6fk
    @Jesuslove-qu6fk Год назад

    பூமியானது அக்கினிக்கு இழையாய் வைக்கப்பட்டுள்ளது இயேசு சொன்னார்

  • @58sibichakravarthy80
    @58sibichakravarthy80 Год назад +3

    Please don't create any kind of negative comments that"everything is going to be end, and it has already predicted in Quran,Bible and bhawadgeetha" , nothing will happen to anyone of us everyone will be happy ever. Thank you so much to wonderful host.😊

  • @ShivaKannan72
    @ShivaKannan72 Год назад +6

    Baba Vanga "Solar Tsunami" year 2023 - prediction also u mentioned - but i believe you forgot to quote

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 Год назад +3

    மிகத்தெளிவாக பதிவு நண்பா வாழ்த்துக்கள்👍

  • @Arun-sbfaministry
    @Arun-sbfaministry Год назад +2

    பூகம்பத்தையாவது பார்க்கமுடியுது.
    சூரியனில் என்ன நடக்குதுனு யாருக்கு தெரியும்.
    விஞ்ஞானிகள் சொல்றாங்க நம்புறோம் அவ்ளோதான்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j Год назад

    சூரிய னிடம் சென்று அதற்கு ள் ஏற்படும் சூரிய னின் காந்தப் புயல் களை கொரோனாவை. பற்றி ஆய்வு செய்து புயல் களை சரிசெய்ய முடியுமா நடக்குமா இந்த. காரியம். .......

  • @elangovanrelangovanr1348
    @elangovanrelangovanr1348 Год назад +77

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி.......

    • @AAKAVexe
      @AAKAVexe Год назад +4

      Andha ayya perha sollida

    • @nithishl1677
      @nithishl1677 Год назад +2

      Dei lusu

    • @Yogi_viewes
      @Yogi_viewes Год назад +7

      Innumada unga ayya expired agama irukaru ...

    • @VTlife_360
      @VTlife_360 Год назад +1

      இது உண்மை தான் என்று எப்படி நம்புறது ஆனால் கேள்விபட்டேன் நானும் திருநெல்வேலி மாவட்டம் தான் அய்யா யாரு சொல்லுங்க தெரியும் ,

    • @scaryfundeath9321
      @scaryfundeath9321 Год назад +1

      Dei ne ingayum vantutiya ..yaruda antha ayya pera sollu da Ilana comment te podafha da

  • @sathappang1239
    @sathappang1239 Год назад

    Hi bro anukkal pathi theriyum Ungalukku anu karuvai sutri electron's suthitu irukkum Athe concept tha Ithuvum oru energy la suthuthunu sonna athu 0 nu varum pothu anukarukkula electron's pokitum but Athu natakkathu athukku enna reason nu theriyathu Athe tha sun layum

  • @ஜெயில்பறவடாநாங்க

    10:20 இந்த மாதிரி camara zoom realme phone la வராத😊🤔🤔

  • @hiddenfruit4
    @hiddenfruit4 Год назад +8

    அடுத்து சூரியன் வெடித்து சிதறப் போகிறது

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Год назад +3

    Both Karthi Maaya Kumar and Vicky are tooo good. There are stealing the show these days. Hats off to them both. Both are explaining the current topics superbly.

  • @sheilaapceasiaheasiahgrace3232
    @sheilaapceasiaheasiahgrace3232 Год назад +17

    You carry on Sir, You giving us precious knowledge about what's going on in the world.

  • @m....8463
    @m....8463 Год назад +1

    Bro Al quran & hadhees sollum உலக அழிவு நாள் பற்றிய video podunge bro .....
    From Sri Lanka 🇱🇰

  • @Nish-ok1lx
    @Nish-ok1lx Год назад

    Great videos ❤❤❤

  • @KlRizan
    @KlRizan 9 месяцев назад

    கார்திக் நீங்கள் சொல்லும் செய்தி மிக அருமை இலங்கை றிசால்

  • @sathishbaby5266
    @sathishbaby5266 Год назад +3

    உங்கள திட்ற்வங்க உங்களுடைய பதிவை முழுவதும்மாக பார்த்தால் இப்படி பேச மாட்டாங்க அருமையான புரிதலை கொடுக்கிங்க அனைத்தையும் கடந்த போகிற்கள் all the best super brother

  • @aknl1988
    @aknl1988 Год назад

    ஆதி உயிர் ஆதி ஒளி தான் இறைவன் அல்லாஹ்
    أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَ أَمۡ عَلَىٰ قُلُوبٍ أَقۡفَالُهَآ ﴾
    [ محمد: 24]
    ﴿ ترجمة: أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها ﴾
    Do they not then think deeply in the Quran, or are their hearts locked up (from understanding it)?
    English - Sahih International
    Then do they not reflect upon the Qur'an, or are there locks upon [their] hearts?
    Tafheem-ul-Quran by Syed Abu-al-A'la Maududi
    (47:24) Do they, then, not reflect on the Qur'an? Or are there locks on their hearts? *35
    Tafheem-ul-Quran by Syed Abu-al-A'la Maududi
    *35) That is, 'Either these people do not ponder over the Qur'an at all, or if they try to ponder over it, its teachings and meaning do not enter their hearts, because they have put locks on them." As for this that "there are their locks upon the hearts," it means this: "There are such locks on them as are specially meant for the hearts which are not susceptible to the truth."

  • @Manimala501
    @Manimala501 Год назад +1

    Thambi Naan entha sun pathe appa nengha vedo podungha nu wait pannan pa neengh than super ha pureera mathere sollu veengh thanks thambi 🥰

  • @agnesmalliga9924
    @agnesmalliga9924 Год назад

    ஞானியான என் மகனே... உன்னை மகனே என்றழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். 🙌 எனது இருகரம் தூக்கி மனதார உன்னை என் உளமார வாழ்த்துகிறேன்.

  • @jayasri-ft8040
    @jayasri-ft8040 Год назад +5

    நீங்கள் சரியாக சொன்னீர். ஆனால் பூமி தன்னுடைய இயக்கத்தில் சற்று வேகம் straight and rotation குறைந்தால் பூமியில் நிலநடுக்கம், சுனாமி ஏற்படும். நாம் இந்த பூமில share auto la போவது போல பொய்கொண்டிருகிறோம். Share auto break பிடித்தாலோ, direction மாற்றினாலோ, உள்ளே உள்ள நாம் தான் damage ஆவோம். Road சரியில்லை என்றாலும் share auto ஆடும் அதனால் நாமும் ஆடுவோம். இதில் share auto= பூமி, Road = சூரியனின் ஈர்ப்பு விசை(இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட விரிவக்கதில் கனமான பூமி போன்ற பொருட்கள் சூரியனை நோக்கி செல்லும்போது ஏற்படும் சுழற்சி பூமி சூரயனைச் சுற்றுகிறது. இந்த இடைவெளி distance between Sun and earth சூரிய வெப்பத்தில் ஏற்படும் மாற்றம் நிர்ணயிக்கிறது. So, any damage on Sun will affect us. But this is the first time NASA found that some pieceof sun isolation from sun. That's also negligible, that incidence is fully fired gases came out of sun it's routine one. Don't worry about that but NASA's worry is not worth....

    • @Jb---xDaniel
      @Jb---xDaniel Год назад

      Bro nalla minakaddu type panni share auto lam example vechu sollirukar pa
      Vanthu oru like ah poddu vadiva vaasichu oru thanks ah podunga pa😅

  • @rajank1028
    @rajank1028 Год назад +2

    Nenga podra videos social reethiya iruku nice anna

  • @sathiyaseelan8245
    @sathiyaseelan8245 Год назад +8

    நீங்க நமக்கு தேவையான தகவல்களை கொடுப்பது வரவேற்கத்தக்கது, அறியாத தகவலை அறிய முடிகிறது. தொடருங்கள்.

  • @reversegear8344
    @reversegear8344 Год назад +8

    Waiting for ur video on this topic today 😅😅and first comment as well

    • @Ruby.......
      @Ruby....... Год назад

      😂😂 news channels la vantha pothum ivungaluku content kidachirum

    • @hariharanra27
      @hariharanra27 Год назад

      same bro

  • @padmanabants8795
    @padmanabants8795 Год назад

    இந்தச் செய்திகளெல்லாம் ஒன்றும் புதியது அல்ல, நமது இந்து மத ஞானியர் மற்றும் ஜோதிட வல்லுனர்கள் பல்லாயிரம் வருடம் முன்பே பூ உலகின் ஆயுள் சூரியனின் ஆயுள் பற்றியும் சொன்னவற்றைத் தான் இது வரை விஞ்ஞானிகளும் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே ஞாயிறு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் வானில் உலாவரும், அதன் இறுதிக் காலத்திறீகு சில கோடி ஆண்டுகள் முன்னரே பூமி கடும் வெயிலாலும் கடும் குளிராலும் கொஞ்சங் கொஞ்சமா உயிர்களை இழக்கும், பின்னர் கிரகங்கள் தங்கள் சுற்றுப் பாதையை இழந்து சூரியனுக்குள் இழுக்கப்படும்.
    கிரகங்கள் எல்லாம் சூரியனின் சிறு அங்கமே, நமக்கு கை கால்கள் இருப்பது போல்.
    இப்போது நடப்பது மனிதனால் பூமியின் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரி செய்யும் ஒரு சின்ன ரிப்பேர் வேலை, இதை ஓரிரு ஞானியர், (முன்பு பூமியில் இருந்தவர்கள்), இப்போது பொறுப்பேற்று செய்து வருகிறார்கள். சூரியன் உடையாது, அது வாயு, அண்ணாமலை தீபம் எரியும் போது ஜுவாலையின் மேல் பக்கம் தலையை ஆட்டி ஆட்டி எரிகிறதா, அதற்காக தீ இரண்டு பட்டு போகுமா? அப்படித்தான் சூரியனும்.
    ஓ, செயற்கை சூரியனாம், இது செம ஜோக் கான்ஸெப்ட்.
    மீறிச் போனா ஒரு பெரிய ஃபோகஸ் லைட்டை பூமிக்கு மேல் வைக்கலாம், நிலா இல்லாத நாட்களில் லேசான வெளிச்சம் கிடைக்கும். சைனாக்காரன்,
    பட்டாசு வாணம் இது விடறதுல கெட்டிக்காரன், ஏற்றுக்கணும்.

  • @jayaprincy7916
    @jayaprincy7916 Год назад

    தேவன் ஒளியாய் இருக்கிறார்

  • @indian9616
    @indian9616 Год назад +1

    All you tubes channel are
    Nagative 😁😁😁😌😌😊😊😊👇

  • @2kyouthhero1999
    @2kyouthhero1999 Год назад

    I'm Ur Fan na..
    I got some knowledge via this video
    Thanks na👍🥰

  • @jamalmarikkar6736
    @jamalmarikkar6736 Год назад

    Invaluable information. Keep it up brother. God bless you

  • @ImRajeshR
    @ImRajeshR Год назад +3

    Sir, indha Suryanoda amaipa yaaru sir ulla poyi pathutu vandha.. 🤭🤔

  • @nancyranjith5820
    @nancyranjith5820 Год назад

    Super Anna good 👍 god bless you

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 Год назад

    Kuraanil varughuradhu Arab nadugalil nila nadukkam vandhal uzhagham azhiyum kattam vandhu vitttadhu endru ini westil uthilkum kuraanil varughuradhu uzhagham azhiyum kattam vandhu vitttadhu Allah padhugappanaga aameen nam anaivarayum swarkkam sellla alllahu Arul purivanaga aameen 😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭

  • @dpreethasundar
    @dpreethasundar Год назад +2

    Read the Bible last book of revelation 6th chapter 12th verses. sun turns black like sackcloth and moon will turn like red.

  • @sathappang1239
    @sathappang1239 Год назад

    Anu karu pilakkum pothu athilirunthu energy Evolo velivarum Athu mathiri tha sun pilakkum pothum athilirunthu athika energy velivarum Ena ellame anukkalal anathu

  • @praveenvijay906
    @praveenvijay906 Год назад +1

    Super explain bro 👍👏

  • @kirubamanimuchael8154
    @kirubamanimuchael8154 Год назад +2

    Read BIBLE sunbecome black,moon will turn into red. Revolution chapter 6verses 12.This sign shows Jesus is coming soon. what Bible said all signs are coming one by one, please prepare to meet him. Believe him HE will accept you as a son and daughter. He will give you eternal life.

  • @RajaRaja-km7cg
    @RajaRaja-km7cg Год назад

    Bro madurai veeran god varalaru research panni podunga

  • @ckarahman8536
    @ckarahman8536 Год назад +2

    2023
    1 Snow stone cutted
    2 earth quake in thurki sriya
    3 sun vortex blast
    And next loading..........
    🥴🥴

  • @thivaharj348
    @thivaharj348 Год назад

    Udaitha pakuthi entha azhavuku pariyathu

  • @susilamani1456
    @susilamani1456 9 месяцев назад

    ஆதிசக்தியை உடைத்தால் இதுதான் நடக்கும்...(அறிவியல்) விஞ்ஞானம் , அஞ்ஞானத்தை(கடவுள் ) அழிக்கமுடியுமா?

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +15

    Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 🔥🔥🔥

  • @jenidino1769
    @jenidino1769 Год назад

    Anna video vera leval. Naan ungada fan.

  • @mr.namakkal4429
    @mr.namakkal4429 Год назад +3

    Namakkal ah pathi konjam pesugana

  • @vinith9166
    @vinith9166 Год назад

    நன்றி தம்பி நீங்க விங்க னிய அயிரலம் தம்பி உங்கள் எல்லவிடியே மேபர் பேன் நீங்கள் விங்கனி ஆக நான் இறைவனை பிறத்திக்றே நீங்க இந்த தெலில் இருந்து கென்டோ மேல் கென்டே படியுங்கள் விங்கனி ஆக நன்றா நன்றி தம்பி

  • @kannaperumal07
    @kannaperumal07 Год назад

    இந்த விஷயத்தில் என்னோட தர்க்கம் பண்ண ரெடியா.

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 Год назад +5

    Video விறுவிறுப்பு அருமை

  • @govindasamy1144
    @govindasamy1144 Год назад +7

    😭😭😭 பார்த்தவுடன்
    பயத்துட்டேன்

  • @priscillajasmine9470
    @priscillajasmine9470 Год назад

    எந்த விதத்திலும் கவலைப்பட வேண்டாம் ஆயிரம் வருடத்திற்கு கவலை இல்லை ஆயிரம் வருடத்திற்கு பின்பு தான் சூரியன் மறையும், அதற்கு இடையில் சூரியப் புயல் வந்து, இன்று நாம் பார்க்கும் youtube பேங்க் ஏடிஎம், பிளைட் ஆபரேஷன், வீட்டிலிருந்து வேலை செய்யும் வொர்க் பிரம் ஹோம் இவை எல்லாம் இனிமேல் இருக்காது

  • @mohankumaramos811_famineof9
    @mohankumaramos811_famineof9 Год назад

    பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது

  • @jee8718
    @jee8718 Год назад +1

    இவன் எப்போ பாத்தாலும் அதிர்ச்சி ஊற்ற மாதிரி தான் Caption போடுறான்... காசுக்கு பொறந்தவன்

  • @relaxdrx..8364
    @relaxdrx..8364 Год назад +1

    Just wait judgement day is coming 🤲

  • @sathappang1239
    @sathappang1239 Год назад

    Sun la damage Ana Athu Namakku kantippa pathippu irukku but Athu Evolo pathippunu theriyathu

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 Год назад

    Brother sooreyan udayadu edu unmai sela vedayam nasavin poigalum undu 👍

  • @dhilipvarma8292
    @dhilipvarma8292 Год назад

    God appti la onumey ila ellamey nature change Aakuranala Vara change

  • @timekiller669
    @timekiller669 Год назад +2

    All.the best ANNA

  • @loveboy692
    @loveboy692 Год назад +3

    Bro talk about betelgeuse supernova

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 Год назад +1

    Bhoomiel nilanadukkam earpattu periya vedippukal earpadum bothu bhoomi than kopathai aakrosathai velipaduthum bothu sooriyan mattum summaavaa irukkum, athan paggirku oru thanakkul oru vedippai earpaduthi ullathu, bhoomiel ennatra sothanaikalai earpaduthi manitharkaluku unaravaika muyarchiththu konde iruthadhu, athai ellaam intha aathikka sakthikal puthu, puthu ariviyal matrum poikalai solli solli makkalai nampavaithu moodi maraitharkal, Turkey naattil ivalavu periya paathippai earpaduthium atharkaana kaaranathai naan sollium athai eatru kollaamal meendum poiyaana thagavalkalai kaaranagkalai makkalidam solla pattukonde irupathal sari itharku melum bhoomiel nikalthithiyathai sooriyanil nikalthuvom endru prapanjam mudiveduthu vittathu endre naan karuthukiren, ippadiye ennai thunpuruthi konde senraal sooriyanil sirupaguthi mattumillai sooriyane vedithu sitharum, bhoomium vedithu sitharum, ithu karpanai endru mattum karutha vendaam, ennai athika thunpathirkku aalaakkinaal ethuvum nadakkum ethaium prapanjam nikalthum, karuppar koottam summaa irukkadhu, naan evalavu sollium thirumpa thirumpa athe innalkalai enakku earpaduthi konde irukiraarkal, ennai neradi arasiyalukku varuvathai kaalathamatha paduthuvadhum, pragu manathalavil, udalavil innalkalai earpaduthi konde senraal naan solvadhu nadakkum, ennaium eevu, irakkamillaatha oru saamaaniya manithanaaka maatra vendaam, pragu athan vilaivukal athipayagkaramaaka irukkum, ellaa innalkalai naan poruthu kondu irukinren, iruppen, etharkkum oru alavu irukinradhu, ennudaya porumai prapanjathirku irukkadhu, naan padum thunpagkal ellaimeeri selvathaal prapanjathin kopam velipadukiradhu, poiyaa solli makkalai eamatriyadhu bonru karupparkalai eamatriyadhu bonru itharku pragum prapanjathai eamatra mudiyaadhu, muyanraal athan vilaivukalai Manitha inam santhikka vendiyadhu varum, nanri

  • @baskaranr2353
    @baskaranr2353 Год назад +1

    Bro enna maind bro unakku Vera leavel panura

  • @sathappang1239
    @sathappang1239 Год назад

    Venuna E=mc^2 try pannalam but Athukkum Namakku 2 measurements Theva

  • @Yazhichannel11
    @Yazhichannel11 Год назад

    2012 movie la vara intro scenes maathiri ah iruku😳 apo மாயன்ஸ் sonadhu unmaya but late ah nadakkudhu pola 🤔 கார்த்தி bro nega sona பாபாவாங்க prediction la 🙄

  • @ilangok2062
    @ilangok2062 Год назад

    Already you told us in ur past episode, sun is bigger 109 times than earth
    But in this episode u told sun is bigger than lakhs togethetr of earth
    Which one is correct?

  • @SJEntertainments2024
    @SJEntertainments2024 Год назад +2

    Corona sun liyum iruka ayyaiyooo 😢

  • @ஆர்எஸ்அழகர்

    வெல்கம் கார்த்திக் எல்லாக் கோள்களும் சூரியனும் குருவும் அதுவே முழுங்கும்

  • @balamurali373
    @balamurali373 Год назад

    Nice information bro

  • @nishanthkumar8919
    @nishanthkumar8919 Год назад

    புட்டின் சொன்னாத்தா நாங்க நம்புவோம் 🤣🤣🤣🤣🤣ரஷ்யா விழுதுகள் 😭😭😭

  • @abisarif1534
    @abisarif1534 Год назад

    Payan ethukunaa sun 🌏meaala vanthu vilunthuruchunaa Antha payam pala peaaruku 🥺🥺🥺🥺

  • @narasimmans6658
    @narasimmans6658 Год назад

    Sun is the main of all the planets lives in the universe. We planets and all can't be alive without sun and it's magnetic fields

  • @balamurali373
    @balamurali373 Год назад

    Nice information

  • @marvelfan5232
    @marvelfan5232 Год назад +4

    Technology development always problem to human

  • @nolansamrajgodwin8788
    @nolansamrajgodwin8788 Год назад

    Turkey, Syria earthquakes are connected to this sun issue? Any chances?

  • @Itsvarathan
    @Itsvarathan Год назад +2

    Big fan bro 😉

  • @GOWSHIKP
    @GOWSHIKP Год назад +4

    Content ah illanaalu epdi bro pesara😂

  • @mrGreen361987
    @mrGreen361987 Год назад

    En ya suthi valachu pesura engayum pogathinga paarthutu vandhurunga nu romba length ah pora

  • @subramaniananbazhagan1130
    @subramaniananbazhagan1130 Год назад +1

    Konjam bayamaa thaan eruku..

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 Год назад +2

    Super

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Год назад

    Sun will dark. Moon will red blooded prediction sonn will happen

  • @sathishkumar-os7um
    @sathishkumar-os7um Год назад

    Ji 10rupee coins pathi our video poduga tamilnadu matum atha use panna matakuragag sallathunu solluraga

  • @Ruby.......
    @Ruby....... Год назад +1

    Karthik do u remember me... Oru two months befor insta la ungaluku Suriya puyal pathi video make panni podunga nu sonnan.. aana no use ethachum ippadi aana dhan content kidaikuma???

    • @Ruby.......
      @Ruby....... Год назад

      @@mallikakrish5925 hmm appadiya???

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Год назад

    Ok। But sun will broke and broke। What will be happen

  • @kumargomathi726
    @kumargomathi726 Год назад +1

    Vanakam thala